உலகச் செய்திகள்

பெண்களின் பின்னழகை குறிக்கும் டிசேட்டினால் சர்ச்சை!!

பிரபல அடிடாஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள டிசேட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சார்பில் 20வது உலக கிண்ண கால்பந்தாட்ட தொடர் வருகிற ஜூன் மாதம் 12ம் திகதி முதல் ஜூலை 13ம்...

பற்றி எரிந்த தீ : ஹீரோவாக மாறிய பூனை!!

பிரான்சில் செல்லப்பிராணியாய் வளர்க்கப்பட்டு வந்த பூனைக்குட்டி பலரை தீவிபத்திலிருந்து காப்பாற்றியுள்ளது. பிரான்சின் பிலேஸ் பகுதியின் பண்ணை வீடு ஒன்றில் கடந்த 23ம் திகதி தீப்பற்றி கொண்டது. அப்போது அவ்வீட்டிலிருந்தோரை காப்பாற்றும் நோக்கில் வீட்டாரால் வளர்க்கப்பட்டு...

4 வயது மகனை கொடுமைப்படுத்தி வாய்க்கு பூட்டுப் போட்ட தந்தை!!

நைஜீரியாவின் லகாஸ் நகரில் வசித்து வரும் சேரிஸ் எலிவிஸ்(30) என்பவர் தனது 4 வயது மகன் கார்டிச்சை காணவில்லை என்று பொலிசில் புகார் கூறியிருந்தார். இது குறித்து விசாரணை நடத்திய பொலிசார் அச்சிறுவனை பல...

பிறந்த 24 மணி நேரத்திற்குள் ஒரு வருடத்தி 10 இலட்சம் குழந்தைகள் பலியாகின்றனராம்!!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று குழந்தைகள் பிறப்பு தொடர்பாக உலக அளவில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஒவ்வொரு ஆண்டும் பிறந்த 24 மணி நேரத்திற்குள் சுமார் 10 இலட்சம் குழந்தைகள்...

புற்றுநோயை எளிதில் கண்டறியும் மருத்துவ காகிதம்!!

பெண் ஆய்வாளர் ஒருவர், சிறுநீர் மூலம் புற்றுநோயை மிக எளிதாக கண்டறியும் நவீன மருத்துவ காகிதத்தை கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம், ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டறிந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்ற...

இந்தோனேசியாவில் 1500 தீவுகள் அழியும் அபாயம்!!

உலகம் முழுவதும் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றம் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதால் இந்தோனேசியாவில் உள்ள சுமார் 1500க்கும் அதிகமான தீவுகள் 2050ம் ஆண்டில் இருக்காது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பூமியின்...

வாக்கிங் சென்ற தம்பதியருக்கு நாயால் கிடைத்த அதிஷ்டம்!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த தம்பதியர் நாயுடன் வாக்கிங் சென்றபோது, ஒரு மரத்தின் கீழே இருந்த மண்ணை நாய் தோண்டியதில் அங்கிருந்து தங்கப் புதையல் கிடைத்துள்ளது. 5, 10 மற்றும் 20 அமெரிக்க டொலர் நாணயங்களாக...

வலியை போக்க 42 முத்துக்களை உடலில் பதித்த நபர்!!

சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் கால் வலியிலிருந்து விடுபட அவரது உடலில் பதித்து வைத்திருந்த 42 முத்துக்கள் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளது. சீனாவின் ஹுனான் மாகாணத்தை சேர்ந்த 61 வயது நபர் ஒருவர் கடும் முதுகு...

சீனாவில் அழிக்கப்படும் விளையாட்டுப் பொருட்கள்!!

சீனாவில் உள்ள விளையாட்டு பொம்மைகள் தயாரிக்கும் 9 நிறுவனங்கள் தாங்கள் தயாரித்த பொருட்களில் சிலவற்றை தர நிர்ணய அமைப்புகளின் உத்தரவையடுத்து பாதுகாப்பு குறைபாடு காரணங்களுக்காக திரும்ப பெற்றுள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கான தள்ளுவண்டிகள், மூன்று சக்கர...

இரண்டு கால்களுடன் வாழும் 4 வயது பூனை!!

விபத்தொன்றில் முன்னங்கால்கள் இரண்டையும் இழந்த 4 வயதுடைய பூனையொன்று பின்னங்கால்களை மட்டும் கொண்டு பல்வேறு விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு வருகின்றது. இப்பூனையில் சாகசங்களை அதனது உரிமையாளரான ஜொவியல் பெலினி தனது முகத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். புற்களை...

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆயுள் சிறை : உகாண்டாவில் புதிய சட்டம்!!

கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் சேர்ந்து வாழ்வதும், திருமணம் செய்து கொள்வதும் கொடும் குற்றமாக கருதப்படுகிறது. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வகை செய்யும் சட்டம்...

பசுக்களுடன் பாலியல் உறவு அமெரிக்காவில் நடந்த விபரீதம்!!

அமெரிக்காவில் பசுக்களுடன் உறவு வைத்துக் கொண்ட நபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஹெர்கிமெர் கவுன்டி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர், தனது பண்ணையில் பசுக்களை வளர்த்து வந்துள்ளார். நாட்கள் செல்ல செல்ல...

ராட்சத மாம்பழத்தை காணவில்லை அவுஸ்திரேலியாவில் தேடுதல் வேட்டை தீவிரம்!!

அவுஸ்திரேலியாவில் 10 டன் எடை கொண்ட ராட்சத மாம்பழம் காணாமல் போனதால் தேடுதல் வேட்டை தீவிரமாகியுள்ளது. கங்காரு நாடு என்று அழைக்கப்படும் அவுஸ்திரேலியாவின் மக்கள் பிரபல சுற்றுலா தலங்களில் பிரமாண்ட சிற்பங்களையும், நினைவுச் சின்னங்களையும்...

சவுதியில் நபர் ஒருவருக்கு தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம் : இந்தாண்டில் 10வது மரணதண்டனை!!

சவுதி அரேபியாவில் நபர் ஒருவருக்கு தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதியில் கொலை, கொள்ளை மற்றும் போதை மருந்து கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. என்னதான் சர்வதேச நாடுகள் மரண தண்டனைக்கு...

உலகின் அதிக வயதான பெண் மரணம்!!

  உலகின் மூத்த பெண்ணான ஆலிஸ் ஹெடஸ் சோமர், தனது 110வது வயதில் லண்டனில் காலமானார். உலகின் மிக மூத்த மனிதராக கருதப்பட்டவர் ஆலிஸ் ஹெடஸ் சோமர்(110). இவர் ஜேர்மன் மொழி பேசும் யூத குடும்பத்தில்...

ஒரு கோடி ரூபாவுக்கு விற்பனையான சுப்பர் மேன் புகைப்படம்!!

கடந்த 1939ம் ஆண்டு சுப்பர் மேன் காமிக்ஸ் புத்தகம் வெளியானது.அதில் இடம்பெற்றுள்ள சுப்பர் மேன் கடலுக்குள் மூழ்கி கிடக்கும் நீர்மூழ்கி கப்பலை மீட்கும் காட்சி புத்தகத்தின் அட்டைப்படமாக வெளியாகி உள்ளது. அந்த அட்டை படத்தை...