இலங்கை செய்திகள்

கொழும்பு துறைமுக விஸ்தரிப்பு இந்தியத் துறைமுகங்களைப் பாதிக்குமா?

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் சீன உதவியுடன் கட்டப்பட்ட புதிய முனயம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. சுமார் 500 மிலியன் டொலர் செலவிலான இந்த திட்டம் பெருமளவு சீன உதவியுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரிய கப்பல்கள் வந்து போவதற்கு வசதியாக இந்தப்...

புறக்கோட்டை தனியார் பஸ் நிலையத்தின் நேரப்பதிவாளர் வெள்ளை வானில் கடத்தப்பட்டார்..!

கொழும்பு புறக்கோட்டை குணசிங்கபுர தனியார் பஸ் நிலையத்தின் நேரப்பதிவாளர் வெள்ளை வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். நடுப்பகலில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பார்த்துக் கொண்டிருந்த போது இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபரை கடுமையாக...

மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் மினி சூறாவளி – பல வீடுகள் சேதம்..!

மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளன. மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு, இராஜபுரம், கெவிலியாமடு, கித்தூள் போன்ற இடங்களில் நேற்றுமுன்தினம் மாலை 5 மணியளவில்...

மலையகத்தில் மீண்டும் கடும் மழை காரணமாக வெள்ளம், மண்சரிவு, போக்குவரத்து பாதிப்பு!!

மத்திய மலைநாட்டில் மீண்டும் கடும் மழையுடன் கூடிய காலநிலை தற்சமயம் நிலவி வருகின்றது. மழை கடுமையாக பெய்து வருவதால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி வட்டவளையில் 35 வீடுகள், கொட்டக்கலையில் லொக்கில்,...

மொனராகலையில் மீண்டும் காட்டுத் தீ..!

மொனராகலை - தெஹெல்லெஹெல மலை பகுதியில் மீண்டும் தீ பரவியுள்ளது. இதற்கு முன்னர் தீ ஏற்பட்ட பிரதேசத்திற்கு எதிர் திசையில் உள்ள பகுதிகளில் இத்தீ பரவியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மொனராகலை மாவட்ட...

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை ஆரம்பம்..!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை 05ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகிறன. பரீட்சை நடைபெறுவதற்கு 30 நிமிடத்துக்கு முன்னதாக பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குள் வரவேண்டுமென பரீட்சை ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார். பரீட்சைகள் காலை 8.30 க்கு...

இலங்கையர்கள் மூவர் சென்னை விமான நிலையத்தில் கைது..!

போலி கடவுச்சீட்டு மூலம் இலங்கை வர முயன்ற ஐவர் சென்னை குடியுரிமைத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து, இலங்கைத் தலைநகர் கொழும்பு செல்லும் விமானம் நேற்று முன்தினம் இரவு 11:55 மணிக்கு...

யாழில் கடந்த வாரத்தில் 218 சந்­தே­க­ந­பர்கள் பொலி­ஸாரால் கைது!!

யாழ்ப்பாண மாவட்­டத்தில் இரு­வேறு சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிரி­வு­க­ளுக்குள் பல குற்­றச்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­டைய 218 சந்­தேக நபர்­களைப் பொலிஸார் கடந்த வாரத்தில் கைது செய்து நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தி­யுள்­ளனர். இவ்­வி­டயம் தொடர்­பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்­பாணப்...

குவைத்தில் இன்னல்களை அனுபவித்த 28 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!!

வேலை வாய்ப்புத் தேடி குவைத் சென்று அங்கு பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து இலங்கை தூதரகத்தில் தஞ்சம் புகுந்த 28 இலங்கையர்கள் நாடு திரும்பினர். இன்று அதிகாலை அவர்கள் நாடு திரும்பினர். பல வருடங்களாக தொழில்...

வன்னியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளருக்கு ஆசிய சமாதான விருது..!

வன்னியைச் சேர்ந்த தவச்சிறி சாள்ஸ் விஜயரட்ணம் என்ற பெண் கிராமப் புற சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்த பணியாற்றியமைக்காக “2013-என் சமாதான” (N Peace Award) விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பெண்களின் தலைமைத்துவத்தைக் கௌரவிக்கும் வகையில்,...

சீன வீதி நிர்மாண நிறுவனத்தில் தீ..!

ஹம்பாந்தோட்டை - கட்டுவெவ சந்தியில் உள்ள சீனாவின் கெனிக் வீதி நிர்மாண நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று  இரவு 8.45 அளவில் இத்தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹம்பாந்தோட்டை பொலிஸார் மற்றும் நிறுவன...

இலங்கை – இந்திய மீனவர்கள் இடையே கொழும்பில் பேச்சுவார்த்தை..!

கொழும்பில் ஒகஸ்ட் 7-ஆம் திகதி இந்திய, இலங்கை தூதரக அதிகாரிகள் முன்னிலையில் இலங்கை-தமிழக மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து டில்லியில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் கூறுகையில்,...

இலங்கை நாடாளுமன்றம் நவீனமயப்படுத்தப்பட உள்ளது!!

இலங்கை நாடாளுமன்ற அமைந்துள்ள கட்டடத்தை முழுமையாக நவீனமயப்படுத்தவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடமைப்பு தொகுதியை ஒன்றை நிர்மாணிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பிரதமர் டி.எம்.ஜயரட்ன அமைச்சரவையில் தாக்கல் செய்த இது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை...

21 தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு..!

இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக குற்றம்சாட்டி கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 21 தமிழ்நாடு மீனவர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 6-ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த...

யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடையே குழு மோதல் – கலைப்பீட மாணவர்கள் உட்செல்லத் தடை..!

யாழ் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு கலைப்பீட மாணவர்கள் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக யாழ் பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் முதல் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு கலைப்பீட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உட்செல்லத்...

கடலின் நடுவே அமையவுள்ள கொழும்பு தெற்கு துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி..!

கடலுக்கு நடுவே அமைக்கப்படவுள்ள கொழும்பு தெற்கு துறைமுகத்தை பார்வையிடுவதற்கு எதிர்வரும் 8ம் திகதி முதல் 13ம் திகதிவரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக துறைமுக நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். 400 மில்லியன்...