ஆடுகளத்தை பார்க்க அனுமதி மறுப்பு : ரோஹித் சர்மா அதிருப்தி!!

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆடுகளத்தை பார்க்க அனுமதி மறுத்த காரணத்தினால் வருத்தத்துடன் திரும்பியுள்ளார் ரோஹித் சர்மா. இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்...

இளவரசர் விராத் கோலி : இயன் சப்பல் புகழாரம்!!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரின் இடத்தை விராத் கோலி நிச்சயம் நிரப்புவார் என இயன் சப்பல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான விராத் கோலி, சிறப்பான ஆட்டத்தின்...

அநாகரீகமாக நடந்து கொண்ட ஷிகர் தவான்!!(வீடியோ)

அவுஸ்திரேலியாவை 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் எதிரணி வீரர் ஒருவரை ஷிகர் தவான் கிண்டல் செய்துள்ளார். 5 ஓவர்கள் பந்து வீசிவிட்டு ஷேன் வட்சன் காயம்...

வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்த வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழகம்!!

அண்ணா நகர் மல்டி ஸ்டார் விளையாட்டுக்கழகம் நடாத்திய அணிக்கு 6 பேர் கொண்ட 5 பந்து பரிமாற்றங்கள் கொண்டமென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் லயன்ஸ் விளையாட்டுக்கழகம் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லயன்ஸ் அணி...

நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியையும் வென்று தொடரை 3-0 என கைப்பற்றியது பங்களாதேஷ் அணி!!

பங்களாதேஷ் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது ஒரு நாள் போட்டி நேற்று பதுல்லாவில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் தேவ்சிச்- லதாம்...

நியூசிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது வங்கதேசம்!!

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்கதேசம் கைப்பற்றியது. நியூசிலாந்து- வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மிர்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. முதலில் விளையாடிய வங்கதேச அணி 49...

சூதாட்ட விவகாரம் : பிசிசிஐ தலைவர் சீனிவாசன் மீது எப்ஐஆர் பதிவு!!

நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சூதாட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் உள்பட மூன்று வீரர்கள் கைது செய்யப்பட்டனர். வீரர்கள் மட்டுமல்லாமல் ஐபிஎல் அணியின் நிர்வாகத்தில் உள்ளவர்கள் மீதும் புகார்...

நடுவரின் முடிவை கேலி செய்த கிளார்க்குக்கு கண்டனம்!!

நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக மைக்கல் கிளார்க்குக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா டெஸ்ட் அணியின் அணித்தலைவர் மைக்கல் கிளார்க். இவர் தற்போது நியூசவுத் வேல்ஸ் அணிக்கு அணித்தலைவராக விளையாடி வருகிறார். சிட்னியில்...

அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் ரோஹித் ஷர்மா உலக சாதனை : இந்தியா அபார வெற்றி!!

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற ஏழாவதும் இறுதியுமான கிரிக்கெட் போட்டியில் இந்தியா 57 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. ரோஹித் சர்மாவின் அபார இரட்டைச் சதத்தின் துணையுடன், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஏழாவது மற்றும் கடைசி...

16 சிக்சர்களுடன் இரட்டைச் சதம் அடித்து ரோஹித் சர்மா உலக சாதனை!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். இந்தப் போட்டியில் 16 சிக்ஸர்களை குவித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்களை பெற்ற வீரர் என்ற...

பணக்கார வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் சச்சின்!!

இந்திய கிரிக்கெட் வீரர்களின் பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அணியை பொறுத்த வரையில் கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டு மட்டுமின்றி, விளம்பரத்திலும் நடிப்பதிலும் வருமானம் கொட்டுகிறது. நிறைய விளம்பரங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். இந்திய...

நியூசிலாந்துக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு!!

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20-20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள், இரண்டு 20- 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகள் மோதும்...

சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பார் : கவாஸ்கர்!!

சச்சின் டெண்டுல்கரின் சாதனை விராத் கோலி முறியடிப்பார் என முன்னாள் வீரர் சுனிஸ் கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் விராத் கோலி சமீபகாலமாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான...

இந்திய டெஸ்ட் அணியில் இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம்!!

அடுத்த ஆண்டு தொடர்ச்சியாக நடைபெறும் சர்வதேச போட்டிகளைக் கருத்தில் கொண்டே, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட...

மெஸ்சியின் சாதனையை முறியடித்த சிறுவன்!!

50 போட்டிகளில் 106 கோல் என்ற லயனல் மெஸ்சியின் சாதனையை முறியடித்தார் பிரிட்டனைச் சேர்ந்த 7 வயது சிறுவன் சொனி கில்கென்னி. அச்சிறுவன், வெர்ன்போர்ட் ரேஞ்சர்ஸ் என்ற ஜுனியர் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்....

தென் ஆபிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!!

இந்திய கிரிக்கெட் அணி வரும் டிசம்பர் 2ம் திகதி தென் ஆபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதில் 3 ஒரு நாள் போட்டிகள், 2 டெஸ்ட், போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்திய அணியின் தென் ஆபிரிக்கா...