நயன்தாராவை போல் நடிகை அனுஷ்காவின் 2 காதலும் தோல்வி!!
நயன்தாராவை போல் நடிகை அனுஷ்காவின் 2 காதலும் தோல்வி அடைந்துள்ளன. இதனால் அவர் சோகத்தில் இருக்கிறார். அனுஷ்கா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் சிங்கம், தெய்வத் திருமகள், வேட்டைக்காரன், வானம்,...
இந்தியாவில் எதிர்த்தால் அமெரிக்காவில் விஸ்வரூபம் 2 படத்தை டி.டி.எச்சில் வெளியிடுவேன்’: கமல்!!
நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். மூலம் நேரடியாக தொலைகாட்சிகளில் ஒளிபரப்ப ஏற்கனவே திட்டமிட்டார். இதற்காக பொது மக்களிடம் இருந்து கட்டணமும் வசூலிக்கப்பட்டது. ஆனால் திரையரங்க அதிபர்கள் எதிர்த்ததால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.
டி.டி.எச்.களில்...
தெலுங்கு தயாரிப்பாளர் மீது ஹன்சிகா புகார்!!
வெல்பர் கிரியேஷன்ஸ் சார்பில் மல்லா விஜயபிரசாத் தயாரிக்க, ஈஸ்வர் இயக்கத்தில் தெலுங்கில் உருவான படம் சீதாராமுல கல்யாணம் லங்கலோ. நிதின், ஹன்சிகா ஜோடியாக நடித்த இப்படம் 2010ம் அண்டு ஆந்திராவில் வெளியானது.
இப்படத்தை ரவுடி...
ஹங்கேரியில் ரீ-ரெக்கோடிங் ஆகும் இரண்டாம் உலகம்!!
செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் இரண்டாம் உலகம். இப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பின்னணி இசையமைக்க ஹரிஸ் ஜெயராஜ் காலதாமதப்படுத்தியதால் அவருக்கு பதிலாக அனிருத் அந்த பணியை...
அபிராமிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்த கமல்!!
கேரளாவைச் சேர்ந்த தமிழ் பெண்ணான நடிகை அபிராமி தமிழ் பெண் என்ற காரணத்தினாலேயே கோலிவுட்டில் காலூன்ற முடியாமல் போனது. பிரபு, அர்ஜுன், சரத்குமார் என மூத்த நடிகர்களுடனேயே காலத்தை ஓட்ட வேண்டியதாயிற்று.
ஒருகட்டத்தில் வாய்ப்பே...
செல்வராகவனின் இரண்டாம் உலகம் படத்திலிருந்து ஹரிஸ் ஜெயராஜ் விலகியது ஏன்?
ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் செல்வராகவன் இயக்கும் படம் இரண்டாம் உலகம். இப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தில் படப்பிடிப்பு தொடங்கி ஒன்றரை வருடத்துக்கும் மேல் ஆகிவிட்டது.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பாடல்கள் வெளியிடப்பட்டன....
தெலுங்கிலும் பாடகரான கார்த்தி!!
நடிகர் கார்த்தி நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கியுள்ள படம் பிரியாணி. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஹன்சிகா மொத்வானி நடிக்கிறார். மேலும் பிரேம்ஜி, ராம்கி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் கார்த்தி...
தமிழ்ப் படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆசை : தெலுங்கு நடிகர் ஆதித்யா!!
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று எல்லா மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பவர் பால ஆதித்யா. இவர் நடித்த படங்களில் சண்டிகாரு, சுந்தராணிக்கி- தொந்தரக்குவ, 1940ல் ஓககிராமம் (தேசிய விருது பெற்ற படம்),...
சூதுகவ்வும் இயக்குனர் நலனின் எஸ்கிமோ காதல்!!
விஜய் சேதுபதி நடிப்பில் மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியாகி வெற்றி பெற்ற படம் சூதுகவ்வும். இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கினார். இந்தப் படத்தைத் தொடர்ந்து நலன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இந்த...
ஜெய்பூர் மகாராணியின் 70வது பிறந்த நாள் விழாவில் அமிதாப் பச்சன் பங்கேற்பு!!
ஜெய்பூர் மகாராணி பத்மினி தேவியின் 70வது பிறந்த நாள் விழாவில் பொலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பங்கேற்றார்.
ஜெய்பூரின் முன்னாள் மகாராஜா ராஜேந்திர பிரகாஷ் - மகாராணி இந்திரா தேவி தம்பதியரின் மகள்...
சிங்களத்தில் சிறந்த நடிகையாக தெரிவுசெய்யப்பட்ட பூஜா!!
சிங்களத்தில் சிறந்த நடிகைக்கான விருதை வாங்கியுள்ளார் பூஜா. ஜே ஜே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து உள்ளம் கேட்குமே, அட்டகாசம், நான் கடவுள் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
அதன் பின்பு தமிழில்...
நூற்றாண்டு சினிமா விழாவில் ரஜினி, கமலுக்கு அவமானம் : கருணாநிதி கவலை!!
சினிமா நூற்றாண்டு விழாவில் ரஜினி, கமல் போன்ற மூத்த நடிகர்களை அவமானப்படுத்தியது அநாகரிகமான செயல் என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவினை 21ம் திகதி முதல் ஜெயலலிதா சென்னையில்...
ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி கீழே விழுந்த ஐஸ்வர்யாராய்!!
நடிகை ஐஸ்வர்யாராய் பிரசவத்துக்கு பின் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. வெளிநாடுகளில் நடந்த இந்திய திரைப்பட விழாக்களில் மட்டும் கலந்து கொண்டார். தற்போது குழந்தை வளர்ந்து விட்டதால் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார்....
சிம்பு- ஹன்சிகா திருமணம் எப்போது?
சிம்பு-ஹன்சிகா திருமணம் எப்போது என பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இருவரும் காதலிப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டனர். வாலு, வேட்டை மன்னன் படங்களில் ஜோடியாக நடித்தபோது நெருக்கம் ஏற்பட்டது.
காதலை பல நாட்களாக மறைத்து...
தமிழ் நடிகர் சங்கம் உருவாக வேண்டும் : இயக்குனர் பாரதிராஜா வலியுறுத்தல்!!
தெலுங்கு– கன்னட நடிகர்களுக்கு தனி சங்கங்கள் இருப்பதுபோல் தமிழ் நடிகர்களுக்கு சங்கம் உருவாக வேண்டும் என்று இயக்குனர் பாரதி ராஜா வற்புறுத்தினார்.
இளைய தேவன் இயக்கிய ஞான கிறுக்கன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா...
பொங்கல் போட்டியில் களமிறங்கும் விஜய், அஜித்!!
விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் படங்கள் பொங்கலுக்கு வருகின்றன. இரு படங்களும் ஒரே நாளில் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
ஜில்லா படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்....