வவுனியா செய்திகள்

வவுனியா கோவில்குளம் சிவன் கோவில் அம்பாள் உற்சவத்தின் சப்பரத் திருவிழா!!(படங்கள்)

வவுனியா ‪கோவில்குளம் ‪அருள்மிகு ஸ்ரீ‪அகிலாண்டேஸ்வரி சமேத‪அகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் ‪அம்பாள் உற்சவத்தின்‪‎எட்டாம்நாளானநேற்று(03.08.2016)காலைமுதல்அபிசேகங்கள்‪‎மூலஸ்தான பூசை, ‪‎யாகபூசை, ‪‎கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை பதினொரு  மணியளவில் வசந்தமண்டப பூசையின் பின் அம்பாள் உள்வீதி வலம் வந்து‪‎    கைலாச  வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது. மாலையில்   ஆறுமணியளவில் யாழ் நல்லூர் P.S. பாலமுருகன் குழுவினரும் ...

வவுனியாவில் கடந்த வருடம் டெங்கு நோய் தாக்கத்தால் 596 பேர் பாதிப்பு, இருவர் மரணம்!!

  டெங்கு நோய் வவுனியா மாவட்டத்தில் கடந்த வருடம் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 596 பேர் என வவுனியா பிராந்திய தொற்றுநோய் தடுப்புபிரிவின் வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த வருடம் வவுனியாவில் ஏற்பட்டுள்ள டெங்கு...

வவுனியாவில் இலவச மருத்துவ முகாமும் முதலுதவிப் பெட்டி வழங்கலும்!!

வவுனியா மகாகச்சக்கொடிய ஆரம்பப் பாடசாலையில் ஒரு நாள் இலவச மருத்துவ முகாமும் மாமடுவ பொலிஸ் நிலையப்பிரிவிலுள்ள ஐந்து பாடசாலைகளுக்கு முதலுதவிப் பெட்டி வழங்கல் நிகழ்வும் மாமடுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜ.பி செனரத்...

வவுனியா ஏ9 வீதியில் இலங்கை மின்சார சபை வாகனம் விபத்து : இருவர் காயம்!!

விபத்து.. வவுனியா ஏ9 வீதியில் இன்று (25.03.2022) பிற்பகல் இலங்கை மின்சாரசபைக்கு சொந்தமான வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நகரிலிருந்து ஏ9 வீதி யூடாக பயணித்துக்கொண்டிருந்த வாகனம் அரசாங்க விதை...

சற்றுமுன் ஓமந்தையில் வீதியை விட்டு விலகி சொகுசுவாகனம் விபத்து!(படங்கள்)

அதிவேகமாக யாழ் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று சற்று முன்பு ஓமந்தைப் பகுதியில் தடம் புரண்டு அருகிலுள்ள பற்றைக்காணிக்குள் பாய்ந்து போய் நிற்கிறது. உயிரிழப்புக்கள் எவையும் ஏற்படவில்லை என்றும்...

வவுனியாவில் இ.போ.ச – தனியார் பேருந்து ஊழியர்களுக்கு இடையில் முறுகல் : சேவைகள் முடக்கம்!!

பேருந்து சேவைகள் முடக்கம் தனியார் பேருந்து ஊழியர்களுடனான பிரச்சனை காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை பேருந்து ஊழியர்கள் இன்று (18.03.2019) காலை தொடக்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள்...

வவுனியாவில் கைதிகளை விடுதலை செய்யக்கோரி நடைபெற்ற கறுப்பு தீபாவளி!!(படங்கள்)

இலங்கைச் சிறைச்சாலைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை எதுவித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்யக் கோரி தீபாவளித் திருநாள் கறுப்பு தீபாவளியாக கடைப்பிடிக்கப்பட்டது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய கலாநிதி சி சிவமோகன்...

வகுப்புக்களுக்கு ஒழுங்காக சென்று படித்ததனால் முதலிடத்தைப் பெற முடிந்தது : வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி பூஜிதா!!

  பூஜிதா வகுப்புக்களுக்கு ஒழுங்கான முறையில் சென்று படித்ததனால் தான் கணிதத் துறையில் முதலிடத்தைப் பெற முடிந்தது என வவுனியா மாவட்டத்தில் கணிதத்துறையில் முதலிடம் பெற்ற இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி ஜெககுமாரன் பூஜிதா தெரிவித்துள்ளார். வெளியாகிய...

வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையில் உலக சுற்றுச்சூழல் தினம் அனுஸ்டிப்பு!!

  வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலையில் உலக சுற்றுச் சூழல் தினம் நேற்று (06.06.2017) காலை 8.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் தி.யுவராஜா தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக...

வவுனியா சைவப்பிரகாச கல்லூரியில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர் கௌரவிப்பு!!

  2015 ஆம் ஆண்ட நடைபெற்ற க.பொ.த உயர்தரம் பரீட்சையில் சித்திபெற்று பல்லைகழகத்திற்கு தெரிவான 35 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (04.04.2016) வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் பாடசாலை அதிபர் திருமதி கமலேஸ்வரி...

வவுனியா சகாயமாதாபுரத்தில் எழுமாற்று பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா தொற்று : முடக்கப்படும் நிலையில் கிராமம்?

கொரோனா.. வவுனியா, சகாயாமாதாபுரம் பகுதியில் சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட எழுமாற்று பிசீஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையில் 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் வீதிகளில் அத்தியாவசிய தேவையின்றி நடாமாடுவோர் மற்றும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட...

வவுனியாவில் பயணக் கட்டுப்பாட்டை மீறி அதிகளவு மக்கள் நடமாட்டம் : வர்த்தக நிலையங்கள் சிலவும் திறப்பு!!

அதிகளவு மக்கள் நடமாட்டம்.. வவுனியாவில் பயணக்கட்டுபாட்டை மீறி மக்கள் வீதிகளில் அதிகளவு நடமாடுவதை அவதானிக்க முடிகிறது. அத்துடன் வர்த்தக நிலையங்கள் சிலவும் திறக்கப்பட்டுள்ளதையும், அங்கு மக்கள் சென்று வருவதையும் அவதானிக்க முடிகிறது. நாட்டில் ஏற்படடுள்ள கொரோனா...

வவுனியாவில் ஹர்த்தால் தினத்தில் பொலிசாருடன் மாலையுடன் நின்ற தெற்கு பிரதேசசபை உறுப்பினர்!!

தெற்கு பிரதேசசபை உறுப்பினர் காணாமல் ஆக்கப்பட்டோரின் கோரிக்கையை செவிசாய்காது ஹர்த்தால் தினத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு மாலை அணிந்து திறப்பு விழா நிகழ்வு ஒன்றை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் கோகுலகுமார் அஞ்சலாதேவி...

வவுனியாவில் கொரோனா தொற்றால் ம.ரணமடைந்த முஸ்லிம் பெண்ணின் ச.டலம் ஓட்டமாவடிக்கு அனுப்பி வைப்பு!!

கொரோனா... வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக ம.ரணமடைந்த முஸ்லிம் பெண்ணின் உ.டல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்வதற்காக மட்டக்களப்பு, ஓட்டமாவடிக்கு இன்று (22.06) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சிறுநீரக...

வவுனியாவில் இரு வேறு இடங்களில் அடிக்கல்நாட்டும் நிகழ்வு!!

  வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட இரு பகுதிகளில் வீடமைப்பு அதிகார சபையின் அமைச்சர் சஜித் பிரேமதாசாவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கிராமத்திற்கு கிராமம் - வீட்டிற்கு வீடு செமட்ட செவண மாதிரிக்கிராம வேலைத்திட்டம் வவுனியா மாவட்டத்தில்...

வவுனியா ஓமந்தையில் வீதியில் இறந்து கிடக்கும் நான்கு மாடுகள்!!

ஓமந்தையில்.. வவுனியா ஓமந்தை ஏரிபொருள் மீள் நிரப்பு நிலையத்திற்கு அருகே ஏ9 வீதியில் நான்கு மாடுகள் உ டல்கள் சி தைந்த நிலையில் உ யிரிழந்த நிலையில் காணப்படுகின்றது. இன்று (10.12.2020) அதிகாலை இடம்பெற்றுள்ள...