உலகச் செய்திகள்

மாயமான மலேசிய விமான பாகம் கண்டுபிடிப்பு!!

மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகத்தினை வங்காள விரிகுடா கடல்பரப்பில் கண்டுபிடித்துள்ளதாக அவுஸ்திரேலியாவின் கடலாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ஆம் திகதி மாயமானது....

நடு வீதியில் வைத்து கர்ப்பிணி காதலியை எரித்த காதலன் : சீனாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்!!

சீனாவில் காதலன் ஒருவர் கர்ப்பமாகவுள்ள தனது காதலியின் முதுகில் எரிவாயு சிலிண்டரை கட்டி விட்டு தீ வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்த லீ மவுலியன் (36), சு ஃபேன்...

கஞ்சாவினால் உயிர் பிழைத்த சிறுமி!!

கனடாவின் AIRDRIE, Alta என்ற பிரதேசத்தில் தாங்க முடியா துயரத்தில் இருந்த தாய் ஒருவருக்கு கஞ்சா நினைத்துப்பார்க்க முடியாத ஒரு அதிசயத்தை கொடுத்துள்ளது. இச்சம்பவம் கல்கரியின் வடபகுதியில் எயட்றி என்ற இடத்தில் நடந்துள்ளது. தனது...

லண்டனில் அதிகம் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் கல்லூரி மாணவிகள் : அதிர்ச்சித் தகவல்!!

உலகின் பிரபல பல்கலைக்கழகங்களில் ஒன்றான லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் 12200 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இதில் 43 சதவீத மாணவிகள் அடங்குவர். கேம்பிரிட்ஜ் பல்கழகத்தில் படித்து வரும் மாணவிகள் பாலியில் ரீதியாக துன்புறுத்தபட்டு வருவதாக...

எகிப்தில் 683 பேருக்கு மரண தண்டனை : சர்வதேச நாடுகள் கடும் கண்டனம்!!

எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த ஜனாதிபதி முஹம்மது மோர்சி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியிறக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அவரது ஆதரவாளர்களும், இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பினரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்கள் மீது...

உடல் எடையை குறைத்து காதலனை கரம் பிடிக்க ஆசைபடும் குண்டுப்பெண்!!

உலகின் மிக குண்டான பெண், தனது சிகிச்சைக்காக ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று நிதி திரட்டி வருகிறார். அமெரிக்காவை சேர்ந்த சார்ரடி பியர்ஸ் (38) என்ற பெண்மணி, நிணநீர் தேக்க வீக்கம் என்ற...

வடகொரியாவுக்கு ஒபாமா கடும் எச்சரிக்கை!!

தென்கொரியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் வடகொரியாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்கொரியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் வடகொரியா, ஏற்கனவே கடந்த 2006, 2009 மற்றும் 2013ம் ஆண்டுகளில் அணு...

40 ஆண்டுகள் கடந்தும் வியட்நாமில் தொடரும் அவலநிலை!!(படங்கள்)

வியட்நாமில் போர் முடிந்து 40 ஆண்டுகள் கடந்த பிறகும் கொடூரமான குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கின்றன. வியட்நாமில் போர் முடிந்து 40 ஆண்கள் கடந்து விட்ட நிலையிலும், போரில் உபயோகப்படுத்தப்பட்ட , இரசாயன ஆயும் “ஏஜெண்ட்...

மூளையின் செயல்பாடுகளை நிறுத்த முடியும் : விஞ்ஞானிகள் அதிரடி கண்டுபிடிப்பு!!

ஒளி உணர்வுகள் மூலம் நரம்பு செயல்பாடுகளை நிறுத்தி மூளையின் செயல்பாடுகளை நிறுத்தும் புதிய கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் நிகழ்த்தியுள்ளனர். ஸ்டான்போட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூத்த விஞ்ஞானியான கார்ல் டீசெரோத் என்பவர் கடந்த 2005 ஆம் ஆண்டு...

100 நாய்க் குட்டிகளை சீனா உயிருடன் புதைத்து ஏன்?

சீனாவில் வழி தவறி வந்த 100 நாய்களை அந்நாட்டின் அரசு அதிகாரிகள் உயிருடன் புதைத்த கொடூரமான தகவல் வெளியாகியுள்ளது. இதில் சில நாய்குட்டிகளும் அடக்கம் என அங்குள்ள விலங்கியல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர். அங்குள்ள தன்னாட்சி...

மனைவியை காப்பாற்ற தன் உயிரை விட்ட கணவன்!!

அவுஸ்திரேலியாவின் நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தின் சென்ட்ரல் கோஸ்ட் பகுதியில், பெரும் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட மனைவியைக் காப்பாற்றுவதற்காக குதித்த கணவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிட்னியைச் சேர்ந்த ஆறு...

ரஷ்யா மீதான பொருளார தடைகளை தீவிரப்படுத்த ஜி7 நாடுகள் தீர்மானம்!!

யுக்ரைன் விவகாரத்தின் எதிரொலியாக ரஷ்யா மீது புதிதாக கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க ஜி7 நாடுகளின் தலைவர்கள் நேற்று ஒப்புதல் அளித்துள்ளனர். இருப்பினும் இதுவரை பொருளாதாரத் தடைகள் தொடர்பில் விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. இருப்பினும்...

விண்கல் மோதி பூமியின் ஆயுட்காலம் முடிவடையும் : அதிர்ச்சித் தகவல்!!

பூமியில் மோத வரும் மிகப்பெரும் விண்கலத்தால், மிகப்பெரிய தாக்கம் பூமியில் எற்படும் என்று புதிய ஆய்வு ஒன்றில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவை சேர்ந்த இணையதளம் ஒன்று, பி 612 அறக்கட்டளை ஒன்று செயத...

கப்பல் மூழ்கிய விவகாரத்தால் தென்கொரிய பிரதமர் ராஜினாமா!!

தென்கொரிய பிரதமர் ஜங் ஹாங் ஓன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த மாதம் 16ஆம் திகதி கப்பலில் சென்ற 300க்கும் மேல் காணாமல் போய் உயிரிழப்புக்கு பொறுப்பேற்று தாமே ராஜினாமா...

சிகரெட் பிடிப்பது எப்படி என்று குழந்தைக்கு கற்றுக்கொடுத்த அப்பா!!(படங்கள், வீடியோ)

ரஷ்யாவில் பெற்ற மகனுக்கே தந்தை ஒருவர் சிகரெட் பிடிக்க கற்றுக் கொடுத்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ரஷ்யாவில் தந்தை ஒருவர் சிகரெட் பிடிப்பதை பார்த்துக்கொண்டிருந்த குழந்தை அவரின் அருகில் சென்றவுடன், அத்தந்தையானவர் அந்த சிகரெட்டை...

காதலனுக்காக முயல் வேடம் போட்டு கொலைகாரனாக மாறிய காதலன்!!

இங்கிலாந்தில் காதலனுக்காக கொலை செய்ய முயன்ற காதலனுக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மார்க் பிரிட்சர்டு (46), லீ கார்பின் என்ற இரு ஆண் மகன்களும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இந்நிலையில்...