வவுனியா செய்திகள்

வவுனியாவில் ஏற்றுமதியை மையமாக கொண்டு மஞ்சள் செய்கை : விவசாய திணைக்களம் நடவடிக்கை!!

வட மாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் முதன் முறையாக மஞ்சள் செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். வவுனியா விவசாய திணைக்களத்தின் விரிவாக்கல் பிரிவின் ஆலோசனை வழிகாட்டலில் மஞ்சள் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் ஊடு பயிராகவும் தனி...

வவுனியா வடக்கில் இந்திய வீட்டுத்திட்டங்களை கட்டிமுடிப்பதற்கு பொலிசார் இடையூறு : சிவசக்தி ஆனந்தன்!!

யுத்தத்தினால் பாதிப்படைந்த மக்களுக்கு இந்திய அரசினால் வழங்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களைக் கூட கட்டமுடியாதவாறு அரசாங்கமும் பொலிசாரும் இணைந்து நெருக்குதல்களை கொடுத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். நெடுங்கேணி பிரதேசத்தில் இந்திய வீட்டுத்...

வவுனியா வளாகத்தினால் பல கற்கை நெறிகள் நிறுத்தப்பட்டமை தொடர்பில் வன்னி கல்வியிலாளர்கள் விசனம்!!

வவுனியா வளாகத்தினால் பல கற்கை நெறிகள் நிறுத்தப்பட்டது தொடர்பில் வன்னி கல்வியிலாளர்கள் விசனம் யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினால் நடத்தப்பட்டு வந்த பல்வேறு கற்கை நெறிகள் நிறுத்தப்பட்டுள்ளமையினால் வன்னி கல்வியியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இவ்...

வவுனியாவில் வியாபாரத்தில் ஈடுபட்ட இந்தியருக்கு விளக்கமறியல்!!

வவுனியா பம்பைமடு கிராமத்தில் வியாபாரத்தில் ஈடுபட்ட இந்தியருக்கு எதிர்வரும் 12 ஆம் திகதிவரை வவுனியா நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். சுற்றுலா விசாவில் வருகை தந்த இந்தியரான எஸ்.குணசேகர்...

வவுனியா பிரதேச செயலக கலை இலக்கிய பெருவிழா!!

வவுனியா பிரதேச செயலகத்தின் கலை இலக்கியப் பெருவிழா நேற்று (08.02) வவுனியா நகர கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் இடம்பெற்றது. பல கலை கலாசார நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டதுடன் வவுனியா குடியிருப்பு சித்தி...

கிளிநொச்சி விபத்தில் வவுனியா நபர் மரணம்!!

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் தரித்து நின்றுகொண்டிருந்த லொரியின் மீது மோதி உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வவுனியா குட்செற் வீதியைச் சேர்ந்த கந்தையா...

இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையின்(CCTMS) 2014ம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் இறுதி போட்டிகள்!!(படங்கள்)

இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையின்(CCTMS) 2014ம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் இறுதிப் போட்டிகள் நேற்று (07.02) வவுனியா நகரசபை மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு பாடசாலையின் மதிப்பிற்குரிய அதிபர் திருமதி சரோஜினி...

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் 2014ம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி!!(படங்கள்)

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் 2014ம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று முன்தினம் (06.02) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இப் போட்டிகளில் கம்பன் இல்லம் முதலிடத்தையும், வள்ளுவர் இல்லம்...

வவுனியா தோணிக்கல் முத்துமாரியம்மன் ஆலய கொடியேற்றம்!!(படங்கள்)

வவுனியா தோணிக்கல் முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன் நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் சுவாமி வீதியுலாவும் இடம்பெற்றது.  

வவுனியாவில், வடக்கு இராணுவத்துக்கு அமெரிக்கா பயிற்சி!!

அமெரிக்க பசும்பிக் படையினரின் 4ஆம் மனிதாபிமான கண்ணிபவடி பெயற்குழு (Humanitarian Mine Action Team) இரண்டு வார பயிற்சி ஒன்றை இன்று வவுனியாவில் நிறைவிற்கு கொண்டுவந்தது. பூ ஒய இராணுவ முகாமில் நடைபெற்ற இப்பயிற்சியின்...

மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் : வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்!!

வடமாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுமென வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வடமாகாண மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் ஒன்றியத்துடனான கலந்துரையாடல் சுகாதார அமைச்சின் வவுனியா உப அலுவலகத்தில் புதன்கிழமை...

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய வருடாந்த மெய்வல்லுனர் போட்டி!!(படங்கள்)

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று (06.02) பாடசாலை அதிபர் திரு.செ.தர்மரட்ணம் தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவில் பிரதம விருந்தினராக திரு.வ.செல்வராசா (வட மாகாணக் கல்விப் பணிப்பாளர்) அவர்களும், சிறப்பு...

வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டி!!(படங்கள்)

வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று (06.02) 2 மணியளவில் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வுகளுக்கு பாடசாலை அதிபர் திரு.M.S.M.றம்சீன் தலைமை தாங்கினார். பிரதம விருந்தினர்களாக பிரதேச...

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டி!!(படங்கள்)

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நேற்று முன்தினம் (04.02) காலை இல்லத் திறனாய்வு போட்டியின் ஒரு நிகழ்வான மரதன் ஓட்டப் போட்டி நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு.செ.தர்மரட்ணம் இப் போட்டியை ஆரம்பித்து வைத்ததுடன் பல மாணவ...

இந்திய வீட்டுத் திட்டத்தில் முறைக்கேடு : வவுனியாவில் மீண்டும் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

இந்திய வீட்டுத்திட்டத்தில் முறைக்கேடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து இன்று (05) மீண்டும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து வவுனியா வடக்கு பிரதேச செயலகம் வரை...

வவுனியா குழவிசுட்டான் மகாவித்தியாலய வருடாந்த மெய்வல்லுனர் போட்டி!!(படங்கள்)

வவுனியா குழவிசுட்டான் மகாவித்தியாலய வருடாந்த மெய்வல்லுனர் போட்டி கடந்த 30.01 அன்று பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான...