இலங்கை செய்திகள்

தரமுடியாதென்பவர்களை தட்டிக் கேட்டால்த்தான் பெற முடியும்!!

தட்டிக் கேட்கும் போது தடியெடுத்தால் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம் என்று வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று முல்லைத்தீவு கூட்டுறவு கலாசார மண்டபத்தில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தின் போது தெரிவித்தார். அல்லல்களையும் அவலங்களையும் அடிதடியையும் ஏற்று...

படம்பிடித்த யுவதி அலையில் அடித்துச் செல்லப்பட்டார்!!

சிலாபம் கடற்பிரதேசத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த யுவதியொருவர் கடல் அலையால் தாக்கப்பட்டு கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ளார். நேற்று (01) மாலை 5.10 அளவில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. சிலாபம் இலிப்பதெணிய- கிழக்கு முங்கத்தலுவ...

சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் பிரதான மே தினம் மாங்குளத்தில்!!

  வடமாகாணசபையின் அதிகார மையத்தை மாங்குளத்தில் நிறுவு என்ற கோசத்துடன் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நா.தேவகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாங்குளம் வடமாகாணத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளமையினாலும் ஏனைய மாவட்டங்களில் இருந்து இலகுவாக வந்து...

சென்னையில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கைப் பெண் பலி!!

  சென்னை பாரிமுனை பகுதியில் ஏற்பட்ட பாரிய வாகன விபத்தில் இலங்கை பெண் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த பெண் பயணித்த கெப் ரக வாகம் ஒன்று 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து இந்த விபத்து நேற்று...

காலி முகத்திடலை மறைத்த மக்கள் கூட்டம்!!

  கொழும்பு - காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மஹிந்த ஆதரவாளர்களின் மேதினக்கூட்டத்திற்கு அதிகளவிலான மக்கள் படையெடுத்துள்ளனர். மே 1ஆம் திகதி உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பல பாகங்களிலும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் கூட்டு எதிர்க்கட்சியான...

தொழிலாளர்கள் மூலம் ஒருமைப்பாட்டுடனான இலங்கையை கட்டியெழுப்புவோம் : காதர் மஸ்தான்!!

தொழிலாளர்கள் மூலம் ஒருமைப்பாட்டுடனான இலங்கையை கட்டியெழுப்புவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். தொழிலாளர் தினம் தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச்செய்தியிலேயே அவர்...

கிராம மக்களின் முயற்சியால் தடுக்கப்பட்ட ரயில் விபத்து!!

  காலியில் ஏற்படவிருந்த ரயில் விபத்தொன்று அந்தப் பகுதி மக்களின் முயற்சியில் தவிர்க்கப்பட்டுள்ளது. காலி, பியதிகம பிரதேசத்தில் பயணித்த முச்சகர வண்டி ஒன்று ரயில் வீதியில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இதன் காரணமாக ஏற்படவிருந்த ரயில் விபத்தொன்றை...

நாட்டில் முன் அறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிப்பு!!

நாட்டின் பல பகுதிகளில் முன் அறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் அதிகளவான வெப்பம் காரணமாக, மக்களின் மின்சார பாவனை அதிகரித்துள்ளது....

அவுஸ்திரேலியாவில் சாதனை படைத்த இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞன்!!

  இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் வர்த்த ரீதியில் முன்னிலை பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் பிரபல ஹோட்டல் ஒன்றை 33 வயதான சேம் பிரின்ஸ் என்பவர் ஆரம்பித்து...

யாழில் நஞ்சு அருந்திய நிலையில் குற்றுயிராய் மீட்கப்பட்ட காதல் ஜோடி!!

நஞ்சு அருந்திய நிலையில் குற்றுயிராய் மீட்கப்பட்ட காதல் ஜோடி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு பகுதியியை சேர்ந்த...

மாணவி வித்தியா படுகொலை வழக்கை விசாரணை செய்ய சிறப்பு ‘ட்ரயல் அட்பார்’!!

ஊர்காவற்றுறை - புங்குடுதீவு பகுதியின் மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி படுகொலைச் செய்ததாக கூறப்படும் சந்தேக நபர்களுக்கு எதிராக ட்ரயல் அட்பார் முறையிலான விசாரணை ஒன்று இடம்பெறவுள்ளதாக அறிய...

நிதி சேகரிப்பில் ஈடுபட்ட போலி சத்திரசிகிச்சை மருத்துவர் கைது!!

சத்திர சிகிச்சை நிபுணராக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு தம்புள்ளை நகரில் நிதி சேகரிப்பில் ஈடுபட்ட வந்த ஒருவரை இளைஞர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் வியாபாரம் நடத்தி வந்த பெண்ணொருவரிடம் அவர் நிதி...

சர்வதேச உழைப்பாளர்கள் தினம் இன்று!!

இன்று சர்வதேச தொழிலாளர் தினமாகும். இதனை இலங்கையில் அனுஷ்டிக்கத் தேவையான சகல ஏற்பாடுகளையும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கமைய கொழும்பு, யாழ்ப்பாணம், அம்பாறை, கிளிநொச்சி, வவுனியா மற்றும் கண்டி...

முதலையின் வைற்றுக்குள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி, நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

  நாளை (02.05.2017) தனது 14ஆவது பிறந்த தினத்தை கொண்டாடவிருந்த சிறுமி ஒருவர் காணாமல் போனநிலையில் முதலையின் வயிற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சோகச் சம்பவம் அநுராதபுரம், கல்னேவ பகுதியில் பதிவாகியுள்ளது. சம்பவம்...

மே தினத்தை முன்னிட்டு சுமார் 2,800 போக்குவரத்து பொலிஸார் கடமையில்!!

மே தினத்தை முன்னிட்டு சுமார் 2,800 போக்குவரத்து பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் இவர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை சர்வதேச மே தினத்தை...

மேல் மாகாணத்திலுள்ள 58 பாடசாலைகளில் டெங்கு பரவும் அபாயம்!!

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் 58 வீதமானமை டெங்கு நுளம்பு பரவும் வகையில் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் 889 பாடசாலைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக...