17 மொழிகளில் வெளிவருகின்றது “ஐ”..!!
கொலிவுட்டின் தற்போதைய எதிர்பார்ப்பாக இருப்பது ஷங்கர் இயக்கத்தில், விக்ரம், எமிஜக்சன் நடித்து வரும் ’ஐ’ படத்தைப் பற்றியதுதான்.
’ஐ’ படத்தின் படப்பிடிப்பு 75 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக கொலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. அந்தவகையில் ‘ஐ’ திரைப்படத்தினை...
தலைவா சிக்கலுக்கு இதுதான் காரணமா?
பேஸ்புக்கில் விஜய்யின் தலைவா படம் குறித்து ஏகப்பட்ட விவாதங்கள்.
தலைவா படத்திற்கு தடங்கல் வந்ததற்கு இதுதான் காரணமா என்று கேட்டு ஏகப்பட்ட போட்டோக்களைப் போட்டு கருத்து தெரிவிக்கின்ரார்கள் . அந்த வகையில் தற்போது ஒரு...
தலைவா படத்தை நிபந்தனை அடிப்படையில் 23ம் திகதி வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு!!
விஜயின் தலைவா படத்தை சில நிபந்தனைகளின் அடிப்படையில் வரும் 23ம் திகதி வெளியிடலாம் என திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தலைவா படத்தை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் தயக்கம் காட்டி...
படப்பிடிப்பில் காயமடைந்த கமல்..!!
விஸ்வரூபம் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் கமல் சண்டைக் காட்சியில் நடித்தபோது காயம் அடைந்தார். தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.
புதிய படமொன்றின் பாடல் பதிவுக்காக லண்டன் சென்றிருக்கும் இளையராஜா முதன்முறையாக இசை நிகழ்ச்சி...
திருமணத்துக்கு பின் சினேகா, பிரசன்னா மீண்டும் ஜோடியாக நடிக்கிறார்கள்!!
சினேகாவும், பிரசன்னாவும் திருமணத்துக்கு பிறகு மீண்டும் புதுப்படமொன்றில் ஜோடியாக நடிக்கின்றனர். ஏற்கனவே இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்போதுதான் இவர்களுக்குள் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டார்கள்.
இருவரும் மீண்டும் ஜோடியாக...
படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விபத்து : கே.ஆர்.விஜயா, மோனிகா உயிர் தப்பினர்!!
சுவடுகள் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு நடிகை கே.ஆர்.விஜயா, மோனிகா உயிர் தப்பினார்கள். இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி ஜெய்பாலா இயக்குகிறார். இவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார். நாயகியாக மோனிகா நடிக்கிறார். கே.ஆர்.விஜயா முக்கிய பாத்திரத்தில்...
இரண்டு காதலர்களைப் பிரிந்த சிநேகா!
அமலா பாலைப் போல சினேகாவும் இரண்டு காதலர்களைப் பிரிந்துவிட்டாரா எனப் பதற வேண்டாம். இது சிநேகாவின் காதலர்கள் படம் பற்றிய செய்தி.
அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்த அத்வைதாவைத் (இப்போது கீர்த்தி என பெயரை...
மகளின் காதல் விவகாரம் : பொலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மீண்டும் சென்ற சேரன்!!
இயக்குனர் சேரன் தன் மகளின் காதல் விவகாரம் குறித்து மீண்டும் பொலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
இயக்குனர் சேரனின் இரண்டாவது மகள் தாமினி . இவரும் சூளைமேட்டை சேர்ந்த சந்துரு என்பவரும் 2 ஆண்டுகளாக...
சர்வதேச திரைப்பட விழாவில் பரதேசி படத்துக்கு 8 விருதுகள்..!!
லண்டனில் ஒக்டோபர் மாதம் 12ம் திகதி முதல் 18ம் திகதி வரை நடைபெற இருக்கும் 2013ம் ஆண்டுக்கான லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் பரதேசி திரைப்படம் 8 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதர்வா, வேதிகா,...
அதிர்ஷ்ட தேவதையான ஹன்சிகா!!
ஹன்சிகா இந்த வருடம் நடித்து வெளிவந்த தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றதையடுத்து ஹன்சிகாவை திரை உலகினர் அதிர்ஷ்ட தேவதை என அழைக்க ஆரம்பித்துள்ளனர்.
இதுகுறித்து...
குடிபோதைக்கு அடிமையானதாக வதந்தி பரப்புகிறார் என் தந்தை : கனகா ஆவேசம்!!
கனகா உடல்நிலை குறித்து சமீபத்தில் பரபரப்பு செய்திகள் வெளியானது. இதையடுத்து பத்திரிகையாளர்களும், புகைப்படக்காரர்களும் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டில் திரண்டனர்.
திடீரென்று அவர்கள் முன் கனகா ஆஜராகி நான் இறந்து போனதாக யாரோ...
தமிழ், இந்தி திரையுலக கனவு கன்னி ஸ்ரீதேவிக்கு 50 வயது..!!
நடிகை ஸ்ரீதேவி நேற்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார். நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரிடம் இருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளது.
தமிழகத்தில் உள்ள சிவகாசியில் பிறந்தார். நான்கு வயதில் முருகா என்ற படத்தில் குழந்தை...
இணையத்தில் ஆபாச படம் : நடிகை ஹன்சிகா அதிர்ச்சி..!
நடிகை ஹன்சிகா ஆபாசமாக இருப்பது போன்ற படம் இணையத்தில் பரவி உள்ளது. இதனால் அவர் அதிர்ச்சியாகியுள்ளார்.
மதுபான பார் ஒன்றில் சிம்புவை ஹன்சிகா அரைகுறை ஆடையில் இறுக்கமாக கட்டி அணைத்தபடி நிற்பது போன்று இப்படம்...
இரண்டு பேரை காதலித்தேன் : அமலா பால்!!
அனகா என்ற பெயரில் சினிமாவில் அறிமுகமானேன். அந்த பெயரை வைத்து அழைக்க கஷ்டமாக உள்ளது என்றனர். அதன் பிறகு அமலாபால் என மாற்றினேன். அது ராசியாக அமைந்தது. நிறைய பட வாய்ப்புகள் வந்தன.
பள்ளியில்...
ஒஸ்கார் விருதுக்கு ஆசைப்படக்கூடாது : நடிகர் நாசர்..!!
ஈரோடு வ.உ.சி. பூங்காவில் நடந்த புத்தகத் திருவிழாவில் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ராஜேஷ், நாசர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நடிகர் நாசர் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது...
தலைவா படம் வெளிவரவில்லையெனில் குண்டு வைப்பேன்: பொலிசாருக்கு மர்மநபர் மிரட்டல்!!
தலைவா படத்தை உடனடியாக திரையிட வேண்டும், தாமதப்படுத்தினால் தியேட்டர்களுக்கு குண்டு வைப்பேன் என மிரட்டிய மர்ம நபரை பொலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இயக்குனர் விஜய் இயக்கத்தில், இளைய தளபதி விஜய் நடிப்பில் திரைக்கு...















