இலங்கையில் ம துபானம் தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள தடை!!

ம துபானம் தொடர்பில்…

கால் போத்தல் ம துபானத்தை த டை செய்வது குறித்து உற்பத்தியாளர்களுடன் சந்தித்த பின்னர் இந்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சூரியவெவவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இன்று அவர் இதனை குறிப்பிட்டார். பயன்படுத்தப்பட்டபின் போத்தல்களை திரும்ப பெற்றுக் கொள்வதற்கான பொறுப்பை ஏற்க உற்பத்தியாளர்களிடம் கேட்கப்படும். அவர்கள் அவ்வாறு செய்ய மறுத்தால்,

கால் போத்தல் ம துபானத்தின் பயன்பாடு தடை செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதற்கான நடவடிக்கையாக பக்கட்டுகளை தடை செய்வதற்கான முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இரவில் நடந்த விபரீதம் : சம்பவ இடத்தில் இளைஞர்கள் இருவர் ப லி!!

இரவில் நடந்த விபரீதம்..

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் அக்கரைப்பற்று பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று தாழங்குடா பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் இளைஞர்கள் இருவரும் பரிதாபமாக உ யிரிழந்துள்ளனர்.

தாழங்குடா பகுதியை சேர்ந்த 20 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் இருவரே இந்த சம்பவத்தில் உ யிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆ த்திரமு ற்ற அப்பகுதி பொதுமக்களினால் குறித்த பேருந்து அ டித்து நொறுக்கப்பட்டுள்ளது, இதனால் பேருந்து கடுமையான சே தங்களுக்கு உள்ளாகியுள்ளது.

சாரதி மற்றும் உதவியாளர் இருவரும் தப்பி சென்றுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இலங்கையில் திடீரென அதிகரித்துள்ள கொரோனா நோயாளிகள் : மூன்று நாட்களில் 97 பேருக்கு தொற்று!!

கொரோனா..

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3092 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் கொரோனா தொற்றுடன் மொத்தமான 43 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 26 பேர், இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய மூவர், குவைத்தில் இருந்து நாடு திரும்பிய ஆறு பேர், மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய ஆறு பேர்,

ஐக்கிய அரபு இராஜியத்தில் இருந்து நாடு திரும்பிய ஒருவர், இலங்கை வந்துள்ள இந்திய கடலோடி ஒருவருக்கு என 43 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் மேலும் 11 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் பூரணமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 2879 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, 201 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான 12 பேர் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கடந்த மூன்று நாட்களில் ( ஞாயிறு – 17, திங்கள் – 37, செவ்வாய் – 43) இலங்கையில் சுமார் 97 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இலங்கையின் வானிலையில் அடுத்த சில நாட்களில் மழை அதிகரிக்கும்!!

மழை..

இலங்கையின் வானிலையில் அடுத்த சில நாட்களில் மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. ஊவா , கிழக்கு, வட-மத்திய, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேல் , வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.

அத்துடன் வட-மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காற்றின் வேகம் 40 கி.மீ வேகம் வரை அதிகரிக்கக்கூடும் என்று வானிலை துறை தெரிவித்துள்ளது.

 

வவுனியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்கிய கிராம சேவையாளர்!!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு..

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் (31.08) மாலை பெய்த கடும் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழையினால் 55 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர் பாதிப்படைந்தனர்.

மரக்காரம்பளை கிராம சேவையாளர் பிரிவில் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை அப்பகுதி கிராம சேவையாளர் நா.ஸ்ரீதரன் திரட்டி பிரதேச செயலகம் ஊடாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு வழங்கியிருந்தார்.

இந்நிலையில் கிராம சேவையாளரின் முயற்சியினால் மாவட்ட அனர்த்த முகாமைத்துவத்தினால் மக்களின் உடனடி தேவையினை கருத்தில் கொண்டு 42 தரப்பால்கள் கிராம சேவையாளரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அதனை கிராம சேவையாளர் நா.ஸ்ரீதரன் நேற்று (01.09) மாலை கணேசபுரம் பகுதியில் பாதிக்கப்பட்ட 42 குடும்பங்களுக்கு வழங்கி வைத்தார்.

வவுனியா செட்டிக்குளத்தில் இ ரு க ழகங்களுக்கி டையே மோ த ல் : இ ருவர் கா யம்!!

செட்டிக்குளத்தில்

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பி ரிவுக்கு ட்பட்ட காந்திநகர் ப குதியில் இ ரு க ழகங்களுக்கி டையே ஏ ற்பட்ட மோ த லி ல் இ ருவர் கா யமடைந்து ள்ளனர். கு றித்த ச ம்பவம் காந்திநகர் வி ளையாட்டு மை தானத்தில் நே ற்று (01.09.2020) மா லை இ டம்பெற் றுள்ளது.

இ ரு க ழகங்களுக்கி டையே மெ ன்பந் து கி ரிக்கெட் சு ற்றுப்போ ட்டி இ டம்பெ ற்ற ச மயத்தில் கு றித்த இ ரு க ழக அ ணியினருக்கி டையே ஏ ற்பட்ட வா ய்த்த ர்க்கம் கைக லப்பாக மா றியதில் இ ருவர் கா யமடைந்து ள்ளனர்.

கா யமடைந்த இ ருவரும் சி கிச்சைக்களு க்காக வை த்தியசா லையில் அ னுமதிக்கப்பட்டு ள்ளனர்.

வவுனியாவில் வைத்தியசாலையில் சிரமதான பணியில் ஈடுபட்ட பொலிஸார்!!

சிரமதானப் பணி..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வவுனியா பொலிஸாரினால் இன்று (02.09.2020) காலை சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 154வது ஆண்டு நிறைவு நாளையதினம் (03.09) நாடளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியா பொலிஸாரினால் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மக்களுக்காக எம்மால் முடிந்த சேவைகளை சிறப்பாக செய்வோம் எனும் அடிப்படையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் உட்பகுதி மற்றும் வெளிபுறங்களை சுத்தம் செய்யும் முகமாக சிரமதான பணி வவுனியா பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியாமாவட்ட பொது வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!!

பணிப்புறக்கணிப்பு..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றும் சிற்றூழியர்களினால் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டதுடன் கவனயீர்ப்பு போ ராட்டத்திலும் ஈடுபட்டனர்.

குறித்த கவனயீர்ப்பு போ ராட்டம் வைத்தியசாலையின் வெளிநோயோளர் பிரிவுக்கு முன்பாக இன்று (02.09.2020) காலை 9 மணி தொடக்கம் 11மணிவரை முன்னெடுக்கப்பட்டடிருந்தது.

வரவு மற்றும் வெளியேறல் தொடர்பாக நேரத்தினை விரல் அடையாள இயந்திரத்தில் பதிவு செய்யும் நடமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இச் செயற்பாடு தமது கடமைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளமையினால் அதனை தவிர்த்து பழைய முறைப்படி கையொப்பம் இடுவதற்காக செயற்பாட்டினை முன்னெடுக்குமாறு தெரிவித்து இவ் கவனயீர்ப்பு போ ராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கவனயீர்ப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிற்றூழியர்கள் எங்களை சுய மரியாதையுடனும் சுய கௌரவத்துடனும் பணி செய்ய விடு, கைவிரல் அடையாள பதிவேடு கேட்டு எங்களை அசிங்கப்படுத்தாதே,

கடமை ஒழுங்கை சீர்குலைக்காதே மன அமையுடன் பணி செய்ய விடு, வடமாகாண சபையே இது நியாயமா?, எமக்கு மட்டும் ஏன் இந்த அநீதி போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

சிற்றூழியர்களின் இப் பணிப்புறக்கணிப்பு போ ராட்டம் காரணமாக வெளிநோயாளர் பிரிவுக்கு வருகை தந்த பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட 383 பட்டதாரிகளுக்கான நியமன கடிதம் வழங்கி வைப்பு!!

பட்டதாரிகளுக்கான நியமன கடிதம்..

ஐனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் தெரிவு செய்யப்பட்டுள்ள 50000 பட்டதாரிகளுக்கான நியமன கடிதம் வழங்கும் செயற்றிட்டம் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் (02.09) நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள 383 பட்டதாரிகளுக்கான நியமன கடிதம் வழங்கி வைக்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றையதினம் (02.09.2020) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தலைமையில் நடைபெற்றன.

வவுனியா வடக்கில் 32 பட்டதாரிகளும் , வவுனியா தெற்கில் 20 பட்டதாரிகளும் வெங்கல செட்டிக்குளம் பிரிவில் 28 பட்டதாரிகளும் வவுனியா நகரில் 303 பட்டதாரிகளும் மொத்தமாக 383 பட்டதாரிகள் தெரிவாகியுள்ளனர்.

அவர்களுக்கான நியமன கடிதம் வழங்கும் இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்கஅதிபர் தி.தினேஷ்குமார், வன்னி பிராந்திய கட்டளைத்தளபதிகள், வவுனியா நான்கு பிரிவுகளின் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் , உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். வவுனியாவில் 256 பட்டதாரிகளின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

இலங்கையில் மீண்டும் கொரோனா பரவும் ஆபத்து : மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

கொரோனா..

இலங்கைளில் மக்கள் தொடர்ந்தும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வருவதன் ஊடாக சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் பரவுவதனை தடுப்பதற்கு அவசியமான முறையில் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றுகாலை வரையில் 59 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமை தொடர்பில் அவதானத்துடன் செயப்பட வேண்டும் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதியின் பின்னர் சமூகத்திற்குள் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்படவில்லை எனவும் அந்த நிலைமையை தொடர்ந்து பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வர வேண்டும். அதற்கு மிகவும் தெளிவான முறைக்கமைய விமானத்தில் ஒரே நேரத்தில் 200 – 300 பேர் வரையில் அழைத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமானத்தினுள் கொரோனா தீவரமாக பரவும் ஆபத்துக்கள் அதிகமாக உள்ளமையினால் அதனை கட்டுப்படுத்துவதற்காக கட்டுப்பாட்டின் கீழ் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அழைத்து வரப்படவுள்ளதாக இராணுவ தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

பசியால் உ யிரிழந்த 7 வ யது ம கனின் சடலத்துடன் 3 நாட்கள் வாழ்ந்து வந்த தாய் : பரிதாப சம்பவம்!!

பரிதாப சம்பவம்..

தமிழகத்தில் உ யிரிழந்த 7 வ யது ம கனின் ச டலத்துடன் தா ய் 3 நாட்கள் வசித்து வந்த சம்பவம் பெரும் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருக்கும் திருநின்றவூர் சிடிஎச் சாலையில் ரேவதி என்பவர் வசித்து வருபவர்.

இவர் கணவர் ஜீவாந்தமிடம் இருந்து பிரிந்து 7 வயது மகன் சாமுவேலுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரொனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாததால் தனது மகன் சாமுவேல் பசி, பட்டினியால் இ றந்துவி ட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சரஸ்வதி தகவல் அளித்தார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், சரஸ்வதி வீட்டிற்கு சென்று சோ தனை செய்தனர். அதில் 7 வ யது சி றுவன் அ ழு கி ய நி லையில் உ யிரிழ ந்து கி டந்ததைக் க ண்டு அ திர் ச்சி அ டைந்து ள்ளனர்.

சி றுவன் உ யிரிழந்து 3 தினங்களுக்கு மேல் ஆன நிலையில் எந்த தகவலையும் சொல்லாமல் அவரது தாய் சிறுவனின் உடலுடனே வசித்து வந்துள்ளார்.

உண்மையில் சி றுவன் பசியால் உ யிரிழந்தானா அல்லது சரஸ்வதியே கொ லை செ ய்துவி ட்டு நாடகமாடுகிறாரா என்ற கோணத்தில் பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் தாய் சற்று மனநலம் பா திக்கப்பட்டவர் என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.

5 ஆண்களை திருமணம் செய்துவிட்டு 22-வயது இளைஞருடன் ஓட்டம் பிடித்த 38 வயது பெண்!!

22-வயது இளைஞருடன்..

தமிழகத்தில் ஐந்து கணவன்களை உதறிவிட்டு 6-வது கணவருடன் காவல்நிலையத்திற்கு வந்த சம்பவம் ப ரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரூ மாவட்டத்திலுள்ள கச்சினஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு(22).

இவர் 38 வயது பெண் ஒருவருடன் அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு சென்று, நானு இந்த பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.

எங்களின் திருமணத்திற்கு பலரும் எ திர்ப்பு தெரிவிக்கின்றனர். கொ லை மி ரட்டல் விடுங்கின்றனர். இதனால் எங்களுக்கு பா துகாப்பு தர வேண்டும் என்று கூறி புகார் கொடுத்திருந்தனர்.

இதையடுத்து சந்துரு அழைத்து வந்த 38 பெண்ணை தேடி காவல்நிலையத்திற்கு திடீரென 5 ஆண்கள் தேடி வந்தனர். அவர்கள் அனைவரும், அந்த பெண்ணை இவள் என்னுடைய மனைவி, என்னுடன் அனுப்பு வையுங்கள் என்று கூறி வந்தனர்.

இதைக் கேட்டு அ திர்ச்சியடைந்த, பொலிசார் அந்த பெண் குறித்து வி சாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண்ணின் பெயர் பிரியா என்பதும், அவர் ஏற்கனவே 5 பேரை திருமணம் செய்தவர் என்பதும் அவர்களுடன் 2 குழந்தைகளும் பிறந்திருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது.

அவர் இப்போது, நான் சந்துரு (22) வை காதலிக்கிறேன். நான் சந்துருவுடன் வாழ விரும்புகிறேன் என பொலிசாரிடம் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் பொலிசார் சந்திருவிடன், நீ சின்னப் பையன் உனக்கு விவகாரம் வேண்டாம், விலகி விடு என்று கூற,

அவர் பொலிசாரின் பேச்சை சிறிதும் பொருட்படுத்தாமல், எனக்கு அந்த பெண் தான் வேண்டும் என்று எத்தனை திருமணம் ஆகியிருந்தாலும் பரவியில்லை அவர் தான் வேண்டும் என்று கூற, பொலிசார் சந்துருவின் அக்காவை அழைத்து விஷயத்தை கூறியுள்ளனர்.

ஏனெனில், சந்துருவுக்கு அம்மா-அப்பா இல்லை என்பதால், அக்காவிற்கு போன் செய்து சொல்லியுள்ளனர். அவர் காவல்நிலையத்திற்கு வந்து எவ்வளவோ சொல்லியும் கேட்காததால், வேறு வழியின்றி பொலிசார்,

அப்பெண் மீது ஏற்கனவே 5 பேரை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து வாங்காமல் 6 ஆவதாக திருமணம் செய்திருக்கிறார் என வழக்குத் தொடர்ந்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

பணிமுடிந்து தாமதமாக வீட்டுக்கு வந்து தூங்கிய கணவன் : நள்ளிரவில் கண்ட அதிர்ச்சிக் காட்சி!!

நள்ளிரவில்..

இந்தியாவில் திருமணமான இ ளம்பெ ண் தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய் து கொ ண்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் அவதீஷ் குஜார்.

காவலராக பணிபுரிகிறார். இவர் மனைவி சப்னா (20). இந்த தம்பதிக்கு விராட் என்ற 2 வயதில் குழந்தை உள்ளது. அவதீஷ் நேற்று பணிமுடிந்து மாலையில் தாமதமாக வீட்டுக்கு வந்தார், பின்னர் உணவு சாப்பிட்டு விட்டு தூங்கினார்.

நள்ளிரவில் கழிப்பறைக்கு செல்வதற்காக அவதீஷ் எழுந்த போது அருகில் மனைவி சப்னா இல்லாததை கண்டுள்ளார். பின்னர் பக்கத்து அறைக்கு சென்ற போது சப்னா தனது பு டவையில் தூ க் கி ல் ச டலமாக தொ ங்கி யபடி இ ருந்ததை பா ர்த்து அ திர்ச்சி யில் உறைந்தார் அவதீஷ்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் சப்னாவின் ச டலத்தை கைப்ப ற்றி பி ரேத ப ரிசோ தனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொலிசார் கூறுகையில், மகன் விராட் பிறந்தநாளை இரு தினங்களுக்கு முன்னர் தான் தம்பதி கொண்டாடியுள்ளனர். அப்போது சப்னா மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார்.

இந்த இரண்டு நாளில் அவருக்கு என்ன ஆனது என தெரியவில்லை, சம்பவம் குறித்து வி சாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.

உங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை கொள்ளையிடும் கும்பல் : மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!!

மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை..

இலங்கையில், ஐரோப்பிய நாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி வங்கி கணக்குகளில் மோசடி நடவடிக்கை இடம்பெற்று வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவுப்படுத்தும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த பல முறைப்பாடுகளை அடுத்து இந்த மோசடி சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த கும்பலினால் மோசடியான முறையில் நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் பெற்றுக் கொண்டு பின்னர் அவர்கள் வைப்பிட்டுள்ள பணத்தை அவர்களுக்கே தெரியாமல் கொள்ளையடிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

திருமணமான 50 நாட்களில் இளம் மனைவிக்கு கணவனால் நடந்த விபரீதம்!!

தி ருமணமான 50 நா ட்களு க்குள்..

தமிழகத்தில் தி ருமணம னம் ஆ ன 50 நா ட்களுக்குள் ம னைவியை க ணவன் கொ லை செ ய்த ச ம்பவ த்தில், அ தற்கான கா ரணம் எ ன்ன எ ன்பது கு றித்து த ற்போது தெ ரியவந்து ள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அ ருகே பிச்சாண்டார் கோ யில் ஊராட்சியில் உ ள்ள வாழவந்திபுரத்தை சே ர்ந்தவர் அருள்ராஜ். 9-ஆ ம் வ குப்பு வ ரை ப டித்து ள்ள அருள்ராஜ் ஆந்திர மாநிலத்தில் இ ருக்கும் கோயா பைப் க ம்பெனியில் வே லை செ ய்து வ ந்தார்.

இ ந் நி லையில், இ வருக்கும் லால்குடி அ ருகே மணக்கால் சூசையபுரம் ப குதியைச் சே ர்ந்த மு துக லை வ ணிக ப ட்டதா ரியான கிருஸ்டி ஹெலன்ராணி எ ன்பவருக்கும் க டந்த ஜூ லை மா த ம் 10-ஆ ம் தி க தி தி ருமணம் ந டைபெ ற்றது.

தி ருமணத் திற்கு பி ன்னர், இ ந்த த ம்பதி யினர் வாளவந்தபுரத்தில் உ ள்ள அருள்ராஜ் வீ ட்டில் கூ ட்டுக்கு டும்பமாக கு டித்த னம் ந டத்திவ ந்தனர். இ தைய டுத்து ச ம்பவ தி னத்த ன்று இ யற்கை உ பாதை க ழிக்க செ ன்ற கிருஸ்டி ஹெலன்ராணி வீ டு தி ரும்பவே யில்லை, அ தன் பி ன் அ வர் உ டலில் து ணியி ல்லாமல் இ றந்த நி லையில் க ண்டுபிடிக்க ப்பட்டார்.

இ ந்த கொ லையை செ ய்ததும் க ணவரான அருள்ராஜ் தா ன் எ ன்பதும் பொ லிசார் வி சாரணை யில் தெ ரியவ ந்தது. ஆ னால் இ ந்த கொ லை க்கான கா ரணம் எ ன்ன எ ன்பது கு றித்து தெ ரியாமல் இ ருந்தது.

த ற்போது இ ந்த கொ லைக்கான கா ரணம் எ ன்ன எ ன்பது வி சார ணையில் தெ ரியவந்து ள்ளது. அ தில், தி ருமணம் மு டிந்து 50 நா ட்களா கவே இ ருவருக்கும் இ டையே மு றையான தி ருமண உ றவு இ ல்லாமல் இ ருந்து ள்ளது. இ தனால் பு துப்பெண் ணுக்கும், அருள்ராஜுக்கும் பி ரச்சனை இ ருந்து வ ந்துள் ளது. உ றவினர்கள் ச மாதானப்படுத்தி யுள்ளனர்.

கூ ட்டுக் கு டும்பத் தினரை கா ரணம் கா ட்டி ஹெலன் உ றவை த விர்த்து வ ந்த நி லையில், ச ம்பவ த்தன்று கு ளிக்கச் செ ல்வது போ ல ஹெலனை ஆ ற்றுக்கு அ ழைத்துச் செ ன்ற அருள்ராஜ், த ன் ஆ சைக்கு இ ணங்கு ம்படி கூ றியு ள்ளார். கு ளிப்பதற்காக ஹெலன் ஆ டைகளை க ளை ந் த நி லையில் அருள்ராஜின் வி ருப்பத் திற்கு ச ம்மதிக்கவி ல்லை எ ன்று கூ றப்படுகி ன்றது.

இ தனால் ஏ ற்பட்ட ஆ த்திர த்தில் ஹெலனை த ண் ணீ ர் கு ட்டை யில் த ள்ளிய அருள்ராஜ், ஹெலனின் க ழு த் தை பி டித்து த லையை த ண்ணீரில் மூ ழ் க டி த் து கொ லை செ ய்துள் ளான்.

ப லா த் கா ர ம் செ ய் து ந கைக்காக ந டந்த கொ லை எ ன்பது போ லிருக்க வே ண்டும் எ ன்பதற்காக ஹெலனின் ஆ டைகளை மு ழுவதுமாக க லைத்து, க ழுத்தில் கி டந்த த ங்க தா லி ச ங்கிலி, க ம்மல், வெ ள்ளி கொ லுசு ஆ கியவற்றை க ழற்றி அ ருகில் ம ண்ணில் பு தை த் து வை த்தது தெ ரியவ ந்தது. இ தையடுத்து, க ணவன் அருள்ராஜை கை து செ ய்த கா வல் து றையினர் நீ திமன் றத்தில் ஆ ஜர்படுத்தி சி றையில் அ டைத்தனர்.

தற்போது ஏற்பட்டுள்ள ஆபத்து : பெற்றோர்களுக்கு விசேட வைத்தியரின் முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு..

நாட்டில் தற்போது அதிக வறட்சியான காலநிலைய நிலவி வருகின்றமையினால் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிள்ளைகளுக்கு வெப்ப அலர்ச்சி நிலைமைகள் ஏற்படலாம் என்பதனால் பிள்ளைகளுக்கு முடிந்தளவு நீர் வழங்குமாறு குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா பெற்றோர்களிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.

நீர் சத்துக்கள் அதிகமாக உள்ள உணவுகளை வழங்குவதற்கும் தினமும் குளிப்பதற்கு பிள்ளைகளை பழக்குமாறும், வெயிலில் அதிக நேரம் இருப்பதற்கு அனுமதிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிக வெப்பம் காரணமாக அரிப்பு, தோல் அலர்ச்சி, தடிப்புகள் மற்றும் கொப்பளங்கள் போன்ற தோல் நோய்களை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான சந்தர்ப்பங்களில் பிள்ளைகளுக்கு சிகிச்சையளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சூழலில் அதிகப்படியான தூசி காரணமாக குழந்தைகளுக்கு பாதிப்புகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்பதால், முடிந்தவரை மாஸ்க் அணிவது நல்லது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.