இங்கிலாந்தின் தொடர் தோல்வியால் அண்டி பிளவர் பதவி விலகல்!!
சமீபத்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி எல்லாப் போட்டிகளிலும் அவுஸ்திரேலியாவிடம் தோற்ற நிலையில் அந்த அணியின் பயிற்சியாளரான அண்டி பிளவர் தனது பதவியிலிருந்து விலகி உள்ளார்.
லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில்...
இந்திய வீரர்கள் மீது கவாஸ்கர், டிராவிட் பாய்ச்சல்!!
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திடம் ஒருநாள் தொடரை இழந்துள்ளதால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இதுகுறித்து முன்னாள் அணித்தலைவரும், வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறுகையில், தற்போதைய வீரர்களில் சிலர் அரை சதம் கூட...
33 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியின் மிக மோசமான தோல்வி!!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 4-0 என்ற கணக்கில் இந்தியா மிக மோசமாக தோல்வி அடைந்தது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட...
பிக்பேஸ் தொடரில் விளையாட மலிங்கவுக்கு அனுமதி!!
அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பேஸ் 20-இருபது கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தீர்மானத்தில் அடிப்படையில் லசித் மலிங்க குறித்த போட்டித்தொடரில் இருந்து...
பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த ஐசிசி!!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியின் மூலம் 374 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது. தனக்குக் கிடைக்கும் வசூல் பணத்தை உறுப்பு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களின் நலனுக்கும், கிரிக்கெட் வளர்ச்சிக்கும் பகிர்ந்தளித்து வருகிறது ஐசிசி.
அந்த அடிப்படையில்தான்...
5 போட்டிகளிலும் அரைசதம் அடித்து நியூசிலாந்து வீரர் சாதனை!!
இந்தியாவுக்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் நியூசிலாந்து அணியின் வில்லியம்சன் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 4-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்துள்ளது. இத்தொடரில் ஐந்து ஒருநாள்...
நியூஸிலாந்து அணி அபார வெற்றி : தொடரை 4-0 என வெற்றிபெற்று இந்திய அணிக்கு வெள்ளையடித்தது!!
இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியிலும் நியூஸிலாந்து அணி அபார வெற்றியீட்டியுள்ளது.
நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முன்னதாக நடைபெற்ற...
வரலாற்றில் இடம்பிடிக்கும் முதலாவது பெண் நடுவர்!!
சர்வதேச நடுவர் குழாமில் முதன் முறையாக பெண் நடுவர் ஒருவரை சர்வதேச கிரிக்கட் பேரவை (ICC) இணைத்துள்ளது.
கெத்தே க்ரொஸ் என்ற நியுசிலாந்தின் பெண் நடுவரே சர்வதேச கிரிக்கட் பேரவையின் 2014ம் ஆண்டுக்கான கிரிக்கட்...
ஷேவாக், யுவராஜின் விலை 2 கோடி!!
ஐபிஎல் T20 7வது சீசன் போட்டியில் வீரேந்திர ஷேவாக், யுவராஜ் சிங், முரளி விஜய் ஆகியோரின் அடிப்படை விலை 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் T20 கிரிக்கெட்...
முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி!!
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 248 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது.
பங்களாதேஷின் டாக்காவில் 27ம் திகதி ஆரம்பமான போட்டியின் நாணயச் சுழற்சியில்...
இந்தியாவுக்காக விளையாடிய தந்தை- மகன்!!
இந்திய அணியில் தந்தையை தொடர்ந்து சகலதுறை வீரர் ஸ்டூவட் பின்னி அறிமுகமாகியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் அவர் ஆடியதன் மூலம் நாட்டுக்காக ஆடிய தந்தை- மகன் வரிசையில் பின்னியும் இணைந்துள்ளார்.
இந்தியாவின்...
ஐசிசி-யின் முடிவுக்கு நான்கு நாடுகள் கடும் எதிர்ப்பு!!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முடிவுக்கு நான்கு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் செயற்குழு கூட்டம் துபாயில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இதில் இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் சபைகளுக்கு ஐ.சி.சி நிர்வாக...
இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸில் 730/6 : மஹேல இரட்டைச் சதம், கன்னி சதத்தைப் பெற்றுக்கொண்ட கௌசல் சில்வா,...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ரெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 730 ஓட்டங்களை பெற்றுக் கொண்டு ஆட்டத்தை நிறுத்திக் கொண்டுள்ளது....
அண்டர்சனை எடுக்கப் போவது யார் : அணிகளுக்குள் போட்டா போட்டி!!
புத்தாண்டு தினத்தன்று உலக சாதனை படைத்த ஆண்டர்சனை எடுக்க ஐபிஎல் அணிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.
சூதாட்ட புகார்கள் உட்பட பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் விரைவில் தொடங்கவுள்ளது 7வது ஐபிஎல். இப்போட்டிக்கான வீரர்களின் ஏலம்...
தோல்விக்கு பந்துவீச்சாளர்கள் தான் காரணம் : டோனி!!
தென் ஆபிரிக்காவை தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான தொடரையும் இந்தியா இழந்து விட்டது. நியூசிலாந்து சென்றுள்ள டோனி தலைமையிலான இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது.
முதலாவது ஆட்டத்தில் 24 ஓட்டங்கள்...
ஒரு ஓட்டத்தினால் 8000 என்ற மைல் கல்லை தவறவிட்ட டோனி!!
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநள் போட்டி ஹாமில்டன்னில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டோனியின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. 80 ஓட்டங்கள் எடுத்தால் அவர் 8 ஆயிரம் ஓட்டங்களை கடப்பார் என்ற நிலை...
















