வவுனியா புதிய பேருந்து நிலையத்தை பாவனைக்கு விடவேண்டும் : மக்கள் கோரிக்கை!!

பெரும் நிதிச் செல­வில் வவு­னி­யா­வில் அமைக்­கப்­பட்ட பேருந்து நிலை­யம் பாழ­டை­வ­தற்கு முன்­னர் மாற்று ஏற்­பா­டு­களை மேற்கொண்டு அதை மக்­கள் பயன்­பாட்­டுக்கு விட வேண்­டும் என்று மாவட்ட மக்­கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முறையான திட்­ட­மி­ட­லின்மை கார­ண­மா­க­வும்,...

வவுனியா மாவட்ட கரப்பாந்தாட்ட போட்டியில் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டு கழகம் வெற்றி!!

  வவுனியா இளைஞர் கழகத்தின் ஏற்ப்பாட்டில் வவுனியா மாவட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான நான்கு அணிகள் கொண்ட போட்டியில் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது. சிறி சுமன விளையாட்டுக் கழகமும் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார்...

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறைக்கைதி உயிரிழப்பு!!

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதியோருவருக்கு நேற்றுமுன்தினம் (12.05.2017) ஏற்ப்பட்ட சுகயீனம் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியாவிலுள்ள...

வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கோபுரத்தின் மீது விழுந்த மின்னல்! (படங்கள்)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் அமைக்கபட்டு வரும் இராஜகோபுரத்தின் மீது  நேற்று (12.05.2017) வெள்ளிகிழமை பிற்பகல் 4.30மணியளவில்   இடி மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்தபோது கோபுரத்தின்...

உலகின் பலமான கடவுச்சீட்டு : முன்னிலையில் ஜேர்மன் – இலங்கைக்கு பின்னடைவு!!

2017ஆம் ஆண்டுக்கான பிரபல குடிவரவு குடியகல்வு மற்றும் கடவுச்சீட்டு சுட்டெண்ணில் இலங்கைக்கு 85வது இடம் கிடைத்துள்ளது. 91 நாடுகளை அடிப்படையாக கொண்டு இந்த சுட்டெண் வெளியிடப்பட்டுள்ளது. ஜேர்மன் மற்றும் சிங்கப்பூர் அந்த பட்டியலில் உலகின்...

கேக் துண்டால் உயிரிழந்த சிறுவன்!!

கேக் துண்டு ஒன்று அடைத்து, 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மாத்தறை - தெனியாய பகுதியிலேயே இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுவன், கேக் துண்டொன்றை...

உலக மக்களை வியக்க வைத்த இலங்கையர் : அவுஸ்திரேலியாவில் செய்த சாதனை!!

  இலங்கையில் வாழ்ந்த ஒருவர் அவுஸ்திரேலியாவில் பிரபலமடைந்துள்ளதுடன் அனைவராலும் கவரப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் செய்தி ஒன்று பதிவாகியுள்ளது. சிக்காகோவில் பிறந்து, இலங்கையில் வளர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழும் சமயல் நிபுணரான ரேய் சில்வாவே இவ்வாறு பிரபலமடைந்துள்ளார். நிகரில்லா அழகு...

கழிப்பறைகளை காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு!!

இந்­தி­யாவின் சத்­தீஸ்கர் மாநி­லத்தில் பெண்­ணொ­ருவர் தனது வீட்டில் கட்­டப்­பட்ட கழிப்­ப­றை­களை காண­வில்லை அவற்றை கண்­டு­பி­டித்து தர வேண்டும் என பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்ளார். சத்­தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்­டத்தில் அமர்பூர் என்ற கிராமம் உள்­ளது....

பிறந்து பதினெட்டே மாதங்களில் 31 கிலோ : அரிய நோயால் பாதிக்கப்பட்ட யாகிஸ்!!

துருக்கியில், பிறந்து பதினெட்டே மாதங்களான குழந்தை அதிகூடிய எடையால் அவதிப்பட்டு வருகிறது. மேலும், மாதந்தோறும் ஏறக்குறைய 2 கிலோ எடை வீதம் அதிகரித்துவருவதால், அதன் பெற்றோர் கடும் நெருக்கடிக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். யாகிஸ்...

மாணவியைக் காப்பாற்றிய நபர் : சீன ரயில் நிலையத்தில் வீர சாகசம்!!

சீனாவில், ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற மாணவியொருவரை, நபரொருவர் பாய்ந்து தடுத்துக் காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த புதன்கிழமை (10) சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் புட்டியான் ரயில்...

முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள்களுக்கு புதிய சட்ட விதிமுறை!!

முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் புதிய சட்ட விதிமுறைகளைக் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொள்ள எதிர்வரும் வாரம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான அதிகார சபை தெரிவித்துள்ளது. தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவது...

காங்கேசன்துறை கடற்பரப்பில் 9 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது!!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடற்பரப்பில் 9 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. 9.3 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பதில் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் ருவன் பிரேமவீர தெரிவித்தார். நீர் உட்புகாத வகையில் பொலித்தீனால்...

உலகளாவிய இணையவழி தாக்குதலில் 99 அரசு அமைப்புகள் பாதிப்பு!!

உலகளாவிய மோசமானதொரு இணைய தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. பிரிட்டன், ஸ்பெய்ன், ரஷ்யா, அமெரிக்கா, தாய்வான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் முன்னணி நிறுவனங்களின் இணைய சேவைகள் மீது இந்த தாக்குதல் நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. இவையெல்லாம்...

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதியர் தினம் அனுஷ்டிப்பு!!

  சர்வதேச தாதியர் தினத்தினை முன்னிட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இன்று (12.05.2017) காலை 11 மணியளவில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அகிலேந்திரன் தலைமையில் சர்வதேச தாதியர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. மங்கள...

வவுனியாவில் போராடும் சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்க வேண்டும் : சிவசக்தி ஆனந்தன்!!

  சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என தமிழ்த் தே சியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியாவில் கடந்த 9 நாட்களாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும்...

வவுனியாவில் வறுமையின் கொடூரத்தில் வாழ்ந்த குடும்பத்துக்கு மஸ்தான் எம்.பி உதவி!!

  வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆண்டியா புளியங்குளம் கிராமத்தில் தனது இரண்டு கண்களின் பார்வையையும் இழந்து மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து வந்த குடும்பத்தை நேரில் சந்தித்து அவர்களுக்கான உதவிகளை வன்னி மாவட்ட...