கினிகத்தேனை – பம்பஹேன பகுதியில் வேன் ஒன்று மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் சிகிச்சைகளுக்காக கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன நகருக்கு அருகாமையில் உள்ள பம்பஹேன பகுதியில் வைத்தே வேன் வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதுண்டு இவ்வாறு விபத்துக்குள்ளானது.
வேனில் 15 பேர் பயணித்துள்ளனர் எனவும், இவர்களில் 13 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் அறுவர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரம்பகட்ட சிகிச்சைகளின் பின்னர் 9 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவில் ம ரண வீடொன்றுக்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு கம்பஹா பகுதியை நோக்கி மீண்டும் பயணிக்கையிலேயே காலை 8.45 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.
மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்வடைந்துள்ளது.
ஆடைத்தொழிற்சாலையின் பணியாளர்களிடம் நடாத்திய பீ.சீ.ஆர் பரிசோதனையின் போது மேலும் ஐந்து பேருக்கு நோய்த்தொற்று பரவியிருந்தமை உறுதியாகியுள்ளது.
இதன்படி, இலங்கையில் கொரோனா நோய்த்தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 3483 ஆக உயர்வடைந்துள்ளது.
திவுலப்பிட்டிய பகுதியில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய பெண் ஒருவருக்கு நோய்த்தொற்று பரவியதனைத் தொடர்ந்து, அவருடைய சக பணியாளர்களும் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இலங்கையின் கொரோனா வைரஸின் மூன்றாம் அலை : பாதுகாப்பு செயலாளர்!!
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 483 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 83 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இன் நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாம் அலையாகவே தற்போதைய நிலைமை இலங்கையில் உருவாகியுள்ளது என பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பில் அவர் கூறுகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாம் கட்ட பரவலாகவே நாம் இதனை பார்க்கின்றோம்.
முதல் முதலில் இலங்கையில் மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோதும், பின்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் இரண்டாம் அலையொன்று பரவ ஆரம்பித்த போதும் துரிதமாக நாம் செயற்பட்டோம்.
இராணுவமும் புலனாய்வுத்துறை மற்றும் சுகாதார அதிகாரிகள் இணைந்து துரிதமாக செயற்பட்டு பரவலை கட்டுப்படுத்தினோம். ஏனைய நாடுகளை போல் சமூக பரவலை இலங்கையில் ஏற்படுத்த இடமளிக்கவில்லை. எதிர்பாராத விதமாக இப்போதும் மூன்றாம் அலையொன்று உருவாகியுள்ளது என்றே நாம் கருதுகின்றோம்.
கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இராணுவமும், புலனாய்வுத்துறையும், சுகாதார அதிகாரிகளும் எவ்வாறு செயற்பட்டனரோ அதேபோல் இந்த அலையையும் கட்டுப்படுத்த சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என மேலும் கூறினார்.
ம னைவியும் ஒ ரு கு ழந்தைக்கு த ந்தையுமான சதீஷ் குமார், க டந்த 2017 மு தல் திஷு குமாரியை கா தலித்து வ ந்துள்ளார். இ ருவரும் குதுப் விஹார் ப குதியில் வா டகை கு டியிருப்பு ஒ ன்றில் த ங்கி வ ந்துள் ளனர்.
பூ ட்டிய நி லையில் இ ருந்த கு டியிருப்பில் இ ருந்து அ ழு கி ய வா டை வெ ளியானதை அ டுத்து, அ ப் ப குதி ம க்கள் அ ளித்த த கவலின் அ டிப்படை யில் பொ லிசார் மு ன்னெடுத்த சோ த னை யி ல் திஷுவின் ச ட ல ம் க ண்டெடுக்க ப்பட்டது.
பா தி அ ழு கி ய நி லையில் ச ட ல ம் மீ ட் க ப் ப ட் டு ள் ள து. தொ டர்ந்து க ண்கா ணிப்பு கெ மரா ப திவுகளை ஆ ய் வு செ ய் த பொ லிசார், சதீஷ் மீ து ச ந்தேகம் கொ ண்டனர். தொ டர்ந்து ச ம்பவம் ந டந்த அ ன்று சதீஷ் அசாமில் உ ள்ள ஒ ரு ந ண்பரிடம் பே சியதும் பொ லிசாருக்கு தெ ரிய வ ந்தது.
இ தனையடுத்து அசாம் வி ரைந்த பொ லிசார், திப்ருகட் ப குதியில் அ மைந்துள்ள ஹொ ட்டல் ஒ ன்றில் இ ருந்து கை து செ ய்துள் ளனர். திஷுவின் ந ட்பு வ ட்டத்தை கா ரணமாக கூ றி அ டி க் க டி ச ண் டை யி ட் டு வ ந்து ள்ளார் சதீஷ்.
செ ப்டம்பர் 23 அ ன்று குதுப் விஹாரில் உ ள்ள வா டகை கு டியிருப்பு க்கு வ ந்த இ ருவரும், மீ ண்டும் வா க்குவாத த்தில் ஈ டுபட்டுள்ளனர். ஒ ருகட் டத்தில் ஆ த் தி ர ம டை ந் த சதீஷ் குமார் திஷுவின் க ழு த் தை நெ ரி த் து ள் ளா ர். இதில் திஷு குமாரி ம ரணமடை ந்துள்ளார்.
தொ டர்ந்து ப டுக்கையி லேயே அ வ ரை ப டு க் க வை த்து போ ர்வையால் மூ டிவிட்டு அ ங்கிருந்து த ப் பி யு ள் ளா ர். பி ன்னர் த ன து மொ பைல்போ னை வி ற்றுவி ட்டு, திஷுவின் மொ பைலையும் சே தப்ப டுத்தி யுள்ளார். தொ டர்ந்து ஆக்ரா செ ன்ற சதீஷ், அ ங்கிருந்து அசாம் செ ன்றுள்ளதாக பொ லிசார் தெ ரிவித்து ள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் இளைஞர், யுவதிகளை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்து கொள்வதற்கான ஆரம்ப நேர்முக தேர்வு நாளையதினம் (06.10.2020) வவுனியாவில் இடம்பெறவிருந்த நிலையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் -19 நோய்த்தாக்கம் காரணமாக நேர்முகத்தேர்வு இடம்பெறமாட்டது என சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் த சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில் நாட்டின் சில மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டமும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனைடுத்து பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் பொலிஸாரின் குறைப்பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக நாளைய தினம் வவுனியாவில் இடம்பெறவிருந்து பொலிஸ் நேர்முகத்தேர்வு இரத்து செய்யப்பட்டுள்ளதுடன்,
நேர்முகத்தேர்வுக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் த சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு விஜய்க்கு போன் செய்த காதலி தனது வீட்டு அவரை வரும்படி கூறினார். இதையடுத்து விஜய் தனது கா தலி வீட்டுக்குள் சென்ற போது அ வருக்கு அ தி ர் ச் சி கா த்திருந்தது.
காரணம் காதலியின் குடும்பத்தார் விஜய்யை எதிர்பார்த்தபடி த யாராக இருந்தனர், இதையடுத்து அவரை ச ர மா ரி யா க அ டி த் து கொ லை செ ய் து ச ட ல த் தை வெ ளியில் தூ க் கி போ ட்டனர்.
அடுத்தநாள் காலை தகவலின் பேரில் பொலிசார் வந்து விஜய் ச டலத்தை கைப்ப ற்றினார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை கை து செய்து வி சாரணை ந டத்தி வ ருகின்றனர்.
தமிழகத்தில் கணவனுக்கு தெரியாமல் புது புடவை எடுக்கும் பெண்கள், சற்று வசதி படைத்த பெண்களை குறி வைத்து, வாட்ஸ் அப் மூலம் புடவை விற்பனை என மோ சடியில் ஈடுபட்டு பல ஆயிரம் ரூபாய் வரை சுருட்டிக் கொண்டு த லைம றைவான நபரை பொலிசார் கைது செய்தனர்.
சென்னை ஓட்டேரி ஏகாந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் இந்திரா பிரகாஷ். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு புளியந்தோப்பு சரக துணை ஆணையரிடம் புகார் மனு அளித்திருந்தார்.
அதில், வாட்ஸ்ஆப் எண்ணிலிருந்து அறிமுகமான ஒருவர் அவரை தொடர்புகொண்டு குறைந்த விலையில் புடவை உள்ளிட்ட துணிகள் விற்பனை செய்வதாக கூறியதாகவும்,
அதன் பின் ஒரு வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர்த்து புது, புது டிசைன்களிலான புடவை உள்ளிட்ட பெண்கள் அணியும் ஆடைகளின் புகைப்படங்களை அனுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அக்கம்பக்கம் உள்ள பெண்களிடமும் அந்த வாட்ஸ்ஆப் குழு குறித்து தெரிவித்து அவர்களையும் அந்த குழுவில் இந்திரா பிரகாஷ் சேர்த்துவிட்டுள்ளார்.
இந்நிலையில், கொரோனா காலம் என்பதால் நேரில் வரமுடியாது, உங்களுக்கு தேவையான ஆடைகளின் புகைப்படங்களை தெரிவு செய்து, பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தினால் கூரியர் மூலம் துணிகள் வீட்டுக்கு அனுப்பப்படும் என அந்த நபர் கூறியுள்ளார்.
இதை அடுத்து அவர் சொன்ன வங்கிக் கணக்கில் இந்திரா மற்றும் அவரது தோழிகள் பணத்தை அனுப்பியுள்ளனர்.பணம் செலுத்திய சிறிது நேரத்தில், அந்த வாட்ஸ்ஆப் குழுவை கலைத்த அந்த நபர், தனது போனையும் சுவிட்ச்ஆப் செய்துவிட்டு த லைம றைவாகிவிட்டார்.
இதையடுத்து, இந்திரா கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிசார் மோ சடியில் ஈடுபட்டவரை கண்டுபிடிக்க சைபர் கிரைம் பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டது.
அவர்கள் அந்த நபர் பயன்படுத்திய செல்போன் எண் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களை ஆய்வு செய்தபோது, அவர் தாம்பரம் கல்யாண்நகர் பகுதியைச் சேர்ந்த 42 வயதான ராஜேந்திரன் என்பது தெரிந்தது.
அதன் பின் அவரை பி டி த் து விசாரித்த போது, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளம் மூலம் நடுத்தர வயதுடைய, கொஞ்சம் வசதி படைத்த பெண்களின் தொடர்பு எண்களை பெற்று,
அதன் பின் அவர்களை ஒரு வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர்த்து, அவர்களுக்கு பிடித்த உடைகள், காஸ்மெட்டிக் பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்வதாக கூறி ஆசை வரவைப்பது.
அதன் பின், குழுவில் சுமார் 20 பேர் சேர்ந்த உடன், அவர்களிடம் பொருட்களை தேர்வு செய்யச் சொல்லி, பணத்தை வங்கிக் கணக்கிற்கு செலுத்துச் சொல்லுவார்.
பணம் வந்த உடன் வாட்ஸ்ஆப் குரூப்பை கலைத்துவிட்டு, போன் எண்ணையும் மாற்றிவிட்டு வேறு எண்ணில், வேறு ஒரு வாட்ஸ்ஆப் குழுவை உருவாக்கி மோ சடியை அரங்கேற்ற சென்றுவிடுவேன்.
சில நூறுகளில் தொடங்கி சில ஆயிரங்கள் வரை மட்டுமே ஏமாறுவதாலும், கணவருக்கு தெரியாமல் பெரும்பாலான பெண்கள் ஆர்டர் செய்வதாலும் புகார் கொடுக்க மாட்டார்கள்.
சென்னையில் மட்டும் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி உள்ளதாகவும், ஒருவரும் இதுவரை புகார் அளித்ததில்லை என்று அ திர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் யாழ். குடாநாட்டில் இன்று மாலையிலிருந்து சுகாதார நடைமுறைகள், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு பொதுமக்கள் அநாவசியமாக வீதிகளில் நடமாடாது பாதுகாப்பாக தங்கள் வீடுகளில் இருக்குமாறும் ஆ.கேதீஸ்வரன் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!
யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட 115 PCR பரிசோதனைகளில் மினுவங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, குறித்த வைரஸ் தொற்றாளர் தற்போது கொழும்பு IDH மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருவருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தனது முகப்புத்தகப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இவர்களை விட மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் மூன்று பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சாலையில் பணிபுரியும் இரண்டு பெண்கள் குருநாகலில் உள்ள தங்களது வீடுகளுக்கு சென்றிருந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையின்போது அந்த இரண்டு பெண்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அதே தொழிற்சாலையை சேர்ந்த 41 வயதுடைய மற்றுமொரு பெண் மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த மூவரும் ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மினுவங்கொட ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த 72 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 483 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 83 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இன் நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாம் அலையாகவே தற்போதைய நிலைமை இலங்கையில் உருவாகியுள்ளது என பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பில் அவர் கூறுகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாம் கட்ட பரவலாகவே நாம் இதனை பார்க்கின்றோம்.
முதல் முதலில் இலங்கையில் மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோதும், பின்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் இரண்டாம் அலையொன்று பரவ ஆரம்பித்த போதும் துரிதமாக நாம் செயற்பட்டோம்.
இராணுவமும் புலனாய்வுத்துறை மற்றும் சுகாதார அதிகாரிகள் இணைந்து துரிதமாக செயற்பட்டு பரவலை கட்டுப்படுத்தினோம். ஏனைய நாடுகளை போல் சமூக பரவலை இலங்கையில் ஏற்படுத்த இடமளிக்கவில்லை. எதிர்பாராத விதமாக இப்போதும் மூன்றாம் அலையொன்று உருவாகியுள்ளது என்றே நாம் கருதுகின்றோம்.
கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இராணுவமும், புலனாய்வுத்துறையும், சுகாதார அதிகாரிகளும் எவ்வாறு செயற்பட்டனரோ அதேபோல் இந்த அலையையும் கட்டுப்படுத்த சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என மேலும் கூறினார்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகள் குறித்து ஏமாற்றம் அடையக் கூடாது என்று அரசாங்கம் பொது மக்களிடம் வலியுறுத்தியுள்ளது.
கொவிட் நிலைமைகள் காரணமாக நாளை முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் இன்று தகவல்கள் வெளியாகியிருந்தது.
இதன் பின்னர் அதனை தெளிவுபடுத்தும் வகையில் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
யாழில் பெண் ஒருவர் உட்பட மேலும் 4 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!
யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட 115 PCR பரிசோதனைகளில் மினுவங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, குறித்த வைரஸ் தொற்றாளர் தற்போது கொழும்பு IDH மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருவருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தனது முகப்புத்தகப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இவர்களை விட மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் மூன்று பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சாலையில் பணிபுரியும் இரண்டு பெண்கள் குருநாகலில் உள்ள தங்களது வீடுகளுக்கு சென்றிருந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையின்போது அந்த இரண்டு பெண்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அதே தொழிற்சாலையை சேர்ந்த 41 வயதுடைய மற்றுமொரு பெண் மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த மூவரும் ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மினுவங்கொட ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த 72 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!!
2021ஆம் ஆண்டு ஜனவரியில் திட்டமிடப்பட்டுள்ள ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைகள் தற்போதைய சூழ்நிலையால் பாதிக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் 11ஆம் திகதியும், ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் 12ஆம் திகதியிலிருந்து நவம்பர் 06 ஆம் திகதி வரை நடத்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த திகதிகளில் மாற்றம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை திட்டமிடப்பட்டபடி அதே தினத்தில் நடைபெறும்,
இதவேளை உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ஒத்திவைக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவியமை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பிற்காக பரீட்சையை ஒத்திவைக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை தரும் மற்றும் வெளியேறும் பிரதேசங்கள், பொதுமக்கள் பார்வையிடும் கலரி ஆகியவை மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக இலங்கையின் விமான நிலைய விமான சேவைகள் பணிப்பாளர் ஷெஹான் சுமணசேகர அறிவித்துள்ளார். மேலும் கூறியுள்ளதாவது,
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் தீர்வையற்ற வர்த்தக கடைகளுக்கு பயணிகளை அனுமதிப்பதும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இது வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் வந்துள்ளவர்கள் மற்றும் தனிமைப்படுத்தல் மையங்களிலுள்ளவர்களுக்கும் இந்தக் கட்டப்பாடுகள் உள்ளது.
அத்துடன், விமானநிலையத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடலொன்றை நடத்த தீர்மானித்துள்ளோம் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா திவுலப்பிட்டிய பிரதேசத்தில் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானதை அடுத்து, பொதுமக்கள் தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிறப்பு அங்காடிகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பொதுமக்களை அதிகளவில் காணப்படுகின்றனர். அத்துடன் பல சில்லறை வியாபார நிலையங்களில் அரிசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல மாதங்களாக அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
திவுலப்பிட்டிய பிரதேசத்தில் சமூக மட்டத்தில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து, மக்கள் மத்தியில் மீண்டும் கொரோனா பீதி ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் அ ச்சமடைய தேவையில்லை எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட 115 PCR பரிசோதனைகளில் மினுவங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, குறித்த வைரஸ் தொற்றாளர் தற்போது கொழும்பு IDH மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருவருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தனது முகப்புத்தகப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இவர்களை விட மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் மூன்று பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சாலையில் பணிபுரியும் இரண்டு பெண்கள் குருநாகலில் உள்ள தங்களது வீடுகளுக்கு சென்றிருந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையின்போது அந்த இரண்டு பெண்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அதே தொழிற்சாலையை சேர்ந்த 41 வயதுடைய மற்றுமொரு பெண் மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த மூவரும் ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மினுவங்கொட ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த 72 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2021ஆம் ஆண்டு ஜனவரியில் திட்டமிடப்பட்டுள்ள ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைகள் தற்போதைய சூழ்நிலையால் பாதிக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் 11ஆம் திகதியும், ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் 12ஆம் திகதியிலிருந்து நவம்பர் 06 ஆம் திகதி வரை நடத்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த திகதிகளில் மாற்றம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை திட்டமிடப்பட்டபடி அதே தினத்தில் நடைபெறும்,
இதவேளை உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ஒத்திவைக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவியமை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பிற்காக பரீட்சையை ஒத்திவைக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
திவுலபிடிய பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 1,300 மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்காக, தற்போது அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று தொடர்பிலான நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, கொரோனா வைரஸ் தொற்றாளர்களை கண்டறியும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இதுவரை 13 ஆயிரம் பெருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சமூகத் தொற்று தொடர்பில் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்திமூர்த்தி தெரிவித்தார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது கொரோனா அபாயம் காணப்படுகின்றது. கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன் தொடராக வடபகுதியிலும் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மருதங்கேணியில் கடற்தொழிலுக்கு சென்றபோது இந்திய மீனவ படகுகளில் ஏறி உரையாடினார்கள். அதேபோல் பூங்குடுதீவிலும் சிலர் தனிமை படுத்தப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கான பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா தொற்று தொடர்பில் சந்தேகிக்கப்பட்டால் அவர்களுக்கான சிகிச்சைகள் யாழ் போதனா வைத்தியசாலையில் விசேட பிரிவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
வடபகுதியில் தொற்று பரவாமல் இருப்பதற்கு மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி பேணுதல் போன்றவற்றை செய்தல் வேண்டும்.
இது தொடர்பில் மாகாண சுகாதார பணிப்பாளர்களாலும், தொற்று நோய்பிரிவு வைத்திய பிரிவினராலும் உரிய அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்கள். ஆகவே மக்கள் அதனை பின்பற்றி வரவேண்டும்.
வடபகுதியில் தொற்று எற்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கின்றன எனத் தெரிவித்தார்.
ஆணமடுவ, தென்னன்குரியாவ பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவன் மூன்றாவது முறையாகவும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.பரீட் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி டுபாயில் இருந்து நாடு திரும்பிய குறித்த இளைஞன் வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
பின்னர் பூரண குணமடைந்த குறித்த நபர் ஆணமடுவ, தென்னன்குரியாவ பகுதியில் உள்ள அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி சுகயீனமுற்று சிலாபம் வைத்தியசாலையின் கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் போது அவர் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டிருந்தது.
பின்னர் குறித்த இளைஞன் இரணவில வைத்திசாலையில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனயைடுத்து வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த குறித்த இளைஞன் மீண்டும் சுகயீனமுற்ற நிலையில் கடந்த வௌ்ளிக்கிழமை சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் போது அவர் மூன்றாவது முறையாகவும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டுள்ளது.