வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 12 பேர் உட்பட 15 பேருக்கு கொரோனா தொற்று : ஒருவர் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 12 பேர் உட்பட 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், ஒருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (04.10) காலை வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 15 பேருக்கு மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், கொரோனா தொற்று காரணமாக வவுனியாவில் நேற்றைய தினம் (03.10) ஒருவர் மரணமடைந்துள்ளார். தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த (வயது 59) ஆண் ஒருவரே மரணமடைந்தவராவார். மரணமடைந்தவரின் சடலத்தை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்

வவுனியா பிரதேச செயலகத்திற்குள் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி : வெளியான அறிவிப்பு!!

வவுனியா பிரதேச செயலகத்திற்குள்..

கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் மாத்திரமே பிரதேச செயலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு சேவைகளை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என வவுனியா பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் வவுனியா பிரதேச செயலகத்திற்குள் சேவை பெறுவதற்கு வருகை தருவோர் தடுப்பூசி அட்டையினையும், தேசிய அடையாள அட்டையினையும் தம்வசம் வைத்திருப்பது அவசியமாவதுடன், குறைந்தது ஒரு தடுப்பூசியினையாவது பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாமல் அட்டை இன்றி வருகை தருவோருக்கு நுழைவாயிலில் வைத்தே சேவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நடைமுறை இன்றைய தினத்திலிருந்து நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா கோவில்குளத்தில் இளைஞர் குழு வா.ள்.வெ.ட்.டு : ஆறு பேர் கைது!!

கோவில்குளத்தில்..

வவுனியா கோவில்குளம் 9ம் ஒழுங்கையில் வீதியில் செல்பவர்களை வ.ழிமறித்து இ.ளைஞர் கு.ழு நேற்று (03.10.2021) நள்ளிரவு 12.10 மணியளவில் தா.க்.கு.த.ல் மே.ற்கொண்டதில் நால்வர் கா.ய.ம.டை.ந்.த நி.லையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆறு ச.ந்தேக ந.பர்களை பொலிஸார் கை.து செ.ய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வீதியில் நின்ற இ.ளைஞர் கு.ழுவினர் அவ்வீதியூடாக செல்பவர்களை வ.ழிமறித்து வா.ள் மற்றும் கோ.ட.ரி.யி.னா.ல் தா.க்.கி.ய.து.ட.ன் அ.வர்களின் வா.கனங்களையும் சே.தப்படுத்தியுள்ளனர். அத்துடன் சில வீ.டுகளுக்குள் பு.குந்தும் வீ.ட்டிலிலுள்ளவர்கள் மீ.து தா.க்.கு.த.லு.ம் மே.ற்கொண்டுள்ளனர்.

இவ் வா.ள்.வெ.ட்.டு தா.க்.கு.த.லி.ல் நா.ல்வர் கா.யமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பா.திக்கப்பட்ட மக்கள் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் மு.றைப்பாடும் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிசிரிவி மற்றும் மக்களின் நேரடி வாக்குமூலத்தின் அடிப்படையில் வி.சாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் மேலதிக வி.சாரணைகளின் பின்னர் ச.ந்தேக ந.பர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத்தினர் செய்ய கொ.டுமை : 22 வயது கர்ப்பிணி பெண் எடுத்த வி.பரீத முடிவு!!

புதுச்சேரியில்..

புதுச்சேரியில் கர்ப்பிணி பெண் த.ற்கொலை செ.ய்து கொண்ட ச.ம்பவத்தில் கணவர், மாமியார், நாத்தனாரின் கு.ரூ.ர செ.யல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காரைக்காலை சேர்ந்தவர் பாரத் (27). இவரது மனைவி வினோதா (22). இருவரும் காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது வினோதா 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

கூலி வேலை செய்துவரும் பாரத், ம.துப் ப.ழக்கத்துக்கு அ.டிமையானதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பெற்றோரிடம் வ.ரதட்சணையாக நகை, பணம் வாங்கி வரும்படி வினோதாவை அ.டி.த்.து கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி.ய.தா.க தெரிகிறது.

இதற்கு பாரத்தின் தாயார் ஜோதி (42), நாத்தனார் பரிமளா (30) ஆகியோரும் உடந்தையாக இருந்து வ.யிற்றில் கு.ழந்தையை சுமக்கும் கர்ப்பிணி என்றும் பாராமல் வினோதாவை கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி.ன.ர்.

நாளுக்கு நாள் கொ.டு.மை அ.திகரித்ததால் ம.னமுடைந்த வினோதா த.ற்.கொ.லை செ.ய்.ய மு.டி.வு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது வினோதா, மின்விசிறியில் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்து கொண்டார்.

இது குறித்து தெரியவந்ததும் வினோதாவின் தந்தை வெங்கடேஷ் அதிர்ச்சி அடைந்தார். உடனே காவல் நிலையம் சென்று, வரதட்சணை கேட்டு து.ன்புறுத்தியதால் தனது மகள் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரளித்தார்.

அதன்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து பாரத், ஜோதி ஆகியோரை கைது செ.ய்தனர். த.லைமறைவான நாத்தனார் பரிமளாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

இலங்கையில் அமுலிலுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை!!

கொரோனா கட்டுப்பாடுகள்..

நாட்டில் கொவிட் கட்டுப்பாட்டிற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்களை மேலும் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 16ஆம் திகதியின் பின்னர் கட்டுப்பாடுகளை மேலும் நீக்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் சுகாதார சட்டங்களுக்கமைய செயற்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் மக்கள் சுகாதார சட்டங்களை சரியான முறையில் செயற்பட்டால் நாட்டின் கொவிட் தொற்று நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்குள் முழுமையான ஒழித்து விட முடியும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

200 ரூபாவால் அதிகரிக்கும் பால் மாவின் விலை!!

பால் மா..

இலங்கையில் ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 200 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஒரு கிலோ பால் மாவின் சந்தை விலை 1,145 ரூபாய் வரை அதிகரிக்கும் என பால்மா இறக்குதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவை அனுமதிக்காக புதிய விலைகள் அடங்கிய ஆவணம் முன்வைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் வாரம் பால் மா தட்டுப்பாடிற்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. துறைமுகத்தில் உள்ள பால் மாவை முழுமையாக விடுவிப்பதற்கு இன்னமும் டொலர் பற்றாக்குறைகள் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!!

முக்கிய அறிவித்தல்..

இலங்கையின் அனைத்து பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்துமாறு குழந்தைகளுக்கான சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல ஆலோசகர் தீபால் பெரேரா(Deepal Perera) கேட்டுக்கொண்டுள்ளார்.

பிள்ளைகளுக்கான தடுப்பூசித் திட்டம், இலங்கையின் பிற பகுதிகளில் தடுப்பூசி இயக்கத்துக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 83 சதவீதமானோருக்கு தடுப்பூசி போட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் பரவுவதைத் தடுக்கிறது. “12 வயதுக்குட்பட்ட ஆரம்பப்பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க இன்னும் பரிந்துரை செய்யப்படவில்லை.

12 முதல் 19 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு, கோவிட் வைரஸுக்கு எதிரான பாதுகாப்பாக, ஃபைசர் தடுப்பூசிகளை வழங்குவது ஏற்கனவே சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த இயக்கம் தொடங்கும், என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி திட்டங்களின் போது அவசரமோ சிக்கலோ இல்லை. அனைத்து வைத்தியர்களும் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளுக்கு மிக நெருக்கமான மருத்துவ உயர்தர சேவையை பராமரித்து வருகின்றனர்.

பிள்ளைகளுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு நன்றாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் பெரேரா கூறியுள்ளார்.

வவுனியா கோவில்குளத்தில் இ.ளைஞர் கு.ழு வா.ள்.வெ.ட்.டு : நா.ல்வர் வை.த்தியசாலையில்!!

கோவில்குளத்தில் ..

வவுனியா கோவில்குளம் 9ம் ஒழுங்கையில் வீதியில் செல்பவர்களை வ.ழிமறித்து இளைஞர் குழு இன்று (03.10.2021) நள்ளிரவு 12.10 மணியளவில் தா.க்.கு.த.ல் மே.ற்கொண்டதில் நால்வர் கா.யமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வீதியில் நின்ற இளைஞர் குழுவினர் அவ்வீதியூடாக செல்பவர்களை வழிமறித்து வா.ள் ம.ற்றும் கோ.ட.ரி.யி.னா.ல் தா.க்.கி.ய.து.ட.ன்,

அவர்களின் வா.கனங்களையும் சே.தப்படுத்தியுள்ளனர். அத்துடன் சில வீ.டுகளுக்குள் பு.குந்து வீ.ட்டிலிலுள்ளவர்கள் மீ.து தா.க்.கு.த.லு.ம் மே.ற்கொண்டுள்ளனர்.

இ.ச் ச.ம்பவத்தில் நா.ல்வர் கா.யமடைந்த நி.லையில் வவுனியா மாவட்ட பொது வை.த்தியசாலையில் அ.னுமதிக்கப்பட்டதுடன் பா.திக்கப்பட்ட மக்கள் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலிபன் அ.வர்களுக்கு வ.ழங்கிய மு.றைப்பாட்டின் அ.டிப்படையில்,

சம்பவ இடத்திற்கு அவர் விரைந்த சமயத்தில் அவ்விடத்தில் நின்ற இளைஞர் குழுவினை பாராளுமன்ற உறுப்பினரின் பா.துகாப்பு உத்தியோகத்தர் சகிதம் வி.ர.ட்.டி.ச் சென்ற போதிலும் அவர்கள் அவ்விடத்திலிருந்து த.ப்.பி.த்.து.ச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிஸாருக்கு வழங்கிய மு.றைப்பாடு வழங்கப்பட்டதுடன் மேலதிக வி.சாரணைகளை சிதம்பரபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் விபத்திற்குள்ளான இராணுவ பேருந்து!!

விபத்து..

வவுனியாவில் இராணுவ பேருந்து விபத்திற்குள்ளானதில் பலர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதவாச்சி பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த இராணுவ பேருந்து பூனாவைக்கு அண்மித்த பகுதியில் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்றுகொண்டிருந்த லொறியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் பேருந்தில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ,மேலும் இருவர் சிறுகாயங்களிற்குள்ளாகினர். வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழையுடனான காலநிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இசை நிகழ்ச்சியில் காயமடைந்த இலங்கையின் பிரபல பாடகி யொஹானி!!

யொஹானி..

இலங்கையின் பிரபல பாடகி யொஹானி டி சில்வா (yohani de silva) இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்துள்ளார். இதனைத் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் யொஹானி டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

புதுடில்லியில் நடைபெற்ற இசைக்கச்சேரியின்போது, கிடாரின் ஒரு பகுதி முகத்தில் பட்டதால் காயம் ஏற்படடுள்ளதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஹைதராபாத்தில் இடம்பெறவுள்ள இசைக்கச்சேரியில் காயத்தைப் பொருட்படுத்தாமல் கலந்துக்கொள்வேன் என்றும் யொஹானி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கல்லூரி வளாகத்திற்குள் மா.ணவிக்கு நே.ர்ந்த கொ.டூ.ர.ம் : கா.தலனின் வெ.றி.ச்.செ.ய.ல்!!

கேரளாவில்..

இ.ந்திய மா.நி.ல.ம் கே.ரளாவில் க.ல்லூரி வ.ளாகத்தில் வை.த்து கா.தலியை க.ழு.த்.தை அ.று.த்.து கா.தலன் கொ.லை செ.ய்.து.ள்.ள ச.ம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.

கேரளம், கோட்டயத்திலுள்ள தாமஸ் கல்லூரி வளாகத்தில் வைத்து 22 வயது பெண்ணும் அவருடைய சக மாணவரும் காதலரும் பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, இருவருக்கிடையே வா.க்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த இளைஞர் பெண்ணின் க.ழுத்தை க.த்தியால் அ.றுத்துள்ளார். இதனால், ர.த்.த.ம் வெ.ளியேறி அப்பெண் சம்பவ இடத்திலேயே உ.யிரிழந்துள்ளார்.

அவர் உ.யிரிழந்த நி.லையிலும் அந்த இளைஞர் அங்கிருந்து ஓ.டவில்லை. காவல்துறை வந்து அவரைக் கை.து செய்யும் வரையில் அங்கேயே உட்கார்ந்திருந்துள்ளார். இந்தச் சம்பவம் அ.திர்ச்சியை ஏ.ற்படுத்தியுள்ளது.

கு.ற்.ற.ம் சா.ட்டப்பட்டவர் கூ.த்தாட்டுக்குளத்தைச் சே.ர்ந்த அ.பிஷேக் பை.ஜூ (Abhishek Baiju) எ.ன அ.டையாளம் கா.ணப்பட்டார். உ.யிரிழந்த மா.ண.வி 24 வ.ய.து நி.த்தின மோ.ல் (Nithina Mol) எ.ன அ.றியப்படுகிறார்.

இருவரும் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பால செயின்ட் தாமஸ் கல்லூரியில் (Pala St Thomas College) உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பத்தில் BVoc UG பட்டப்படிப்பின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஆவர்.

அ.வ.ர்.க.ள் இ.ருவரும் வெ.ள்ளிக்கிழமை கா.லை இ.று.தி செ.ம.ஸ்.ட.ர் தே.ர்வுக்கு க.ல்லூரிக்கு வ.ந்தனர். நி.த்தினா தே.ர்.வு ம.ண்டபத்தை வி.ட்.டு வெ.ளியேறும்போது, ​​பை.ஜு பே.ப்.ப.ர் க.ட்.ட.ரை.ப் ப.ய.ன்.ப.டு.த்.தி அ.வ.ரை கொ.லை செ.ய்.தா.ர்.

பல மா.ணவர்களின் முன்னிலையில் இந்த ச.ம்பவம் நடந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் கேரளாவில் பெரும் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவு 2 மணிவரை குரைத்த வீட்டு நாய் : 20 வயது மகளை தேடி கரும்பு தோட்டத்திற்கு சென்ற தாயார் கண்ட காட்சி!!

இந்தியாவில்..

இந்தியாவில் நள்ளிரவில் வீட்டிலிருந்து வெளியில் வந்த இளம்பெண் கரும்பு தோட்டத்தில் ச.டலமாக க.ண்டெடுக்கப்பட்ட சம்பவத்தின் அ.திர்ச்சி பி.ன்னணி வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் கோபா கிராமத்தை சேர்ந்தவர் பிரியங்கா (20). இவர் இரு தினங்களுக்கு முன்னர் நள்ளிரவு 2 மணிக்கு வீட்டிலிருந்து மா.யமாகியுள்ளார்.

அப்போது வீட்டில் இருந்த நாய் தொடர்ந்து குரைத்து கொண்டிருந்தது, அங்கிருந்து 20 அடி தூரத்தில் உள்ள கரும்பு தோட்டத்தை நோக்கி சென்றபடியும், மீண்டும் வீட்டுக்கு திரும்பியபடியும் நாய் இருந்தது.

இ.தையடுத்து கு.டும்பத்தார் தூ.க்க க.லக்கத்தில் எ.ழுந்து நா.ய் ஏ.ன் இ.ப்படி க.த்துகிறது எ.ன பே.சியவாறு மீ.ண்டும் தூ.ங்கிவிட்டனர். இ.ந்த நி.லையில் கா.லையில் தூ.ங்கி எழு.ந்த போ.து பிரியங்கா வீ.ட்டில் இ.ல்லாததை க.ண்டு அ.வர் தா.ய் அ.தி.ர்.ச்சியடைந்தார்.

பின்னர் அவர் கரும்பு தோட்டத்துக்கு சென்ற போது உ.டல் மு.ழுவதும் இ.ர.த்.த.ம் கொ.ட்.டி.ய நிலையில் பிரியங்கா ச.டலமாக கி.டந்தார். இதை பார்த்து அ.திர்ச்சியடைந்த தாயார் பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

ச.ம்பவ இ.டத்துக்கு வ.ந்த பொ.லிசார் ச.ட.ல.த்.தை கை.ப்.ப.ற்.றி.வி.ட்.டு வி.சாரணையை தொ.டங்கினர். வி.சாரணையில் ப.ல்வேறு தி.டு.க்.கி.டு.ம் த.கவல்கள் வெ.ளிவந்த நி.லையில் இ.ந்த கொ.லை தொ.டர்பில் ந.வ் ப.ஹர் சி.ங் ம.ற்றும் ரோ.ஹித் கு.மா.ர் எ.ன்ற இ.ரண்டு இ.ளைஞர்களை பொ.லிசார் கை.து செ.ய்துள்ளனர்.

பொ.லிசார் கூ.றுகையில், பி.ரியங்காவும், ப.ஹரும் கா.தலித்து வ.ந்தனர், இ.தையடுத்து த.ன்னை தி.ருமணம் செ.ய்து கொ.ள்ளுமாறு ப.ஹரை பி.ரியங்கா வ.லியுறுத்தி வ.ந்தார்.

ஆ.னால் நா.ம் இ.ருவரும் வெ.வ்வேறு ச.மூகத்தை சே.ர்ந்தவர்கள், அ.தனால் நா.ன் உ.ன்னை தி.ருமணம் செ.ய்து கொ.ள்ள மு.டியாது எ.ன ப.ஹர் கூ.றியிருக்கிறார். இ.தனால் இ.ருவருக்கும் ச.ண்.டை ஏ.ற்பட்ட நி.லையில் பி.ரியங்காவை கொ.லை செ.ய்.ய ப.ஹர் மு.டிவெடுத்தார்.

அதன்படி சம்பவத்தன்று நள்ளிரவு தந்திரமாக ம.யக்கி பே.சி பிரியங்காவை தனியாக அழைத்து சென்று க.த்.தி.யா.ல் ச.ர.மா.ரி.யா.க கு.த்.தி.யு.ம், க.ழு.த்.தை நெ.ரி.த்.து.ம் கொ.லை செ.ய்.து.ள்.ள.ன.ர். பின்னர் தனது நண்பர் ரோஹித் உதவியுடன் ச.டலத்தை கரும்பு தோட்டத்தில் தூ.க்கி போ.ட்டார் என கூறியுள்ளனர்.

த.லை து.ண்டித்து கொ.டூரமாக கொ.ல்லப்பட்ட இ.ளைஞர் : தண்டவாளத்தில் கிடந்த உ.டல் பா.கங்கள்!!

இந்தியாவில்..

இந்தியாவில் ரயில் தண்டவாளத்தில் த.லை து.ண்.டி.க்.க.ப்.ப.ட்.ட நிலையில் இளைஞர் ஒருவரின் உ.ட.ல் கி.டந்த சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக பெலகவியின் கானாபூர் தாலுகாவிலே இக் கொ.டூ.ர ச.ம்பவம் நடந்துள்ளது.

கொ.ல்.ல.ப்.ப.ட்.டு கி.டந்தவர் அர்பாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. முஸ்லிம் இளைஞரான அர்பாஸ், இந்த பெண்ணை காதலித்து வந்ததால் கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.ய.ப்பட்டதாக கூறப்படுகிறது.

த.லை, கா.ல் து.ண்.டிக்கப்பட்ட நிலையில் ரயில் தண்டவாளத்தில் அர்பாஸின் உ.டல் கி.டந்துள்ளது. த.லையும் கா.லும் த.ண்டவாளத்தின் ந.டுவில் கி.டந்துள்ளது.

கை.க.ள் க.ட்.டப்பட்ட நிலையில் மு.ண்டம் தண்டவாளத்தின் அருகே கி.டந்துள்ளது. சம்பவம் குறித்து ரயில்வே பொலிஸ் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் 13 ஆயிரத்தை கடந்த கொரோனா மரணங்கள்!!

கொரோனா..

இலங்கையில் கோவிட் மரண எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்துள்ளது. அக்டோபர் 01 ஆம் திகதி 55 கோவிட் இறப்புக்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளரால் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்,

இலங்கையில் மொத்த கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை 13,019 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இன்று இதுவரையான காலப்பகுதியில் 599 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாட்டின் மொத்த கோவிட் தொற்றாளிகளின் எண்ணிக்கை 519, 374ஆக உயர்ந்துள்ளது.

திருமணமான இ.ளம்பெண் எ.டுத்த வி.பரீத முடிவு : சி.க்கிய நெ.ஞ்சை உ.ருக்கும் கடிதம்!!

சுமித்ரா..

த.மிழகத்தில் க.டிதம் எ.ழுதி வை.த்துவிட்டு தி.ருமணமான இ.ளம் பெ.ண் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். கு.ளிர் பி.ரதேசமான நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அ.ருகே ரைபிள் ரேஞ்ச் ப.குதியை சே.ர்ந்தவர் சுகுமார் (40).

இவருடைய மனைவி சுமித்ரா(30). இவர்களுக்கு 7 வயதில் மகனும், 2 வயதில் மகளும் உள்ளனர். இந்த நிலையில் சுகுமார் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார்.

பின்னர் வீட்டில் இருந்த சுமித்ரா மதிய வேளையில் தி.டீரென தனது அ.றையில் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார். இதை க.ண்டு அ.தி.ர்.ச்.சி அ.டைந்த உறவினர்கள், பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

அ.தன்பேரில் வி.ரைந்து வ.ந்த அ.வர்கள் பி.ணத்தை மீ.ட்.டு பி.ரே.த ப.ரிசோதனைக்காக அ.ர.சு ம.ருத்துவமனைக்கு அ.னுப்பி வை.த்தனர். இ.தையடுத்து நே.ற்று கா.லையில் சுமித்ராவின் உ.றவினர்கள் கோத்தகிரி அ.ர.சு ம.ருத்துவமனையில் தி.ரண்டனர்.

பின்னர் அவரது சா.வி.ல் ச.ந்தேகம் இருப்பதாகவும், பி.ரே.த ப.ரிசோதனையை கோவை அரசு ஆஸ்பத்திரியில் செய்ய வேண்டும் என்றும் கோ.ரிக்கை விடுத்தனர். மேலும் அங்கு நின்றிருந்த சுகுமாரிடம், அவர்கள் வா.க்.குவாதத்தில் ஈடுபட்டதால் ப.ர.ப.ர.ப்.பு நிலவியது.

உடனே பொலிசார் அவர்களை சமாதானம் செய்து, க.லைந்து செல்ல கூறினர். மேலும் சுமித்ரா எழுதி வைத்த கடிதம் சி.க்.கி உ.ள்ளதாகவும், அதில் ‘நான் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ள போ.கிறேன், தனது மகளை கோ.ழையாக வளர்க்க வேண்டாம்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

எனினும் அந்த கடிதத்தை தங்களிடம் காட்ட வேண்டும், பி.ரே.த ப.ரிசோதனையை கோவை அரசு ஆஸ்பத்திரியில் மேற்கொள்ள வேண்டும் என்று உறவினர்கள் வ.லியுறுத்தினர். இதனால் சுமித்ராவின் உ.ட.ல் பி.ரேத ப.ரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்பின்னரே உறவினர்கள் க.லைந்து சென்றனர். பு.காரின் பேரில் பொலிசார் வ.ழக்குப்பதிவு செய்து, த.ற்.கொ.லை.க்.கா.ன கா.ரணம் குறித்து வி.சாரணை ந.டத்தி வருகிறார்கள்.

விவாகரத்தை உறுதி செய்த சமந்தா : மகிழ்ச்சியுடன் பிரியும் நாகசைதன்யா!!

சமந்தா – நாகசைதன்யா

நடிகை சமந்தா – நாகசைதன்யா விவாகரத்து விவகாரம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே, சமூக ஊடகங்களில் தீயாக பரவி வரும் நிலையில், கணவரை விட்டு பிரிவதை சமந்தா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் உறுதி படுத்தியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் குறித்த தகவல், தொடர்ந்து வெளியாகி வந்தாலும் இருவருமே அமைதி காத்து வந்தனர்.

இந்நிலையில் சமந்தாவின் கணவர் நாகசைதன்யா, பிரபல ஆங்கில ஊடகத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றில், சமந்தா விவகாரத்தில், விவாகரத்து வரை பலர் பேசி வருவது தனக்கு வேதனையாக இருக்கிறது என கூறியதால், இப்படி பரவி வரும் தகவல் வதந்தியாகவே பார்க்கப்பட்டது.

ஆனால் சமந்தா தொடர்ந்து விவாகரத்து குறித்த கேள்விகளுக்கு எந்த ஒரு பதிலும் அளிக்காமல் இருந்தார். மேலும், மாமனார் நாகர்ஜூனாவின் பிறந்தநாள் பார்ட்டி, நாகர்ஜுனா குடும்பத்தினர் அமீர் கானுக்கு வைத்த பார்ட்டிகளில் கலந்துகொள்ளவில்லை. எனவே மீண்டும் இவரது விவாகரத்து விவகாரம் பேசும் பொருளாக மாறியது.

இந்நிலையில் இன்றைய தினம் கூட நடிகை சமந்தா, இந்த விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் பரவியது. எனவே சமந்தாவுக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் முதல் தற்போது கணவருடனான உறவை முறித்து கொள்ளப்போவதாக, நடிகை சமந்தா அதிகார பூர்வமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

7 வருடங்கள் காதலித்து, பின்னர் மிகப்பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்ட சமந்தா – நாக சைதன்யா இந்த முடிவு எடுக்க என்ன காரணம்? என்பதே பலரது கேள்வியாக உள்ளது. குறிப்பாக சமந்தா சமீபத்தில் நடித்த வெப் சீரிஸ் காரணமாக இருவருக்குள்ளும் பிரச்சனை வந்ததாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.