வவுனியா செய்திகள்

வவுனியா சிறைச்சாலை வதைமுகாமை விட மோசமானது : சிறைசென்று விடுதலையானோர் தெரிவிப்பு!!

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கொள்ளளவை விட மூன்றுமடங்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதுடன், அது வதை முகாமைவிட மோசமானது என்று வெடுக்குநாறி மலையில் கைதுசெய்யப்பட்டு விடுதலைசெய்யப்பட்டவர்கள் தெரிவித்தனர். கடந்த சிவாராத்தி தினத்தில் வெடுக்குநாறிமலையில் கைதுசெய்யப்பட்ட 8 பேர்...

வவுனியா பொதுவைத்தியசாலையில் விபத்தில் மரணித்த வைத்தியருக்கு அஞ்சலி!!

  வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியும் அவரது பெறாமகளும் கடந்த 11.10.2016 அன்று மாகோவில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் இறுதி நிகழ்வுகள் இன்று வவுனியாவிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது. வவுனியா பொது...

வவுனியாவில் இருவருக்கிடையே மோதல் : ஒருவர் கைது!!

வவுனியாவில் கடந்த (04.12.2016) ஞாயிற்றுக்கிழமை இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா புகையிரதநிலையத்திற்கு அருகே காணப்படும்...

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களின் மாபெரும் இரத்ததான முகாம்!!

இ ரத்ததான முகாம் இ ரத்ததானம் அல்லது குருதிக் கொடை (Blood Donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். அந்த வகையில் வவுனியா மன்னார் வீதி...

வவுனியா கள்ளிக்குளத்தில் சுயாதீன தமிழ் இளைஞர்களால் பத்தாயிரம் பனை விதைப்பு செயற்றிட்டம்!!

பனை விதைப்பு செயற்றிட்டம் சுயாதீன தமிழ் இளைஞர்களின் ஒரு லட்சம் பனை விதைப்பு செயற்றிட்டத்தின் ஐந்தாம் கட்டமாக பத்தாயிரம் பனை விதைப்பு இன்று (29.09.2019) கள்ளிக்குளம் கிராமத்தில் ஆரம்பமாகியது. கள்ளிகுளம் கிராம அலுவலர் சர்வேந்திரன் தலைமையில்...

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தை மரணம் : பெற்றோர் பொலிசில் முறைப்பாடு!!

குழந்தை மரணம்.. வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 மாத குழந்தை மரணமடைந்த நிலையில் வைத்தியசாலையின் கவனயீனத்தாலேயே மரணம் சம்பவித்ததாக தெரிவித்து குறித்த சிறுவனின் பெற்றோரால் வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுவனுக்கு...

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அங்குரார்ப்பணம்!!

  வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அங்குரார்ப்பணம் இன்று(14.05.2016) மாலை 3.30 மணியளவில் முத்தையா மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் சமயத்தலைவர்கள், வைத்தியர்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரமுகர்கள், அமைப்புக்களின் அங்கத்தவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வளர்கள் எனப்...

வவுனியாவில் 72 வீத வாக்குப்பதிவு :  இன்னும் சில மணிநேரங்களில் முடிவுகள்!!

நடைபெற்றுவரும் உள்ளூராட்சி சபைகளுக்கான இறுதி முடிவுகள் இரவு எட்டு அல்லது ஒன்பது மணியளவில் அறிவிக்கப்படும் என வவுனியா அரசாங்க உதவி அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார். தேர்தலின் கள நிலவரங்கள் குறித்து ஊடகங்களுக்கு...

வவுனியாவில் தமிழ் மக்களின் பாரம்பரிய பச்சைப் பெருமாள் நெல்லில் பொங்கல் நிகழ்வு!!

பொங்கல் நிகழ்வு.. வடமாகாண விமல் அணி ஏற்பாட்டில் அமைச்சர் விமல்வீரவன்சவின் திட்டமிடலுக்கு அமைய வவுனியாவில் பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. அமைச்சரின் வன்னி மாவட்ட இணைப்பு செயலாளர் புஸ்பதேவா  வழிகாட்டலில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில்...

வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டம் 17.6 அடியாக உயர்வு : மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!!

வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டமானது 17.6 அடியாக உயர்வடைந்துள்ளது. தொடர்ந்தும் மழை பெய்தால் மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அரச அதிபர் எம்.ஹனீபா தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தின் மிகப்பெரிய குளமான பாவற்குளத்தின் நீர் கொள்ளளவு திறன்...

வவுனியாவில் மாவீரர் தினத்தை முன்னிட்டு சுவரொட்டிகள்!!

வவுனியா நகரப்பகுதியில் மாவீரர்தின சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. வவுனியா பேரூந்து நிலையம், சுற்றுவட்ட வீதி, இலுப்பையடி, சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயவீதி என்பவற்றில் மதில்கள், விளம்பர பலகைகள், வீதிப்பலகைகள் என்பவற்றில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மாவீரர் தினம்...

வவுனியா குத்துச் சண்டை வீரர்கள் வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கங்களை வென்று சாதனை!!

தங்கப் பதக்கங்களை வென்று சாதனை.. வடமாகாண ரீதியாக இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற வவுனியா மாவட்ட வீரர், வீராங்கனைகளுக்கான கெளரவிப்பு நிகழ்வொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. வடமாகாண ரீதியாக இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவை பிரதிநிதித்துவப்படுத்தி...

8 கோரிக்கைகளினை முன்வைத்து தம்பிராசா வவுனியாவிலிருந்து பாதயாத்திரை!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட முத்தையாப்பிள்ளை தம்பிராசா எட்டு அம்சக் கோரிக்கைகளினை முன்வைத்து வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பாதயாத்திரையினை மேற்கொண்டுள்ளார். இந்த பாதயாத்திரையினை இன்று காலை 10 மணிக்கு வவுனியா...

வவுனியாவில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வும் கருத்தரங்கும் ஊர்வலமும்!!

  எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வும் கருத்தரங்கும் ஊர்வலமும் நேற்று(01.12.2016) வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி பவானி பசுபதிராஜா...

வவுனியாவில் மின்சார பாவனையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

முக்கிய அறிவித்தல் வவுனியா மற்றும் மன்னார் பிரதேச இலங்கை மின்சார சபையின் பிரதம மின் பொறியியலாளரால் நுகர்வோருக்கான அறிவுறுத்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. நுகர்வோரின் பாவனைக்குரிய மின் பட்டியில் தொகையை தாமதமின்றி செலுத்துமாறும், தொடர்ந்து மின் கட்டணம்...

வவுனியா வைத்தியசாலையில் சமூகப் பரவல் இல்லை : பணிப்பாளர் நந்தகுமார்!!

வவுனியா வைத்தியசாலை.. வவுனியா வைத்தியசாலையில் கொவிட்-19 சமூக பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் மையத்தில் கொரோனோ தொற்று...