மீண்டும் உபாதைக்குள்ளாகிய அம்லா – நாளைய போட்டியில் ஆடுவது சந்தேகம்..!

இலங்கை – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் ஆடிய இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு223 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் மழையால் ஆட்டம்...

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி!!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது. ஐந்தாவது போட்டியில் கடும் சவால்களுக்கு மத்தியில் 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி...

இந்திய அணிக்கு வெற்றி – விராட் கோஹ்லி சதம்..!

சிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோஹ்லி சதம் கடந்து கைகொடுக்க, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட...

இந்தியாவை வீழ்த்த ஆலோசனை அண்டி பிளவர்!!

வீராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக சிம்பாப்வே சென்றுள்ளது. இந்தியா- சிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. இந்த நிலையில் இந்திய...

இந்தியா – சிம்பாப்வே அணிகள் இன்று மோதல்!!

வீராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக சிம்பாப்வே சென்று உள்ளது. இந்தியா– சிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. இந்திய அணி...

தனது காதலியை கரம் பிடித்த இந்திய அணி வீரர் அசோக் டிண்டா!!

இந்திய கிரிக்கெட் அணியின் டிண்டா தனது காதலியான ஸ்ரேயாசியாவை கரம் பிடித்தார். இந்திய அணியின் வீரர் அசோக் டிண்டா(வயது 29). வேகப்பந்துவீச்சாளரான இவர் 13 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில்...

மீண்டும் இலங்கையிடம் வீழ்ந்தது தென்னாபிரிக்கா..!

தென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 17 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே கடந்த...

இங்கிலாந்திடம் உள்ள ஒழுக்கம் நம் அணியில் இல்லை என கவலைப்படும் கிளார்க்!!

இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக 2வது டெஸ்ட் போட்டியை தோற்றதற்கு தங்கள் அணியின் துடுப்பாட்டமே காரணம் என அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கல் கிளார்க் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, துடுப்பாட்ட வீரர்கள் ஆட்டம் ஏற்றுக்...

இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று..!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டி பிற்பகல் 2.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்...

அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஷேன் வோன் ஓய்வு..!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வோன் 2007–ம் ஆண்டுடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும் அவர் முதலாவது ஐ.பி.எல். போட்டியில் விளையாடினார். அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக்...

4வது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி..!

மேற்கிந்திய தீவுகள் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 4 ஆவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி டக்வத் லுயிஸ் முறையில் 6 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. ஸ்கோர் விபரம் 49 ஓவா்களுக்கு மட்டுபடுத்தப்பட்ட இப்போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய...

ஆஷஸ்: இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்து அபார வெற்றி..!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது டெஸ்டிலும் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2–வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 18–ந்...

ஆசஷ் 2–வது டெஸ்ட்: இங்கிலாந்து 566 ஓட்டங்களால் முன்னிலை..!

இங்கிலாந்து– அவுஸ்திரேலியா மோதும்2–வது ஆசஷ் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில்361 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 128 ஓட்டங்களும் எடுத்தன. 233 ஓட்டங்கள் முன்னிலையில் 2–வது...

தெற்காசிய கால்பந்து போட்டியில் இலங்கை – இந்தியா இன்று மோதல்..!

16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தெற்காசிய கால்பந்து போட்டி நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இன்று முதல் வரும் 30–ந் திகதி வரை நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன்...

தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி!!

தென்னாபிரிக்க அணியுடனான 5 ஒருநாள் ​போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி அமோக வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று பகலிரவு போட்டியாக இடம்பெற்ற முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 180 ஓட்டங்களால்...

கைவிடப்படுமா டி.ஆர்.எஸ் முறை?

விரைவில் டி.ஆர்.எஸ் முறைக்கு மூடுவிழா நடத்தப்படலாம் என்று முன்னாள் சர்வதேச நடுவர் பொமி ஜமுலா தெரிவித்தார். நடுவர்கள் முடிவை தொழில் நுட்பம் மூலம் மறுபரிசீலனை செய்யும் (டி.ஆர்.எஸ்) முறைக்கு தொடக்கத்தில் இருந்தே இந்தியா எதிர்ப்பு...