நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட இந்திய வம்சாவளி வீரர்!!

அடுத்த மாதம் பங்களாதேஷ் சுற்றுப்பயணம் செய்யவுள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரே ஒரு சர்வதேச T20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டெஸ்ட் போட்டிகள் சிட்டகாங் (ஒக்டோபர் 9-13),...

சச்சின் ஓய்வு பெற மாட்டார் : ரவி சாஸ்திரி நம்பிக்கை!!

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற மாட்டார் என ரவிசாஸ்திரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர், 200வது டெஸ்ட் போட்டிக்கு பிறகு...

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட விரும்பும் இலங்கை!!

பாகிஸ்தானில் கடந்த 2009ம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 6 வீரர்கள் காயம் அடைந்தனர். அப்போது நடந்த மோதலில் 6 பொலிஸ்காரர்கள் மற்றும் பொதுமக்கள் இரண்டு...

லலித் மோடி குற்றவாளியாக அறிவிப்பு!!

நிதிமுறைகேடு தொடர்பான விவகாரத்தில் லலித் மோடி குற்றவாளி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008ல் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை உருவாக்கிய லலித் மோடி நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டார் என்ற காரணத்துக்காக 2010ல் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது...

சச்சினின் 200வது டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெற வேண்டும் : கங்குலி!!

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சதசாதனை உள்ளிட்ட பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். கிரிக்கெட்டில் சகாப்தம் என்று அழைக்கப்படும் இவர் 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 200வது டெஸ்ட்டில் விளையாடி...

இலங்கை கிரிக்கெட் நிறுவன உப தலைவர் கே.மதிவாணன் இராஜினாமா!!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் கே.மதிவாணன் இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே தான் இராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வீரர் வசிம் ஜாபருக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்கான ஓய்வு திட்ட அடிப்படையில் மும்பை வீரர் வசிம் ஜாபருக்கு 60 லட்ச ரூபாய் கிடைக்கவுள்ளது. இந்திய கிரிக்கெட் சபையின் சார்பில், கடந்த 2004-05ம் ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற வீரர்களுக்கு...

வயது ஒரு தடையல்ல : யுவராஜ் சிங்!!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் 2011ல் நடந்த உலகக் கிண்ண போட்டியில் தொடர் நாயகன் விருது வென்றார். இதன் பின் ஏற்பட்ட நுரையீரல் புற்றுநோயிலிருந்து மீண்ட 31 வயதான இவர், 2012...

நடிகை அனுஷ்காவுடன் நடனமாடிய கோலி(வீடியோ)!!

கிரிக்கெட் வீரர் வீராட் கோலி பொலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து சல்சா நடனம் ஆடியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் வீராட் கோலி. 24 வயதான இவர் தனது சிறப்பான ஆட்டத்தினால்...

உலகின் அதிவேக மனிதன் உசேன் போல்ட் ஓய்வு பெற முடிவு!!

உலகின் மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரர் என்ற சிறப்புக்குரியவர் ஜமைக்காவின் உசேன் போல்ட். 27 வயதான உசேன் போல்ட் ஒலிம்பிக்கில் இதுவரை 6 தங்கமும், உலக தடகளத்தில் 8 தங்கம் உள்பட 10...

இந்திய நடவடிக்கையால் பல கோடிகளை இழக்கும் தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை!!

இந்திய அணியின் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் உள்ளிட்ட தொடர்களில் ஆட்டங்கள் குறைக்கப்பட்டால் தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபைக்கு 1.65 கோடி ரூபாய் நஷ்டம் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய அணி வரும் நவம்பர்...

ஓய்வு பெறுவதற்கு என்ன அவசரம் : சச்சின் கேள்வி!!

ஓய்வு பெறுவதற்கு தற்போது என்ன அவசரம் என்று இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவின் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இதுவரையிலும் 198 போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்நிலையில் மேற்கிந்திய...

சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் நடன பெண்களுக்கு தடை!!

சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் நடன பெண்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சூதாட்ட பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. இதனால் கிரிக்கெட்டின் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்பட்டது இதனை மீட்டெடுக்கும் முயற்சியில்...

கார்பந்தயத்தை அறிமுகம் செய்த சச்சின்!!

பிஎம்டபுள்யு 1 சீரீஸ் கார் பந்தயத்தை நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் நேற்று தொடங்கி வைத்தார். பிரபல கார் பந்தய வீரர் அர்மான் இப்ராகிம் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். டெல்லி நொய்டாவில்...

தந்தையின் சாதனையை முறியடித்தார் ஷான் மார்ஷ்!!

ஸ்கொட்லாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் தந்தையின் சாதனையை முறியடித்துள்ளார் அவுஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ். இங்கிலாந்து எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா விளையாட உள்ளது. இதற்கு முன்பாக ஸ்கொட்லாந்துக்கு எதிரான ஒருநாள்...

சச்சின் இடத்தை கோலியால் நிரப்ப முடியாது : கிறிஸ்டன்!!

ஐ.பி.எல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தென் ஆபிரிக்காவின் கிறிஸ்டன் நியமிக்கப்பட்டார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கரி கிறிஸ்டன். தென் ஆப்ரிக்காவை சேர்ந்த இவரது பயிற்சியில் இந்திய டெஸ்ட் அணி...