இந்திய செய்திகள்

சொந்த நாட்டில் அடிமைகளாக வேலை செய்யும் 6.5 கோடி இந்தியர்கள்!!

120 கோடி மக்களை கொண்ட இந்திய நாட்டில் 6.5 கோடி இந்தியர்கள் நவீன காலத்து அடிமைகளாக வேலை செய்து வருவதாக சமீபத்திய புள்ளி விவரம் தெரிவிக்கிறது. உலகெங்கிலும் வாழும் மக்களின் நிலை மற்றும் வேலைக்காக...

அதிரடிப் பிரச்சாரத்தால் வாக்காளர்களை ஈர்க்கும் நக்மா!!

கடுமையான உழைப்பின் மூலம் வாக்காளர்களை ஈர்ப்பேன் என்று நடிகை நக்மா கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட மீரட் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நடிகை நக்மா அத்தொகுதியில் நடந்த அக்கட்சியின் ஊழியர் கூட்டத்தில்...

டெல்லி பாணியில் அரங்கேற முயன்ற பலாத்கார சம்பவம்!!

கற்பழிப்பு முயற்சி தோற்றதால் பேருந்திலிருந்து பெண்ணை கீழே தள்ளிய ஓட்டுநரை பொலிசார் கைதுசெய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் பெங்களூரு நகரின் பனஷங்கரி பகுதிக்கு கடந்த 13ம் திகதி இரவு அரசு பேருந்தில்...

ஜெயலலிதா கொடுத்த கனியை வீணாக்கிய விஜயகாந்த் : சொல்கிறார் செந்தில்!!

நடிகர் செந்தில் அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்து வருகிறார். கரூரில் அதிமுக வேட்பாளர் தம்பித்துரைக்கு ஆதரவு திரட்ட நடிகர் செந்தில் வந்து பேசினார். பிரசாரத்திற்கு முன்பாக செய்தியாளர்களையும் சந்தித்த அவர், கோவை,...

இந்தியாவில் தாக்குதல் நடத்த மலேசிய விமானம் கடத்தப்பட்டதா?

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, 239 பயணிகளுடன் சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு புறப்பட்ட விமானம் கடந்த 7ம் திகதி மாயமாகிவிட்டது. மாயமான விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் என கருதி 14 நாடுகளை சேர்ந்த...

மகளை வைத்து ஆபாசக் காட்சி எடுப்பதாக நடிகையின் தாய் பரபரப்பு புகார்!!

மகளை வைத்து ஆபாச காட்சி எடுப்பதாக நடிகையின் தாயார் பரபரப்பு புகார் அளித்துள்ளார். வளசரவாக்கம் காவேரி நகரில் வசிப்பவர் நிர்மலா (40). இவரது மகள் பாக்யஸ்ரீ (18). உயிருக்கு உயிராய், நாடோடி பறவை ஆகிய...

நக்மா, நமீதா, சோனா எல்லோருக்கும் வாழ்த்துகள் : மன்சூர் அலிகான்!!

நடிகர் மன்சூர் அலிகான் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் குறித்து பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் பற்றி நடிகர் மன்சூர் அலிகான் அளித்துள்ள பேட்டியில்.. இந்த பாராளுமன்ற தேர்தலில், மக்களுக்கு அதிக ஆர்வம் இல்லை....

உலகின் முதல் சூரிய சக்தி கழிப்பறை இந்தியாவில் அறிமுகம்!!

சூரிய சக்தி உதவியுடன் இயங்கக்கூடிய உலகின் முதல் வறண்ட கழிப்பறையின் மாதிரி இந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அமெரிக்காவில் செயல்பட்டுவரும் அறக்கட்டளை ஒன்றின் கழிவறைகளுக்கு ஒரு புதிய வடிவம் கண்டுபிடிக்கும் திட்டத்தின் கீழ்...

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 3 முக்கிய நடிகர்கள் மீது வழக்கு!!

தேர்தல் விதிமுறைகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்ததாக நடிகர்கள் ராமராஜன், வையாபுரி, தியாகு ஆகியோர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பிரபாகரனை...

தேர்தலில் அரசியல் கட்சிகள் செலவு 30,000 கோடிக்கு மேல்!!

பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் செலவு தொகை 40 லட்சமாக தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ளது. ஆனால் வேட்பாளர்களுக்காக கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்வது பொதுக் கூட்டம், ஆட்களை திரட்டுவது கொடி, தோரணங்கள்...

மீண்டும் சிக்கலில் தேவயானி!!

இந்தியாவின் நியூயோர்க் நகரில் துணைத்தூதராக இருந்த தேவயானி கோபர்கடே மீது ஏற்கனவே தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அமெரிக்க நீதிமன்றத்தில் அவர் மீது இன்று மீண்டும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின்...

ஒரே உடலில் இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தை!!(வீடியோ)

இந்தியாவின் ஹரியான மாநிலத்தில் பெண் ஒருவருக்கு ஒரே உடலில் இரட்டைத் தலையுடன் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஹரியான மாநிலத்தைச் சேர்ந்தவர் ஊர்மிளா சர்மா(29), மிகவும் ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த இப்பெண்ணுக்கு மருத்துவமனையில் பெண் குழந்தை...

நான் அரசியலுக்கு நிச்சயம் வருவேன் : சபதம் செய்யும் நடிகை சோனா!!

ஆண்களுக்கு இணையாக பெண்களும் அரசியலுக்கு வரவேண்டும் என்று நடிகை சோனா கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தல் பற்றி நடிகை கருத்து தெரிவித்துள்ள நடிகை சோனா, பாராளுமன்ற தேர்தல் பரபரப்பு இப்போதே ஆரம்பமாகி விட்டது. பெண்களை...

திமுக ஒரு மண்குதிரை, நம்பினால் கரையேற முடியாது : விந்தியா அதிரடி பேச்சு!!

திமுகவை நம்பி கரையிரங்கினால் கரைசேர முடியாது என்று நடிகை விந்தியா கூறியுள்ளார். நடிகை விந்தியா 2006ம் ஆண்டிலிருந்து, அதிமுகவிற்காக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நான்கு தேர்தல்களில் பிரசாரம் செய்த அனுபவம் தனக்கு உண்டு...

ரஜினியைச் சந்தித்த அழகிரி : சூடு பிடிக்கின்றது அரசியல் மேடை!!

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலருமான மு.க.அழகிரி இன்று காலை திடீரென போயஸ் தோட்டத்துக்கு வந்திருந்தார். அவர் தனது மகன் துரை தயாநிதியுடன் நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்குள் சென்றார்....

காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் சீமான்!!

இந்தியப் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடப்பதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் சென்டி மென்ட் தொகுதியாக கருதப்படும் கன்னியாகுமரியில் இருந்து பிரசாரத்தை தொடங்குவதில் அரசியல் கட்சி தலைவர்கள்...