உலகச் செய்திகள்

பறக்கும் துப்பாக்கி : அதிகாரிகள் விசாரணை!!(வீடியோ)

அமெரிக்க இளைஞர் ஒருவர் தயாரித்த "பறக்கும் துப்பாக்கி"(Flying Gun) வைரலாக பரவி வருகிறது. கடந்த யூலை 10 ஆம் திகதி பறக்கும் துப்பாக்கி என்று பெயரிடப்பட்டு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 14 நொடிகள் ஓடக்கூடிய...

கோழிகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் ஐ.எஸ்!!

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தங்களது எதிரிகளின் முகாம்களில் தாக்குதல் நடத்த தற்கொலை படை அமைத்துள்ளனர். அவர்கள் உடலில் குண்டுகளை கட்டிச் சென்று வெடிக்கச் செய்கின்றனர். இதனால் குண்டாக செயல்படும்...

ஓடும் காரில் தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தை பெற்ற பெண்!!(காணொளி)

கருவுற்றிருந்த பெண்ணிற்கு வலி எடுத்தமையினால் வைத்தியசாலைக்கு காரில் அழைத்துச் சென்ற வழியில் குழந்தையைப் பிரசவித்துள்ளார். ஜோசியா பெட்டிஜோஹ்ன் என்பவரின் மனைவியே இவ்வாறு குழந்தையைப் பிரசவித்திருந்த நிலையில் அவரே வீடியோ பதிவு செய்துள்ளார். டெக்ஸாஸின் ஹோஸ்டனிலுள்ள மகப்பேறு...

ஸ்கொட்லாந்தில் பாவாடை அணிந்து பணிபுரியும் ஆண்கள்!!

ஸ்கொட்லாந்தில் உள்ள ஹூட்டானன்னி எனும் உணவு விடுதியில் பணிபுரியும் ஆண்கள், கட்டாயமாக ஸ்கொட்லாந்தின் பாரம்பரிய உடையான பாவாடையை அணிந்துகொள்ள வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டனர். ஆண்கள் பாவாடை அணிவது கேலிக்குரிய விடயமாகக் கருதப்படுகின்ற போதும் இந்த...

சவுதியில் 431 பேர் கைது!!

ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுடன் தொடர்­பு­டைய அமைப்­பொன்றை முறி­ய­டித்து அந்த அமைப்பைச் சேர்ந்த 431 உறுப்­பி­னர்­களைக் கைது­செய்­துள்­ள­தாக சவுதி அதி­கா­ரிகள் சனிக்கி­ழமை அறி­வித்­துள்­ளனர். மேற்­படி குழு­வினர் சவுதி அரே­பி­யாவின் கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள பள்­ளி­வா­சல்­களை இலக்­கு­வைத்து நடத்­தப்­பட்ட மிக...

இறக்கையுடன் கூடிய டைனோசரின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!!(படங்கள்)

இறக்கைகள் கொண்டிருந்த மிகப்பெரிய டைனோசர் ஒன்றின் எஞ்சியுள்ள படிமங்களை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு மீட்டர் நீளத்துடன் ,மிக வேகமாக ஓடக்கூடிய திறனை கொண்டிருந்த இந்த வகை டைனோசர்கள் விலங்குகளை உண்டு வாழ்ந்தவை. வடகிழக்குச்...

பத்து வயதில் குழந்தை பெற்ற சிறுமி : தந்தையின் வெறிச்செயல்!!

பிரேசில் நாட்டில் பத்து வயது சிறுமி ஒருவர் குழந்தை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டின் பெலொ ஹொரிஜொனிட்டி பகுதியில் பள்ளி ஒன்றில் படித்து வரும் பத்து வயது சிறுமி ஒருவர் தனக்கு...

தாயின் கண் முன்னால் 3 வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்த 15 வயதுச் சிறுவன்!!

தென் ஆபிரிக்காவில் 3 வயது சிறுமியை 15 வயது சிறுவன் ஒருவன் தாயின் கண் முன்னால் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆபிரிக்காவின் ஜொகன்ஸ்பெர்க் பகுதியில் உள்ள தொகொஷா குடியிருப்பில் பல்வேறு...

மதிப்புமிக்க நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்த கனடா!!

சர்வதேச அளவில் மதிப்பு மிக்க நாடுகளில் பட்டியலில் கனடா முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச நாடுகளின் மதிப்பு குறித்து ஆய்வு செய்யும் ஒரு நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. 55 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது,...

இளம் பெண்ணை பின்தொடர்ந்த அணில் கைது : ஓர் விநோத சம்பவம்!!(வீடியோ)

ஜேர்மனியில் இளம்பெண்ணை பின்தொடர்ந்ததாக அணில் ஒன்றை அந்நாட்டு பொலிசார் கைது செய்து சிறைபிடித்தனர். ஜேர்மனியின் வடக்கு ரைன் வெஸ்ட்ஃபேலியாவில் உள்ள பாட்ராப் பகுதியில் பொலிசாருக்கு வழக்கத்துக்கு மாறான புகார் வந்தடைந்தது. தன்னை ஒரு அணில் பின்தொடர்வதாகவும்,...

விமான விபத்தில் அதிசயிக்கத்தக்க வகையில் உயிர்தப்பிய 16 வயதுச் சிறுமி!!

அமெ­ரிக்க வொஷிங்­ட­னி­லுள்ள மலைப் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற விமான விபத்­தொன்றில் 16 வயது சிறு­மி­யொ­ருவர் அதி­ச­யிக்­கத்­தக்க வகையில் உயிர் பிழைத்­துள்ளார். தனது தாத்தா மற்றும் பாட்டி முறை­யா­ன­வர்­க­ளுடன் சிறிய ரக விமா­ன­மொன்றில் அடம்ன் வியட்ச் என்ற...

2வது குழந்தைக்கு அனுமதி கேட்டு 15 இலட்சம் மனுக்கள்!!

சனத் தொகையில் உலகின் மிகப்பெரிய நாடாக விளங்கும் சீனாவில், ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள தடை விதித்து சட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் கடந்த ஆண்டில் சில மாற்றங்களை செய்து தம்பதியரில் யாரும்...

படிக்கும் மாணவர்களின் பகுதி நேர வேலைக்கு தடை : அதிரடி சட்டத்தை அமுல்படுத்தும் பிரித்தானியா!!

பிரித்தானியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் பகுதி நேர பணிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் தங்கியிருந்து படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் வாரத்திற்கு 10 மணி நேரம் பகுதி நேர ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். தற்போது இதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது, ஏனெனில்...

பேஸ்புக் கணக்கிற்காக பெயரையே மாற்றிய பெண்!!

தனது உண்மையான பெயரை பேஸ்புக்கிற்காக அதிகாரபூர்வமாக மாற்றிய பின்னும் தனது கணக்கில் நுழையவிடாமல் தடுப்பதன் மூலம் பேஸ்புக் நிறுவனம் முட்டாள்தனமாக நடந்துக்கொள்வதாக இங்கிலாந்து பெண் குற்றசாட்டியுள்ளார். தென் கிழக்கு லண்டனை சேர்ந்த 28 வயது...

பூமி மீண்டும் நீரில் மூழ்கிவிடுமாம்!!

பூமியிலுள்ள நிலப்பரப்புகள் மறைந்து, மீண்டும் தண்ணீர் உலகமாக மாறிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. நேச்சர் ஜியோசைன்ஸ் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், கண்டங்களின் மேலோட்டின் தடிமன் குறைந்து வருவதாகவும், 2 பில்லியன்...

மலைப்பாம்புடன் நட்புடன் பழகும் 2 வயதுச் சிறுமி!!(படங்கள்)

பிரித்­தா­னிய மேற்கு யோர்க் ஷியரைச் சேர்ந்த 2 வயது சிறு­மி­யொ­ருவர் உயி­ரா­பத்து விளை­விக்கக் கூடிய 15 அடி நீள­மான மலைப்­பாம்­புடன் எது­வித அச்­ச­மு­மின்றி பழகி வரு­கிறார். அலிஷா மே கொவன் என்ற மேற்­படி சிறு­மியின்...