வவுனியா செய்திகள்

வவுனியாவில் நீதிகோரி கறுப்புத்துணியினால் வாயை கட்டி வீதியில் இறங்கிய சட்டத்தரணிகள்!!

வீதியில் இறங்கிய சட்டத்தரணிகள் நீதிமன்றின் தீர்ப்பை அவமதித்தது பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கேணியில் உ யிரிழந்த பௌத்த பிக்குவின் உடலத்தை எரித்தமையை கண்டித்தும், சட்டதரணிகள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமையை கண்டித்ததும் வவுனியா நீதிமன்றம்...

வவுனியாவில் நான்காவது நாளாகவும் தொடரும் காணி மீட்புப் போராட்டம்!!

  வவுனியா பாரதிபுரம் விக்ஸ்காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் தாம் வாழ்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் எனக் கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக கடந்த (22.02.2017) காலை 10 மணிக்கு ஆரம்பித்த...

வவுனியா பொது வைத்தியசாலையில் நோயாளர்கள் அவலநிலை!!

  வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை நோயாளர் விடுதியில் நோயாளர்களை தரையில் படுக்க வைத்து பராமரித்து வருவதாக பாதிக்கப்பட்ட நோயாளர்களின் உறவினர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. வவுனியா பொது வைத்தியசாலை...

வவுனியா செட்டிகுளம் பிரதேசப்பிரிவிற்க்குட்பட்ட கணேஷா விளையாட்டு மைதான புனரமைப்பு!!

  தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் மக்கள் கருத்திட்டத்தில் 1500 வேலைத்திட்டத்தின் கீழ் செட்டிக்குளம் பிரதேச செயலகப்பிரிவில் கணேசப்புரம் விளையாட்டு மைதான புனரமைப்பு...

வவுனியாவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் சமகால அரசியல் கலந்துரையாடல்!!

  இலங்கை தமிழரசுக்கட்சியின் சமகால அரசியல் சம்பந்தமான கலந்துரையாடல் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சியின் மாவட்ட அலுவலகமான தாயகத்தில் இன்று(16.10.2016) காலை 10.30 மணிக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்...

வவுனியாவில் கேரளா கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது!!

வவுனியா தேக்கவத்தை பகுதியில் பல காலமாக கஞ்சா பொதிசெய்து விற்பனையில் ஈடுபட்டுவந்த ஒருவரை வவுனியா பொலிசார் நேற்று (16.02.2016) பிற்பகல் கைது செய்துள்ளனர். இவரிடம் கேரளா கஞ்சா பொதிகள் பொதியிடப்பட்டு விற்பனை செய்வதற்கு தயார்...

வவுனியாவில் இடியுடன் கூடிய கடும் மழை!!

  வவுனியாவில் இன்று (13.03.2017) மதியம் 2 மணி முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது. வவுனியா நகரம், பட்டானிச்சூர், குருமன்காடு, வேப்பங்குளம், நெளுக்குளம், குழுமாட்டுச்சந்தி போன்ற வவுனியாவில் பல பகுதிகளில் இடியுடன்...

​வவுனியாவில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்!!

  வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நேற்றுமுன்தினம் (10.03.2017) காலை 9.30 மணியளவில் சர்வதேச மகளிர் தினமும் உள்ளுர் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்,...

வவுனியாவில் றொக்கற் விளையாட்டுக்கழகம் நடத்தும் மாபெரும் விளையாட்டுப்போட்டி!!

  வவுனியா கோவில்புதுக்குளம் றொக்கற் விளையாட்டுக் கழகத்தின் 41 வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் தமிழ் சிங்கள புத்தாண்டையிட்டும் நடத்தப்படும் மாபெரும் விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு நேற்று (30.04) காலை 8.00 மணிக்கு...

வவுனியா புகையிரதகடவை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் : பாரிய விபத்து தவிர்க்கப்பட்டது!!

  வவுனியா ஓமந்தை நொச்சிமோட்டை பாடசாலைக்கு அருகிலுள்ள புகையிரதக்கடவையில் கடமையில் ஊழியர்கள் இன்றி புகையிரதம் வரும்போது விபத்து இடம்பெற இருந்த சம்பவம் நேற்று மாலை 5.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. புகையிரதக்கடவைக்காப்பாளர்கள் சம்பள உயர்வு கோரி போராட்டம்...

வடமாகாண கல்வி அமைச்சருடன் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பும் இலங்கை ஆசிரியர் சங்கமும் கூட்டாக சந்திப்பு!!

  வவுனியா மாவட்ட கல்விச் செயற்பாடுகள் மற்றும் பாடசாலைகளில் நிலவும் ஊழல் செயற்பாடுகள், முறையற்ற நியமனங்கள் பற்றி வட மாகாண கல்வி அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று (03.07.2017) திங்கட்கிழமை பி.ப 2.30 மணியளவில் அமைச்சர்...

வவுனியாவில் 60 மில்லியன் யூரோ செலவில் கழிவு முகாமைத்துவ தொகுதி கையளிப்பு!!

  வவுனியா பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் முகாமைத்துவ தொகுதி கையளிக்கும் நிகழ்வு நேற்று (16.02) வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கு.அகிலேந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனொப்ஸ்...

வவுனியா பொலிசாரால் 146 முதிரைப் பலகைகள் பறிமுதல்!!

  வவுனியா கல்மடு காட்டுப் பகுதியிலிருந்து கடத்தி வரப்பட்ட146 முதிரைப் பலகைகளை நெளுக்குளம் பொலிசார் கைப்பற்றியுள்ளதுடன் ஒரு கப் ரக வாகனத்தையும் சாரதியையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்ட்ட சந்தேகநபர் மடுப்பிரதேசத்தில் சின்ன பண்டிவிரிச்சான் பகுதியைச்சேர்ந்தவர்...

வவுனியா பொது அமைப்புக்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு கண்டனம்!!

  வவுனியாவில் நேற்று மாலை 3.30 மணிக்கு இந்திரன்ஸ் விருந்தினர் விடுதியில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் வவுனியாவிலுள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து...

வவுனியாவில் தேசிய உணவு பாதுகாப்பு வாரம் : சீர்கேடாக இயங்கிவந்த மூன்று உணவகங்களுக்கு சீல்!!

வவுனியாவில் கடந்த 25.07.2016 தொடக்கம் தேசிய உணவு பாதுகாப்பு வாரம் இடம்பெற்று வருவதாகவும் உணவு கையாளும் நிலையங்களிலுள்ள சுகாதார சீர்கேடுகளை இனங்கண்டு அவர்களுக்கு அறிவுறுத்துவதும் சீர்கேடான உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு...

வவுனியா புதூர் பாலமோட்டையிலிருந்து தவசியாகுளம் செல்லும் வீதி புனரமைப்புப் பணி ஆரம்பம்!!

  வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து (PSDG) வடமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனால் ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்ட 5...