பல சாதனைகளுடன் கோலாகலமாக நிறைவு பெற்றது உலக தடகள சாம்பியன்ஷிப்..!
தடகள ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் 14-வது உலக தடகள சாம்பியன்ஷிப் மெய்வல்லுநர் போட்டி ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நேற்று கோலகலமாக முடிந்தது.
இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 3 புதிய உலக சாதனைகள் படைக்கப்பட்டன.
இந்தப் போட்டி...
ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் சைமன் கெரிகன் மற்றும் கிறிஸ் வோக்ஸ்..!
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் சைமன் கெரிகன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரிவன் பின்னும் 14 பேர் கொண்ட இங்கிலாந்து குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.
ரிம் பிரஸ்னன்...
கம்பீருக்கு வாய்ப்பை விட்டுக் கொடுத்த ஷேவாக்..!
கவுதம் கம்பீருக்காக தன்னை தேடி வந்த வாய்ப்பை விட்டுக் கொடுத்துள்ளார் வீரேந்திர ஷேவாக்.
தற்போதைய நிலையில் கம்பீரும், ஷேவாக்கும் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இருவருக்கும் மீண்டும் இடம் கிடைக்குமா என்ற சந்தேகமும் உள்ளது.
இந்த நிலையில் தனக்கு...
உசைன் போல்ட்டுக்கு மேலுமொறு தங்கம்..!
உலக தடகள போட்டிகள் ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்று 200 மீட்டர் இறுதிச்சுற்று போட்டியில் ஜமைக்காவின் உசைன் போல்ட் 19.66 செகண்டுகளில் கடந்து தங்கத்தை வென்றார்.
இதற்கு முன்பு 2009-ம்...
வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கியது கந்துரட்ட அணி..!
இலங்கை மாகாண மட்ட இருபது – 20 தொடரில் கந்துரட்ட மரூன்ஸ் அணி வெற்றிபெற்று சம்பியன்ஸ் பட்டத்தை வென்றுள்ளது.
பஸ்நாஹிர கிறீன்ஸ் அணியுடன் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மெத்திவ்ஸ் தலைமையிலான பஸ்நாஹிர அணி...
சிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் திடீர் போராட்டம்
சிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஒவர், 3 ஒருநாள் மற்றும் 2...
ஆண்களோடு கிரிக்கெட் விளையாடி வரலாறு படைத்த பெண்..!!
கிரிக்கெட் லீக் போட்டியில் ஒரு பெண் வீராங்கனை, ஆண் வீரர்களுடன் இணைந்து விளையாடி புதிய வரலாறு படைத்துள்ளார்.
அவரது பெயர் கோலே வால்வெக். 20 வயதான இவர் போல்டன் அசோசியேஷன் லீக் போட்டியில் கலந்து...
ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட இலங்கை வீரர் விசாரணையில்!!
பங்களாதேஷில் நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில், இடம்பெற்ற ஆட்ட நிர்ணய சதி குறித்த தகவலை மறைத்ததாக இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த தொடரின் போட்டி ஒன்றில்...
ஷகிட் அப்ரிடியை டென்ஷனாக்கிய முத்தம்!!
மெய்ன் ஹூன் அப்ரிடி படத்தில் வரும் முத்தக் காட்சி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷகிட் அப்ரிடியை கோபமடைய செய்துள்ளது.
பாகிஸ்தானில் எடுக்கப்பட்டுள்ள படம் மெய்ன் ஹூன் அப்ரிடி. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷகிட் அப்ரிடியை...
இலங்கை கிரிக்கெட் நடுவர் செல்லையா பொன்னுத்துரை காலமானார்!!
இலங்கையின் முன்னாள் சர்வதேச கிரிக்கட் நடுவர் செல்லையா பொன்னுத்துரை காலமானார். தமது 78 வது வயதில் அவர் காலமானதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
1985ம் ஆண்டு இலங்கை அணி டெஸ்ட் போட்டியொன்றில் முதல்...
டெஸ்டில் இருந்தும் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு?
200 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய பிறகு சச்சின் டெண்டுல்கர் என்ற சகாப்தம் டெஸ்ட் போட்டிகளில் முடிவுக்கு வரும் என்று முன்னாள் வீரர் கர்சான் காவ்ரி தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து...
பங்களாதேஷின் 9 சூதாட்ட வீரர்கள் ஐ.சி.சியால் இடைநிறுத்தம்..!!
பங்களாதேஷ் பிரீமியர் லீக் 20-20 கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்டம் தொடர்பாக 9 பேரை சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) இடைநீக்கம் செய்துள்ளது.
இந்த 9 பேரில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதற்காக 7 பேரும்...
அவுஸ்திரேலிய அணியில் பாகிஸ்தானை சேர்ந்த புதுமுக வீரர்!!
மைக்கல் கிளார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 டெஸ்ட் கொண்ட ஆஷஷ் தொடரில் அவுஸ்திரேலிய அணி மோசமாக விளையாடி தோற்று தொடரை இழந்தது.
முதல்...
அவுஸ்திரேலியாவை வீழ்த்தி முத்தரப்பு கிண்ணத்தை வென்றது இந்திய அணி!!
அவுஸ்திரேலிய A அணிக்கெதிரான இறுதிச் சுற்றில் 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய A அணி முத்தரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றி சம்பியன் பட்டம் வென்றது.
தென்ஆபிரிக்கா சென்ற இந்திய A அணி...
முடிவிற்கு வருகின்றதா ஜக் கலிஸின் கிரிக்கெட் எதிர்காலம்..!!
தனது ஒருநாள் சர்வதேசப் போட்டி எதிர்காலம் குறித்துத் தென்னாபிரிக்க அணியின் சகலதுறை வீரர் முடிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவின் புதிய பயிற்றுவிப்பாளர் றசல் டொமிங்கோவின் வேண்டுகோள் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவின்...
சிறப்பாக விளையாடத் தவறினால் நீக்கப்படுவீர்கள் -ஆஸி. வீரர்களுக்கு எச்சரிக்கை..!
‘சிறப்பாக விளையாடத் தவறினால் அணியில் இருந்து நீக்கப்படுவீர்கள்’ என்று அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர்களை, பயிற்சியாளர் டேரன் லீமேன் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இங்கிலாந்து அணியுடன் நடந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில், செஸ்டர் லி...
















