பரீட்சையில் சித்தியெய்த உதவும் மந்திரப் பேனை : குஜராத் கோயிலில் விற்பனை!!

குஜராத்தின் பஞ்ச்மஹால் மாவட்டத்திலுள்ள கோயில் ஒன்று, மாணவர்கள் பரீட்சையில் சித்தியெய்த உதவும் மந்திரப் பேனைகளை விற்பனைக்கு வைத்துள்ளதுடன், அதுபற்றிய விளம்பரங்களையும் பிரசுரித்து வருகிறது. ஆஞ்சனேய பக்தர் ஒருவர் இந்தப் பேனைகளை விற்பனை செய்து வருகிறார்....

அந்தரத்தில் தொங்கிய 70 சுற்றுலாப்பயணிகள் : காப்பாற்ற தடுமாறிய பாதுகாப்பு படையினர்!!

  சுற்றுலா சென்றிருந்த 200 பேரில், 70 பேர் எரிமலைத் தீவிலிருந்து கேபல் காரின் ஊடாக கீழே வரமுனைந்த போது, இடையில் சுமார் 250 அடி உயரத்தில் மாட்டிக்கொண்ட சம்பவம் ஸ்பெயினில் இடம்பெற்றுள்ளது. ஸ்பெயினில் சுமார்...

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் விடுவிப்பு!!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 08 இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 1:30 மணியளவில் எவ்வித கப்பமும் பெறப்படாமல் கொள்ளையர்களால் தாங்கள் விடுவிக்கப்பட்டதாக குறித்த கப்பலின் தலைவர் நிக்கலஸ் அந்தோனி...

வவுனியாவில் வெள்ளைப்பச்சை அரிசிக்கு சிவப்புச் சாயம் : மாவட்ட செயலகத்தில் முறைப்பாடு!!

வெள்­ளைப் பச்சை அரி­சிக்­குச் சிவப்­புச் சாயம் சேர்க்­கப்­பட்டு சிவப்பு அரி­சி­யாக விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றது என வவு­னியா மாவட்ட செய­ல­கத்­தில் பொது­ம­கன் ஒரு­வர் முறைப்­பாடு செய்துள்ளார். தனது முறைப்­பாட்­டின் உண்­மைத் தன்­மையை நிரூ­பிப்­ப­தற்­காக சோற்­றுச் சட்டியை...

வவுனியாவிலிருந்து ஆசிய மென்பந்து போட்டியில் பங்குபற்றவுள்ள இளைஞனுக்கு உதவி!!

  சிதம்பரபுரத்தை சேர்ந்த பாலகிருஸ்ணன் - தர்மசீலன் என்னும் காது கேட்க இயலாத மற்றும் வாய் பேச முடியாத இவ் இளைஞன் ஆசிய நாடுகளுக்கிடையே நடைபெறவுள்ள காது கேளாதோர்களுக்கான மென்பந்து சுற்றுப்போட்டியில் பங்கு பெற...

வவுனியாவில் 21வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில்!!

  வவுனியாவில் கடந்த 21 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (16.03.2017) 21வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது...

வவுனியாவில் வடகிழக்கு பெண்கள் போராட்டம்!!

  வவுனியாவில் இன்று (16.03.2017) காலை 10 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த பாதிக்கப்பட்ட பெண்கள் ஒருங்கிணைந்த குழுவினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. நிலைமாறு கால நீதிக்கான அமைச்சகம் ஒன்றை உருவாக்கு என...

வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்யுமாறு கோரிக்கை!!

வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று(15.03.2017) முதல் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் வவுனியா...

இரண்டு கால்கள் ஒன்றிணைந்து உயிருக்கு போராடி வரும் 10 மாத குழந்தை!!

தாய்லாந்தில் 10 மாத குழந்தை ஒன்று இரண்டுகால்கள் ஒன்றினைந்த நிலையில் உள்ளதால் அக்குழந்தைக்கு மேல் சிகிச்சை செய்வதற்கு போதுமான அளவு பணம் இல்லாமல் குடும்பத்தார் பெரும் கஷ்டத்திற்குள்ளாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தின் Kananchaburi...

ரவுடியாக இருந்து சமூக சேவகரான கர்நாடக தமிழர் ஆட்டோ ராஜா!!

இன்னொரு மதர்தெரசா பிறக்கணும்; நாம் காத்திருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் மதர்தெரசாவாக மாறணும்’ என்கிறார் கர்நாடகா வாழ் தமிழர் ஆட்டோ ராஜா (49). கடந்த 25 ஆண்டுகளில் இவர் பெங்களூரு சாலையோரத்தில் உணவு, உடை, பராமரிப்பு,...

மீண்டும் பரபரப்பை கிளப்பும் ஜெயலலிதாவின் மகன்!!

ஜெயலலிதாவுக்கு நடிகர் சோபன் பாபுவுக்கும் பிறந்த மகன் நான் தான் என கிருஷ்ணமூர்த்தி என்பவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தமிழக தலைமை செயலாளருக்கு அவர் அளித்துள்ள...

தற்கொலைக்கு சென்றவரை சாமர்த்தியமாக பேசி காப்பாற்றிய இளைஞர் : குவியும் வாழ்த்துக்கள்!!

தற்கொலை எண்ணம் கொண்டிருந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு நபரிடம் சரளமான உருது மொழியில் பேசி அவரை காப்பாற்றிய ஒருவர் கடவுளாக மாறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஒரு கட்டுமான தளத்தில், அதிக பளுவான...

கால்கள் இல்லாத போதும் குழந்தை பெற்ற பிரித்தானிய பெண் : வியப்பில் வைத்தியர்கள்!!

பிரித்தானியாவில் கால்கள் ஊனமான (பிறவிக் கோணல்) பிறந்த பெண் ஒருவர் தாயாக மாறிய சம்பவம் வைத்தியர்களை பிரமிக்க வைத்துள்ளது. 26 வயதான Lizzy Georgeson என்ற பெண்ணே இவ்வாறு குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். கால்கள்...

பாண்டிருப்பு இளைஞன் திடீர் மரணம் : கல்முனையில் நடந்த சோகம்!!

பாண்டிருப்பை சோ்ந்த நிலக்க்ஷன்(நிலா) என்பவர் டெங்கு காய்ச்சல் காரணமாக மயங்கி விழுந்த வேளையில் தலையில் பலமாக அடிபட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனாலும் இன்று சிகிச்சை பலனலிக்காத நிலையில் எதிர்பாராதவாறு மரணமடைந்தார். இவரது...

அடுத்த வரும் சில நாட்களுக்கு அடை மழை : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

நாட்டின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மழையுடன் கூடிய காலநிலை நாளை வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் பிற்பகல் இரண்டு மணியின்...

32 வருடங்களின் பின்னர் இலங்கையிலுள்ள பெற்றோரை தேடும் வெளிநாட்டு பெண்!!

32 வருடங்களுக்கு பின்னர் தனது சொந்த பெற்றோரை தேடி பெண்ணொருவர் வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு தம்பதிகளால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட பெண்ணொருவரே, தனது பெற்றோரை தேடி சுவீடனிலிருந்து வருகை தந்துள்ளார். ஷ்யாமலி என...