வவுனியா செய்திகள்

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் மகோற்சவ விஞ்ஞாபனம்-2017

சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள்  நிறைந்தஇலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  திருக்கோவிலில்  (26.03.2017)ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில்...

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

  வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று (24.03.2017) காலை 6.05 மணியளவில் வவுனியா மாவட்ட மதுவரித் திணைக்களத்திற்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக மதுவரி அத்தியட்சகர் எஸ்.செந்தூர்செல்வன் தெரிவித்துள்ளார்....

வவுனியா நோக்கிச் சென்ற இ.போ.ச. பஸ் மீது தாக்குதல் : ஐவர் வைத்தியசாலையில்!!

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து நேற்று (23.03.2017) மாலை வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச. பஸ்...

வவுனியாவில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

  வவுனியா கோவில்புதுக்குளம் இந்துக்கல்லூரி சரஸ்வதி மண்டபத்தில் வறிய பாடசாலை மாணவர்கள், பெண்தலைமை தாங்கும் குடும்பங்களின் 2017ம் ஆண்டு புலமைப்பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், கைநூல்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (23.03.2017) மாலை...

வவுனியாவை வந்தடைந்தது மன்னார் பக்தர்களின் பாதயாத்திரை!!

  கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்ந்து மன்னாரிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வவுனியாவை வந்தடைந்தனர். கிறிஸ்தவர்கள் தற்பொழுது கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்ந்துவரும் தவக்காலத்தை முன்னிட்டு வவுனியா கோமரசன்குளத்தில் அமைந்துள்ள கல்வாரியில் நாளை வெள்ளிக்கிழமை (24.03.2017) நடைபெற இருக்கும் சமய...

வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த சிறு வியாபாரிகள் சிரமதானம்!!

  வவுனியா நகரத்தில் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நடடிக்கையின் ஒரு பகுதியாக வவுனியா சிறு வியாபாரிகள் சங்கமும் வவுனியா பொலிஸ் நிலைய சூழல் பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக...

வவுனியாவில் 28வது நாளாக தொடரும் போராட்டம் : தீர்வு எப்போது?

  வவுனியாவில் கடந்த 28 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு அருகே இன்று (23.03.2017) 28வது நாளாக தமது சுழற்சி முறையிலான...

வவுனியாவில் 32 பேருக்கு பன்றிக்காய்ச்சல் : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

வவுனியாவில் கடந்த சில தினங்களில் 32பேருக்கு இன்புளுவன்சா (H1N1) தொற்று எற்பட்டுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது.. வவுனியாவில் இன்புளுவன்சா தொற்றுக் காரணமாக...

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 27ம் நாளாக தொடர்கின்றது!!

  வவுனியாவில் கடந்த 27 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (22.03.2017) 27ஆவது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது...

வவுனியா உயர் தொழில்நுட்பகல்வி நிறுவகத்தின் நேர்முகப் பரீட்சையும் மாணவர்களை பதிவு செய்தலும்!!

வவுனியா உயர் தொழில்நுட்பகல்வி நிறுவகத்தின் 2017 ஆம் கல்வி ஆண்டிற்கான HND கற்கை நெறிக்களுக்கான நேர்முகப் பரீட்சையும் மாணவர்களை பதிவு செய்தலும் முறையே.. 03.04.2017 HNDA முழுநேரம் (Full Time) 01.04.2017 HNDA பகுதிநேரம் (Part...

வவுனியாவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!!

  வவுனியாவில் இன்று (22.03.2017) மதியம் 3 மணியளவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்ப்படவில்லை. இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள...

வவுனியாவில் ஐ.நாவே இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பை வழங்காதே என ஆர்ப்பாட்டம்!!

  ஐநா மனித உரிமைகள் ஆணையம் இலங்கைக்கு இரண்டு வருடகால அவகாசம் வழங்கக்கூடாது என தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (22.03.2017) முன்னெடுத்தனர். ஐக்கிய நாடுகள் சபையால் மனித...

வவுனியாவில் இளைஞர் மீதான தாக்குதல் சம்பவம் : மூவருக்கு விளக்கமறியல்!!

வவுனியா, யங்ஸ்ரார் விளையாட்டுக் கழக உதைப்பந்தாட்ட அணித் தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவருக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவு...

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் குடிநீர் வடிகட்டும் இயந்திரத்தொகுதி திறந்துவைப்பு!!

  வவுனியாவில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரிக்கான குடிநீர் வடிகட்டும் இயந்திரத்தொகுதி வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த இயந்திரத்தொகுதி இன்று (21.03.2017) பாடசாலை அதிபர் அருட்சகோதரி ஜெயநாயகி தலைமையில் மாணவர்களின் பாவனைக்காக திறந்து...

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் 26ம் நாளாக தொடர்கின்றது!!

  வவுனியாவில் கடந்த 26 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (21.03.2017) 26வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது...

வவுனியாவில் 153வது பொலிஸ் வீரர்கள் தினம்!!

  வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் இன்று (21.03.2017) காலை 7.30 மணிக்கு உயிர் நீத்த மற்றும் யுத்தத்தில் உயிரிழந்த பொலிசாரின் 153வது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி...