இலங்கை செய்திகள்

உயர்தர பரீட்சை அனுமதிப்பத்திரம் விநியோகம் ஆரம்பம்..!

இம்முறை இடம்பெறவுள்ள கல்விப் பொது தராதர உயர் தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த 292,706 விண்ணப்பதரர்களுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரம் தபாலிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை பரீட்சாத்திகளுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் பாடசாலை அதிபர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இதேவேளை...

புத்தளத்தில் தமிழ் வர்த்தகர் கடத்தல்..!

சிவப்பு நிற காரில் வந்த சிலர் வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதென புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். உடப்பு - ஆனமடு பகுதியைச்...

கனடா அழைத்துச் செல்வதாகக் கூறி பண மோசடி செய்த பெண் கைது..!

கனடா நாட்டிற்கு அழைத்து செல்வதாக, 210 இலங்கை தமிழர்களிடம், 2.10 கோடி இந்திய ரூபாய் வரை வசூல் செய்து விட்டு, தப்பி ஓட முயன்ற பெண்ணை, பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள், ஆத்தூர் நீதிமன்றத்தில்...

திருச்சியில் இலங்கை அகதிப் பெண் திடீர் மாயம்..!

திருச்சி கே.கே.நகரில் இலங்கை பெண் ஒருவர் திடீரென காணாமல் போயுள்ளதாக திருச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. திருச்சி கே.கே.நகர் அருகே உள்ள ஐய்யப்ப நகர் பெரியார்தெருவை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி தேன் மலர். இவர்கள் இலங்கை...

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் இழுபறி நிலை..!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று மாலை 5 மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது. தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை...

இன்று நாடெங்கும் தனியார் பஸ்கள் பணிப்பகிஷ்கரிப்பு?

இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப் பகிஷ்கரிப்பு தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 1500க்கும் மேற்பட்ட பஸ் குழுக்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஈடுபட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர்...

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 72 வயது முதியவர் உயிரிழப்பு..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி முதியவரொருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனையில் இன்று புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாவற்கொடிச்சேனையைச் சேர்ந்த (வயது 72) கதிர்காமத்தம்மி...

யாழ். மாணவர்களுக்கு இந்திய புலமைப்பரிசில்!

யாழ். மாணவர்களுக்கு இந்திய கல்வியைத் தொடர புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக யாழ் இந்தியத் துணைத்தூதரகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இளமாணி, முதுமாணி மற்றும் ஆராய்ச்சிக்கான புலமைப்பரிசில், கலாநிதிப்பட்ட ஆய்வுக்கான புலமைப்பரிசில் வழங்கல். இந்திய அரசு இந்தியாவின் முன்னணிப்...

ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின!

ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக ரயில்வே தொழிற்சங்க ஒன்றியத்தின் அழைப்பாளர் ஜானக்க பெர்னாண்டோ தெரிவித்தார். நேற்று நள்ளிரவு 12 மணியுடனேயே முடிவடைந் திருக்க வேண்டிய ரயில்வே...

முல்லைத்தீவு மீனவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் – வினோ எம்பி!!

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் முல்லைத்தீவு மீனவ சங்க பிரதிநிதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை நிறுத்துவதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக்...

எம்மை வாழ விடுங்கள்: 17 இலங்கை அகதிகள் கைது..!

அவுஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற இலங்கை அகதிகள் பெண்கள், குழந்தைகள் உள்பட 17 பேரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப முயன்ற முகவர்கள் உள்பட 2 பேரையும் பொலிஸார் கைது செய்தனர். காஞ்சிபுரம்...

வடமாகாணத்தில் முதலில் சிவில் நிர்வாகமே தேவை..!

வடக்கு மாகாண சபைத் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாகச் சர்வதேசத்தால் அவதானிக்கப்படுகிறது. இந்த நிலையில் வடக்கில் முதலில்,சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கோரிக்கை விடுத்தார். கொழும்பு இராஜகிரியவில் நேற்று...

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற 17 தமிழர்கள் பிடிபட்டனர்..

இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள் 17 பேர் காஞ்சிபுர காவல்துறையினரிடம் பிடிபட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் ஏராளமானோர் தமிழகத்திற்கு சென்று அங்கு அகதி...

இந்தியா – இலங்கை – மாலைத்தீவுகள் இடையே கடல் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து..!

இந்தியா, இலங்கை, மாலைத்தீவுகள் இடையில் கடல் போக்குவரத்து பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. இலங்கை வந்துள்ள இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், இலங்கையின் பாதுகாப்புத்துறைச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, மாலைத்தீவுகள்...

தனியார் பஸ் உரிமையாளர்கள் பணி பகிஸ்கரிப்பு – நாளை முதல் பஸ்களும் சேவையில் இல்லை..!

நாளை நள்ளிரவிலிருந்து பணி பகிஸ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். இது ஒருநாள் பகிஸ்கரிப்பா அல்லது தொடர்ந்து பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளனரா என்பது குறித்து அவர்...

ததேகூ உறுப்பினர்கள் சிவசங்கர மேனனுடன் சந்திப்பு..!

இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான 13வது சட்டத்திருத்தத்தை திருத்த இலங்கை அரசு...