உலகச் செய்திகள்

உணவுகளே சாப்பிடாமல் உயிர் வாழும் முதியவர்!!

ஆரோக்கியமான உணவுகள் எதையும் சாப்பிடாமல் கடந்த 10 ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாராம் பிரிட்டனை சேர்ந்த முதியவர். பிரிட்டனில் வசிக்கும் டேவிட் ஜெபிரிஜ்(66) இரண்டு குழந்தைகளின் தந்தை. கடந்த 10 ஆண்டுகளாக ஆரோக்கியமான உணவுகள்...

இப்படியும் திருடனா : சீனாவில் நிகழ்ந்த வினோத சம்பவம்!!

திருடர்களுக்கும் மனசாட்சி உண்டு என்பதை நிரூபிக்கும் விதமாக சீனாவில் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சீனாவைச் சேர்ந்த ஷோயூ என்பவர் சமீபத்தில் வாடகைக் கார் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது ஐபோன் காணாமல் போனது. தனக்கு பின்...

பெண் குழந்தைகளைப் பெற்றதற்காக 56 தாய்மார் படுகொலை!!

பாகிஸ்தானில் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதனால் பெண் குழந்தைகள் பெற்ற தாய்மார்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். அதன்படி கடந்த 2012 ஜனவரி முதல் 2013 செப்டம்பர் வரை 56...

வீட்டிற்குள் வினோதம்!!(வீடியோ)

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரக் கூடிய ஒன்று தான் ரோலர் கோஸ்டர். தீம் பார்க்குகளில் இதில் பயணம் செய்வதற்கென்றே கூட்டம் அலைமோதும். இந்த விளையாட்டு மிகவும் பிடித்து போகவே, கனடாவை சேர்ந்த...

தாய்லாந்தில் மக்கள் புரட்சி : அவசர நிலை பிரகடனம்!!

தாய்லாந்தில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்ததால், அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக பிரதமர் சினவத்ரா அறிவித்துள்ளார். தாய்லாந்தில் பெண் பிரதமர் சினவத்ரா தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2006ம் ஆண்டு பிரதமராக...

இந்திய தொலைக்காட்சி தொடர்களுக்கு பாகிஸ்தானில் தடை..!

இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர் நாடகங்களை உடனடியாக தடை செய்ய பாகிஸ்தான் நாட்டு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் நாட்டின் ஊடக ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, கடந்த...

மனைவியின் பையில் சிகரெட் : விவாகரத்து செய்த கணவன்!!

மனைவியின் ஹேண்ட் பேக்கில் சிகரெட் இருந்ததால் அதிர்ச்சியடைந்த கணவன் அதிரடியாக விவாகரத்து செய்துள்ளார். சவுதியின் தெற்கு பகுதியில் உள்ள வியாபாரி ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம்...

மலாலாவுக்கு மற்றுமொரு சர்வதேச விருது!!

பாகிஸ்தானில் தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய பாடசாலை சிறுமி மலாலா யூசுப்சாய்க்கு சமத்துவம் மற்றும் பாகுபாடு இன்மைக்கான சர்வதேச விருதை வழங்கவுள்ளதாக மெக்சிக்கோ அறிவித்துள்ளது. மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு மலாலா யூசுப் சாய் மேற்கொண்டுள்ள...

சத்தமில்லாத ஹெலிகொப்டர் : ஜேர்மன் நிறுவனம் வடிவமைத்தது!!

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில் பறக்கும் ஹெலிகொப்டரை ஜேர்மன் நிறுவனம் வடிவமைத்துள்ளது. பொதுவாக ஹெலிகொப்டர்கள் புறப்படும் போதும் பறக்கும் போதும் கடுமையான அதிர்வுகளையும், சத்தத்தையும் எழுப்புகின்றன. இதனால் பறக்கும் தூசு, சத்தம் போன்றவற்றால் சுற்றுப்புற...

போராட்டம் தீவிரம் : தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்!!

தாய்லாந்தில் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா பதவி விலகக்கோரி தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்கள், நிதியமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து தலைநகர் பாங்காக்கில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பாங்கொக்கில்...

இறந்த சிறுவன் ஆவியாக வலம் வருகிறான் : பரபரப்பு தகவல்!!

புயலில் சிக்கி பலியான தனது மகன் ஆவியாக வலம் வருகிறான் என பெற்றோர் வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் தென் மாநிலமான ஒக்லஹோமாவில் கடந்த மே மாதம் 20ம் திகதி ஏற்பட்ட புயலில்...

ஒபாமாவுக்கு நோபல் பரிசு பெறும் தகுதியில்லை : நடிகை அதிரடி!!

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு பெறும் தகுதியில்லை என்று ஹொலிவுட் நடிகை சூசன் சாரன்டோன் தெரிவித்துள்ளார். கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை சூசன் சாரன்டோன் கலந்து கொண்டார். அப்போது பேசிய...

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு : எட்டு பேர் பலி!!

அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் நிலவும் மோசமான காலநிலையால் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்தனர். கடும் சூறாவளி, பனிப்பொழிவு, மோசமான வானிலை காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளது. நியூமெக்ஸிகோ மாகாணத்தில் கிழக்குப்...

பூமியில் பெய்த அமில மழையால் 90 வீத உயிரினங்கள் அழிவு!!

25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் பொழிந்த அமில மழை மற்றும் ஓசோன் குறைவு காரணமாக மிகப்பெரிய அளவிலான அழிவு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. பெர்மியான் காலத்தின் முடிவில் ஏற்பட்ட இந்த பேரழிவின் போது...

வீதியில் திடீரென தரையிறங்கிய விமானத்தால் பரபரப்பு!!(வீடியோ)

சிறியரக வாடகை விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம் இதர வாகன வரிசைகளுடன் ஓடிய சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பால்மவுத் பகுதியை சேர்ந்த சச்சின் ஹெஜெஜி என்பவர் தனியார்...

பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!!

பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் படிமம் அமெரிக்காவில் கிடைத்துள்ளது. ராட்சத உருவம் கொண்ட டைனோசர் மிருகம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்து விட்டது. ஆனால் அந்த மிருகம் வாழ்ந்ததற்கான தடயங்கள் பல...