காதலனுக்காக அம்மாவையே… 25 வயது மகள் செய்த அ திர்ச்சி செயல்!!

அதிர்ச்சி செயல்

தாய்லாந்தில் சொத்திற்காகவும், காதலனுக்காகவும் அம்மாவை மகளே கொ லை செய்ய திட்டம் தீட்டியுள்ள சம்பவம் அ திர்ச்சியடைய வைத்துள்ளது. தாய்லாந்து தலைநகர் பேங்காங்கின் BuengKum மாவட்டத்தைச் சேர்ந்தவர் Kanchana Srisung(25). இவருக்கும் Ueamduean என்ற 55 வயதில் தாய் உள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜுன் மாதம் 22-ஆம் திகதி இவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, அவரை அடையாளம் தெரியாத நபர் து ப்பாக்கியால் சு ட்டதால், அவர் மா ர்பில் து ப்பாக்கி கு ண்டு பாய்ந்தது.

இதனால் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின் கோமா நிலைக்கு, சென்ற இவர் ஒரு மாதத்திற்கு பிற மெல்ல மெல்ல உடல்நலம் தேறி வருகிறார். இந்நிலையில் அவர் மீது து ப்பாக்கிச் சூ டு நடத்தியவர் யார் என்பது குறித்து பொலிசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், இந்த சம்பவத்தை செய்ததே அவரின் மகள் Kanchana Srisung என்பது தெரியவந்துள்ளது.

அவரிடம் பொலிசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில், இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது. இதையடுத்து இவருடைய காதலன் போ தை வழக்கில் கைது செய்யப்பட்டு சி றையில் அடைக்கப்பட்டுள்ளான்.

இதனால் அவரை பெயிலில் எடுக்க வேண்டுமென்றால், அதிகம் பணம் தேவைப்படுகிறது. என் அம்மாவை கொ லை செய்துவிட்டால், அவருக்கு இருக்கும் மூன்று பாலிசியிலிருந்து வரும் பணத்தை எடுத்து காதலனை பெயிலில் எடுத்துவிடுடலாம், என்பதால் என்னுடைய சிலரை கூட்டாளியாக சேர்த்து அம்மாவை கொ லை செய்ய முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.

Kanchana Srisung-வின் தாய்க்கு 10 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கிறது. இது முதல் முறையில்லை எனவும், இதற்கு முன்பு Kanchana Srisung அவருடைய தாயை கொ லை செய்ய முயற்சித்ததாக், அவருடைய பாட்டி அ திர்ச்சி தகவலை கூறினார்.

பணத்திற்காக, அவள் இதற்கு முன்பு என் மகளை கொ ல்ல நினைத்தாள், ஆனால் அதில் என் மகள் தப்பிவிட்டாள், இப்போது மீண்டும் இந்த செயலை செய்துள்ளாள். இதைப் பற்றி ஏன் பொலிசாரிடம் தெரிவிக்கவில்லை என்று அவரிடம் கேட்ட போது, மகள் என்பதால், அவள் மன்னித்துவிட்டாள், இப்போது மீண்டும் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதால், அவளை பார்க்க கூட விரும்பவில்லை என்று என்னுடைய மகள் முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் இவரை கொ லை செய்யும் அளவிற்கு தூண்டிவிட்டது அவருடைய காதலனாகத் தான் இருக்கும் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர். இதனால் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விடிந்தால் திருமணம் : மகிழ்ச்சியாக வெளியில் சென்ற காதல் ஜோடி ச டலமாக மீட்பு!!

காதல் ஜோடி

திருமணத்திற்கு முந்தைய நாள் சாகசத்தில் ஈடுபட்ட மணமகனும், மணமகளும் பரிதாபமாக உ யிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த 21 வயதான விட்டேரியா கோன்வால்வ்ஸ் மற்றும் 34 வயதான மார்லி ரெகோ என்கிற காதல் ஜோடிக்கு புதன்கிழமை திருமணம் நடைபெற நிச்சயிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதற்கு முன்பு கடைசியாக ஒருமுறை வானில் பறக்கும் சாகசத்தில் ஈடுபட ஆசைப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை பிற்பகல் மத்திய மேற்கு பிரேசிலின் கால்டாஸ் நோவாஸிலிருந்து அந்தரத்தில் பறக்கும் சாகசத்தில் ஈடுபட்டனர்.

புறப்பட்ட சில நிமிடங்களில் இருவரும் வீடியோ எடுத்து தன்னுடைய நண்பர்களின் வாட்ஸ் ஆப் குழுவில் பகிர்ந்துள்ளனர். 42 மைல் (68 கி) தொலைவில் உள்ள பைர்ஸ் டூ ரியோவில் ஒரு பண்ணையில் நண்பர்களுடன் தங்களுடைய கடைசி single தினத்தை கொண்டாட திட்டமிட்டிருந்தனர்.

சாகசத்தில் ஈடுபடுவதில் அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தாலும் கூட, இந்த ஜோடி ஒருமுறை கூட தங்களுடைய இலக்கை அடைந்தது கிடையாது. அன்றைய தினமும் புறப்பட்ட அரைமணி நேரத்தில் அவர்களுடைய தொடர்பு திடீரென முறிந்துள்ளது.

உடனடியாக அவர்களை தேடும் பணி தீவிரமாக ஆரம்பித்தது. மறுநாள் காலை காட்டுப்பகுதியில் இருவரும் ச டலமாக கண்டெடுக்கப்பட்டனர். இதனால் அவர்களுடைய திருமணத்திற்காக வருகை தந்த உறவினர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். பின்னர் வியாழக்கிழமையன்று இருவரின் உடல்களும் ஒரே கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

வெளிநாடொன்றில் பட்டினியில் வாடிய நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்!!

மெக்ஸிக்கோவில் பட்டினியில் வாடிய நிலையில் இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 65 அகதிகள் இவ்வாறு மெக்ஸிக்கோவின் விராகுருஸ் மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்க எல்லைப் பகுதியை அடையும் நோக்கில் இவர்கள் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அகதிகள் கட்டாரிலிருந்து விமானம் மூலம் துருக்கி, கம்போடியா சென்றுள்ளனர். அங்கிருந்து ஈக்வடோர், பனாமா மற்றும் குவாத்தமாலா வழியாக மெக்ஸிக்கோவை சென்றடைந்துள்ளனர்.

இந்த அகதிக் கோரிக்கையாளர்கள் மீளவும் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக மெக்ஸிக்கோ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

யாழில் தாயொருவர் எடுத்த விபரீத முடிவு : பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!!

விபரீத முடிவு

யாழ்ப்பாணம், சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் தாயொருவர் விஷம் அருந்தி த ற்கொ லை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது மகளுடன் ஏற்பட்ட மு ரண்பாடு காரணமாகவே தாய் இந்த விபரீத முடிவினை எடுத்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த ஊரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆண் சிசுவின் ச டலம் மீட்பு!!

சிசுவின் ச டலம் மீட்பு


ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனராஜா தோட்டம் ஓர்லி பிரிவு பகுதியில் அமைந்துள்ள காசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து இன்று காலை 10 மணியளவில் உ டல் உ ருக்குலைந்த நிலையில் ஆண் சி சுவின் ச டலம் ஒன்று ஹட்டன் பொலிஸாரால் மீ ட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மீனவர்கள் சிலர் மீன் பிடிக்க அப்பகுதிக்குச்செல்லும் வேளையில் குறித்த நீர்தேகத்திலிருந்து ச டலம் ஒன்று மிதப்பதை கண்டுள்ளனர். இதனையடுத்து ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ச டலத்தினை மீ ட்டுள்ளனர். சிசு யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

பி ரேத ப ரிசோதனைக்காக சிசுவின் ச டலம் ஹட்டன் கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸாரும், கைரேகை பிரிவினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் பெயர்ப்பலகை விசமிகளால் உ டைப்பு!!

பெயர்ப்பலகை விசமிகளால் உ டைப்பு

நேற்று இரவு எமது ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் வன்னி மாவட்ட தலைமை காரியாலயத்திற்கு வவுனியா நகரசபையின் அனுமதியுடனாக பொறுத்தப்பட்டிருந்த வழிகாட்டி பெயர் பலகை சில விசமிகளால் த கர்த்தெறியப்பட்டுள்ளது மனவேதனையளிக்கின்றது.

எனினும் இது சம்பந்தமாக வவுனியா காவல் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டிருக்கின்றது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக மேலும் தெரிவித்ததாவது,

வவுனியா நகரசபை அனுமதியுடன் நாம் பொறுத்தியிருந்த இந்த வழிக்காட்டி பலகையின் ஊடாக பலர் நன்மைகளைப் பெற்று வருகின்றார்கள். வவுனியா நகரிலிருந்து சுமார் 1 கிலோமீற்றர் தொலைவில் உள்ள எமது அலுவலகத்தை கண்டுபிடித்து வர முடியாத நிலையில் மக்கள் இருந்த பொழுது இவ் வழிகாட்டி பெயர்பலகைகள் ஹொரவப்பொத்தானை பிரதான வீதியிலும் ஒழுங்கைக்குள்ளும் பொறுத்தப்பட்டிருந்தன.

இதனூடாக அண்மைக்காலமாக பல ஆயிரக்கணக்கான மக்கள் எனது அலுவலகத்திற்கு வந்து தமக்கு தேவையான உதவிகளைப் பெற்றுக் கொண்டு சென்றிருக்கின்றார்கள். இவ்வறான நிலையில் மக்களுக்கு வழிட்டியாக இருந்த இப்பெயர் பலகையை தகர்த்தெறிவதன் ஊடாக பிரபா கணேசனை அ ழித்து விட முடியும் என்று நினைக்கின்றார்கள்.

ஆனால் இவர்களது செயல்பாட்டின் ஊடாக ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் கல்விக்கான உதவியினையே இவர்கள் த கர்த்தெறிந்துள்ளார்கள் என்பதனை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களின் செயல்பாட்டினால் பாதிக்கப்படுவது அப்பாவி ஏழை எளிய பெற்றோர்களும் அவர்களது பிள்ளைகளுமேயாகும்.

இவ்வாறான வ ன்முறை சம்பவங்களை நான் கடுமையாக எதிர்க்கின்றேன். கோழைகள் போல் நள்ளிரவில் இவ்வாறான அ டாவடித்தனத்தை செய்பவர்களை நேரடியாக சந்திக்க நான் தயாராக இருக்கின்றேன். இன்று இதனை கேள்விப்பட்ட பல நூற்றுக்கணக்கான எமது இளைஞர் அணி தோழர்கள் வெகுண்டு எழுந்துள்ளார்கள்.

இவர்களை சமாளிப்பது இன்று சிரமமான காரியமாக எனக்குள்ளது. வன்முறைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். மாறாக நேர்மையான, ஊ ழலற்ற மக்கள் பால் அன்பு கொண்ட எனது அரசியலுடன் இணைந்து செயல்பட வருமாறு என்னை எதிரியாக நினைப்பவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

முச்சக்கரவண்டி விபத்து : இருவர் பலி – மூவர் பலத்த காயம்!!

முச்சக்கரவண்டி விபத்து

கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் எஸ்கடேல் தோட்டம் “ஐஸ் பீலி” என்றழைக்கப்படும் இடத்தில், சுமார் நூறு அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்துள்ளதுடன், 3 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று இடம்பெற்ற இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஐவரில் இருவர் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே, உயிரிழந்ததாக கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

வலப்பனை – மந்தாரநுவர – எலமுல்ல பிரதேசத்தைச் டி.பி.ரூபசிங்ஹ (வயது 50) ரோஹினி குமாரி (வயது 45) ஆகியோரே, இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவ்விருவரும் கணவன், மனைவியென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இன்று எலமுல்லை பிரதேசத்திலிருந்து நுவரெலியாவை நோக்கி குறித்த முச்சக்கரவண்டியில் தாய், தந்தை, 06,16,19 வயதுடைய சிறுவன், சிறுமிகள் ஆகியோர் பயணித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியை தந்தை செலுத்தி வந்த நிலையில், கந்தப்பளை எஸ்கடேல் “ஐஸ் பீலி” என்ற இடத்தில் பிரதான பாதையை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முகத்தை மூடிய நிலையில் வந்தவர்களால் நேர்ந்துள்ள கொ டூரம்!!

நேர்ந்துள்ள கொ டூரம்

முகத்தை மூடிய நிலையில் வந்த மூன்று பேர் கூரிய ஆ யுதங்களால் தா க்கியதில் நபரொருவர் உ யிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, பெரகிரிகம பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

உ யிரிழந்த நபரின் வீட்டிற்குள், முகத்தை மூடிய நிலையில் மூன்று பேரும் அத்துமீறி நுழைந்துள்ளனர். இதனையடுத்து உ யிரிழந்த நபரை அதாவது வீட்டு உரிமையாளரை கூரிய ஆ யுதங்களால் தா க்கி ப டுகாயங்களுக்கு உட்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த 44 வயதான நபர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியிலேயே உ யிரிழந்துள்ளார். இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று நடைபெறவுள்ளதுடன், கதிர்காமம் பொலிஸார மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நிச்சயம் ஒருநாள் புரிந்து கொள்வார்கள் : கடிதம் எழுதிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிய திருநங்கையின் இன்றைய நிலை?

திருநங்கை ஷெர்லின்

திருநங்கை ஷெர்லின் தன்னை ஏற்றுக்கொள்ளாத உறவினர்கள் முன் தான் ஒரு ஆடிட்டர் என்ற தகுதியில் அடையாளப்படுத்த வேண்டும் என்று தனது கடின சூழலை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தனது வாழ்வின் கடினங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் பிறந்த திவாகரன். உடன் பிறந்த இரண்டு சகோதரிகள் அக்கா, தங்கை, அவர்களின் தோழிகள் சூழ வளர்ந்த திவாகரனுள் பெண் தன்மை வளர ஆரம்பித்துள்ளது. சிறுவயதில் ஆண்களோடு விளையாடுவதை விட பெண்களோடு விளையாடுவதை விரும்பி உள்ளார்.

தனக்குள் ஒரு பெண் வளர்வதை அவர் உணர்ந்தும், பள்ளிக்கு, வீடுக்கும் அதை மறைத்து வாழ்வது மிகவும் கடினமான நிலையில் வாழ்ந்துள்ளார். தனது அக்காவுக்குத் திருமண வயது நெருங்கும் போது ‘தான் ஒரு பெண்னு’ வீட்டில் சொன்னால், அது அவளோட வாழ்க்கைக்குப் பிரச்சனை ஆகும் என்ற காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறி வந்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், பரமக்குடியில் ஒரு திருநங்கை அம்மா எனக்கு உதவி புரிந்தார்கள். மற்ற பெரும்பாலான திருநங்கைகள் போல் பா லியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு என்னோட வாழ்க்கை திசை மாறும் அபாயம் இருந்ததால் அந்த இடம் சரி வராதுனு, என் வீட்டுக்கே திரும்பி சென்று விட்டேன்.

இந்நிலையில் அங்கு வீட்டில், எனக்கு ஒரு பெண் பார்த்து திருமணம் செய்ய முயற்சி செய்தார்கள் அதனால் நான் மீண்டும் வீட்டை வந்து விட்டேன். அப்போது, கன்னியாஸ்திரி ஒருவரிடம் பயிற்சிக்காகச் சென்றேன். அங்கு எனக்கான கவுன்சலிங் அனைத்தும் கிடைத்தது.

அங்க சந்தித்து ஒரு நபருடன் முதல் காதலும் ஏற்பட்டது. ஆனால் அது ரொம்ப நாள் நிலைச்சு நிற்கலை. அதன் பிறகு மீண்டும் ஊருக்குப் போய்விட்டேன். கடந்த முறையைவிட அழுத்தம் அதிகமாக இருந்த காரணத்தால் என்னைச் சுதந்திரமாக, நானாக இருக்க விடாத உறவு எனக்குத் தேவையில்லை என்று என்னை நிச்சயம் என்றைக்காவது ஒருநாள் என்னைப் புரிந்து கொள்ளுவார்கள் என்று கடிதம் ஒன்றில் எனது மொத்த மனக்குமுறலையும் எழுதிவைத்து விட்டு வீட்டை விட்டுக் கடைசி முறையா வெளியேறினேன்.

அதன் பின் நிறைய படிக்க வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. ஆடிட்டர் படிப்புக்கான சி.ஏ. இன்டருக்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றேன் . திருநங்கை என்கிற அடையாளத்துடன்தான் அதைப் படிக்கவேண்டும் என்கிற வைராக்கியம் கொண்டுள்ளேன்.

இடைப்பட்ட காலத்தில் ஸ்போக்கன் இங்கிலீஷும் ஸ்போக்கன் இந்தியும் கற்றுக்கொண்டிருக்கின்றேன். இதனை பலரும் பாராட்டி வருகின்றார்கள். அதுமட்டுமின்றி கனவெல்லாம், நேர்த்தியாக பருத்திப் புடவை உடுத்திக்கொண்டு, காலில் மெல்லியதாக கொலுசு அணிந்துகொண்டு, ’ஷெர்லின் ஜோஸ் சி.ஏ’ என்கிற பட்டத்துடன் திருநங்கை ஆடிட்டராக, ஒரு பெரிய காரில், தன்னைத் தானாக ஏற்க மறுத்த அதே ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதுதான். என்று தெரிவித்துள்ளார்.

மின்னல் தாக்கி இளைஞரொருவர் ப லி!!

மின்னல் தாக்கி..

மின்னல் தா க்கம் காரணமாக இளைஞரொருவர் உ யிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அநுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவை பிரதேசத்தில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கெக்கிராவை மாமினியாவையில் குளக்கரை பகுதியில் வெட்டவெளியில் நின்றிருக்கும் போதே குறித்த இளைஞன் மின்னல் தா க்கத்திற்கு இலக்காகியுள்ளார்.

உ யிரிழந்த இளைஞன் 17 வயதுடையவர் என்றும் மரதன்கடவலை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கெக்கிராவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகட த்தப்படவிருந்த தமிழ் குடும்பம் : இறுதியில் நடந்தது!!

தமிழ் குடும்பம்

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுக டத்தலை எ திர்கொண்டிருந்த சிங்கப்பூர் பின்னணி கொண்ட தமிழ் குடும்பத்தின் நாடுக டத்தல் த டுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த குடும்பத்திற்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அவர்கள் எதிர்வரும் 21ம் திகதி சொந்த நாடான சிங்கப்பூருக்கு நாடு கட த்தப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சினால் அறிவிக்கப்பட்ட ராஜசேகரன் குடும்பத்தின் சார்பில், ராஜசேகரனின் புதல்வி வாணிசிறீ அவுஸ்திரேலிய மக்களிடம் பகிரங்க உதவியை நாடியிருந்தார்.

அத்துடன், தந்தையின் உ டல்நிலையின் அடிப்படையில் நாடுக டத்தப்படவுள்ள தமது குடும்பம் அவுஸ்திரேலியாவில் தொடர்ந்து வசிக்க விரும்புவதாகவும் அவுஸ்திரேலிய சமூகத்துக்கு சேவையாற்றுவது தனது இலட்சியம் என்றும் கூறியிருந்தார்.

இந்தப்பின்னணியில் அமைச்சரின் தலையீட்டையடுத்து தமது நாடுக டத்தல்  நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைச் சாத்தியப்படுத்தியதில் அவுஸ்திரேலிய மக்களுக்கே பெரும்பங்கு இருப்பதாக குறிப்பிட்ட ராஜசேகரன் அனைவருக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்தார்.

ஹட்டன் – டயகம பிரதான வீதி தாழிறக்கம் : வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!!

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

ஹட்டனிலிருந்து போடைஸ் வழியாக டயகம செல்லும் பிரதான வீதியில் அக்கரபத்தனை எல்பியன் பகுதியில் பிரதான வீதி தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியினுடான போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஆங்காங்கே மண் திட்டுகள் சரிந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் பொது மக்களை அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

தாழிறக்கம் ஏற்பட்ட பகுதியை சீரமைப்பதற்கு அக்கரப்பத்தனை பிரதேச சபையின் ஊடாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் சீரமைக்கும் வரை அவ்வீதியினூடாக பயணங்களை மேற்கொள்ளும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறும், கனரக வாகனங்களை அவ்வீதியினூடாக செலுத்த வேண்டாம் எனவும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். அத்துடன் இந்த பகுதி மேலும் தாழிறங்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் பெய்த கடும் மழை காரணமாக வெள்ளத்தில் முழ்கிய பேரூந்து தரிப்பிடங்கள்!!

பேரூந்து தரிப்பிடங்கள்

வவுனியாவில் இன்று (17.08.2019) காலை 7.30 மணி தொடக்கம் பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள பேரூந்து தரிப்பிடம் வெள்ளத்தில் முழ்கியுள்ளது.

நீர் வழிந்தோடி செல்லும் வடிகால்களில் நீர்பாசன திணைக்களத்தின் குழாய்கள் காணப்படுவதினால் (குறித்த குழாய்களுள் குப்பைகள் அடைந்த நிலையில் காணப்படுகின்றது) நீர் வழிந்தோடிச் செல்வதற்கு வழியின்றி தேங்கி நிற்கின்றது. இதன் காரணமாகவே குறித்த பேரூந்து தரிப்பிடம் நீரில் முழ்கியுள்ளது.

அத்துடன் கூமாங்குளம் , நெளுக்குளம் பகுதி வீதிகளும் வெள்ளத்தில் முழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கடந்த சில மாதங்களாக வறட்சியான சூழ்நிலை நிலவி வந்த நிலையில் நேற்றையதினமும் இன்றும் பெய்து வரும் மழை காரணமாக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வவுனியா சுகாதாரப் பணிமனையில் ஒன்றுகூடிய உணவக உரிமையாளர்கள் : ஏன் தெரியுமா?

உணவக உரிமையாளர்கள்

வவுனியா பிராந்திய சுகாதாரப் பணிமனையினால் வவுனியா நகரிலுள்ள உணவு கையாளும் நிலையங்களில் காணப்பட்ட சுகாதாரமற்ற நிலைமைகளை பரிசோதனை மேற்கொண்டு உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில்

வவுனியா வர்த்தகர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களுக்கான உணவுப் பா துகாப்பு, உணவு சுகாதாரம் தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு இன்று பிற்பகல் 2 மணியளவில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி பசுபதிராஜா தலைமையில் இடம்பெற்றது.

நகரிலுள்ள உணவகங்களின் பா துகாப்பு சுகாதாரம் போன்ற விடயங்கள் தொடர்பாக உணவக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.மகேந்திரன், பிராந்திய பொது சகாதாரப்பரிசோதகர் எஸ்.ரவீந்திரன், மாவட்ட உணவு மருத்துவப் பரிசோதகர் பார்த்தீபன், தாய் சேய் நல வைத்திய அதிகாரி வைத்தியர் ஜெயரதன், சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சிவபாலன், வவுனியா வர்த்தகர் சங்கப்பிரதிநிதிகள், உணவு கையாளும் நிலைய உரிமையாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

அன்று கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை : கண்ணீருடன் நடிகை கீதா!!

கண்ணீருடன் நடிகை கீதா

ஒருநாள் தன்னை பார்க்க நிச்சயம் சுதந்திரம் வருவான் என ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார் நடிகை கீதா. கடந்தாண்டு சென்னை வளசரவாக்கத்தில் கால்வாயிலிருந்து தொப்புள்கொடியுடன் பச்சிளம் குழந்தையொன்று மீட்கப்பட்டது.

பிறந்து 2 மணிநேரங்களேயான அக்குழந்தையை மீட்ட நடிகை கீதா ”சுதந்திரம்” என பெயர் சூட்டினார். தன் மகளுக்கு திருமணமாகி ஒரு ஆண்டாகியும் குழந்தை இல்லாததால் அவரே வளர்க்க ஆசைப்பட்டார்.

ஆனால் அதற்கு சட்ட திட்டங்கள் இடம் கொடுக்காததால் அரசின் பார்வையில் காப்பகத்திடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தையுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ந்தார் கீதா.

இவரது சேவையை பாராட்டி அரசு வேலை ஒன்றும் கிடைத்தது, ஆம் சுதந்திரம் சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே இவருக்கு வேலை வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சுதந்திரம் தத்துக் கொடுக்கப்பட்ட நிலையில், ஒரு ஆண்டும் கடந்து விட்டது.

மேலும் குழந்தையை பற்றி எந்த தகவலும் இல்லாமல் ஏங்கும் கீதா என்றாவது ஒருநாள் தன்னை பார்க்க வருவான் என ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறாராம்.

காதலன் தி ட்டியதால் காதலி எடுத்த விபரீத முடிவு!!

விபரீத முடிவு

சென்னையில் ஆ பாசமான வார்த்தையால் காதலன் தி ட்டியதால் மனமுடைந்த காதலி தூ க்கு போட்டு தற் கொ லை செய்து கொண்டுள்ளார். சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த தம்பதி செந்தில்குமார்- பவானி, இவர்களது மகளான வளர்மதி தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை வளர்மதி தூ க்குப் போட்டு தற் கொ லை செய்து கொண்டார், இதைப் பார்த்த பவானி கதறித் து டித்தார். சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். வீட்டை சோதனையிட்டதில் கடிதமொன்று சிக்கியது, அதில் புளியந்தோப்பை சேர்ந்த மணிகண்டன் என்பவரை காதலித்து வந்ததாகவும்,

ஆ பாசமாக திட்டியதால் ம னமுடைந்து தற் கொ லை செய்து கொள்ள முடிவெடுத்ததாகவும் எழுதியிருந்தார். இதனால் மேலும் அ திர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் சொந்த பந்தங்கள் மணிகண்டனை கைது செய்யுமாறு போ ராட்டத்தில் குதித்தனர், இதனையடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பொலிசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.