புற்றுநோயுடன் போராடும் பிரபல பிரித்தானிய பாடகரின் மகள்!!

பிரபல பிரித்தானிய பாடகரான கென்னி தாமசின் 4 வயது மகள் புற்றுநோயுடன் போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் 1990 களில் மிகவும் பிரபலமான பாடகராக வலம் வந்தவர் கென்னி தாமஸ். இவரது 4...

மறைக்கடிக்கப்படும் சுந்தர் பிச்சை : ஒரு தமிழர் என்பதாலா?

"அட.. சுந்தர் பிச்சை நம்ம ஆளுப்பா.. எங்களுக்கு தெரியாதா அவரைப்பற்றி..? நீ என்னத்த புதுசா சொல்லிடப்போற.? போங்க தம்பி போய் வேற ஏதாச்சும் தெரியாத மேட்டர் இருந்தா கொண்டு வா.!" என்று முன்கூட்டியே...

குவைத்தில் தொடர் சித்திரவதையால் உணவின்றி உயிரிழந்த இலங்கை பணிப்பெண்!!

குவைத்துக்கு பணிப்பெண்ணாக சென்ற 22 வயது யுவதி ஒருவர் உணவின்றி உயிரிழந்த சோகமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பு திடீர் மரண பரிசோதகர் அலுவலகத்தில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் இந்த மரணம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. வைத்தியர்...

அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கை பெண் வைத்தியர்!!

அமெரிக்காவில் மோசமான மருத்துவமனையை, பிராந்தியத்தின் சிறந்த மருத்துவமனையாக மாற்றிய இலங்கை பெண் வைத்தியர் விருது பெற்றுள்ளார். அமெரிக்காவின் ஹெல்த் செவன் பன்னாட்டு மருத்துவமனை குழுமத்திற்கான 140 புனர்வாழ்வு மருத்துவமனையின் இயக்குநர்களில் சிறந்தவர் யார் என்ற...

ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்துவோம் : அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை!!

அமெரிக்கா மற்றும் தென் கொரிய நாடுகள் இணைந்து இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டால் ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தப்படும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த...

கனடாவில் பனிப்புயல் தாக்கத்தினால் நூற்று கணக்கான விமான சேவைகள் இரத்து!!

கனடா ரொறொன்ரோ பெரும்பாகத்தை தாக்கியுள்ள பனிப்புயல் காரணமாக 400ற்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை ரொறொன்ரோ பெரும்பாகத்தின் பெரும்பகுதிகளை பனிப்புயல் தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. காலை 8 மணியளவில் 222 வந்தடையும் மற்றும்...

153 ஆவது தட­வை­யாக குற்றம் புரிந்த பிக்­பொக்கெட் ராணிக்கு சிறைத்­தண்­டனை!!

153 ஆவது தட­வை­யாக பிக்­பொக்கெட் அடித்­­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்ட ஒரு பெண்­ணுக்கு பிரித்­தா­னிய நீதி­மன்றம் இரண்­டரை வருட சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது. 40 வய­தான மார்­கரெட் ஜோன்சன் எனும் இப் பெண், முதி­ய­வர்கள், கர்ப்­பி­ணிகள் உட்­பட...

இறந்துபோன தாயைக் கட்டியணைத்து அழுத குட்டிக் குரங்கு : நெகிழ்ச்சி வீடியோ!!

பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமேயானது அல்ல. பல விலங்குகள் இந்த விஷயத்தில் நம்மை மிஞ்சியிருக்கின்றன. அப்படி ஒரு நெகிழ்ச்சியான, சோகமான சம்பவம் ஒன்று தமிழக எல்லையில் சமீபத்தில் நடந்திருக்கிறது. அந்த வீடியோ வைரல்...

ஒவ்வொரு தனிநபரினதும் தகவல்கள் களவாடப்படுகின்றன : சர்வதேச பாதுகாப்பு மையம் அதிர்ச்சித் தகவல்!!

நாம் அன்றாடம் பயன் படுத்தும் இணையவழி சார் பொதுவான இலத்திரனியல் உபகரணங்கள் மூலம் ஒவ்வொரு தனிநபர் மற்றும் நிறுவனசார் தரவுகள் களவாடப்படுகின்றன. என சர்வதேச பாதுகாப்பு விழிப்புணர்வு மையம் அதிர்ச்சி தகவல் ஒன்றை...

சாரதி அனுமதி பத்திரம் கேட்ட கான்ஸ்டபிளை காரினால் மோதி ஒரு கிலோ மீற்றர் இழுத்துச் சென்ற பெண்!!

பாதை விதிமுறைகளை மீறிய கார் ஒன்றினை நிறுத்தி அதன் சாரதியிடம் சாரதி அனுமதிப்பத்திரத்தை கேட்ட கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய கான்ஸ்டபிளை அதே காரினால் மோதி காயப்படுத்தி, காரின் பொனட் மீது விழுந்த அவரை...

தனியார் பஸ்ஸில் பயணிப்பவர்களா நீங்கள் : உங்களின் கவனத்திற்கு!!

மேல் மாகாணத்தில் இயங்கும் தனியார் பஸ்களில் இன்று (15) பயணச்சீட்டு வழங்குவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்றிலிருந்து தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணிகள் கட்டயாமாக பயணச்சீட்டு பெற்றுக்கொள்வது அவசியமென மாகாண போக்குவரத்து அதிகாரசபை தலைவர் துஷித...

வவுனியாவில் பணமோசடி செய்த பெண் கைது!!

வவுனியாவில் நேற்று (14.03) காலை வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பவதாகத் தெரிவித்து பலரிடம் பண மோசடி செய்த பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. வவுனியா மூனாமடு பகுதியைச் சேர்ந்த...

வவுனியா பாடசாலைகளுக்கு இந்திய துணைத் தூதரகத்தினால் இசைக்கருவிகள் அன்பளிப்பு!!

  வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மற்றும் கனகராயன்குளம் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு இந்தியத் துணைத் தூதரகத்தினால், இன்னிசை வாத்தியக்கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜனால், வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் அதிபரிடம் இவ்...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலையத்திற்கு மஸ்தான் எம்.பி திடீர் விஜயம்!!

  வவுனியா தமிழ் மத்திய மகாவித்யாலயத்திற்கு நல்லெண்ண நோக்குடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் இன்று (14.03.2017) திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டார். இந்த விஜயத்தின்போது பாடசாலை அதிபர் T.அமிர்தலிங்கத்தினால்...

விடுதலைப்புலிகளின் காலத்தில் பெண்கள் வாழ்ந்த காலம் தற்போது இல்லை : சாள்ஸ் நிர்மலநாதன்!!

எங்களுடைய நாட்டில் எங்களுடைய பிரதேசத்தில் பெண்களுக்கு இருக்கின்ற அச்சுறுத்தல் பெண்கள் தனியாக ஒரு இடத்திற்குச் சென்று வர முடியாத சூழ் நிலைதான் இன்றைய நாட்களில் இருக்கின்றது. பெண்களுக்குரிய கௌரவம் இல்லை. அவர்களுக்கு தனிமனித...

வவுனியாவில் காணாமற்போன உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேரணி!!

  வவுனியாவில் கடந்த 19வது நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுழ்ற்சி முறையிலான காணாமற்போன உறவுகளின் உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு இன்று (14.03) வவுனியா கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினத்தின் இறுதியில் தேசிய...