இலங்கை வரலாற்றில் முதன் முதலாக 30 பாடகர்களின் இணைவில் உருவாகியுள்ள பாடல்!!

இலங்கை வரலாற்றில் தமிழ் கலைஞர்களுக்காக முதன்முறையாக வரலாற்று பாதையில் தடம் பதிக்கும் சரித்திர பாராட்டு விழா எதிர்வரும் செப்டெம்பர் இரண்டாம் திகதி இடம்பெறவுள்ளது. தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய...

மாணவிகள் ஏழுபேர் து ஷ்பிர யோகம் : தமிழ் பாடசாலை ஒன்றின் அதிபர் கைது!!

மாணவிகள் ஏழுபேர் கொத்மலை பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் 7 மாணவிகள் து ஷ்பிர யோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹெல்பொட சுற்றுலா நீதிமன்றத்தில் நீதவான்...

நாடு முழுவதும் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்!!

நாடு முழுவதும் பல பிரதேசங்களில் எரிவாயு சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் பல பிரதேசங்களில் எரிவாயு சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எரிவாயு சிலிண்டர்களின் விலையை 250 ரூபாவினால் விலை...

இலங்கையில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 86 ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் 5 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. இன்று காலை 5 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மொத்த எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா தொற்று சந்தேகத்தில் 15...

மரணத்தில் முடிந்த ஐஸ்கிரீம் வியாபாரம் : ஹட்டனில் சம்பவம்!!(படங்கள்)

  ஹட்டனில் இரண்டு ஜஸ்கிரீம் விற்பனையாளர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டனில் உள்ள கலாசார மண்டபம் ஒன்றுக்கு அருகிலேயே குறித்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் குறித்த கலாசார...

கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழப்பு!!

கவனயீனத்துடன் வாகனம் செலுத்துவதால் தினமும் பல உயிரிழப்புக்களை சந்திக்க நேரிடுகின்றது. கடந்த 24 மணித்தியாலங்களில் சில பகுதிகளில் பதிவான வாகன விபத்துக்களில் 6 பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. உயிரிழர்வர்களில் கர்ப்பிணித் தாயொருவரும் அடங்குகின்றார். நேற்றிரவு...

சில நகரங்கள் தாழிறங்கும் அபாய நிலையில் : அமைச்சர் எச்சரிக்கை!!

சீரற்ற காலநிலையினால், சில நகரங்கள் தாழிறங்கும் அபாய நிலை உருவாகியுள்ளதால் அதனைச் சீர்செய்வதற்கான திட்டம் வகுக்கப்படும் என்று நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். நகர அபிவிருத்தி அதிகார சபை அனைத்துத்...

ஐந்து மாதங்களின் பின் தோண்டியெடுக்கப்பட்ட ச டலம் : ம ரணத்தில் ம ர்மம்!!

ம ரணத்தில் ம ர்மம் தலவாக்கலை - லிந்துலை, நோனா தோட்ட பொது மயானத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட ஆணொருவரின் ச டலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான்...

பேஸ்புக்கில் காதலித்து பணத்தினை மோசடி செய்த இளைஞன் விளக்கமறியலில்!!

பேஸ்புக்கில் காதலித்து பணத்தினை மோசடி செய்த இளைஞனை அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் விஸ்வானந்த பெர்ணாண்டோ நேற்று (29) உத்தரவிட்டார். பேராறு-கந்தளாய் பகுதியைச் சேர்ந்த...

முகநூல் மூலம் மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தை நடத்திய 39 பேர் கைது!!

39 பேர் கைது.. கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலை கெஸ்பேவ மாற்று வீதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தை நடத்திய 39 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் பெரும் சத்தத்தை ஏற்படுத்தியவாறு நள்ளிரவு 12...

வலையில் சிக்கிய 11 டொல்பின்கள் : கடற்றொழிலாளர் செய்த நெகிழ்ச்சியான செயல்!!

யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் கரைவலையில் அகப்பட்ட 11 டொல்பின்களும் உயிருடன் திருப்பி விடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (05.04.2024) இடம்பெற்றுள்ளது. யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியை சேர்ந்த அருமைத்துரை சம்மாட்டியின் கரைவலையில்...

உடையப்போகும் இராட்சச பனிப்பாறை : உலகுக்கு அச்சுறுத்தல்?

அன்டார்ட்டிக்காவில் உள்ள உலகின் மிகப் பெரிய பத்து பனிப்பாறைகளுள் ஒன்று விரைவில் இரண்டாகப் பிளக்கப்போவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ‘லார்சன் சி’ என்று குறிப்பிடப்படும் இந்தப் பனிப்பாறையின் கனவளவு சுமார் 350 மீற்றர் ஆகும். இதில்...

மரண தண்டனையில் மாற்றம் : பாராளுமன்றத்தில் யோசனை!!

மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கான தீர்மானத்தை ஆராய்வதற்கு அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த யோசனை தொடர்பாக நேற்று(15.02) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை மறுசீரமைப்பு தொடர்பாக யோசனைகளை...

இதுவரை 40 அடி தான் : துளையிடும் பணி இனி சரிவருமா? சுர்ஜித் மீட்பு பணி குறித்து அமைச்சர்...

அமைச்சர் வேதனை சுர்ஜித் மீட்பு பணிகள் நடைபெறும் இடத்திலிருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் குறிப்பிட்டது, இவ்வளாவு கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. மண் பரிசோதனைக்கு பின்பு மட்டுமே இந்த பணிகள்...

மக்களே அவதானம்… வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இன்றைய வானிலை அறிக்கை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இன்று (29.04.2024) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

மன்னார் தேர்தல் தொகுதி முடிவுகள் : சஜித் பிரேமதாச முன்னிலை!!

மன்னார் தேர்தல் தொகுதி இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது வன்னி மாவட்ட மன்னார் தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது. இதன்படி வன்னி மாவட்டத்திற்கான மன்னார் தொகுதிகளுக்கான உத்தியோகபூர்வ...