வவுனியா செய்திகள்

வவுனியா பிரதேச செயலக ஊழியர்களால் பாலமோட்டை கிராமத்தில் மாபெரும் சிரமதானம்!!

வவுனியா பிரதேச செயலக ஊழியர்கள் பாலமோட்டை கிராம மக்களோடு இணைந்து நேற்று( 22.02) சிரமதானத்தில் ஈடுபட்டதுடன் ஆலையங்களிலும் பொது இடங்களிலும் பயன்தரு மரக்கன்றுகளை நடுகைசெய்திருந்தனர். பிரதேசசெயலாளர் கா.உதயரசா தலைமையில் நடைபெற்ற இன்நிகழ்வில் நிர்வாக உத்தியோகத்தர்...

வவுனியாவில் வாராந்த பத்திரிகை நிறுவனம் மீது கைக் குண்டுத் தாக்குதல்!!(படங்கள்)

வவுனியாவில் இருந்து வெளிவரும் வாராந்த பத்திரிகை நிறுவனமொன்றினை இலக்கு வைத்து நேற்று (21) 9.30 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெடிபொருளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். தேக்கவத்தை பகுதியில்...

வவுனியா வைரவபுளியங்குளம் குளக்கட்டை பாதுகாக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் : மக்கள் வேண்டுகோள்!!

வவுனியா வைரவபுளியங்குளம் குளக்கட்டு (குள அரண்) வீதியால் கனரக மற்றும் பார ஊர்திகள் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வவுனியா நகரசபையால் இத்தடை உத்தரவு பல...

வவுனியா சைவபிரகாச ஆரம்பப் பாடசாலையின் மெய்வல்லுனர் போட்டி!!

வவுனியா சைவபிரகாச ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நேற்று முன்தினம் (20.02) பிற்பகல் 2.00 மணியளவில் வெகு விமர்சையாக நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் திருமதி கி.நந்தபாலன் தலைமையில் பாடசாலையின்...

வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் சங்கமும் மாவட்ட திரிசாரண குழுவும் இணைந்து நடாத்தும் இரத்ததான நிகழ்வு தமிழ் மத்திய...

சாரண தந்தை பேடன் பவல் பிரபுவின் 157 வது பிறந்த தினத்தை முன்னிட்டு வவுனியாவில், வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் சங்கமும் மாவட்ட திரிசாரண குழுவும் இணைந்து நடாத்தும் இரத்ததான நிகழ்வு எதிர்வரும்...

வவுனியாவில் மன்னார் ஆயருக்கு எதிராக போலியான துண்டுப் பிரசுரம் : வன்மையாகக் கண்டிக்கும் மன்னார் மாவட்ட இந்து மகா...

மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகைக்கு எதிராக வெளியான துண்டுபிரசுரம் இந்து கிறிஸ்தவ மத உறவை குழப்பும் திட்டமிட்ட செயல். இதனை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக மன்னார் மாவட்ட இந்து மகா...

வீதியால் செல்பவர்களை இழுத்து வைத்து எமது தமிழ், சமய பெரியார்களை நினைவுபடுத்தவில்லை : வவுனியா நகரசபைச் செயலாளர்!!

வீதியால் செல்பவர்களை இழுத்து வைத்து எமது தமிழ், சமய பெரியார்களை நினைவுபடுத்தவில்லை. அவ்வாறு செய்ய வேண்டிய தேவையும் இல்லை என வவுனியா நகரசபைச் செயலாளர் க.சத்தியசீலன் தெரிவித்துள்ளார். கடந்த 17ம் திகதி வவுனியா வைத்தியசாலை...

வவுனியாவில் பகல் வேளையிலும் மோட்டார் சைக்கிள்களில் மின் குமிழை ஒளிரச்செய்யுமாறு உத்தரவு !!

வவுனியாவில் பகல் வேளையிலும் வீதியில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்களில் மின்குமிழை ஒளிரச்செய்யுமாறு வவுனியா பொலிஸார் உத்தரவு பிறப்பித்துள்ளனர். விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம் வெற்றியளித்துள்ள நிலையிலேயே தற்போது ஏனைய...

வவுனியா சைவபிரகாச ஆரம்ப பாடசாலைக்கு ஒலிபெருக்கி தொகுதி புளொட் மோகனால் அன்பளிப்பு!!(படங்கள்)

நகர பிரதேச சிறார்களின் ஆளுமை மற்றும் தலைமைத்துவ பண்புகளை வளர்க்கும் முகமாக, வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளையினரின் அனுசரணையில் வவுனியா சைவபிரகாச ஆரம்ப பாடசாலைக்கு ஒலிபெருக்கித் தொகுதி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழ்...

வவுனியாவில் பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபர் படுகாயம்!!

வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவில் பொலிஸ் உத்தியோகத்தர் செலுத்திய மோட்டார் சைக்கிள் மோதியதில் வயோதிபர் படுகாயமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். புளியங்குளத்தில் பனங்கிழங்குகளை விற்பனை செய்து விட்டு வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது புளியங்குளம் முத்துமாரிநகர்...

வவுனியா அட்டம்பகஸ்கட பிக்குவினால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுவனுக்கு நியாயம் பெற்றுகொடுக்க நடவடிக்கை!!

வவுனியா, அட்டம்பகஸ்கட செத்செவன சிறுவர் இல்லத்தில் பிக்குவொன்றினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவனுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கும் வகையில் குறித்த பிக்குவுக்கு எதிரான சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு...

வவுனியாவில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 4வது வருடாந்தப் பொதுச் சபைக் கூட்டம்!!(படங்கள்)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 4வது வருடாந்தப் பொதுச் சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் (16-02-2014) இடம்பெற்றது. மீண்டும் கட்சியின் தலைவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவாகியுள்ளார். இது தொடர்பினில் முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,...

வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தின் காதலர் தின வெளியீடான “அலைபாயும் மனசு” பாடல் வெளியீடு!!(வீடியோ)

வடக்கில் "தேன் சிந்தும் பூக்கள்" பல லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவில் வெற்றியை கொண்டாடும் நோக்கில் கிழக்கின் தன்னிகரற்ற இயற்க்கை எழில் கொஞ்சும் கண்கவர் கட்சிகளுடன் காதலர்தினத்தை முன்னிட்டு ஸ்டார் மீடியா பெருமையுடன் வழங்கும்,...

வவுனியா கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழகம் நடாத்திய அமரர் சின்னராசா சுதர்சன் நினைவுக் கிண்ண கிரிக்கெட் போட்டி!!(படங்கள்)

வவுனியா கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழகம் நடாத்திய அமரர் சின்னராசா சுதர்சன் நினைவுக் கிண்ண கிரிக்கெட் போட்டி 6 பேர் கொண்ட 5 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக இடம் பெற்றது. 16 அணிகள் கலந்து...

வவுனியா கந்தப்பு ஜெயந்தனின் “அழகிய புயலே” பாடல் வெளியீடு!!(வீடியோ)

இன்றைய தினம் கந்தப்பு ஜெயந்தனின் "அழகிய புயலே” வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. பாடலுக்கான வரிகளை கவி பிரசாந்த் எழுத, இசையமைத்து பாடியிருக்கிறார் கந்தப்பு ஜெயந்தன். கந்தப்பு ஜெயந்தனோடு இணைந்து பாடலை பாடியுள்ளார் வாசுகி...

வவுனியாவில் இருந்து அனைத்து இடங்களுக்கும் பஸ் சேவை!!

புகையிரத ஊழியாகளின் பணி பகிஸ்கரிப்பினைத் தொடர்ந்து பயணிகளின் வசதி கருத்தி வவுனியாவில் இருந்த அனைத்து இடங்களுக்கும் பஸ் வசதிகளை இன்று முதல் (16) ஏற்பாடு செய்துள்ளதாக வவனியா தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின்...