இந்தியாவில் யாரும் பாதுகாப்பாக இல்லை : கங்குலியின் மகள் ஆவேசம்!!

இந்திய குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போ ராட்டம் நடந்து வரும் நிலையில், கங்குலியின் மகள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் வாயிலாக ஆதரவு தெரிவித்துள்ளார்.

வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து, அகதிகளாக இந்தியாவில் தங்கியிருக்கும் முஸ்லீம் அல்லாதோருக்கான குடியுரிமை சட்டத்திருத்தம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இது முஸ்லீம் மட்டுமின்றி இலங்கை தமிழருக்கு எ திராகவும் அமைந்துள்ளது. இதற்கு எ திர்ப்பு தெரிவித்து மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என பலரும் கடந்த சில நாட்களாகவே நாடு முழுவதும் தொடர் போ ராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எ திர்ப்பு தெரிவித்ததோடு, மாணவர்களின் போ ராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒரு சில பிரபலங்கள் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான கங்குலியின் மகள் சனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எ திர்ப்பு தெரிவித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட குஷ்வந்த் சிங் எழுதிய ‘இந்தியாவின் முடிவு’ புத்தகத்தின் ஒரு பகுதியினை சனா வெளியிட்டுள்ளார். அந்தப்பகுதி, ஒவ்வொரு பாசிச ஆட்சிக்கும் ஒரு சமூகம் அல்லது குழு எவ்வாறு தேவைப்படுகிறது என்பதைப் பற்றி பேசுகிறது.

பாசிசம் என்பது ஒரு திட்டமிட்ட அணுகுமுறையாகும், இது ஒரு குழுவை அரக்கர்களாக்கிய பின் நிறுத்தாது. “வெறுப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு இயக்கம் தொடர்ந்து வெறுப்பையும் ச ண்டையையும் உருவாக்குவதன் மூலம் மட்டுமே தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்” என கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் அவருடைய பதிவு 24 மணி நேரத்தை தாண்டுவதற்கு முன்னதாகவே நீக்கப்பட்டுவிட்டது. இதனை இணையதளவாசிகள் சிலர் தங்களுடைய பக்கத்தில் வெளியிட்டு, வெறும் 18 வயது மட்டுமே ஆன சனாவை பாராட்டி வருகின்றனர்.

யாழ். குடாநாடு தனித்தீவாகும் அ பாயம்!!

யாழ். குடாநாடு

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடனேயே மணல் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு அவசியமாக இருந்த வழித்தட அனுமதியை நீக்கியிருப்பதால் வடக்கில் மணற்கொ ள்ளை விஸ்வரூபம் பெற்றுள்ளதாக வட மாகாண முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

இதனால், சுற்றுச்சூழலில் பாரிய சீர்குலைவு ஏற்பட இருப்பதோடு, யாழ். குடாநாடு தனித்தீவாகும் அ பாயமும் அதிகரித்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிகரித்திருக்கும் ச ட்டவி ரோத மணல் அகழ்வைக் கண்டித்து இன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாகக் கண்டன ஆ ர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இந்த ஆ ர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

பூமி வெப்பமடைதல் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து வருகின்றது. யாழ்ப்பாணக் குடாநாடு பல கடல் நீரேரிகளைக் கொண்டுள்ளதால் குடாநாட்டுக்குள் கடல்நீர் புகும் அ பாயம் இருக்கிறது.

இதனால், ஆனையிறவுப் பகுதியில் துண்டிக்கப்பட்டு குடாநாடு தனித்தீவாகும் எனவும் சூழலியலாளர்கள் ஏற்கனவே எச்சரித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இப்போது, நான் முந்தி நீ முந்தி என்று மணல் மா ஃபியாக்களால் மணற் கொ ள்ளை கட்டுப்பாடற்ற முறையில் மேற்கொள்ளப்படுவதால் கடல் நீர் உட்புகுந்து யாழ். குடாநாடு தனித்தீவாகும் அ பாயம் மேலும் அதிகரித்திருக்கிறது.

மணல் அபிவிருத்திக்குத் தேவையான வளம் மாத்திரம் அல்ல் நிலத்தடியில் நன்னீரைத் தக்கவைப்பதிலும் மணல் பெரும் செல்வாக்கைச் செலுத்துகிறது. மணல் மேடுகள் குறையக் குறைய நிலத்தடி நன்னீரின் அளவும் குறைந்து அவ்விடத்தைக் கடல்நீர் ஆ க்கிரமிக்கின்றது.

போ ரில் ஏற்கனவே பெரும் பா திப்பைச் சந்தித்திருந்த எமக்கு மணல் ஏற்றும் வாகனங்களுக்கான அனுமதித் தடை நீக்கம் இப்படிப் பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கவுள்ளது.

அரசாங்கம் உடனடியாக மீளவும் மணல் ஏற்றுகின்ற வாகனங்களுக்கான அனுமதியைக் கட்டாயமாக்குவதோடு ச ட்டவி ரோத மணல் அகழ்வுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் மணற் கொ ள்ளைக்கு எ திரான போ ராட்டம் விரைவில் மாகாணம் தழுவிய அளவில் விரிவுபடுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மனைவிக்காக கணவன் எடுத்த முடிவு : இப்படியும் ஓர் கணவனா?

இப்படியும் ஓர் கணவனா?

தமிழகத்தில் சூழ்நிலை காரணமாக தி ருடனாக மாறிய நபர் தற்போது மனைவிக்காக திருந்தியுள்ள நிலையில், அவரின் இந்த முடிவிற்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

திருவண்ணாமலையை சேர்ந்தவர் கமலகண்ணன், தி ருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்த இவர் தற்போது தன்னுடைய மனைவிக்காக திருந்தியிருப்பதாகவும், இனிமேல் நான் தி ருடமாட்டேன் என்று கமிஷ்னர் அலுவலகத்தில் கமலகண்ணன் மனு கொடுத்தார்.

அப்போது ஊடகங்களிடம் நான் என் மனைவிக்காக திருந்தி வாழ முடிவு செய்திருப்பதாகவும், அதன் காரணமாகவே இந்த மனுவை கொடுத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவரிடம் பிரபல தமிழ் ஊடகம் இந்த திடீர் முடிவு குறித்து கேட்ட போது, நான் நான்காம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறேன். சிறுவயதில் இருந்தே என் சித்தியின் கொ டுமை தா ங்கமுடியாமல், வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தேன்.

சென்னை கொருக்குப்பேட்டையில அக்கா வீட்ல தங்கி கொத்தனார் வேலைபார்த்து வந்த போது, ஒரு கட்டத்தில் வேலையின் போது நான் கொத்தனாரை அ டித்துவிட்டதாக பொலிசார் என்னை அழைத்து சென்றுவிட்டனர். அப்போது என் அக்கா தான் பிணையில் எடுத்தார்.

நான் இதற்காக சிறை சென்ற போது அங்கு ஒருவரின் பழக்கம் கிடைத்ததால், அவன் செய்த த ப்புக்காக பொலிசார் அவனை பிடித்து சென்ற போது, என்னையும் பிடித்து சென்றுவிட்டனர். இதனால் என் அக்கா உண்மையில் என் மீது தான் தப்பு இருக்கிறது என்று எண்ணி என்னை பிணையில் எடுக்காமல் சென்றுவிட்டார்.

இதன் காரணமாக பல மாதங்கள் ஜெயிலில் இருந்தேன், அதன் பின் விடுதலையானவுடன் என் வாழ்க்கையே மாறிவிட்டது என்று தான் சொல்வேன், ஜெயிலில் இருந்து வந்த பின்பு தி ருட ஆரம்பித்தேன். அப்போது தான் என் அக்கா இவனுக்கு திருமணம் செய்து வைத்தால் திருந்துவான் என்று கூறி, கலா என்ற பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

நான் கொத்தனார் வேலை செய்த போது, கலாவை எனக்கு தெரியும், அவரும் ஏதோ சூழ்நிலை காரணமாக நான் இப்படி மாறிவிட்டேன் என்று நினைத்து அவரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க, இருவருக்கும் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின்பு தான், வாழ்க்கை மீதே எனக்கு ப யம் வந்துவிட்டது, நான் செய்த தவறுக்கு என்னை யாரேனும் திட்டினாள் பரவாயில்லை, ஆனால் அவளை யாராவது கேட்டுவிட்டால் என்ற பயம் அதன் காரணமாக இப்படி ஒரு முடிவை எடுத்தேன்.

அதன்படி வக்கீல், பொலிசாரிடம் இதைப் பற்றி கூறினேன், அவர்களும் இது நல்ல முடிவு என்று கூறியதால், கமிஷ்னரிடம் மனு கொடுத்தேன் என்று கூறி முடித்தார்.

மேலும் கமலகண்ணன் இரவு நேரங்களில் தான் தி ருட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார், இதனால் தன் மீது மீண்டும் ஏதேனும் திருட்டு பழி வந்துவிடுமோ என்று எண்ணி அவர் தன் தெருவில் சிசிடிவி கமெராவை தன்னுடைய பா துகாப்பிற்காகவும், ஆ தாரத்திற்காகவும் வைத்துள்ளார்.

7 ஆண்டுகளாக வயிற்று வலியால் துடித்த பெண் : அறுவை சிகிச்சையில் காத்திருந்த அதிர்ச்சி!!

கா த்திருந்த அ திர்ச்சி

தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளாக பெ ண் ஒருவர் வ யிற்று வ லியால் அ வதிப்பட்டு வந்த நிலையில், அவரின் வ யிற்றில் இருந்து சுமார் 20 கிலோ எடையுள்ள க ட்டியை மருத்துவர்கள் நீ க்கியுள்ளனர்

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ரதி (51). இவர் கடந்த 7 ஆண்டுகளாக தொ டர் வ யிற்று வ லியால் அ வதிப்பட்டு வந்த இவர், அதற்கான சி கிச்சை எதுவும் எடுக்காமல் மெ த்தனமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் வ லி அ திகரித்ததால், உடனடியாக ரதி எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு சி கிச்சைக்காக சென்றுள்ளார்.

அங்கு அவரை மருத்துவர்கள் ப ரிசோதித்து பார்த்ததில், அவருக்கு சினைப்பையில் க ட்டி இருப்பதை கண்டுள்ளனர். அதன் பின் அந்த க ட்டி என்ன கட்டி என்று சிறப்பு ப ரிசோதனை செய்த போது, அவருக்கு பு ற்றுநோ ய் க ட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த 10ம் திகதி சுமார் இரண்டு மணி நேர அ றுவை சி கிச்சை செய்த மருத்துவர்கள் கட்டியை வெளியே எடுத்துள்ளனர். அதன் எடை சுமார் 20 கிலோ இருந்ததால், அதைக் கண்டு மருத்துவர்கள் அ திர்ச்சியடைந்துள்ளனர்.

குறித்த மருத்துவமனையில் 175 வருட அனுபவத்தில் இவ்வளவு எடையுள்ள கட்டியை அ கற்றியது இதுவே முதல்முறை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை வீரரை திருமணம் செய்ய விரும்புவதாக கூறிய இளம் பெண் : அவர் அளித்த அழகான பதில்!!

இளம் பெண் ரசிகை

தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உள்ளூர் டி20 தொடரின் இறுதி ஆட்டத்தில் இளம் பெண் ரசிகை ஒருவர் இலங்கை வீரரை திருமணம் செய்ய விரும்புவதாக பாதகையை காட்டிய நிலையில்,
அதற்கு அந்த இலங்கை வீரர் அளித்த பதிலின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தென்னாபிரிக்காவில் கடந்த மாதம் 16ம் திகதியில் இருந்து Mzansi Super League என்ற டி20 போட்டி நடைபெற்றது. இந்த தொடர் தென்னாபிரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வந்தன.

இந்நிலையில் குறித்த தொடரின் இறுதி ஆட்டத்தில் டூபிளிசிஸ் தலைமையிலான Paarl Rocks அணியும், டிவில்லியர்ஸ் தலைமையிலான Tshwane Spartans அணியும் மோதின. இந்த போட்டி நேற்று Paarl-ல் இருக்கும் Eurolux Boland Park மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் Paarl Rocks அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதையடுத்து இந்த போட்டியின் போது Paarl Rocks அணிக்காக விளையாடி வந்த இலங்கை அணியின் சகலதுறைவீரர் இசுரு உதானவிற்கு, மைதானத்தில் இருந்த பெண் ரசிகை ஒருவர் அவரை திருமணம் செய்ய விரும்புவதாக பாதகையை காட்டினார்.

இதைக் கண்ட இசுரு உதான உடனடியாக தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக கூறி, திருமணத்திற்காக மோதிரம் போடப்படும் விரலை காண்பிடித்தார். இந்த புகைப்படத்தை இணையவாசி ஒருவர் சமூகவலைத்தளங்களில் பதிவிட, அழகாக பதில் அளித்துள்ளார் உதான என்று அவரை பாராட்டி வருகின்றனர்.

2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தெரியுமா?

க.பொ.த உயர்தரப் பரீட்சை

2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நத்தார் பண்டிகை தினத்திற்கு பிறகு வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரால் இன்றைய தினம் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே பெறுபேறுகள் நத்தார் பண்டிகைக்கு பின் வெளியிடப்பட உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், 2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்தவர் ம ரணம்!!

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில்..

வவுனியா நகர்ப்பகுதியில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உ யிரழந்துள்ளார். விபத்தில் காயமடைந்து யாழ் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் நேற்றையதினம் ம ரணமடைந்துள்ளார்.

குறித்த நபர் துவிச்சக்கரவண்டியில் வீதியில் சென்றுகொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதிலேயே விபத்து இடம்பெற்றது. விபத்தில் படுகாயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் மேலதிக சிகிச்சைகளிற்காக மறுநாள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி ஒரு வாரத்தின் பின்னர் அவர் உ யிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வவுனியா பண்டாரிக்குளம் பகுதியினை சேர்ந்த சண்முகநாதன் வாசுதேவன் என்னும் 48 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உ யிரிழந்தவராவார். இவ் விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சிறைச்சாலை வான் மரத்துடன் மோதியதில் அதிகாரியொருவர் பலி : உ யிருக்கு போ ராடும் கைதி!!

சிறைச்சாலை வான்..

சிறைச்சாலை வான் ஒன்று சீகிரிய திகன்பதன பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் உ யிரிழந்துள்ளார். இந்நிலையில் சிறைச்சாலை கைதி ஒருவரும் மேலும் இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறைக்கைதி ஒருவரை வழக்கு விசாரணைக்காக கண்டி – பல்லேகல்ல சிறைச்சாலையில் இருந்து ஹிங்குராக்கொட நீதிமன்றுக்கு அழைத்து செல்லும்போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் குறித்த சிறைச்சாலை வான் வீதீயை விட்டு விலகி மரத்தில் மோதி, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் கண்டி – பல்லேகல்ல சிறைச்சாலையில் கடமையாற்றிய உதயகுமார ஏக்கநாயக்க என்பவரே பரிதாபமாக உ யிரிழந்துள்ளார்.

வவுனியாவில் கா ணாமல்போன மலசலகூடங்கள் : ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கு ற்றச்சாட்டு!!

கா ணாமல்போன மலசலகூடங்கள்

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நேற்று (17.12.2019) காலை இடம்பெற்றிருந்தது. இதன்போது வவுனியா நகரில் காணப்பட்ட பொது மலசலகூடங்கள் கா ணாமல்போயுள்ளதாக கு ற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது நகருக்கு வருகைதரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மலசலகூடங்களின் தேவை அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையில் மலசலகூடங்கள் கா ணாமல்போனமையால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருவதாக இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக றோயல்காடின் பகுதி, முதலாம் குறுக்குதெரு, குருமன்காடு சந்தி, சிறிமுருகன் தியட்டர் சந்தி ஆகிய பகுதிகளில் பொது மலசலகூடங்கள் முன்னர் இருந்தன. எனினும் அவை தற்போது இல்லை என்பதுடன்,

வவுனியா தர்மலிங்கம் சேவிஸ் ஸ்டேசனுக்கு முன்பாக இருந்த மலசலகூடத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனவே மக்களின் நலன் கருதி குறித்த மலசல கூடங்களை உரிய அதிகாரிகள் கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், கந்தசாமி கோவில் வீதியில் உள்ள கடைகள் கிட்டதட்ட 1998 அல்லது அதற்கு கிட்டிய ஆண்டளவில் நகரசபையால் (ரெண்டர்) ஒப்பந்தம் போடப்பட்டு எடுக்கப்பட்டது.

ஒப்பந்தம் எழுதியதில் நானும் ஒருவர். பிழையான தகவலை இங்கு வழங்க வேண்டாம். யாரும் அத்துமீறி பிடித்து வைக்கவில்லை. நகரசபையின் முன்னைய கோவைகளை பார்த்தால் அது புலப்படும் என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அதனை வைத்திருக்கலாம். ஆனால் பொது மலசலகூடமாக அதனை வைத்திருந்தால் பிரச்சனை இல்லை என்று சிவமோகன் இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக நகரசபை தலைவருக்கு தெரியபடுத்தி அந்த விடயங்கள் தொடர்பாக ஆராயுமாறு அரச அதிபரால் தெரிவிக்கப்பட்டது.

-தமிழ்வின்-

இலங்கையில் பெருமளவான சாரதி அனுமதிப் பத்திர விண்ணப்பங்கள் நிராகரிப்பு!!

சாரதி அனுமதிப் பத்திரம்

சாரதி அனுமதிப்பத்திரங்களுக்காக விண்ணப்பித்தவர்களில் 50வீதமானோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. குறைந்த பார்வை தன்மையே இதற்கான காரணமாகும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரைக்காலமும் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்காக 8 இலட்சம்பேர் விண்ணப்பித்தனர்.
எனினும் இதில் ஒரு இலட்சம் பேர் மருத்துவக்காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டனர்.

இதன்படி 2018இல் 11.40 வீதமான விண்ணப்பத்தாரிகள் மருத்துவ பரீட்சையில் தோல்விக்கண்டனர். 2019இல் 11.69 வீதமானோர் தோல்விக்கண்டனர்.

கனடாவில் கா ணாமற்போன தமிழ்ப் பெண்ணைத் தேடும் பொலிஸார்!!

ஸ்ரீசக்தி குமாரசாமி

கனடாரொரன்ரோவில் கடந்த மூன்று நாட்களாக தமிழ்ப்பெண் ஒருவர் கா ணாமற் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கனடிய பொலிஸ் வெளியிட்டுள்ள தகவலில், 53 வயதுடைய ஸ்ரீசக்தி குமாரசாமி என்ற பெண் கடந்த 15ம் திகதி மதியம் 12;30 மணியில் இருந்து காணாமற்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீசக்தி Finch Avenue East and Tapscott Road பகுதியில் இருந்து காணாமற்போயுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர். இப்பெண் 5 அடி 4 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், சாதாரண உடல்வாகுடன் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமற்போன போது ஸ்ரீசக்தி கருப்பு நிற கோட், கருப்பு நிற ஷூ மற்றும் சிவப்பு நிறத்தில் தொப்பி அணிந்திருந்தார். ஸ்ரீசக்தி குறித்து தகவல் தெரிந்தால் உடனே பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு மக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆசியாவில் முதல் தடவையாக இலங்கையில் அதி சொகுசு மோட்டார் வாகனம் அறிமுகம்!!

அதி சொகுசு மோட்டார் கார்

இலங்கையின் உள்ளூர் தயாரிப்பான அதி சொகுசுக் கார் 2020 ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

2020 ஏப்ரலில் ஜெனீவாவில் இடம்பெறும் மோட்டார் கண்காட்சியில் இந்த கார் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அதன் தயாரிப்பாளர் ஹர்ஷா சுபசிங்க தெரிவித்துள்ளார்.

வேகா என்ற பெயரைக்கொண்ட இந்தக்காரின் பயிற்சி ஓட்டம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 300 கிலோவோட்ஸ் பெற்றரி சக்தியைக் கொண்ட இந்த சொகுசுக் கார் 240 கிலோமீற்றர் தரத்தைக் கொண்டுள்ளது.

இந்தநிலையில் மின்சாரத்தின் மூலம் இயங்கும் இந்த சுப்பர் கார் ஆசியப் பிராந்தியத்தில் முதல் தடவையாக இலங்கையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளதாக சுபசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதன் பெற்றரி 15 நிமிடங்களுக்குள் மின்சக்தியை பெறும் வகையில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு உட்பட இலங்கையின் 13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

சிவப்பு எ ச்சரிக்கை

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,

நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் பி.ப. 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100-150 மி.மீ அளவான ப லத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு ப லத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலைவேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு, மட்டக்களப்பு, பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இ டியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக நீர்கொழும்பு வரையான கடற்பரப்புகளிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொ ந்தளிப்பாகவும் காணப்படும்.

இ டியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான) ப லமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையின் 13 மாவட்டங்களுக்கு சிவப்பு எ ச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்றில் முதன்முறையாக 700 ரூபாவை கடந்த வெங்காயத்தின் விலை!!

வெங்காயத்தின் விலை

இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக வெங்காயத்தின் விலை பாரிய அதிகரிப்பினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய சின்ன வெங்காயம் ஒரு கிலோ கிராம் 700 ரூபாவை கடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சீரற்ற காலநிலை மற்றும் களஞ்சிய வசதியின்மையினால் வெங்காயத்தின் விலை அதிகரிப்புக்கான காரணமாகும்.

எப்படியிருப்பினும் இலங்கை வரலாற்றில் வெங்காயம் ஒரு கிலோவுக்காக பதிவாகிய மிக அதிகமான விலை இது வென்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் மரணம்!!

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில்..

வவுனியாவில் விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா பண்டாரிக்குளம் பகுதியினை சேர்ந்த சண்முகநாதன் வாசுதேவன் வயது(48) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உ யிரிழந்தவர் ஆவார்.

கடந்த 9 ம் திகதி மேற்படி நபர் துவிச்சக்கரவண்டியினை உருட்டிக்கொண்டு வலது பக்கத்தில் இருந்து இடது பக்கமாக பிரதானவீதியில் நடந்து சென்றுள்ளார். இதன்போது அனுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் இவரை மோதித்தள்ளியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இவரை வீதியில் சென்றவர்கள் மீட்டு வவுனியா ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மறுநாள் 10ம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி உ யிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் கூறினர்.

இறப்பு விசாரணையினை வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் ச டலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரியங்கா வழக்கில் கொ ல்லப்பட்ட நான்கு பேரின் உ டல்கள் அ ழுகும் நிலையில் : மருத்துவர்கள் அ திர்ச்சித் தகவல்!!

பிரியங்கா வழக்கில்..

பிரியங்கா வழக்கில் சு ட்டுக் கொ ல்லப்பட்ட நால்வரின் உடல்களும் மருத்துவமனையில் பல நாட்களாக வைக்கப்பட்டுள்ள நிலையில் அது விரைவில் அ ழுகி விடலாம் என மருத்துவர்கள் அஞ்சுகிறார்கள்.

ஹைதராபாத் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கடந்த மாதம் ப லாத் காரம் செய்யப்பட்டு கொ டூரமாக கொ லை செய்யப்பட்டார். அவரை கொ ன்ற முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்னகேசவலு ஆகிய நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 6ஆம் திகதி பொலிசாரால் என் கவுண்டரில் சு ட்டுக் கொ ல்லப்பட்டனர்.

இதையடுத்து நால்வரின் ச டலங்களும் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையில் காந்தி மருத்துவமனையில் தடயவியல் மருத்துவம் துறை சார்பில் மருத்துவமனை டீன் ஷர்வன் குமாருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதில் நான்கு பேரின் ச டலங்களையும் இனியும் சில நாட்கள் தொடர்ந்து வைத்திருந்தால் எப்போதும் வேண்டுமானாலும் அ ழுகிவிடும் என்ற நிலையே உள்ளது. ச டலங்களுக்கு பி ரேத ப ரிசோதனை செய்யாமல் இருந்திருந்தால் குளிரூட்டியில் வைத்து நீண்ட நாட்கள் பராமரிக்கலாம்.

ஆனால் ஏற்கனவே உ டலை அ றுத்து பி ரேத ப ரிசோதனை நடத்தப்பட்டு விட்டதால் அப்படி செய்ய முடியாது என கூறப்பட்டுள்ளது. இதற்கு ச டலத்தை நறுமணமூட்டிப் பாதுகாத்து வைக்கும் embalming முறை தான் ஒரே தீர்வாக பார்க்கப்படுகிறது.

ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டும் இந்த நடைமுறையை பின்பற்ற முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதே போல embalming செய்த பின்னர் மீண்டும் ச டலங்களுக்கு பி ரேத ப ரிசோதனை செய்தால் இரண்டு மு டிவுகளும் மாறுபட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.