180 நாடுகளில் இலங்கை 141 வது இடத்தில்!!

ஊழலுக்கு எதிராக குரல் எழுப்புவதில் முன்னிற்கும் ஊடகவியலாளர்கள் உலகம் பூராகவும் பல்வேறு அச்சுறுத்தல்களையும் தடைகளையும் எதிர்கொள்வதாக ட்ரான்ஸ்பெரன்சி இணடர்நெசனல் அமைப்பு கூறியுள்ளது. இந்நிலையில் உலக ஊடக சுதந்திரத்தின் அடிப்படையில் இலங்கையில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவுன்,...

வவுனியாவில் அரிசி ஆலையில் 160 நெல் மூட்டைகள் மாயம் : சந்தேகத்தில் இருவர் கைது!!

வவுனியாவிலுள்ள அரிசி ஆலை ஒன்றில் 160 நெல் மூட்டைகள் திருட்டு போயுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா...

மாத்தறை கடற்பரப்பில் பாரியளவிலான திமிங்கலம் மீட்பு!!

  மாத்தறை - மணல்கிராமம் (வெலிகம), கம்புருகமுவ கடல் பகுதியில் பாரிய அளவினைக் கொண்ட திமிங்கலம் ஒன்றின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. சுமார் 50 அடி அளவு நீளமான இந்த திமிங்கலம் நேற்று இரவு கரை...

ஆற்றில் மூழ்கி இளைஞர் ஒருவர் பலி!!

  திம்புள்ள பத்ததனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் சவுத் மடக்கும்புர ஆற்றில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(01) மதியம் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர். திம்புள்ள மேற்பிரிவு...

மின்சாரத்தை சேமிப்போருக்கு விசேட சலுகைகள்!!

மின்சாரத்தை சேமிப்போருக்கு விசேட சலுகைகளை வழங்குவதற்கு தேவையான திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டிருப்பதாக மின்சக்தி மற்றும் நிலைபேறான எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். மேலும், காற்று சீராக்கி இயந்திரத்தை பயன்படுத்துவதற்கான புதிய சுற்றுநிரூபம் கொண்டுவரப்படும்....

வவுனியாவில் 68வது நாளாக இடம்பெறும் போராட்டம்!!

  வவுனியாவில் கடந்த 68 நாட்களாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (02.05.2017) 68வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை...

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவர்கள் மூன்றாவது நாளாகவும் ஆர்ப்பாட்டத்தில்!!

  வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய புதிய அதிபருக்கு எதிராக மூன்றாவது நாளாக இன்று மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 4 வருடங்களுக்கு மேலாக செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய அதிபர் செ.தர்மரணட்னத்தின்...

வவுனியா செட்டிகுளம் ம.வி மாணவர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்த பெற்றோர் கண்டனம்!!

வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயம் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக பெற்றோர்கள், பழைய மாணவர்கள் , நலன் விரும்பிகள் ஒன்றினைந்து கடந்த 28.04.2017 அன்று காலை 10 மணியளவில் ஒன்றுகூடல் ஒன்று இடம்பெற்றது. இவ்...

பேய் பிடித்துள்ளது என மகனை 30 வருடங்களாக இருட்டு சிறையில் அடைத்து வைத்த பெற்றோர்!!

சீனாவில் தங்கள் மகன் உடலில் பேய் பிடித்திருப்பதாக கூறி 30 வருடங்கள் அவரை சிறையில் அடைத்து வைத்திருந்த பெற்றோரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சீனாவில் வசித்து வருபவர் Li Lianying. இவரின் மகனுக்கு தற்போது...

பிரியாணியில் இருந்து அதிக வாசனை வருகிறது என அபராதம் விதித்த லண்டன் நீதிமன்றம்!!

லண்டனில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து வெளிவந்த பிரியாணி வாசனையால் உணவக உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களான சபானா முகமது குஷி தம்பதியினர் லண்டனில் உள்ள Linthorpe என்ற கிராமத்தில் உணவகம் ஒன்றை நடத்தி...

படுக்கை அறைக்குள் புகுந்த டிரக் : நூலிழையில் உயிர் தப்பிய நபர்!!

கனடாவின் எட்மண்டன் பகுதியில் தூக்கத்தில் இருந்த நபர் ஒருவரின் படுக்கை அறைக்குள் டிரக் ஒன்று புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எட்மண்டன் பகுதியைச் சேர்ந்த அந்த நபர் உலோகம் நொறுங்கிய சத்தத்தில் அலறிக்கொண்டு...

3 கால்களுடன் பிறந்த சிறுமி : வெற்றிகரமாக நடந்த அறுவை சிகிச்சை!!

  வங்கதேசத்தில் 3 கால்களுடன் பிறந்த சிறுமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தை சேர்ந்த சோய்டி கதூன் என்ற இடுப்புடன் இணைந்த மூன்றாவது காலுடன் பிறந்துள்ளார். தற்போது 3 வயதை எட்டியுள்ள இச்சிறுமிக்கு அவுஸ்திரேலியாவின்...

மேதினக் கூட்டத்தில் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய ஐக்கிய தேசியக் கட்சி!!

  ஐக்கிய தேசிய கட்சியின் மேதின பொதுக்கூட்டத்தின் போது பெருமளவான ஆதரவாளர்கள் ஒன்றுதிரண்டு குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த செயலானது ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று மாற்றமாக கருதப்படுகின்றது. அது மட்டும் இன்றி...

கடும் வறட்சியின் காரணமாக நாட்டின் நாளாந்த மின்சார தேவை 10 வீதத்தால் அதிகரிப்பு!!

வறட்சியான காலநிலையால் மின் விநியோகத்திற்கு தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்கத சக்திவள அமைச்சு தெரிவித்துள்ளது நிலைமைக்கேற்ப அதியுயர் அழுத்தமுடைய மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்துவதற்காக பதிவு செய்துள்ள தொழிற்சாலைகளுக்கு இன்றுமுதல் அந்த இயந்திரங்களைப் பயன்படுத்தி மின்...

இந்திய எல்லைக்குள் ஊடுருவி ராணுவ வீரர்கள் தலையை துண்டித்த பாகிஸ்தான்!!

இந்திய எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவ சிறப்பு படையினர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் 2 பேரின் தலையை துண்டித்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பயங்கரத்தை...

அச்சுறுத்தல்கள் ஊடாக ஒரு மயிரையேனும் பிடுங்க முடியாது : அரசாங்கத்துக்கு மஹிந்த சவால்!!

  முடியுமானால் காலி முகத்திடலை மக்களை கொண்டு நிரப்பி மே தின கூட்டத்தை நடத்துமாறு இந்த அரசாங்கம் எனக்கு சவால் விடுத்தது. நான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். இன்று அந்த சவாலை வெற்றிகொண்டு காண்பித்துள்ளேன்....