மஞ்சள் தூள் விவகாரம் :பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

மஞ்சள் தூள்..

மஞ்சள் தூள் தொடர்பில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் சு ற்றிவளை ப்புக்களை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் பிரியந்த விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

தற்போதைய நிலையில் மஞ்சள் விற்பனை தொடர்பான கு ற்றங்கள் காரணமாக 113 வர்த்தகர்களுக்கு எ திராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராம் மஞ்சளுக்காக 750 ரூபாய் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த விலையை விட அதிக விலைக்கு மஞ்சளை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எ திராக இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அத்துடன், காலாவதியான மஞ்சளை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மஞ்சளுடன் பல்வேறு பொருட்கள் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்நிலையில், பிரதேசங்கள் சிலவற்றில் 42 மஞ்சள் தூள் மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. குறித்த மஞ்சள் தூள் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 23 மாதிரிகளின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த மாதிரிகளில் 13 வகை மஞ்சள் தூள்களில் சில பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடு பூராகவும் உள்ள மாவட்ட பிரதிநிதிகளுக்கு இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் பிள்ளையார் ஆலய விக்கிரகங்களில் இருந்து வடியும் திரவம் : குவிந்துள்ள பொதுமக்கள்!!

யாழில்..

யாழில் அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற விநாயகர் சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகங்களின் வாயில் இருந்து நீர் போன்ற திரவம் சுரந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்திலேயே இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தின் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெறவுள்ள நிலையில், மூலஸ்தான பிள்ளையார் மற்றும் பரிவார மூர்த்திகளின் விக்கிரகங்கள் கருவூலத்திலிருந்து பாலஸ்தாபன மண்டபத்துக்கு எடுத்துவரப்பட்டு பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.

இதில் சந்தானகோபாலர், நாகதம்பிரான், வைரவர் போன்ற விக்கிரகங்களில் இருந்தே நீர் போன்ற திரவம் வடிந்ததாக ஆலய ஸ்தபதி அராலியூர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

இதனை அறிந்த பெருமளவான பொதுமக்கள் ஆலயத்துக்குச் சென்று நீர் வடியும் விக்கிரகங்களை பார்வையிட்டு வணங்கிச் செல்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் விக்கிரகங்களின் வாயில் இருந்து இவ்வாறு திரவம் வருவது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் செயற்பாடு எனவும் ஆலய ஸ்தபதி அராலியூர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

 

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மரணம்!!

பிரணாப் முகர்ஜி..

இந்த தகவலை அவரது மகன் அபிஜித் முகர்ஜி உறுதிப்படுத்தி தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மூளையில் ஏற்பட்ட கட்டியின் அறுவை சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ சென்றபோது அவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி அவருக்கு மூளையில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதைத்தொடர்ந்து வென்டிலேட்டர், எக்மோ கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும்,கோமா நிலைக்கு சென்ற அவரது உடல்நிலை மிகவும் மோசமாகிக் கொண்டே வந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்து வந்த ராணுவ மருத்துவமனை கூறியது. இந்த நிலையில், அவரது மரணம் தொடர்பான தகவல் இன்று வெளிவந்துள்ளது.

வவுனியாவில் கடும் காற்றுடன் ஆலங்கட்டி மழை : 30 இற்கு மேற்பட்ட வீடுகள் சேதம்!!

டும் காற்றுடன் மழை..

வவுனியாவில் கடும் காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை காரணமாக இரு ஆலயங்கள் மற்றும் 30க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

இன்று(31.08.2020) பிற்பகல் வவுனியா, கணேசபுரம் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையின் போது கடும் காற்று வீசியுள்ளது.

இதனால் 30 இற்கும் மேற்பட்ட வீடுகளினின் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் உடமைகளும் நாசமடைந்துள்ளன. அத்துடன் இரு ஆலயங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

வீடுகள், வீதிகளில் நின்ற மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், மரம் வீழ்ந்தும் வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் 30 வரையான குடும்பங்கள் நிர்கதியாகியுள்ளன.

குளியலறை கண்ணாடியில் தன் உருவம் மீது… 14 வயது சி றுமியின் கொ டூர செயல்!!

உத்தரபிரதேச மாநிலத்தில்..

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக பா துகாப்பு மிகுந்த பகுதியில் வசித்து வந்த மூத்த ரயில்வே அதிகாரியின் ம னைவியும் ம கனும் கு டியிருப்புக்குள் து ப்பா க்கி கு ண் டு பா ய்ந்து ம ரணமடைந்த வி வகாரத்திலேயே பொலிசார் கு ற்றவாளியை அ டையாளம் க ண்டுள்ளனர்.

ரயில்வே அதிகாரியின் ம களும் தேசிய அளவில் பிரபலமான து ப்பா க்கிச் சு டு த ல் போ ட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவருமான 14 வயது சிறுமியே தா யாரையும் ச கோதரரையும் சு ட் டு க் கொ ன் ற தா க பொ லிசார் க ண்டறிந்து ள்ளனர்.

தனிப்பட்ட வி சாரணையில் சி று மி கு ற்றத்தை ஒ ப்புக்கொண் டதாகவும், முழு கா ரணங்களையும் பொலிசாரிடம் வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. ரயில்வே அதிகாரியின் ம னைவியும் ம கனும் நேற்று து ப் பா க் கி கு ண் டு பா ய்ந்து ம ரணமடைந்த நி லையில் மீ ட்கப்பட்டனர்.

14 வ யதேயான ம கள் கா யங்களுடன் த ப்பியிருந்தார். பா துகாப்பு மிகுந்த ப குதியில் இவ்வாறான ஒரு ச ம்பவம் காவல்துறை அதிகாரிகளையும் மாநில அரசாங்கத்தையும் கடும் வி மர்சனங்களை எதிர்கொள்ள வைத்தது.

கொ ள்ளை சம்பவம் அல்ல என உறுதியானதுடன், கா யங்களுடன் த ப்பிய 14 வ யது சி றுமி மீது பொலிசாரின் பார்வை திரும்பியது. க ண்காணிப்பு கமெரா பதிவுகளில், குடியிருப்புக்கு எவரும் வந்து செல்லவில்லை என்பதை பொலிசார் உறுதி செய்தனர்.

ஆனால் சி றுமியின் படுக்கையறையும் குளியலறையும் ப ரிசோ தனைக்கு உட்படுத்திய பொலிசாருக்கு ச ந்தேகம் வ லுத்தது. இதனையடுத்து உளவியல் நிபுணர் ஒருவரின் உதவியுடன் சி றுமியை விசாரித்த பொலிசாருக்கு இ ரட்டைக் கொ லை வ ழக்கில் உ ண்மை கு ற்றவாளி யார் என்பது தெரியவந்தது.

க டுமையான ம ன அ ழுத்தத்திற்கு அ டிமையான சி றுமி, தமக்கு மிகவும் பிடித்தமான ஒரு ஜப்பானிய புதினத்தில் நடப்பது போன்று தா யாரையும் ச கோதரரையும் கொ ன் று ள் ளா ர்.

குளியலறையில் அவர் எழுதி வைத்த வாசகமும், கண்ணாடியை து ப்பா க்கியால் சு ட் ட து ம், பொலிசாருக்கு ச ந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.
தாயாரும் சகோதரரும் தூ க்கத்தில் இருக்கவே இருவரையும் சி று மி து ப்பா க்கியால் சு ட் டு க் கொ ன் று ள் ளா ர்.

கொ லைக்கு முன்னர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குளித்துள்ளார். பின்னர் கண்ணாடியில், மனிதனாக இருக்கத் த வறி வி ட்டேன், ஒரு மனிதனாகும் தகுதியை இழந்து விட்டேன் என ஜாம் கொண்டு எழுதியுள்ளார்.

தொடர்ந்து தந்தையின் பெயரில் பதிவு செய்யப்பட்ட து ப்பா க்கியால் தனது உருவம் தெரிந்த க ண்ணாடி மீ து சு ட்டு ள்ளார். பின்னர் தா யாரையும் ச கோதரரையும் சு ட் டு க் கொ ன் று ள் ளா ர். பின்னர் தமக்கு தாமே கா யங்கள் ஏ ற்படுத்திக் கொ ண்டுள்ளார்.

 

மாணவியால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!

வெளிச்சத்திற்கு வந்த உண்மை..

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியின் முதல்வர் மாணவிகளுக்கு ஆ பா ச மெசேஜ் அனுப்பி வந்த சமப்வம் வெளிச்சத்திற்கு வந்து ப ரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நைனிடால் மாவட்டத்தில் உள்ள கல்லூரியின் முதல்வர் பெண் மாணவிகளுக்கு ஆ பா ச மெசேஜ்களை அனுப்பியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் கல்லூரியின் முதல்வர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்.

கல்லூரி முதல்வர் தகாத நடத்தை குறித்து அவர் புகார் அளித்திருந்தார், எங்கள் வி சாரணையில் புகார் உண்மையானது என்று கண்டறியப்பட்டது என்று நைனிடாலில் உள்ள கலதுங்கி காவல் நிலைய நிலைய அதிகாரி தினேஷ் நாத் மஹந்த் கூறினார்.

கடந்த ஒரு வருடமாக கல்லூரியின் முதல்வர் பிரேம் பிரகாஷ் தம்தா தங்களுக்கு ஆ பா ச செய்திகளை அனுப்புவதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய மொபைல் போன்களில் பேசும்போது த கா த வார்த்தைகள் பயன்படுத்துவதாக பெண் மாணவர்கள் கு ற்றம் சாட்டியிருந்தனர்.

மேலும், பயம் காரணமாக மாணவிகள் இத்தனை நாள் அமைதியாக இருந்ததாக பொலிசார் தெரிவித்தனர். புகாரைப் பெற்ற பிறகு, நாங்கள் மாணவிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்தோம், பின்னர் முதல்வருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தோம்.

கல்லூரி முதல்வர் தம்தா மீது ஐபிசி பிரிவு 254 (மற்றும் 504 (வேண்டுமென்றே அவமதிப்பு) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பொலிசார் தெரிவித்தனர்.

புகார் தொடர்பில் கல்லூரி முதல்வர் தம்தாவை தொடர்பு கொண்டபோது, தனது மாணவர்களுக்கு ‘குட் மார்னிங்’ மற்றும் ‘குட் நைட்’ மெசேஜ்களை அனுப்புவதாகக் கூறினார்.

சில த வறான மெசேஜ்கள் கவனக்குறைவாக அனுப்பப்பட்டிருக்கலாம். அதற்காக சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் அவர் மன்னிப்பு கேட்பார், மேலும் எந்த தண்டனையையும் ஏற்கத் தயாராக உள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.

 

தி ருமணமான 48 நா ளில் ம னைவியை கொ லை செ ய்து நா டமாகடிய பு து மா ப்பிள்ளை : பொ லிசாரிடம் சி க்கி யது எ ப்படி?

தி ருமணமான 48 நா ளில்..

தமிழகத்தில் தி ருமணமான 48 நா ளில் ம னைவியை கொ லை செ ய்துவி ட்டு பு துமாப்பி ள்ளை நா டகமா டிய ச ம்பவம் பெ ரும் அ திர்ச் சியை ஏ ற்படுத்தி யுள்ளது.

தி ருச்சி மா வட்டம் ச மயபுரம் அ ருகே பிச்சாண்டார் கோ யில் ஊ ராட்சியில் உ ள்ள வா ழவந்திபுரத்தில் சே ர்ந்த அருள்ராஜ் எ ன்பவருக்கும் லால்குடி மேலமணக்கால் சூசையபுரத்தைச் சே ர்ந்த கிருஷ்டி ஹெலன்ராணி எ ன்பவரு க்கும் க டந்த ஜு லை மா த ம் 10-ஆ ம் தி க தி தி ருமணம் ந டைபெ ற்றது.

இ ந்த த ம்பதி யினர் வாளவந்தபுரம் ப குதியில் உ ள்ள அருள்ராஜ் வீ ட்டில் கூ ட்டு கு டும்பமாக வ சித்து வ ந்தனர். இ ந் நி லையில் இ ன்று அ திகா லை இ யற்கை உ பாதை க ழிப்பத ற்காக வெ ளியே செ ன்ற கிருஷ்டி ஹெலன்ராணி வெ கு நே ரம் ஆ கியும் கா ணவில்லை.

இ தனால் க ணவர் அருள்ராஜ் ம ற்றும் அ வரது உ றவினர்கள் கொ ள்ளிடம் ஆ ற்றிற்கு செ ன்று பா ர்த்த போ து, ஆ ற்றில் தே ங்கியு ள்ள கு ட்டை நீ ரின் க ரையோரத்தில் உ டலில் எ வ்வித து ணியுமி ன்றி ச டலமாக கி டந்தைக் க ண்டு அ திர்ச்சியடை ந்துள் ளன்ர.

அ ப்போது அ வர் அ ணிந்திருந்த ந கைகள் எ ல்லாம் மா யமாகியி ருந்தது. இ தனால் அருள்ராஜ் கு டும்ப த்தினர் அ ருகில் இ ருக்கும் கா வல் நி லையத்தில் இ து குறித்து பு கா ர் கொ டுத்தனர்.

இ தையடுத்து அ ப்பகு திக்கு வி ரைந்து வ ந்த பொ லிசார், உ  டலைக் கை ப்ப ற்றி பி ரேத ப ரிசோ தனைக்காக அ னுப்பி வை த்து, இ ந்த ச ம்பவம் தொ டர்பாக வி சாரணை மே ற்கொண்டு வ ந்தனர்.

அ ப்போது, க ணவர் அருள்ராஜ் மீ து பொ லிசாருக்கு ச ந்தேகம் வ ர, அ வரைப் பி டி த் து வி சாரித்த போ து, அ வரே கொ லை செ ய்துவி ட்டு நா டகமா டியது தெ ரியவ ந்தது.

ச ம்பவ தி னத்த ன்று அருள்ராஜ் த னது ம னைவி ஹெலன்ராணியை கொ ள்ளிடம் ஆ ற்றிற்கு அ ழைத்துச் செ ன்றுள்ளார். அ ப்போ து, ஹெலன்ராணிக்கும் அருள்ராஜூக்கும் இ டையே த கராறு ஏ ற்பட்டு ள்ளது. இ தனால், கொ ள்ளிடம் ஆ ற்றின் நீ ரில் அ மு க் கி கொ லை செ ய்த தாக அருள்ராஜ் ஒ ப்புக்கொ ண்டார்.

பொ லிசார் அ வரை கை து செ ய்து சி றையில் அ டைத்தனர். கொ லை செ ய்யும் அ ளவிற்கு இ ருவருக்கும் இ டையே அ ப்படி எ ன்ன வா க்குவாதம்? ந டந்தது எ ன்பது கு றித்து ச ரிவர த கவல் இ ல்லை.

அதிகாலையில் இயற்கை உபாதை கழிக்க சென்ற புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொ டூரம்!!

கிறிஸ்டி கெலன் ராணி..

தமிழகத்தில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற புதுபெண் கொ டூ ர மா க கொ லை செ ய்யப்ப ட்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்தவர் அருள்ராஜ் (30). இவரது மனைவி கிறிஸ்டி கெலன் ராணி (26). இருவருக்கும் திருமணமாகி ஒன்றரை மாதம் ஆகிறது.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் இயற்கை உபாதை கழிக்க ராணி அப்பகுதியில் உள்ள ஆற்றங்கரை பகுதிக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் கண்டு அவரது வீட்டார் தேடிச் சென்றனர்.

அப்போது அங்குள்ள ஆற்றங்கரையோரத்தில் சடலமாக ப லா த் கா ர ம் செ ய்யப்ப ட்ட நிலையில் கி டந்துள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த தாலி மோதிரம் என 7 பவுன் நகையை ம ர்ம ந பர்கள் தி ருடிச் சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு மோ ப்ப நா ய் வரவழைக்கப்பட்டு சோ தனை நடத்தப்பட்டது. நாயானது அங்கிருந்து மோப்பம் பிடித்தப்படி சிறிது தூரம் வரை சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக கொ லை யா ளி க ளை பொ லிசார் வ லை வீ சி தே டி வ ருகின்றனர்.

என் சா வுக்கு மனைவி தான் காரணம் : த ற் கொ லை க் கு முன் கணவன் எழுதியிருந்த கடிதத்தில் இருந்த அ திர்ச்சித் தகவல்கள்!!

ரவி – கனகவள்ளி..

தமிழகத்தில் டிக்டாக் மூலம் மனைவி இரண்டு பேருடன் நெருங்கிய ப ழகியதால், வேதனையடைந்த கணவன் வி பரீத முடிவெடுத்து உ யிரை மா ய்த்துக் கொ ண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பொம்மநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருக்கு கனகவள்ளி என்ற மனைவி உள்ளார். கனகவள்ளி பொழுது போக்கிற்காக ஆரம்பத்தில் டிக் டாக்கை பயன்படுத்தி வந்துள்ளார். அதன் பின்னர் அதிலே மூழ்கி போயுள்ளார்.

அதன் மூலம் டிக் டாக்கில் நண்பர்கள் பலர் கனகவள்ளிக்கு கிடைத்துள்ளனர். அப்படி தான் அருண்குமார் மற்றும் பனியன் கம்பெனி உரிமையாளர் ஆகியோரின் நட்பு கிடைத்துள்ளது.

இவர்கள் இரண்டு பேரிடம் நாட்கள் செல்ல, செல்ல கனகவள்ளி நெருங்கி பழகி வந்துள்ளார். இதை அறிந்த ரவி, மனைவியை க ண்டித்து ள்ளார். ஆனால் கனகவள்ளி, கணவரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே க டும் வா க்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கனகவள்ளி கணவனைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இதை அருண்குமார் மற்றும் பனியன் கம்பெனி உரிமையாளர் சாதகமாக பயன்படுத்தி கொண்டு, அவரின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

இதை அறிந்து மனவேதனையடைந்த ரவி, த ற் கொ லை செ ய் யு ம் மு டிவுக்கு வந்துள்ளார். அதன் படி தன்னுடைய இ றப்பி ற்கு அருண்குமார் மற்றும் பனியன் கம்பெனி உரிமையாளர் ஆகியோர் தான் காரணம் என கடிதம் எழுதிவைத்து விட்டு த ற் கொ லை செ ய்து கொ ண் டார். இது குறித்து பொலிசார் வ ழக்கு பதிவு செய்து வி சாரணை மே ற்கொண்டு வருகின்றனர்.

 

மயானத்தில் நள்ளிரவில் தியானம் : அகோரிகளுடன் நட்பு : வெளிநாட்டுப் பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

வெளிநாட்டுப் பெண்..

இந்தியாவில் மாந்திரீகம், மந்திர தந்திரங்கள் கற்று கொண்டிருந்த அமெரிக்க பெண் ம ர் ம மா ன மு றையில் உ யிரிழ ந்து கி டந்த சம்பவம் ப ரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்தவர் Cynthia Mitchell. இவர் கடந்தாண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசிக்கு வந்தார்.

அங்குள்ள மலைப்பகுதியில் தங்கி மாந்தீரீகம், சூனியம் போன்ற விடயங்களை கற்று வந்திருக்கிறார் Cynthia Mitchell. அவருக்கு அதன் மீது அதீத ஆர்வம் இருந்த நிலையிலேயே கற்று வந்தார். இந்த நிலையில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த Cynthia Mitchell ம ர் ம மா ன மு றையில் சில தினங்களுக்கு முன்னர் இ றந்துகி டந்தார்.

அவரின் ச டலம் தற்போது மருத்துவமனை பி ணவறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க தூதரகத்துக்கு தகவல் தரப்பட்டது. அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Cynthia உடன் தங்கியிருந்த அவர் தோழி கூறுகையில், சில மாதமாகவே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதுவும் கடந்த நாட்களாக உடல்நிலை மிக மோசமானது, இதற்காக அவர் மருத்துவ சிகிச்சை கூட எடுத்து வந்தார்.

மாந்திரீகம் மீது அதிகம் ஈடுபாடு கொண்ட Cynthia நள்ளிரவு நேரத்தில் சுடுகாட்டில் உட்கார்ந்து தியானம் செய்வார். வெளிநாட்டு வம்சாவளியை சேர்ந்த அகோகரிகளுடன் அவருக்கு தொடர்பு இருந்தது, அவர்களுடன் தான் Cynthia தங்கியிருந்தார்.

அவர்களுடன் சேர்ந்து க ஞ் சா போ ன்ற போ தை பொ ருட்களை அதிகம் எடுத்து கொள்வார் என கூறியுள்ளார். ஏற்கனவே போ தையில் இருந்த போது பொலிசாருடன் Cynthia வா க்குவா தத்தில் ஒருமுறை ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

 

திருமணமான 3 மாதத்தில் வ லியால் அ லறியப டி சாலையில் ஓடி வந்த புதுப்பெண : மக்களுக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

உத்தரபிரதேச மாநிலத்தில்..

இந்தியாவில் மருமகளை மா மியார் மற்றும் மாமனார் உ யிரோடு எ ரி த் து கொ லை செ ய் த ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியு ள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் முலாயம் சிங்.

இவருக்கும் விம்லேஷ் குமாரி என்ற 22 வயது பெண்ணுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது குமாரியின் பெற்றோர் மாப்பிள்ளைக்கு வரதட்சணை கொடுத்தனர்.

ஆனாலும் திருமணத்துக்கு பின்னர் தங்க செயின் மற்றும் பைக் வரதட்சணையாக வேண்டும் என கூறி முலாயம் மற்றும் அவர் பெற்றோர் குமாரியை கொ டுமைப டுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் குமாரியை அ டி த் து உ தை த் த கு டும்ப த்தார் அவர் மீது ம ண் ணெ ண் ணெ ய் ஊ ற்றி தீவை த்தனர்.

இதையடுத்து வ லியால் அ லறியபடி குமாரி சாலையில் ஓ டி வந்தார். இதை பார்த்த கிராம மக்கள் அ திர்ச்சியடைந்த நி லையில் நிலைமையை உ ணர்ந்து அவரை மீ ட்டு மருத்துவமனைக்கு தூ க் கி செ ன்ற னர்.

ஆனால் அங்கு சி கிச்சை ப லனின்றி கு மாரி உ யிரிழ ந்தார். இது குறித்து குமாரியின் பெற்றோர் கொடுத்த பு கா ரி ன் பேரில் பொலிசார் வி சாரணை ந டத்தி வ ருகின்றனர்.

லாட்ஜில் பி ணமாக கி டந்த ம னைவி : தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில் க ணவன் : ப தறிப் போன ஊ ழியர்கள்!!

புருஷோத்தமன் – அமுலு..

த மிழகத்தில் லா ட்ஜில் ம னைவி ச டலமாக கி டக்க, அ தற்கு ச ற்று தொ லைவில் க ணவன் உ யிரிழ ந்த நி லையில் கி டந்த ச ம்பவம் பெ ரும் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியு ள்ளது.

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை அ டுத்த கீ ழ் ஆலத்தூர் கி ராமத்தில் வ சித்து வ ருபவர் புருஷோத்தமன்(35). இ வருக்கும் அமுலு(26) எ ன்பவரு க்கும் க டந்த 2016-ஆ ம் ஆ ண்டு தி ருமணம் ந டைபெற்று ள்ளது.

புருஷோத்தமன் இ ரா ணு வ வீ ரராக உ ள்ளார். இ ந்த த ம்பதிக்கு 2 வ யதில் பெ ண் கு ழந்தை உ ள்ளது. இ தையடுத்து அமுலு 2-வ து மு றையாக க ர்ப்பம் த ரித்து ள்ளார்.

இ ந் நி லையில் புருஷோத்தமனின் அ ப்பா ஆ றுமுகத்துக்கு தி டீரென உ டம்பு ச ரியில்லாமல் போ யுள்ளது. இ தன் கா ரணமாக கா ஷ்மீரில் இரா ணுவ ப ணியில் இ ருந்த அ வர், த ந்தையைப் பா ர்ப்பத ற்காக வி டுமுறை யில் சொ ந்த ஊ ருக்கு தி ரும்பியு ள்ளார்.

அ தன் பி ன், அ ப்பாவை சி கிச்சை க்காக, சிஎம்சி ம ருத்து வமனையில் அ னுமதித்து ள்ளார். அ ப்போது அ வரை அ ருகில் இ ருந்தே பா ர்த்து கொ ள் ள வே ண்டும் எ ன்பதற்காக ம ருத்துவம னையின் அ ருகிலே லா ட்ஜில் ரூ ம் எ டுத்து ம னைவியுடன் புருஷோத்தமன் த ங்கியு ள்ளார்.

இ தையடுத்து ச ம்பவ தி னத்தன்று புருஷோத்தமனை பா ர்ப்பதற்காக அ வருடைய அ ண்ணன் ராஜ்குமார் லா ட்ஜுற்கு வ ந்து ள்ளார். ஆ னால், க தவு உ ள்பக் கமாக பூ ட்டிருக்க, புருஷோத்தமனின் செ ல்போனுக்கு தொ டர்பு கொ ண்டு ள்ளார்.

அ றையின் உ ள்ளே போ னின் ரிங் ச த்தம் கே ட்டு ள்ளது. ஆ னால் யா ரும் எ டுக்கவி ல்லை. இ தனால் ச ந்தேகம டைந்த ராஜ்குமார் உ டனடியாக லா ட்ஜில் இ ருக்கும் மே னேஜருக்கு த கவலை கூ றியுள்ளார். மே னேஜர் அ றையின் இ ன்னொரு சா வி மூ லம் க தவை தி றந்து பா ர்த்த போ து,

அமுலு க ட்டில் பி ண மா க வு ம், ச ற்று தூ ரத்தில் ரூ மின் பே னில் புருஷோத்தமான் தூ க் கி ல் தொ ங் கி ய நி லையி லும் கி டந்து ள்ளார். இ தைக் க ண்டு லா ட்ஜின் மே லாளர் ம ற்றும் ராஜ்குமார் அ திர்ச் சியடை ந்துள் ளனர்.

அ தன் பி ன் இ து கு றித்து பொ லிசாருக்கு த கவல் தெ ரிவிக்க, வி ரைந்து வ ந்த பொ லிசார் இ ரண்டு பே ரின் ச டலங்க ளையும் மீ ட் ட போ து, அமுலுவின் நா க் கு வெ ளியே த ள்ளிய நி லையில் கி டந்து ள்ளது. இ தனால் பொ லிசார் அமுலு நி ச்சயமாக க ழு த் தை நெ ரி த் து கொ ன் று தூ க் கி ல் தொ ங்கியிரு க்கலாம் எ ன்று பொ லிசார் ச ந்தேகிக்கி ன்றனர்.

ஆ னால், எ தற்காக 2 பே ரும் எ தற்காக உ யிரிழ ந்தனர் எ ன்பது கு றித்து உ றுதியாக தெ ரியவி ல்லை. பொ லிசார் இ ந்த ச ம்பவம் கு றித்து மு ழு வி சார ணைக்கு பி ன்னரே இ ருவரின் ம ரணத்தி ற்கான கா ரணம் கு றித்து தெ ரியவரும் எ ன்று கூ றியுள் ளனர்.

வவுனியா நகர் முழுவதும் மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார் சோதனை!!

பொலிஸார் சோதனை..

வவுனியா நகர் முழுவதும் மோப்ப நாயின் உதவியுடன் வவுனியா பொலிஸார் இன்று (31.08.2020) காலை சோ தனை நடவடிக்கையின் ஈடுபட்டிருந்தனர்.

“போ தைப்பொருள் அற்ற வவுனியாவை உருவாக்குவோம்” எனும் எண்ணக்கருவில் வவுனியா பொலிஸாரினால் போ தைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சிறைச்சாலை சுற்றுவட்ட சூழல் , வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள், பொதுமலசல கூடங்கள், சந்தைகள், களஞ்சியசாலைகள் போன்றவற்றை மோப்ப நாயின் உதவியுடன் சோ தனை நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.

குறித்த நடவடிக்கையில் 20க்கு மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன் சந்தேகத்திடமான நபர்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களின் விபரங்களையும் பொலிஸார் சேகரித்தனர்.

பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தமையுடன் போ தைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையினை முன்னெடுக்கும் வவுனியா பொலிஸாரின் நடவடிக்கைக்கு பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர்.

வவுனியா செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையினை முற்றுகையிட்ட பொதுமக்கள்!!

செட்டிக்குளம்..

வவுனியா செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையினை நீக்க கோரி அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த கவனயீர்ப்பு போ ராட்டம் வைத்தியசாலை வாயிலின் முன்பாக இன்று (31.08.2020) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

ஆரம்பி ஆரம்பி மூடிய நோயாளர் விடுதியை ஆரம்பி , வைத்தியரை நியமி போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் பொதுமக்கள் போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போ ராட்ட இடத்திற்கு விரைந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுடன் கலந்துரையாடியதுடன் ஒரு வாரத்தில் தீர்வினை பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார். அதனையடுத்து போ ராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

விமான நிலையத்தை மீளத் திறப்பது குறித்து இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை!!

விமான நிலையம்..

உலகம் முழுவதும் கொரோனா பரவல் குறையாத நிலையில், இலங்கைக்கான நுழைவு புள்ளிகளை திறப்பதற்கு எவ்வித நகர்வுகளும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கொரோனா தொற்றில் இருந்து நாட்டை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து வரும் எவரும் இலங்கைக்குள் கொரோனா தொற்றை கொண்டு வரமுடியும் என சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

விமான நிலையம் ஊடாக சட்டப்பூர்வமாக நாட்டிற்குள் நுழைந்த அனைவரும் (முக்கியமாக இலங்கை திரும்பியவர்கள்) பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, ச ட்டவி ரோதமாக குடியேறுபவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க கடற்படையால் வலுவான எல்லைக் கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் குறிப்பாக வடமேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரையோரங்களில் வசிப்பவர்கள் ஒரு சிலரைக் கூட கண்டுபிடிப்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ச ட்டவி ரோத இடம்பெயர்வுக்கு எ திராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், அதே நேரத்தில் சுகாதாரம், முகக்கவகம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணல் போன்ற சுகாதார வழிகாட்டுதல்களை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.

விமான நிலையத்தை மீள திறப்பது குறித்து அமைச்சரவையில் விவாதித்து வருகின்றனர். எனினும் உறுதியான முடிவுகள் எதுவும் இதுவரையில் எடுக்கவில்லை.

விமான நிலையம் மூடப்பட்டுள்ளதனால் வருமானம் மற்றும் வாழ்வாதார இழப்பு ஏற்படுகிறது, மறுபுறம் கொரோனா தொற்று நாட்டில் மக்கள் மூலம் பரவினால், பாதகமான விளைவுகள் ஏற்படும். “தற்போது வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இலங்கை தொழிலாளர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரவேண்டும்.

அந்த வகையில் நாடு திரும்ப சுமார் 54,000 பேர் பதிவு செய்துள்ளனர், முக்கியமாக மேற்கு ஆசியாவில் கடுமையான நெருக்கடியில் உள்ளனர்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

 

கண்களுக்கு ஆபத்து : இலங்கை மக்களுக்கு வைத்தியர்கள் எச்சரிக்கை!!

கண்களுக்கு ஆபத்து..

இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக அவதானமாக செயற்படுமாறு பொது மக்களுக்கு எ ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பத்தினால் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடும் என கண் நோய் விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கண் பாதிப்பு ஏற்படுவதனை தவிர்ப்பதற்காக வெளி இடங்களுக்கு பயணிக்கும் போது கண்ணாடி அணிவது மிகவும் அவசியம் என தேசிய கண் வைத்தியசாலையின் விசேட கண் வைத்தியர் முதிதா கலதுங்க தெரிவித்துள்ளார்.

எனினும் இதுவரை கண் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என விசேட வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.