இன்று முதல் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கக்கூடும்!!

இன்று முதல் மழை..

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துன்னது. திணைக்களம் இது தொடர்பாக நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தென் திசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் 28ம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையில் ஏற்பட்ட நில அதிர்வு : தொடர்ந்து நீடிக்கும் மர்மம்!!

நில அதிர்வு..

கண்டியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நில அதிர்விற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கண்டி, விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் தலாத்துஓய, குருதெனிய, ஹாரகம, திகன மற்றும் அனுரகம ஆகிய பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

நில அதிர்வு ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் குழுவின் அறிக்கை இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 29ஆம் திகதி இரவு 8.30 – 8.32 மணியளவில் இந்த திடீர் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலுக்கமைய கண்டியில் இருந்து 12 கிலோ மீற்றர் தூரம் வரை இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் சுனாமி எச்சரிக்கை மத்திய நிலைய அதிகாரிகள் உட்பட பல அதிகாரிகள் கண்டிக்கு சென்று பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

கல் குவாரியின் வெடி விபத்து உட்பட 3 விடயங்கள் இந்த அதிர்விற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. எனினும் உறுதியான தகவல் இன்னமும் அறிவிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட விபரீதம் : பெண் ஒருவர் பலி!!

யாழ்.போதனா வைத்தியசாலையில்..

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் பெண் ஊழியர் ஒருவர் மாடிக் கட்டடத்திலிருந்து வீ ழ்ந்து உ யிரிழந்து ள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (30.08) பிற்பகல் இடம்பெற்றது. பளையைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் பணியாளரே இவ்வாறு உ யிரிழந்து ள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 17ம் நோயாளர் விடுதியிலிருந்தே அந்தப் பெண் நி லத்தில் வீ ழ்ந்து ள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் வி சாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அந்த ஊழியர் த வறி வீ ழ்ந்தாரா? அல்லது த ற் கொ லை செ ய் து கொ ண் டா ரா என்று வி சாரணைகளின் பின்னரே தெரிய வரும் என்று யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

வவுனியாவில் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கில் : பொலிஸார் தீவிர விசாரணை!!

முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கில்..

வவுனியா பண்டாரிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாடசாமி ஆயலயத்திற்கு அருகே அமைந்துள்ள வீடொன்றில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிலும் தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது.

இன்று (31.08.2020) அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த வீட்டிருந்தில் அனைவரும் உறங்கிய சமயத்தில் காலை 3.00 மணியளில் வீட்டு முற்றத்தில் நின்ற முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிலும் திடீரேன தீப்பற்றி எரிந்துள்ளது.

வாகனங்கள் தீப்பற்றியதினை கண்ணுற்ற வீட்டார்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் மோட்டார் சைக்கில் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் தீ விபத்திற்கான காரணம் தொடர்பில் ஆராய்ந்தது வருகின்றனர்.

அப்பச்சி… தம்பி என கதறி அழுத மக்கள் : வசந்தகுமார் இறுதி அஞ்சலியின் கண்கலங்க வைக்கும் புகைப்படங்கள்!!

வசந்தகுமார் இறுதி அஞ்சலி..

மறைந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் வசந்தகுமாரின் இறுதி அஞ்சலியின் போது, மக்கள் அப்பச்சி…அப்பச்சி என்று அவர் செய்த உதவியை நினைத்து முழுக்கமிட்டது அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டது.

காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி தொகுதி எம்.பியான வசந்தகுமார் (70) கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த 28-ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார். அதன் பின் அவர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லைத்தில் நேற்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அப்போது, காங்கிரஸார், மற்றும் பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்திற்கு நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கொண்டு வரப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவர் வீட்டின் முன்பு வசந்தகுமாரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு வீட்டின் முன்பு காத்து நின்ற மக்கள், நள்ளிரவில் இருந்தே விடிய விடிய வசந்தகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், அகஸ்தீஸ்வரம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள், குமரி மாவட்டத்தின் பிற பகுதியை சேர்ந்த மக்கள் வரிசையில் காத்து நின்று விடியற்காலை வரை அஞ்சலி செலுத்தினர்.

கொரோனா ஊரடங்கு என்பதால் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அஞ்சலி செலுத்த வந்த மக்களை காவல்துறையினர் ஒழுங்குபடுத்தினர்.

வசந்தகுமாரின் உடல் அருகே அவரது மனைவி தமிழ்செல்வி, மகள் தங்கமலர், மகன்கள் விஜய் வசந்த், வினோத்குமார் ஆகியோர் சோ கத்துடன் அழுதவாறு இருந்தனர்.

அப்போது அவர்கள் துக்கம் தாளாமல் கண்ணீர்விட்டு அ ழுதனர். கொரோனா ஊரடங்குக்கு மத்தியிலும் அகஸ்தீஸ்வரம் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் என ஏராளானோர் வந்து வசந்தகுமாரின் உடல் அடக்கம் முடியும் வரை இருந்து, பின்னர் சோ கத்துடன் திரும்பி சென்றனர்.

வசந்தகுமாரின் உடல் அகஸ்தீஸ்வரத்தில் அவரது வீட்டில் இருந்து அடக்கம் செய்யும் தோட்டத்திற்கு ஊர்வலமாக எடுத்து வந்தபோது, வாகனத்தை பின்தொடர்ந்து வந்த மக்கள் துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டு அ ழுததை காண முடிந்தது.

இறுதி அஞ்சலியில் பங்கேற்ற முதியவர்கள், பெண்கள் திரண்டு வசந்தகுமார் செய்த உதவிகளை நினைவு கூர்ந்து ஆவேசமாக கோஷம் எழுப்பினர்.

அப்போது வீரவணக்கம் அப்பச்சி தம்பிக்கு வீரவணக்கம் என்ற கோஷத்தைத் தொடர்ந்து ஒலித்தவாறு வந்தனர். ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு கல்லறை தோட்டம் வரும் வரை இந்த கோஷத்தை எழுப்பியவாறு வந்தனர். காமராஜரை அப்பச்சி என்றே கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அழைப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

முள்ளிக்குளம் பகுதியில் யா னை தா க் கி 3 பி ள்ளைகளின் தா ய் ப லி!!

முள்ளிக்குளம் ப குதியில்..

மன்னார், மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் கா ட்டுப் ப குதியில் நே ற்று ச னிக்கி ழமை இ ரவு யா னை தா க் கி பெ ண்ணொ ருவர் உ யிரிழந்து ள்ள ச ம்பவம் பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தியு ள்ளது. கு றித்த ச ம்பவ த்தில் சசிகுமார் கௌசல்யா எ ன்ற 38 வ யதுடைய மூ ன்று பி ள்ளைகளின் தா யாரே உ யிரிழந்து ள்ளார்.

மடு பிரதேச செயலக பி ரிவிற்கு ட்பட்ட முள்ளிக்குளம் கா ட்டுப் ப குதியில் நே ற்று ச னிக்கி ழமை இ ரவு யா னை தா க் கி பெ ண்ணொ ருவர் உ யிரிழந்து ள்ளார். இ ன்று கா லை பெ ண்ணின் ச டலம் கு றித்த ப குதியில் க ண்டு பி டிக்கப்பட் டுள்ளது.

ச ம்பவ இ டத்திற்குச் செ ன்ற ம டு பொ லிஸார் வி சாரணைகளை மே ற்கொண்டு ள்ளதோடு, ச டலம் பண்டிவிருச்சான் வை த்தியசா லையில் ஒ ப்படைக்கப்ப ட்டுள்ளது. மே லதிக வி சாரணைகளை ம டு பொ லிஸார் மே ற்கொ ண்டு வ ருகின் றனர்.

 

வெளிநாடுகளில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்ய முற்றாக தடை : ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கை!!

ஆடை இறக்குமதி..

வெளிநாடுகளில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்வதை முற்றாக தடை செய்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக பதிக் மற்றும் கைத்தறி நெசவு ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெறும் கண்காட்சி ஒன்றை நேற்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார் என சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது. அத்துடன், இறக்குமதி தற்போது பெருமளவில் குறைந்துள்ளது. அத்துடன் ஏற்றுமதியும் பெருமளவில் குறைந்துள்ளது.

இலங்கையில் எமது தேசியத்தை அடிப்படையாக கொண்ட தேசிய வளங்களை வலுப்படுத்தி அவற்றை பாதுகாத்து எமக்கு தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்யும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.

தேசிய ஆடை உற்பத்தியாளர்களை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றுக்கு கட்டாயம் செல்ல வேண்டும். இதடினப்படையில் வெளிநாடுகளில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்வதை நிறுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தேசிய ரீதியில் புதிய ஆடை தொழிற்சாலைகளை அதிகளவில் ஆரம்பிக்க தேவையான சூழலை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கையில் க டி தம் எழுதி வைத்து விட்டு தலைமறைவான குடும்பப் பெ ண்!!

வெள்ளிமலர் (சஹானா)

கொ த் மலை பொ லி ஸ் பிரிவிற்குட்பட்ட முறுக்கு இறம்பொடை தோட்டத்தில் 23 வயதுடைய இ ள ம்பெ ண் ணொருவரை காணவில்லையென பொ லி ஸ் மு றை ப் பாடு செ ய் ய ப்பட்டுள்ளது.

வெள்ளிமலர் (சஹானா) என்ற குடும்ப பெ ண் ணே காணாமல் போயுள்ளார். க ண வ ன் ம னை விக்கும் இடையில் ஏற்பட்ட ச ண் டை கா ர ண மாகவே இவ்வாறு வீட்டை விட்டு வெ ளி யேறியுள்ளார். க டி தமொன்றை எழுதிவைத்துவிட்டு, தலைமறைவாகியுள்ளார்.

பல இடங்களிலும் தேடியும் பெ ண் ணை காணவில்லையென கொ த் மலை பொ லி ஸ் நி லை யத்தில் மு றை ப் பாடு செய்துள்ளதோடு பொ லி சா ரும் பல கோணங்களில் வி சா ர ணை செய்து குறித்த பெ ண் ணை தேடும் மு ய ற் சியில் ஈடுபட்டு வருகின்றனர்

வீடொன்றிலிருந்து ச டலமாக மீ ட்கப்பட்ட 26 வயது இளம் தாய்!!

கு டும்பப் பெ ண்..

மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு, சிவத்தபோக்கடி கிராமத்தில் வீடொன்றிலிருந்து கு டும்பப் பெ ண் ச டலமாக மீ ட்கப்பட்டு ள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 6 வ யது ம ற்றும் 15 மா த கைக் கு ழந்தையின் தாயான குணரெத்தினம் சிந்துஜா (வயது 26) என்பவரே இவ்வாறு ச டலமாக மீ ட்கப்பட் டுள்ளார்.

உ யிரிழந்த பெ ண் நுண்கடன் வழங்கும் இரு நிறுவனங்களிடமிருந்து இரண்டு இலட்ச ரூபாய் கடன் பெற்று, மேசன் வேலை செய்யும் தனது கணவன் தொழிலுக்குச் சென்று வருவதற்காக மோட்டார் சைக்கிளொன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் கணவன் ம து போ தையில் தலைக்கவசம் மற்றும் சாரதி அனுமதிபத்திரம், மோட்டார்சைக்கிளின் காப்புறுதி பத்திரம் என்பன இன்றி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துள்ளார்.

இதனையடுத்து அவர் போக்குவரத்து பொலிஸாரிடம் வசமாக சிக்கி சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரூபாய் 30 ஆயிரத்தை தண்டப்பணமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கான பணம் மற்றுமொரு இடத்தில் வட்டிக்குப் பெறப்பட்டுள்ளது. இந்த பணம் மோட்டார் சைக்கிளை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பணத்தினால் கட்டப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட குடும்ப த கராறு காரணமாக க ணவன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் மனைவியை விட்டுப் பிரிந்து சென்றதால் உ யிரிழந்த பெண் தனது பிள்ளைகளுடன் சகோதரியின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த சம்பவங்களை தொடர்ந்தே அந்த பெண் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளதுடன், ச டலம் பி ரேத ப ரிசோ தனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான வி சாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

இலங்கையில் திடீரென பாரியளவில் அதிகரித்த வாகனங்கள் விலை!!

வாகனங்கள் விலை..

இலங்கையில் வாகன விற்பனை விலை 5 இலட்சம் முதல் 30 இலட்சம் வரை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமகாலத்தில் வாகன இறக்குமதி இரத்து செய்யப்பட்டமை மற்றும் இரண்டு வருடங்களுக்கு போதுமான அளவு வாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை இந்த அதிகரிப்புக்கான காரணமாகும் என ஜனாதிபதி செயலாளர் பீ.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

சிறிய வாகன விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள வாகனங்கள் சிலவற்றை அதி கூடிய விலைக்கு விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர். அதேவேளை பெரியளவில் வாகன இறக்குமதி செய்த வர்த்தகர்கள் அதனை மறைத்து அதிக விலையில் விற்பனை செய்வதற்கும் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு செய்யாத வாகனங்கள் மாத்திரம் விற்பனை செய்து வந்த விற்பனை நிலையங்கள், தற்போது பதிவு செய்த வாகனங்களையும் விற்பனை செய்வதற்கு ஆரம்பித்துள்ளன.

இதற்கு முன்னர் 60 – 70 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட வாகனங்கள் தற்போது 90 – 110 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 

பேருந்து நிலையத்தில் 2 வ யது கு ழந்தையை து ஷ்பி ரயோகம் செ ய் த நபர்!!

பேருந்து நிலையத்தில்..

அனுராதபுரம் பேருந்து நிலையத்தில் 2 வ யது கு ழந் தையை ந பர் ஒ ருவர் து ஷ்பி ரயோகம் செ ய்த ச ம்பவம் ஒ ன்று இடம்பெற்றுள்ளது.

இதய நோய்க்காக சிகிச்சை பெறுவதற்காக சென்று திரும்பி வருவதற்கு பேருந்து இல்லாமையினால் பேருந்து நிலையத்தில் தனது தா ய் ம ற்றும் த ந்தையும் உ றங்கிக் கொ ண்டிருந்த 2 வ யதுடைய கு ழந்தை ஒ ன்றே து ஷ்பிர யோகத்திற் குட்படுத்தப்ப ட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பும் பேருந்து இல்லாமையால் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ச ந்தேக ந பர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பெரும் தொகை பண மோ சடி : பெண் ஒருவர் உள்ளிட்ட ஐவர் கைது!!

பண மோ சடி

கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பண மோ சடி செய்த கட்டுநாயக்க பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் உட்பட்ட 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண் பலரிடம் இருந்து ஐந்து மில்லியன் ரூபா வரை வசூலித்து மோ சடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவரது விளம்பரத்திற்கு ஏற்ப தொடர்பு கொண்டவர்கள், வங்கி கணக்குகளைத் திறந்து கடவுச்சீட்டு மற்றும் பிறப்புச் சான்றிதழின் நகல்களை மட்டும் சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டனர்.

இதையடுத்து அந்த பெண் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, வைப்புத்தொகையாளர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்துள்ளதாக வி சாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 

இலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!!

எச்.ஐ.வி..

இலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தேசிய எஸ்.டி.டி – எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.

தேசிய எஸ்.டி.டி – எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் இயக்குநர் வைத்தியர் ராசஞ்சலி ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர், இதன்படி, இலங்கையில் 19-25 வயதுடைய எச்.ஐ.வி உறுதியான ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் எச்.ஐ.வி நோயாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் குறித்து தேசிய எஸ்.டி.டி / எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் படிப்படியாக உயர்வு இருப்பதாக வைத்தியர் ராசஞ்சலி ஹெட்டியாராச்சி மேற்கோளிட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு (2020) நிலவரப்படி இலங்கையில் 3600 எச்.ஐ.வி உறுதியான நோயாளிகள் இருப்பதாக ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

எனினும், 2000 எச்.ஐ.வி நேர்மறை நோயாளிகள் மட்டுமே தேசிய எஸ்.டி.டி – எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் பதிவு செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மீதமுள்ள 1600 பேர் சிகிச்சை பெறாமல் சமூகத்தின் மத்தியில் இருப்பதாகவும், மற்றவர்களுக்கு வைரஸ் பரவும் அ ச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாகவும் வைத்தியர் ராசஞ்சலி ஹெட்டியாராச்சி மேலும் கூறியுள்ளார்.

 

இலங்கையில் 38 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கவுள்ள வெப்பநிலை!!

வெப்பநிலை..

இலங்கையில் நேற்று முன்தினம் முதல் சூரிய உச்சமடைய ஆரம்பித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் 11 நாட்களுக்கு சூரியன் உச்சம் கொடுப்பதன் காரணமாக வெப்பநிலை 38 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று முன் தினம் முதல் முறையாக யாழ்ப்பாணத்திற்கே சூரியன் உச்சம் கொடுத்தது. நேற்றைய தினம் முல்லைத்தீவு மற்றும் அதற்கு அருகில் உள்ள பகுதிகளுக்கு சூரியன் உச்சம் கொடுத்துள்ளது.

வடக்கில் ஆரம்பமாகிய சூரிய உச்சம் எதிர்வரும் 7ஆம் திகதி வரை நாடு முழுவதும் பயணிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இலங்கைக்கு சூரியன் உச்சம் கொடுப்பதனால் நாட்டின் பல பிரதேசங்களில் அதிக வெப்பமாக நிலைமை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

ஒரே பெயரில் இரண்டு உறுப்பினர்கள் : நாடாளுமன்றில் ஏற்பட்டுள்ள குழப்பம்!!

ஒரே பெயரில் இரண்டு உறுப்பினர்கள்..

ஒரே பெயரில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதால் நாடாளுமன்றத்தில் பி ரச்சினைகள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் எம்.யூ.எம்.அலி சப்ரி நாடாளுமன்ற தெரிவு குழுவில் நியமிக்கப்பட வேண்டும் என்ற கடிதம் அலி சப்ரிக்கு ஒப்படைக்கப்படவிருந்தது.

எனினும், அந்த கடிதம் நாடாளுமன்ற அதிகாரிகளிடையே ஏற்பட்ட குழப்பம் காரணமாக புத்தளம் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது பின்னர் தெரியவந்தது.

இது குறித்து ஐக்கிய மக்கள் சகத்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கர் சபாநாயகரிடம் விசாரித்தபோது, ​​ஒரே மாதிரியான இரண்டு பெயர்கள் இருப்பதால் தான் குழப்பம் ஏற்பட்டது என்று கூறினார்.

இதற்கிடையில், நியமிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், அந்த பகுதியில் தனது மக்களுக்கு சேவை செய்ய வேண்டியிருப்பதால் நாடாளுமன்ற தெரிவு குழுவில் இருந்து இராஜினாமா செய்ய நடவடிக்கை எடுப்பதாக இறுதியாகக் கூறியுள்ளார்.

தென்னிலங்கையில் பேஸ்புக் விருந்து : பெண்கள் உட்பட 28 பேர் கைது!!

பேஸ்புக் விருந்து..

தென்னிலங்கையில் பேஸ்புக் விருந்து நடத்திய பெண்கள் உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி – அக்மீமன பிரதேச ஹோட்டலில் இந்த விருந்து நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக் ஊடாக அறிமுகமாகிய நண்பர்களுடன் நடந்த இந்த விருந்தில் 2 பெண்கள் உட்பட 28 இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் பல்வேறு வகையான போ தைப்பொ ருட்கள் க ண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.