உலகச் செய்திகள்

பர்கருக்குள் முழுக் கோழியின் தலை : அதிர்ச்சியில் ஆழ்ந்த இளைஞன்!!

பிரான்ஸ் நாட்டில் வாலிபர் ஒருவர் ஓடர் செய்த பர்க்கர் ரொட்டிக்குள் ஒரு முழுக் கோழியின்தலை இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு பிரான்ஸில் உள்ள Montpellier நகரில் Quick என்ற துரித உணவகம் ஒன்று...

ரயிலில் பயணப்பெட்டியை தவற விட்ட வாலிபர்: பெட்டியை மீட்க எடுத்த விபரீத முடிவு!!

ஜேர்மனி நாட்டில் பயணிகள் ரயில் ஒன்றில் பெட்டியை தவற விட்ட வாலிபர் ஒருவர் அதனை மீட்பதற்காக எடுத்த விபரீத முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மேற்கு ஜேர்மனியில் உள்ள Hamm என்ற ரயில் நிலையத்தில்...

பிரித்தானிய மகாராணிக்கு விண்வெளியில் இருந்து வந்த பிறந்த நாள் வாழ்த்து!!

விண்வெளியில் இருந்து பிரித்தானிய நாட்டை சேர்ந்த வீரர் ஒருவர் மகாராணியான இரண்டாம் எலிசபெத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துதெரிவித்து மகாராணியை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.பூமியில் இருந்து 386 கி.மீ தொலைவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்...

இங்கிலாந்தில் பாதாள அறைக்குள் பெருந்தொகை தங்கம்!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள பாதாள அறையில் 5,134 டன் எடையுள்ள தங்கக் கட்டிகளை அந்நாட்டு அரசாங்கம் இரகசியமாக பாதுகாத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் உள்ள திரெட்நீடில் சாலையில் இங்கிலாந்து வங்கி...

இப்படியும் ஒரு கொடூரமான விபத்து நிகழுமா?

  சுவிட்சர்லாந்து நாட்டில் பல்வேறு விபத்துக்களை ஏற்படுத்தி ஓட்டுனரான முதியவர் ஒருவர் உடல் நசுங்கி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் லூசெர்ன் மாகாணத்தில் உள்ள Mehlsecken என்ற நகரில் நேற்று மாலை 5.15 மணியளவில்...

மாணவனை முரட்டுத்தனமாக தாக்கிய ஆசிரியர்!!(காணொளி)

அமெரிக்காவின் மில்வோகீ பிரதேசத்தின் உயர் பாடசாலையொன்றில் 14 வயதுடைய மாணவர் ஒருவரை கண்மூடித்தனமாக ஆசிரியர் ஒருவர் தாக்கும் காணொளியொன்று இணையத்தில் பரவியுள்ளது. குறித்த தாக்குதலில் காயங்களுக்கு உள்ளான மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த ஆசிரியர்...

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக கூடாது : ஒபாமா வலியுறுத்தல்!!

பிரிட்டன், ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க மக்கள் ஆதரவுகரம் நீட்ட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா விரும்புகிறார். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடரவேண்டும் என்று வெளிப்படையாக ஆதரித்துப் பேசியதன் மூலம் அதிபர் ஒபாமா...

உலகின் செல்வாக்குமிக்க 100 பேர் : டைம் இதழ் வௌியிட்டது!!(முழுமையான பட்டியல்)

அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் இதழ் உலகின் செல்வாக்குமிக்க 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷக்கர்பர்க் மற்றும் அவரது மனைவி ப்ரிசில்லா ச்சான், ஒஸ்கார் விருது வென்ற...

ஈக்வேடாரில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையோர நகரமான ஈக்வேடார் நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக கடந்த சனிக்கிழமை 4.8 ரிக்டர் மற்றும் 7.8 ரிக்டராக பதிவான இரு நிலநடுக்கங்களால் பலியானோர் எண்ணிக்கை...

அதிகரிக்கும் சிறுவர் கட்டாய திருமணம்: பொலிசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

பிரித்தானியாவில் சிறுவர் கட்டாய திருமணம் அதிகரித்துள்ளதாக பொலிசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். பிரித்தானியாவின் வடக்கு யார்க்‌ஷையர் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு மட்டும் 40 க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு, பெரும்பாலும் 18வயதுக்கு உட்பட்டவர்களுக்கு...

லண்டனில் வருகின்றது அரைநிர்வாண உணவகம் : உணவருந்த காத்திருக்கும் 5,000 பேர்!!

லண்டனில் நிர்வாணமாகவும், அரை நிர்வாணமாகவும் அமர்ந்து உணவு உண்பதற்கு ஏற்ற வகையில் உணவகம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. 60 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ரோமானியர்கள் தாங்கள் உண்ணும் உணவுப்பொருட்கள் ஆடைகளில் சிந்திவிடுவதால் அதனை தவிர்ப்பதற்காக...

5,000 கோடி வரி செலுத்தாத மெக்டொனால்ட் உணவகம் மீது அரசு அதிரடி நடவடிக்கை!!

பிரான்ஸ் நாட்டில் செயல்பட்டு வரும் மெக்டொனால்ட் தனியார் நிறுவனம் சுமார் 5,000 கோடி ரூபாய் வரை வரி செலுத்தாமல் உள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஜேர்மனிக்கு அடுத்ததாக 1,300 ’மெக்டொனால்ட்(McDonald) உணவகங்களை...

மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தை : சாதனை படைத்த மருத்துவர்கள்!!

போலந்து நாட்டில் மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணி பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அது தற்போது வீட்டுற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. போலந்து நாட்டில் வசித்து வரும் 41 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர் அண்மையில்...

சிறையில் 2000 தடவை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட திருநங்கை!!

அவுஸ்திரேலியாவில் திருநங்கையை ஒருவரை சிறையில் வைத்து 2000 தடவை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த திருநங்கையான மேரி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 1990 ஆண்டில் கார் திருடிய வழக்கில் கைதாகி அவருக்கு 4...

இரண்டாக பிளந்த நிலப்பரப்பு: ஜுராசிக் கடற்கரையில் திடீர் நிலச்சரிவு!!

பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஜுராசிக் கடற்கரையில் திடீரென்று நிலப்பரப்பு இரண்டாக பிளந்து அப்பகுதியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.புகழ்பெற்ற ஜூராசிக் கடற்கரையில் ஏற்பட்ட இந்த திடீர் நிலச்சரிவால் அப்பகுதியில் சுமார் 900 அடி அளவிற்கு பிளவும்...

மார்பகங்களைக் காட்டி செல்பி எடுத்த பெண் பொலிஸ் அதிகாரி கடமையிலிருந்து இடைநிறுத்தம்!!

வித்தியாசமான முறையில் செல்பி எடுத்து முகப்புத்தகத்தில் தரவேற்றிய பெண் பொலிஸ் அதிகாரியை கடமையிலிருந்து இடை நிறுத்திய சம்பவமொன்று மெக்ஸிக்கோவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் பொலிஸ் அதிகாரி காரொன்றிலிருந்தவாறு மேலாடையில்லாது தனது இரு மார்பகங்களையும் காட்டியவாறு...