வவுனியா கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவம்!!(படங்கள்)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவம் நேற்று (03-03 -2014) திங்கட்கிழமை கொடி ஏற்றதுடன் ஆரம்பமாகியுள்ளது.ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ரகுநாத கமலேஸ்வர குருக்கள் தலைமையில்...

மகா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும்!!

மகா சிவராத்திரியின் மேன்மையை ஆகமங்கள், சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன. மகாசிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என பொருள்படும். சிவனுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை புராணங்கள் குறிப்பிடுகின்றன....

தைப் பொங்கல் விழாவின் தனித் தன்மைகள்!!

தைத் திங்கள் முதல் நாளில் தமிழர்கள் கொண்டாடும் தனிப்பெரும் விழா தைப் பொங்கல் விழா. இவ்விழாவின் தனித் தன்மைகள் சிலவற்றைக் இக்கட்டுரையில் காண்போம்.சமயங்கள் கடந்த விழா..பொதுவாக இந்து சமயச் சார்புடைய விழாக்கள் நட்சத்திரம்...

தை மாத ராசி பலன்கள்!!

தை மாதத்திற்குரிய உங்களது இராசி பலனை அறிந்து கொள்ள உங்களது இராசியின் மேல் கிளிக் செய்யுங்கள்.மேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சிகம்தனுசுமகரம்கும்பம்மீனம் 

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தில் நடைபெற்ற மஹாயாகம்!!

ருத்திர பாராயண மஹாயாகத்தாலும் தேவார பாராயணத்தாலும் கோவில்குளம் சிறப்புற்றதுதிருக்கைலை யாத்திரை சென்று திருப்பியோரால் ருத்திரயாகத்தாலும், திருமுறை வேதத்தாலும் வவுனியா கோயில் குளம் அதிர்ந்தது.“நம்பினார் கெடுவதில்லை. நான்கு மறைத்தீர்ப்பு” என்பது அனைத்துச் சைவத் தமிழர்க்கும்...

கிறிஸ்துமஸ் பண்டிகையின் சிறப்புகள்!!

கிறிஸ்துமஸ் மரம்..கிறிஸ்துமஸ் மரம் என்று தனியாக ஒரு மரம் இல்லை. ஆனால், கிறிஸ்துமஸின் போது இம்மரத்தைப் பயன்படுத்தியதால் இம்மரம் தற்போது கிறிஸ்துமஸ் மரம் என அழைக்கப்படுகிறது.பர் மரங்களை கிறிஸ்துமஸுடன் இணைத்துக் கொண்டாடிய புகழ்...

டிசம்பர் மாத ராசி பலன்கள்!!

டிசம்பர் மாதத்திற்குரிய உங்களது இராசி பலனை அறிந்து கொள்ள உங்களது இராசியின் மேல் கிளிக் செய்யுங்கள்.மேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சிகம்தனுசுமகரம்கும்பம்மீனம்

நவம்பர் மாத ராசி பலன்கள்!!

நவம்பர் மாதத்திற்குரிய உங்களது இராசி பலனை அறிந்து கொள்ள உங்களது இராசியின் மேல் கிளிக் செய்யுங்கள்.மேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சிகம்தனுசுமகரம்கும்பம்மீனம்

தீபாவளித் திருநாள் – புராண வரலாறு!!

தீபாவளி என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சிதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளியன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளை சாப்பிட்டும், பட்டாசுகளை வெடிக்கச் செய்தும், தீபங்களாக ஒளிரச் செய்தும் கொண்டாடி...

ஆலயங்களில் கோபுரத்தில் புதைந்துள்ள அறிவியல் உண்மைகள்!!

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம் என்று தெரியுமா? கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல்...

நவராத்திரியின் சிறப்புகள்!!

புரட்டாசியும் பங்குனியும் எமனின் கோரைப்பற்கள் என்று கருதப்படுகின்றன. ஜீவராசிகள் எமனின் பற்களில் சிக்கித் துன்பப்படுவதைத் தவிர்க்க நவராத்திரி ஒன்பது நாளும் வழிபட வேண்டும்.முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும் அடுத்த மூன்று நாட்கள் லஷ்மியையும்...

ஒக்டோபர் மாத ராசி பலன்கள்!!

ஒக்டோபர் மாதத்திற்குரிய உங்களது இராசி பலனை அறிந்து கொள்ள உங்களது இராசியின் மேல் கிளிக் செய்யுங்கள்.மேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சிகம்தனுசுமகரம்கும்பம்மீனம்

தானங்களும் அவற்றின் பலன்களும்!!

தானம் கொடுப்பது உலகில் உள்ள எதையும் விட சிறந்ததாகும். அதே சமயம் எந்த வகையான தானத்திற்கு என்ன வகையான பலன் கிடைக்கும் என தெரிந்துகொள்ளுங்கள்..நெய் தானம் – பினி நீங்கும் அரிசி தானம் –...

அனுமாருக்கு வெற்றிலை மாலை அணிவது ஏன்?

அசோக வனத்தில் அனுமன் சீதையைக் கண்டு இராமரைப் பற்றிய விவரங்களை கூறி இராமரின் கணையாழியைக் கொடுத்து சூடாமணியைப் பெற்றார்.அன்னையிடம் விடைபெறும் சமயம் அனுமனை ஆசிர்வதிக்க எண்ணிய சீதை தான் அமர்ந்திருந்த வெற்றிலைக் கொடியின்...

விநாயகருக்கு ஏற்ற விரத நாட்கள்!!

வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி, மார்கழி மாத வளர்பிறை சஷ்டி ஆகிய நாட்களில் விரதமிருந்து அவரை வழிபட்டால் அனைத்துவிதமான நன்மைகளை பெறலாம்.விநாயகரை அவிட்ட நட்சத்திரத்தன்று நெற்பொரியால் அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்து வணங்குவதுடன் ஏழைப் பெண்களுக்கு...

செப்டெம்பர் மாத ராசி பலன்கள்!!

செப்டம்பர் மாதத்திற்குரிய உங்களது இராசி பலனை அறிந்து கொள்ள உங்களது இராசியின் மேல் கிளிக் செய்யுங்கள்.மேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சிகம்தனுசுமகரம்கும்பம்மீனம்