உலகச் செய்திகள்

நேரடி ஒளிபரப்பில் வேலையை தூக்கியெறிந்த செய்தியாளரால் பரபரப்பு!!(வீடியோ)

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் தலையீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் நேரடி ஒளிபரப்பில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவப் படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா டுடே...

மைக்கல் ஜக்சனின் ரகசிய மகன் பற்றிய தகவல்கள் அம்பலம்!!

பிரபல பாடகர் பிராண்டன் ஹோவாட் , மைக்கல் ஜக்சனின் உயிரியல் வாரிசு என டிஎன்ஏ சோதனை மூலம் தெரியவந்துள்ளது. உலகப் புகழ் பெற்ற பொப் இசை பாடகர் மைக்கல் ஜக்சன், மிதமிஞ்சிய போதையில் கடந்த...

ஈபிள் கோபுரத்தை திருடும் நபர் : இணையத்தை கலக்கும் வீடியோ!!

பிரான்சின் உலகப்புகழ் பெற்ற ஈபிள் டவரை நபர் ஒருவர் திருடுவது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தை சேர்ந்த ஸாச் கிங் என்ற 26 வயது மிக்க...

அல்லா என்ற வார்த்தையால் மலேசியாவில் தடை செய்யப்பட்ட புத்தகம்!!

ஜப்பானில் பிரபலமாக விளங்கும் அல்ட்ராமேன் என்ற அனிமேஷன் காமிக்ஸ் கதை 1960களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. மலேசியா உட்பட உலகளவில் பிரபலமான இந்த புத்தகத்தின் பல தொகுப்புகளும் மலேசிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தொலைக்காட்சி...

கடவுளை நெருங்க புற்களை உண்ணும் வினோத மனிதர்கள்!!(படங்கள், வீடியோ)

கடவுளை நெருங்குவதற்காக தென்னாபிரிக்க மக்கள் புற்களை உண்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னாபிரிக்க நாட்டில் காரன்குவா பகுதியில் வசிக்கும் மக்களிடம் லெசிகோ டேனியல் என்ற மத தலைவர், பூமியில் விளைவதை உண்பதன் வழியாக நாம் கடவுளுக்கு...

ரஷ்ய ஜனாதிபதிக்கு எதிராக நிர்வாணப் போராட்டம்!!

பெமென் என்ற பெண்ணிய இயக்கம் பெண்களை இழிவு படுத்துதல், பாலின பாகுபாடு, ஓரினச்சேர்க்கை, மாநிலங்களுடனான தேவாலயப் பிரச்சினைகள், சர்வாதிகார ஆட்சி மற்றும் தேர்தல் மோசடிகளை எதிர்த்து செயல்பட்டு வருகின்றது. அமெரிக்காவில் உள்ள இந்த இயக்கத்தினைச்...

இப்படியும் ஒரு நோயா : தோலில் படம் வரையும் வினோத பெண்மணி!!(படங்கள்)

பிரிட்டனில் விசித்திரமான தோல் வியாதியால் பெண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் ஆர்லே என்ற கிராமத்தில் உள்ள வார்விக்‌ஷைர் பகுதியில் சாரா பீல்(43) எனும் பெண், தன் கணவர் மற்றும் 5 வயது குழந்தையுடன் வசித்து...

பாரம்பரிய தலங்களை அச்சுறுத்தும் உலக வெப்பமயமாதல்!!

உலகளவில் தற்போது காணப்படும் வெப்பமயமாதல் போக்குகள் அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நீடித்தால் உயரும் கடல் மட்டங்களால் அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை, அவுஸ்திரேலியாவின் ஒபரா ஹவுஸ் போன்ற முக்கியமான பாரம்பரிய தலங்களை...

நடுவானில் இளம்பெண்ணை கட்டிப்பிடித்த 61 வயது நபர்!!

அமெரிக்காவில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, நபர் ஒருவர் இளம்பெண்ணுக்கு கட்டிப்பிடி வைத்தியம் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் படோன் ரோக் என்ற இடத்தில் வசித்து வரும் இந்தியர் தேவேந்தர் சிங்(61). கடந்த...

மீண்டும் உறைந்தது நயாகரா நீர்வீழ்ச்சி!!

அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் காணப்படும் கடுங்குளிர் இரண்டாவது முறையாக அங்குள்ள நயாகரா நீர்வீழ்ச்சியை உறையச் செய்துள்ளது. பிரைடல் வெய்ல் நீர்வீழ்ச்சியுடன் இணைந்து அமெரிக்க பகுதியில் விழும் நயாகராவில் இருந்து வினாடிக்கு 5,67,811 லிட்டர்...

மகளின் பேஸ்புக் ஸ்டேட்டஸால் 80,000 டொலரை பறிகொடுத்த தந்தை!!

மகளின் பேஸ்புக் ஸ்டேட்டஸால் தந்தை ஒருவர் தனக்கு வரவிருந்த 80,000 டொலர் நஷ்ட ஈட்டைப் பறிகொடுத்துள்ளார். பேட்ரிக் ஸ்னாய் என்பவர் ப்ளோரிடாவின் குல்லிவர் பாடசாலையில் தலைமை ஆசிரியராக இருந்தவர். அவரது பதவிக்காலத்தை நீடிக்க பாடசாலை...

பிரார்த்தனையின் போது வாய்தவறி கெட்டவார்த்தை பேசிய போப்!!

வாடிகனில் உக்ரைன் மக்களுக்காக பிரார்த்தனை செய்யும்போது போப் பிரான்சிஸ் வாய் தவறி கெட்ட வார்த்தையை கூறிவிட்டார். வாடிகனில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் வாராந்திர பிரார்த்தனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் போப் பிரான்சிஸ்...

3,800 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட பாலாடை கண்டுபிடிப்பு!!

சீனாவில் சுமார் 3,800 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டதாக கருதப்படும் பாலாடைக்கட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள தக்லமாகன் பாலைவனத்தில் பழங்கால மயானம் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிகளை அகழ்வாராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்தனர். அதில் சியாவோ நகரைச் சேர்ந்த அந்தக்கால...

பெற்ற குழந்தையை குப்பையில் வீசிய இளம்தாய்!!

அமெரிக்காவில் பெற்ற குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸில் தென் ஹூஸ்டன் என்ற உயர்நிலைப் பள்ளி உள்ளது, இதில் 16 வயது சிறுமி படித்து வந்துள்ளார். இவர் தனது...

முதலையை பந்தாடிய மலைப்பாம்பு : அதிர்சிக் காணொளி!!

அவுஸ்திரேலியாவில் ஒர் பெரிய முதலையை விழுங்க முயன்ற மலைப்பாம்புக்கும், அந்த முதலைக்குமான போராட்டம் பல மணி நேரம் நடந்துள்ளது. வியப்புக்குள்ளான இந்த சம்பவம் வடக்கு குயின்ஸ்லாந்து மவுண்ட் இஷா பகுதியில் உள்ள மூண்டாரா ஏரியில்...

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் மீண்டும் பில் கேட்ஸ் முதலிடம்!!

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசொப்ட் நிறுவனங்களின் தலைவர் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி உள்பட 56 இந்தியக் கோடீஸ்வரர்கள்...