உலகச் செய்திகள்

இஸ்லாமிய முகத்திரை அணிந்தால் ரூ.14 லட்சம் அபராதம்: அமுலாகியது புதிய சட்டம்!!

சுவிட்சர்லாந்து நாட்டில் இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிந்து பொது இடங்களுக்கு சென்றால் ரூ.14 லட்சம் வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள 26...

ஓய்வு பெறும் வயதை 67 ஆக அதிகரிக்க அரசு அதிரடி திட்டம்!!

சுவிட்சர்லாந்து நாட்டில் பொதுமக்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை 67 ஆக அதிகரிக்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுவிஸில் பொதுமக்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் தற்போதைய வயதாக 65(ஆண்), 64(பெண்) என...

போரிடாமல் தப்பிய போராளிகளுக்கு நூதன தண்டனை வழங்கிய ஐ.எஸ்!!

ஈராக்கில் கூட்டுப்படைகளுடன் போர் நடக்கும் பகுதியில் இருந்து தப்பி வந்த போராளிகளுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் நூதனை தண்டனை வழங்கியுள்ளனர்.ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கூட்டுப்படைகள் கடுமையாக தாக்குதல்களை தொடுத்து வருகிறது....

சர்வதேச அளவில் 28.7 இலட்சம் கார்களை திரும்பப் பெறுகிறது டொயோட்டோ!!

டொயோட்டோ நிறுவனம் சர்வதேச அளவில் விற்பனை செய்த 28.7 இலட்சம் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. டொயோட்டோ கார்களில் சீட் பெல்ட்களில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அந்நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. டொயோட்டா...

ஆடி காரில் வந்து பிச்சையெடுக்கும் ஹைடெக் பிச்சைக்காரர்!!

பிரித்தானியாவில் பிச்சைக்காரர் ஒருவர் ஆடி காரில் வந்து பிச்சையெடுத்து செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவை சேர்ந்தவர் மாத்யூ பிரிண்டொன். கார்ன்வாலில் உள்ள நியூகுவே பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சையெடுத்து வருகிறார். தினமும் தனது...

உடலுறவுக்கு மறுத்த வாலிபரின் கண்ணை கத்தியால் குத்திய பெண்..!

அமெரிக்காவில் உடலுறவுக்கு அழைத்த போது மறுத்த வாலிபரின் கண் மற்றும் தோள்பட்டையில், பெண்ணொருவர் கத்தியால் குத்தியுள்ளார். புளோரிடா நகரில் வசிக்கும் வா கிரிஸ்டல் கிங் - வுல்ஃபோர்க் (28) என்ற பெண் தனது தோழி...

இராணுவ புரட்சிக்கு சதி செய்தவர்களுக்கு எதிராக துருக்கி அதிபர் எர்டோகன் அதிரடி!!

துருக்கியில் இராணுவ புரட்சிக்கு சதி செய்த 9 ஆயிரம் அரச அதிகாரிகள பதவியில் இருந்து தூக்கப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் அதிபர் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க...

இங்கிலாந்தில் 18 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

இங்கிலாந்தில் லண்டன் மற்றும் மேற்கு மிட்லேண்ட் உள்ளிட்ட நகரங்களில் உள்ள 18 பள்ளிக்கூடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் நேரப்படி காலை 8 மணியளவில் பள்ளி கூடங்களுக்கு இந்த வெடிகுண்டு...

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே இன்று கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து தென்கிழக்கே சுமார் 226 கிலோமீட்டர் தூரத்தில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட...

கடத்தப்பட்ட 118 பேரும் விமானத்திலிருந்து மீட்கப்பட்டனர் : கடத்தல்காரர்கள் கைது!!

மோல்டாவில் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் விமானபணியாளர்கள் என அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், விமானத்தை கடத்திய கடத்தல்காரர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில்...

விண்வெளி ஆய்வு நிலையத்துக்குச் செல்லும் முதல் கறுப்பினப் பெண்!!

உலக வரலாற்றில் முதன்முறையாக, கறுப்பினப் பெண் ஒருவரை சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு அனுப்ப நாஸா திட்டமிட்டுள்ளது. நாஸாவின் விண்வெளி வீரர்களுக்கான பாடத் திட்டத்தின் 20வது வகுப்பில், கடந்த 2009ஆம் ஆண்டு சேர்த்துக்கொள்ளப்பட்டவர் ஜெனட்...

விபத்தில் சிக்கிய சிறுமிகள் தெய்வாதீனமாக உயிர் பிழைப்பு!(காணொளி)

கார் விபத்தொன்றில் சிக்கிய இரண்டு சிறுமிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது. மெண்டி வைட் (42) என்ற பெண் பொப்பி (5) மற்றும் டெய்லர் (1) ஆகிய தனது...

டென்மார்க் பெண் பிரதமருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த ஒபாமா : வெறுப்புடன் பார்த்த ஒபமாவின் மனைவி!!

தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற மறைந்த நெல்சன் மண்டேலாவின் நினைவஞ்சலி பிரார்த்தனை பல நாட்டு அரச தலைவர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வின் போது, டென்மார்க் பிரதமர் ஹெலி துரோனிங் ஸ்மித், பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரெனுடனும்...

அமெரிக்காவிற்கு தலைவலியை ஏற்படுத்தும் விக்கிலீக்ஸ்!!

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சியால் பிரான்ஸ் நிதி அமைச்சர்கள் வேவு பார்க்கப்பட்டதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் பிரான்ஸ் நாட்டின் அதிபர்களான ஜாக்குவெஸ் சிராக், நிக்கோலஸ் சர்கோசி மற்றும் பிராங்கோய்ஸ் ஹாலண்டே ஆகியோரை அமெரிக்கா...

காதலனை மின் ரம்பத்தால் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலி: ஜேர்மனியில் பயங்கரம்!!

ஜேர்மனி நாட்டில் தனது முன்னாள் காதலனை மரங்களை அறுக்கும் ரம்பத்தால் துண்டு துண்டாக வெட்டி வீட்டிற்கு பின்னால் உள்ள தோட்டத்தில் புதைத்து வைத்திருந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முனிச் நகருக்கு கிழக்கில் உள்ள...

ஆடைப் பெட்­டியில் மறைத்து ஸ்பெயி­னுக்கு கடத்­தப்­பட்ட சிறுவன் தாயுடன் இணைந்தான்!!

ஆடைப்­பெட்­டியில் மறைத்து வைத்து ஸ்பெயி­னுக்கு கடத்­தப்­பட்ட நிலையில் கடந்த மாதம் எல்லைக் காவல் அதி­கா­ரி­க­ளிடம் சிக்­கிய 8 வயதுச் சிறுவன் தனது தாயா­ருடன் மீள இணைந்துள்ளான். ஐவரிகோஸ்ட்டைச் சேர்ந்த அடோயு குவாட்டரா என்ற சிறு­வனே...