வவுனியா நகரசபை சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!!

நகரசபை சுகாதார ஊழியர்கள்..

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா நகரசபையின் ஒருதொகுதி சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை இன்றைய தினம் மேற்கொண்டுள்ளனர்.

சம்பள ஏற்றம் வழங்கப்படாமை, சம்பள மீளாய்வு செய்யப்படாமை, உள்ளக வெற்றிடங்கள் நிரப்பப்டாமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நகரசபை வாயிலில் ஒன்றுகூடிய போ ராட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் காலை 7 மணி முதல் தமது போ ராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதன்போது போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள அட்டவணைப்படுத்தப்படாத பதவிகளின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஆட்சேர்ப்பு ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக அனுமதி வழங்கப்பட்டது.

குறைந்த கல்வித்தகமையோடு நிரந்தர நியமனங்களை வழங்கும்படியும், 180 நாட்கள் கடமையாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கான அனுமதியும் அரசினால் வழங்கப்பட்டது.

இதனை செய்து கொடுக்காமல் திறைசேரியின் செயலாளரின் கடிதத்தை காரணம் காட்டி எந்தவிதமான நியமனங்களையும் வழங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக எமக்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.

உண்மையில் ஆளணிக்கான அனுமதி இல்லையென்றால் மட்டுமே திரைசேரியில் ஆளணிக்கான அனுமதி பெறவேண்டும். எனினும் நகரசபையில் ஆளணிக்கான வெற்றிடம் தேவைக்கு அதிகமாக உள்ளது. அதன் அடிப்படையில் நேர்முகத்தேர்வுகளில் சித்திபெற்றுள்ள 11 ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கமுடியும்.

சம்பள மீளாய்வு என்ற பேரில் ஊழியர்கள் பெற்றுவந்த சம்பளங்களை குறைத்து வழங்கிய நிலையில் இதனை வடமாகாண சபையிடம் தெரிவித்த வேளையில் வடக்கு மாகாண சபையின் 32ஆவது சபை அமர்வில் ஊழியர்களின் பதவி மாற்றத்தின் போது அவர்கள் பெற்று வந்த சம்பளத்தை குறைத்து நிர்ணயித்தமை தவறானது என மாகாணசபையால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரச நிர்வாக சுற்றறிக்கைகளுக்கு அமைவாக சம்பள மீளாய்வுகள் குறியீட்டின் அடிப்படையில் செய்து வழங்கப்பட வேண்டும் என தேசிய சம்பள பதவியணி ஆணைக்குழு கடிதம் அனுப்பியது.

இதனை அடிப்படையாக வைத்து மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோர் பதவிக்குரிய சம்பளக்குறியீட்டு அட்டவணையை கையொப்பத்துடன் வடக்கு மாகாணத்தில் வெளியிட்டது.

அதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் ஊழியர்களுக்கு சம்பள மீளாய்வுகள் செய்து வழங்கப்பட்டன. வவுனியா நகரசபை ஊழியர்களுக்கு மாத்திரம் மேற்குறிப்பிட்டதற்கு அமைவாக சம்பள மீளாய்வு செய்யப்படாமல் உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றுநிரூபம் – 2015 என போலியான சுற்றுநிரூபத்தை தயாரித்து சம்பள மீளாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இவைகளை தேசிய சம்பள பதவியணி ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு அனுப்பிவைத்த வேளையில் அதனைப் பார்வையிட்ட பணிப்பாளர் வழங்கிய சம்பளங்கள் யாவும் பிழையானது என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஊழியர்கள் மாதம் ஒன்றிற்கு தமது அடிப்படைச் சம்பளத்திலிருந்து சிலதொகையை இழந்துவருகின்றார்கள். அத்துடன் வருடாந்த சம்பள ஏற்றங்களை வழங்குவதற்கான அனுமதி அரசினால் வழங்கப்பட்டும் பல வருடங்கள் இடைநிறுத்தப்பட்ட சம்பள ஏற்றங்கள் இன்றுவரை தேக்கநிலையென தெரிவித்து வழங்கப்படாமல் இருக்கிறது.

அத்துடன் ஊழியர்களின் சம்பள மீளாய்வானது 2013 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை செய்யப்படவில்லை கேட்கும்போதெல்லாம் ஆய்வுசெய்யப்பட்டு வருவதாக தெரியப்படுத்துகின்றார்கள்.

இரண்டு நாட்களில் செய்யப்படுகின்ற அந்த விடயத்திற்காக 11 குழுக்கள் நியமிக்கப்பட்டும் பலன் ஒன்றுமில்லை. மாகாணசபையின் தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை நகரசபையின் தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.

எமது கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாண ஊழியர்களின் நலன் சேவைக்காலம் என்பவற்றை கருத்திற்கொண்டு உள்ளக வெற்றிடங்களை வழங்கும்படி முன்னாள் வடக்கு மாகாண ஆளுனரால் சேவைப்பிரமாணக்குறிப்பிற்கு அமைய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் திணைக்கள செயலாளர்கள் இன்று வரை அதனை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடிக்கின்றார்கள்.

”சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கமாட்டார்கள்” என்ற நிலையில் இன மத பேதம் சாதியம் என்ற அடிப்படையில் உள்ளக வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் அதிகாரிகள் செயற்ப்படுவதினால் 2008 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை ஊழியர்கள் ஏமாற்றப்படுகின்றார்கள்.

இதனாலே ஊழியர்களின் தீர்மானத்திற்கமைவாக இந்த போ ராட்டம் முன்னெடுக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளனர்.

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், திலீபன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடிருந்தனர்.

இந்த நிலையில் எதிர்வரும் 12ஆம் திகதி உரிய அதிகாரிகளுடனும், ஊழியர்களுடனும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு இதற்கான தீர்வினை பெறமுயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

யாழ் சங்குபிட்டி கோர வீதி விபத்தில் பெண் பரிதாப மரணம்!!

கோர வீதி விபத்தில்..

நேற்றைய சங்குபிட்டி கோர வீதி விபத்தில் உ யிரிழந்தவர் 4 பிள்ளைகளின் தாயான, முன்னாள் பெண் போ ராளி மீரா (வயது 47) என அடையாளங்காணப்பட்டுள்ளார்.

யாழ்.சாவகச்சேரி – தனங்களப்பு – அறுகுவெளி – ஐயனார்கோவிலடியில் நேற்று இடம்பெற்ற டிப்பர்- மோட்டார் சைக்கிள் விபத்தில் முன்னாள் போ ராளியான குடும்பப் பெண்ணே உ யிரிழந்துள்ளார்.

ஒரு காலை போரில் இழந்த நிலையில் வாழ்க்கையில் போ ராடி வாழ்ந்த பெண், மோட்டார் சைக்கிளில் பயணித்த உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய முன்னாள் போராளியான துசாந்தி என்ற பெண்ணே உ யிரிழந்தவராவார்.

முன்னாள் போராளியான குறித்த குடும்பப் பெண் ஒரு காலை இழந்தநிலையில் செயற்கைக் கால் பொருத்தியுள்ளார். பொலிசார் மேலதிக வி சாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து விபத்து : 10க்கு மேற்பட்டவர்கள் காயம்!!

சொகுசு பேரூந்து விபத்து..

வவுனியாவிருந்து கொழும்பு நோக்கி நேற்று (06.09.2020) மதியம் பயணித்த சொகுசு பேரூந்து சாலியவெவ பகுதியில் விபத்துக்குள்ளானதில் 10க்கு மேற்பட்ட பயணிகள் சிறுகாயங்களுக்குள்ளாயியுள்ளனர்.

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் சொகுசு பேரூந்து வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி நேற்று (06.09) மதியம் பயணத்தினை ஆரம்பித்துள்ளது.

அனுராதபுரம் – புத்தளம் பாதையூடாக கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் நேற்று (06.09) மாலை 4.30 மணியளவில் சாலியவெவ பாடசாலைக்கு அருகே பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளனாது. அதன் பின்னர் பேரூந்து பயணித்த பயணிகள் அனைவரும் அவசர பாதையூடாக பேரூந்திலிருந்து வெளியேறினார்கள்.

இவ்விபத்தில் 10க்கு மேற்பட்ட பயணிகள் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றமையுடன் மழை காரணமாகவே இவ் விபத்து இடம்பெற்றதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்த சில நிமிடங்களில் நடந்த வாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவம்!!

நிச்சயதார்த்தம் முடிந்து..

பிரேசிலில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் புதுமாப்பிள்ளை நீ ரில் மூ ழ்கி உ யிரிழந்த சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் Joao Guilherme Torres Fadini (24). இவருக்கும் Larissa Campos (25) என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இதையடுத்து தங்கள் நண்பர்களுடன் அந்த இளம்தம்பதி Sao Paulo மாகாணத்தில் உள்ள Itupararanga அணைக்கட்டுக்கு சென்றனர். அங்கு தனது நண்பர்களுடன் நீச்சல் போட்டியில் ஈடுபட்ட Joao திடீரென தண்ணீருக்குள் மூ ழ்கினார்.

இது குறித்து தகவலறிந்த அதிகாரிகள் நீரில் இறங்கும் வீரர்களுடன் சேர்ந்து Joao-ஐ தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில் ஒரு மணி நேரம் கழித்து ச லமாக மீ ட்கப்பட்டார்.

இது குறித்து Larissa கூறுகையில், எனக்கு மகிழ்ச்சியுடன் முத்தம் கொடுத்துவிட்டு தண்ணீருக்குள் இறங்கினார். பின்னர் சடலமாகவே அவரை பார்த்தேன், நாங்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நேசித்தோம். நாங்கள் இதுவரை இருந்த அன்பான நிமிடங்கள் என்றும் என் மனதில் இருந்து நீங்காமல் இருக்கும்.

திருமணத்துக்கு பின்னர் அடுத்தாண்டு கொலம்பியாவுக்கு தேனிலவு செல்ல திட்டமிட்டிருந்தோம், ஆனால் நிறைவேறாமலேயே போய்விட்டது என கூறியுள்ளார்.

 

ம னைவியின் மு றையற்ற உ றவால் ப ரிதாபமாக போ ன இ ரண்டு உ யிர்கள்!!

சி த்தூர்..

த மிழகத்தில் கா தலித்து தி ருமணம் செ ய் த ம னைவி, மு றை ய ற்  ற ப ழக்கத்தை வி டு ம் ப டி க ணவர் கூ றியும், அ வர் க ண் டு கொ ள் ளா ம ல் இ ருந்ததால், க ண வ ன் வி பரீத மு டிவெடு த்தது உ யி ரை மா ய் த் து க் கொ ண்ட ச ம் ப வ ம் இ டம்பெற்று ள்ளது.

ஆ ந்திரா மா நி ல ம், சி த்தூர் ந கரம் பி ரசாந்த ந கரைச் சே ர்ந்தவர் கணேஷ். இ வர் க டந்த ஆ று ஆ ண்டுகளுக்கு மு ன்பு செ ன்னையில், ப ணி பு ரிந்த போ து, திவ்யா எ ன்பவரை காத லித்து தி ருமணம்
செ ய்து ள்ளார்.

இ ந்த த ம்பதி க்கு 4 1/2 வ யதில் ம க ள் உ ள்ளார். இ ந் நி லையில், திவ்யா க டந்த சி ல ஆ ண்டுகளாகவே வினோத் ம ற்றும் தனா போ ன்ற ஆ ண்கள் ப லருடன் மு றை ய ற் ற உ ற வி ல் இ ருந்து வ ந்து ள்ளார்.

இ தை அ றிந்த க ணவன் ம னைவியை ஏ சியு ள்ளார். இ ருப்பினும் ம னைவி க ணவனின் பே ச்சை பெ ரிதாக எ டுத்து கொ ள்ளாமல் இ ருந்ததால்,  கணேஷ், த ன்னுடைய ம க ளை கொ லை செ ய் து வி ட் டு , தா னு ம் உ யி ரை மா ய்த்துக் கொ ண் டு ள் ளா ர்.

இ ந்த ச ம் ப வ ம் கு றித்து உ டன டியாக பொ லிசா ருக்கு தெ ரியவர, இ து தொ டர்பாக திவ்யா, வினோத், தனா, சோபியா ஆ கியோர் மீ து வ ழக்கு ப திவு செ ய் து வி சா ர ணை மே ற்கொ ண்டு வ ருகின் றனர்.

 

வசதியான குடும்பப் பெண் : காட்டுப் பகுதியில் மனைவியை தேடிச் சென்ற கணவனுக்கு ஏற்பட்ட அ திர்ச்சி!!

புவனேஸ்வரி..

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியை காட்டுப்பகுதியில் ம ர்ம மாக இ றந்து கி டந்த ச ம்பவம் ப ரபர ப்பை ஏ ற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் காண்டீபன்.

இவர் மனைவி புவனேஸ்வரி (32). அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த புவனேஸ்வரி சொந்தமாக நடனப் பள்ளி ஒன்றையும் நடத்தி வந்தார்.

சில தினங்களுக்கு அவர் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் இதுவரை எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய எல்லோருக்கும் நன்றி, நான் இனி யாருக்கும் பாரமாக இருக்க போவதில்லை என்று வைத்தார்.

இதைப்பார்த்த புவனேஸ்வரியிடம் நடனம் பயின்று வரும் மாணவி ஆசிரியைக்கு தொடர்பு கொண்டுள்ளார். அவர் போனை எடுக்காததால், புவனேஸ்வரியின் கணவரிடம் இதை மாணவி கூறியுள்ளார். இதனையடுத்து கணவர் காண்டீபன் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.

செல் போனை எடுக்காததாலும், வெகுநேரமாக வீட்டுக்கு வராததாலும் காண்டிபன் பொலிசில் பு கார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் புவனேஸ்வரியின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால் செல்போன் ஒலித்துக்கொண்டே இருந்தது. போனை யாரும் எடுக்காததால் ச ந்தேகம் அடைந்த பொலிசார், செல்போன் இருக்கும் இடத்தை டவர் மூலம் கண்டறிந்தனர்.

பின்னர் சாலையின் இருபுறமும் உள்ள காட்டுப்பகுதியில் கணவரை அழைத்து சென்று பொலிசார் தே டினர். அங்கு இருந்த ஒரு ம ரத்தில் புவனேஸ்வரி தூ க் கி ல் பி ண மா க தொ ங் கி ய தை பா ர்த்து அ திர்ந் தனர். அந்த இடத்தில் ஆய்வு செய்தபோது, த ற் கொ லை செ ய் ய மு டிவெடு த்த ஆசிரியை முதலில் சுகர் மா த்திரைகளை உட்கொண்டுள்ளார்.

அதில் சா காத தால், கை நரம்பை அ றுத்து க்கொண்டு த ற் கொ லை க் கு மு யன்று ள்ளார்.அதிலும் சா காததால் கடைசியாக தூ க் கி ல் தொ ங் கி த ற் கொ லை செ ய் து கொ ண் ட தா க தெரிய வந்துள்ளது. தொடர்ந்து புவனேஸ்வரி உ டலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

புவனேஸ்வரி தனது ம ரணத்திற்கான கா ரணம் குறித்து கைப்பட எழுதிய டைரியை பொலிசார் கைப்ப ற்றி உள்ளனர். அதில் வாட்ஸ்ஆப்பில் வைத்திருந்த ஸ்டேட்ஸையே எழுதி வைத்துள்ளார்.

வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த அவர் பன்முக திறமையாளராக இருந்த நிலையில் அவர் ம ரண வழக்கை சந்தேக வழக்காக பதிவு செய்து பொலிசார் வி சாரித்து வருகின்றனர்.

 

மனைவியின் நடத்தையில் ச ந்தேகம் : கணவன் அரங்கேற்றிய கொ டூர சம்பவம்!!

புதுச்சேரி…

புதுச்சேரி முதலியார்பேட்டை வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் விஜயன். 58 வயதான இவருக்கு சாந்தி(52) என்ற மனைவி உள்ளார்.

இதில் விஜயன் அரசு பள்ளியில் ஆசிரியராகவும், மனைவி சாந்தி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு, கல்லூரியில் படிக்கும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தையில் ச ந்தேகம் அடைந்த விஜயன், அடிக்கடி அவருடன் த கராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதையடுத்து, இன்று இருவரும் வீட்டில் இருந்த போது, இருவருக்கும் இடையே மீண்டும் த கராறு ஏற்பட்டதால், ஆ த்திரம் அடைந்த விஜயன், அவரை கொ டூர மாக அ டித்து ள்ளார்.

அதன் பின், சாந்தியின் கை கா ல்களை க ட்டி வீட்டில் இருந்த க த்தி யால் க ழு த் தை அ று த் து கொ லை செ ய்து ள்ளார். அதை தொடர்ந்து, கொ லைக்கு ப யன்படுத்திய க த் தி யு ட ன் விஜயன் அருகில் இருக்கும் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் ச ரணடைந்துள்ளார்.

பின்னர் ச ரணடைந்த விஜயன் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற முதலியார்பேட்டை பொலிசார் சாந்தியின் உ டலை கைப்ப ற்றி பி ரேத ப ரிசோத னைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து கணவர் விஜயனிடம் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

10 ஆண்டுகளாக மனைவியிடம் பேசாமல் இருந்த கணவன் : மனைவி எடுத்த வி பரீத முடிவு!!

10 ஆண்டுகளாக..

தமிழகத்தில் மனைவியுடன் 10 ஆண்டுகளாக பேசாமல் இருந்த கணவர் அ டி த் து கொ லை செ ய்யப் பட்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியு ள்ளது.

கோவை நீலம்பூர் பகுதியில் காளியப்பன் மற்றும் அவரது மனைவி ராஜாமணி வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் வாடகை குடியிருப்பில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார்.

காளியப்பன் தனது மனைவியிடம் பத்து வருடங்களாக சண்டையிட்டு பேசாமல் இருந்து வந்திருக்கின்றார். இந்த நிலையில் அவரது சொந்த வீட்டில் குடியிருக்கும் பெண்களிடம் காளியப்பன் அருவருப்பாக பேசுவதுமாக இருந்து வந்துள்ளார்.

இதனை கண்டுபிடித்து அ திர்ச்சியடைந்த ராஜாமணி வாடகை குடியிருப்பில் உள்ள ஹரிகிருஷ்ணனுடன் சேர்ந்து க ணவரை கொ லை செ ய்ய மு டிவெடு த்தார்.

இதையடுத்து காளியப்பன் நடைப்பயிற்சிக்கு சென்ற போது கிரிக்கெட் மட்டையால் ஹரி கிருஷ்ணன் த லையில் ப ல மா க அ டி த் து கொ ன் று ள் ளா ர்.

இ ந்த கொ லை ச ம்பவம் தொ டர்பாக ஹரிகிருஷ்ணனையும், காளியப்பனை கொ ல் ல உ டந்தையாக செ யல்பட்ட ராஜாமணியையும் பொலிசார் கை து செய்துள்ளனர்.

 

வவுனியா பொது வைத்தியசாலையில் விடுதி சகோதரிகள் (SISTERS) உள்ளக இடமாற்றத்தில் மு றைகேடு!!

உள்ளக இடமாற்றத்தில் மு றைகேடு..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் விடுதி சகோதரிகளின் (SISTERS) உள்ளக இடமாற்றத்தில் மு றைகேடு நிலவி வருகின்றன என விடுதி சகோதரிகள் (SISTERS) வி சனம் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் 13 விடுதி சகோதரிகள் (SISTERS) கடமையாற்றி வருகின்ற நிலையில் அவர்களுக்காக உள்ளக இடமாற்றம் தொடர்பில் நிர்வாகம் கவனம் செலுத்தியுள்ளனர். எனினும் இவ் உள்ளக இடமாற்றத்தில் ஒர் சில விடுதி சகோதரிகள் (SISTERS) உயர் அதிகாரிகளின் செல்வாக்குடன் அவர்களது இடமாற்றத்தினை தவிர்த்துள்ளனர்.

இந் நிலையில் உயர் அதிகாரிகளின் செல்வாக்கினை பயன்படுத்தி இடமாற்றத்தினை பெற்றவர்களை தவிர்த்து மற்றையவர்களை உள்ளக இடமாற்றத்திற்கு செல்லுமாறு நிர்வாகம் அ ழுத்தம் கொடுப்பதாக தெரிவித்துள்ள விடுதி சகோதரிகள்,

வைத்தியசாலையில் பணியாற்றும் 13 விடுதி சகோதரிகளுக்கும் ஒரே நேரத்தில் உள்ள இடமாற்றம் வழங்கும் பட்சத்தில் தாமும் இடமாற்றத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் நிர்வாகத்தின் அழுத்தம் எமக்கு மாத்திரம் அதிகரிக்குமாயின் ப ணிப்புறக்க ணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் கே.நந்தகுமார் அவர்களை எமது அலுவலக செய்தியாளர் தொடர்பு கொண்டு வினாவிய போது,

குறித்த உள்ளக இடமாற்றம் அனைத்து மாவட்ட வைத்தியசாலையிலும் நடைமுறையில் உள்ளது போலவே எமது வைத்தியசாலையிலும் நாம் உள்ளக இடமாற்றம் வழங்கியுள்ளோம்.

நிர்வாகத்தினால் வழங்கப்படும் உள்ளக இடமாற்றத்திற்கு அனைவரும் செயற்பட வேண்டும் எனவும் உயர் அதிகாரிகளின் சிபாரிசில் இங்கு எவருக்கும் இடமாற்றம் நிறுத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களின் ஊடாக பண மோசடி : பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!!

பண மோசடி..

ஒருங்கிணைக்கப்பட்ட குழு ஒன்று சமூக ஊடகங்களின் ஊடாக பண மோசடிக்கான விளம்பரங்களை பிரசுரித்து வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. காவல்துறையின் கணணிக் குற்றத்தடுப்பு பிரிவு இதனை அறிவித்துள்ளது.

தாய்லாந்தில் வேலைவாய்ப்புக்கள் இருப்பதாக கூறி இந்தக்குழு விளம்பரங்களை செய்துவருவதாக தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம் இலங்கையின் காவல்துறைக்கு தெரியப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்துமாறும் தாய்லாந்தின் இலங்கை தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. குலுக்கல் முறையில் கார் ஒன்றை பெற்றுக்கொள்ளமுடியும் என்ற அடிப்படையில் வங்கிகளில் பணத்தை செலுத்துமாறும் விளம்பரம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் குறித்த பணமோ சடி செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என்று இலங்கை காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் எட்டு மாதங்களில் 1418 பேர் பலி : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

வீதி விபத்துக்களில்..

கடந்த எட்டு மாதங்களில் வீதி விபத்துக்களில் குறைந்தது 1418 பேர் கொ ல்லப் பட்டதாக சமீபத்திய பொலிஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா நிலைமை காரணமாக நாடு மூன்று மாதங்களுக்கும் மேலாக பூட்டப்பட்டிருந்தாலும் விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்டு மாதங்களில் 1358 ஆபத்தான விபத்துக்கள் நடந்ததாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. விபத்துக்கள் காரணமாக பலத்த காயங்களுடன் 4257 பேர் உள்ளனர் என்றும் பொலிஸார் விளக்கமளித்தது.

இதேவேளை, எட்டு மாதங்களில் நாடு முழுவதும் மொத்தம் 15402 விபத்துக்கள் நடந்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா ஒமந்தை காட்டுப்பகுதியில் தனிமையில் நின்ற வாகனம் : பொலிஸார் அதிரடி!!

வாகனம்..

வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட காட்டுப்பகுதியில் நேற்று காலை தனிமையில் நின்ற வாகனத்தினை பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

பாலமோட்டை – ஈச்சங்குளம் பிரதான வீதியின் காட்டுப்பகுதியில் பல மணி நேரமாக வாகனம் தனிமையில் நிற்பதாக பொதுமகன் ஒருவர் ஒமந்தை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சுகுமார் சுகந் அவர்களுக்கு தகவல் வழங்கியிருந்தார்.

குறித்த தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சுகுமார் சுகந் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர்  வாகனம் நின்ற காட்டுப்பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் வாகனத்தினை ஒமந்தை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.

மரக் க டத்தலுக்கு குறித்த வாகனத்தினை பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் வாகனத்தின் உரிமையாளரை அறிவதற்குரிய நடவடிக்கையினை தாம் மேற்கொண்டு வருவதாகவும் ஒமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய வாயிலில் காத்திருக்கும் ஆபத்து!!

ஆலய வாயிலில்..

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்திற்கு தினசரி நூற்றுக்கு மேற்பட்ட பக்த அடியார்கள் சென்று வருகின்றனர்.

ஆலயத்தின் நூழைவாயிலில் அண்மைக்காலமாக ஆபத்தான தேனி வகையை சேர்ந்த பாரிய குளவிகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் ஆலயத்திற்கு செல்லும் பக்த அடியவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறிவிக்கப்பட்ட போதிலும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வவுனியா நீர்த்தாங்கி மற்றும் அரச ஊழியர் விடுதியிலும் பாரிய குளவிக்கூடுகள் காணப்படுகின்ற நிலையில் இவை பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

எனவே ஆபத்து ஏற்படுவதற்கு முன்னர் இதனை அழிப்பதற்கு ஏதுவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகின்றன.

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் பலி!!

விபத்தில்..

கோப்பாய் பூதர்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதி இடம்பெற்ற விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் உ யிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று ( 06.09) பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் அல்வாயைச் சேர்ந்த மகாலிங்கம் வின்சன் கோமகன் (வயது-63) என்ற வடமராட்சி வலயக் கல்வி அலுவலக முன்னாள் சேவைக்கால ஆசிரியர் ஆலோசகரே உ யிரிழந்தார்.

மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது என்று கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மகாலிங்கம் வின்சன் கோமகன் உ யிரிழந்ததுடன், கச்சேரி – நல்லூர் வீதியைச் சேர்ந்த மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உடற்கூற்றுப் ப ரிசோ தனையின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

பொதுமக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள கோரிக்கை!!

தொடரும் மழை..

நாடளாவிய ரீதியில் பெய்து வரும் மழை தொடரும் என்று வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளது. இந்தநிலையில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யலாம் என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கங்களில் இருந்து பொதுமக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு வானிலை மையம் கோரியுள்ளது.

இதற்கிடையில் தொடர் மழைக்காரணமாக கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆய்வு பணியகம் விடுத்துள்ளது.

கிளிநொச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை வெள்ளை நிற நாவல் இனம்!!

அரியவகை வெள்ளை நிற நாவல்..

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலக பிாிவில் உழவனூர் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணியில் அரியவகை வெள்ளை நிற நாவல் இனம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உழவனூர் கிராமத்தில் வசிக்கும் வல்லிபுரம் இராஜேந்திரம் என்பவரின் காணியிலே குறித்த வெள்ளை நிறத்திலான புதிய இன நாவல் மரம் இனம் காணப்பட்டுள்ளது.

குறித்த விவசாயி நேற்று முன்தினம் தனது காணியில் உள்ள தோட்டக் கிணற்றை துப்பரவு செய்யும் பணியின் போது குறித்த நாவல் மரத்தின் பழங்கள் வித்தியாசமாக இருப்பதனை அவதானித்த அவர் அதனை பிடுங்கி உண்ட போது அவை நன்கு பழுத்த நாவல் பழங்களாக காணப்பட்டுள்ளன.

நாவல் மரம் அதன் தோற்றம் என்பன வழமையான நாவல் மரம் போன்றே காணப்படுவதுடன் காய்களும் வழமையான நாவல் காய்கள் போன்றே உள்ளன.

ஆனால் பழங்கள் மாத்திரம் வெள்ளை நிறமாக அதாவது நெல்லிக்காய் நிறத்தில் காணப்படுகின்றன. பழத்தின் சுவையும் வழமையான பழத்திலிருந்து வேறுபட்டு காணப்படுவதாக கூறப்படுகிறது.

குறித்த பிரதேசத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீற்றர் தொலைவில் சுண்டிக்குளம் பறவைகள் சரணலாயம் காணப்படுகிறது. எனவே குறித்த பறவைகள் சரணலாயத்திற்கு அவ்வவ்போது பருவகால பறவைகள் வந்துபோவது வழமை.

அங்கு வருகின்ற பருவகால பறவைகள் சில உழவனூர் கிராமத்தில் இவரது காணியின் அருகில் உள்ள சிறிய நீர்த்தேக்கத்திற்குள் காணப்படும் மரங்களில் இரவில் தங்குவது வழமை.

எனவே அவ்வாறு வருகை தந்த பருவகால பறவைகளின் எச்சங்களால் குறித்த வெள்ளை நிற நாவல் இனம் உழவனூரில் உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இவ் வகையான நாவல் இனங்கள் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் காணப்படுகின்றது எனவும் வழமையான நாவல் பழத்தில் காணப்படும் மருத்துவ குணங்களை விட இதில் அதிகளவான மருத்துவ குணங்கள் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.