வவுனியா செய்திகள்

வவுனியாவில் வித்தியாவின் 1ம் ஆண்டு நினைவுதினம் அனுஸ்டிப்பு!!

  புங்குடுதீவில் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று காலை 8.00 மணிக்கு வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்...

வவுனியா வீதிகளில் கழிவுகளை கொட்டிவிட்டுச் செல்லும் நகரசபை வாகனம் : மக்கள் விசனம்!!

  வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் தினமும் கழிவுகள் நகரசபை ஊழியர்களால் சேர்க்கப்பட்டு நகரசபை வாகனங்களில் ஏற்றப்பட்டு நகருக்கு வெளியே ஒதுக்கப்பட்ட இடங்களில் கொட்டப்படுகின்றன. இக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உரிய முறையில் மூடப்படுவதில்லை...

வவுனியா நெளுக்குளத்தில் 19 பேருக்கு டெங்கு : சோதனை நடவடிக்கைகள் தீவி­ரம்!!

வவு­னியா – நெளுக்­கு­ளம், ஈசன்­கோட்­டம் பகு­தி­க­ளில் ஒரு மாதத்துக்குள் டெங்கு நோயால் பீடிக்­கப்­பட்ட 19 பேர் இனங்காணப்­பட்­டுள்­ள­னர். இத­னை­ய­டுத்து அந்தப்பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நட­வ­டிக்­கை­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அதி­கா­ரி­கள் வீடு­வீ­டா­கச் சென்று சோதனை நட­வ­டிக்­கை­க­ளில்...

வவுனியாவில் ஒன்றரைக் கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியாவில் நேற்று (17.03.2016) காலை ஒன்றரைக் கிலோ கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. நேற்று காலை கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற தனியார்...

வவுனியாவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான கலந்துரையாடல்!!

  வவுனியா கலாச்சார மண்டத்தில் நேற்று (16.04.2016) காலை 10.00 மணி தொடக்கம் 2.00 மணிவரை இன் நிகழ்வு இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்ஸிம் சகோதர, சகோதரிகளுக்காக அர்ப்பணம் செய்யும்...

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களின் தீபாவளி வாழ்த்து செய்தி!!

தீபாவளி திருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகில் மண்டிக் கிடக்கும் இருளை மக்கள் ஏற்றி வைக்கும் ஒளி அழித்து விடுகிறது. அதே போல், மானிடர்கள் உள்ளத்தில்...

வவுனியா இராசேந்திரகுளம் ஆடைத்தொழிற்சாலை கழிவுநீர் சர்ச்சை : சுகாதார அமைச்சர் விஜயம்!!

  வவுனியா இராசேந்திரங்குளத்தில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் நேற்று முன்தினம் (30.09) திடீர்விஜயமொன்றை மேற்கொண்டார். தொழிற்சாலையின் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காகவே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார...

வவுனியாவில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!!

வவுனியாவில் தேக்கவத்தைப்பகுதியில் ஹெரோயின் போதை பொருளை தனது உடமையில் மறைத்து வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தேக்கவத்தைப்பகுதியைச் சேர்ந்த 45...

வவுனியா, மன்னாரில் இன்றுமுதல் அவசர அழைப்பு தமிழில்!!

  இன்றுமுதல் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் உங்களுக்கு அருகாமையில் ஏற்படும் தகவல்களை அல்லது பொலிஸாரிடம் தமிழில் முறைப்பாடு செய்யவேண்டுமானால் கீழுள்ள இலக்கத்திற்கு அழையுங்கள். வவுனியா- 0766224949 மன்னார்-0766226363 நேற்று இரவு 09.30 மணியளவில் வவுனியா பிரதி பொலிஸ்மாஅதிபர்...

வவுனியா நகரசபையினர் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பு : நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் வாக்குறுதி!![2ம் இணைப்பு](படங்கள்)

வவுனியா பொலிசார் பக்கச் சார்பாக நடந்து கொண்டதாகவும் நகரசபை உத்தியோகத்தர்களை கைது செய்து தடுத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்து வவுனியா நகரசபையினர் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று...

வவுனியாவில் காசநோய் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு போசாக்குணவு!!

  வவுனியா பொதுவைத்தியசாலையில் உள்ள மார்பகசிகிச்சைப் பிரிவில் மருத்துவம் பெற்று வருகின்ற நோயாளிகளுக்கான போசாக்கினை மேம்படுத்தும் நோக்கில் வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகம் V3 அமைப்பின் ஊடாக மாதாந்தம் போசாக்கு உணவினை வழங்கும் திட்டத்தை...

வவுனியாவில் மூன்று மாவீரர் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிய ராம் பவுன்டேசன்!!

வவுனியா சுந்தரபுரத்தில் வசிக்கும் மூன்று வறிய மாவீரர் குடும்பங்களுக்கு கனடாவில் வசிக்கும் ராம் சிவா அவர்களின் ராம் பவுன்டேசன் மூலம் தமிழ் விருட்சத்தால் நேற்று (27.11.2015) அரிசி, மா, சீனி, பருப்பு, கிழங்கு,...

வவுனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்க பணியாளர்கள் ஏன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கின்றார்கள் : வைத்திய கலாநிதி...

  நெடுங்கேணி பகுதியில் வவுனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்க பணியாளர்கள் நேற்று (16.02.2016) காலை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். அங்கிருந்த உண்ணாவிரதப் பணியாளர்கள் கருத்து தெரிவிக்கையில், பொது முகாமையாளர் மற்றும் ஓரு சில இயக்குனர் சபை உறுப்பினர்கள்...

வவுனியா வைத்தியசாலையில் புத்தாண்டு தினத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் உயிரிழப்பு!!

வவுனியா பொது வைத்தியசாலையில் புத்தாண்டு தினமான 01.01.2017 அன்று ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் (02.01.2016) மாலை இரு பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாகவும் நேற்று (03.01.2016) மற்றொரு பிள்ளையும் இறந்துள்ளதாக...

வவுனியா ரயில் சேவை வழமைக்குத் திரும்பியது!!

குருநாகல், பொதுஹர ரயில் விபத்தின் பின்னர் வடக்கு மார்க்கத்தில் இன்று காலை முதல் அலுவலக ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்பிரகாரம் மஹவ, குருநாகல் மற்றும் பொல்கஹவெல ரயில் நிலையங்களில் இருந்து மூன்று அலுவலக ரயில்கள்...

வவுனியா குருமன்காட்டில் மோட்டார் சைக்கில் விபத்து : ஒருவர் படுகாயம்!!

  வவுனியா குருமன்காட்டுச் சந்தியில் இன்று மாலை (20.06.2016) இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயமடைந்துள்ளார். வவுனியா குருமன்காட்டு சந்தியில் தரித்து நின்ற பட்டா வாகனம் மன்னார் வீதிக்கு ஏற முட்பட்டபோது....