இந்திய செய்திகள்

ராஜிவ் கொலை வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்றைய விசாரணையில் தூக்குத்தண்டனை ரத்தாக வாய்ப்பு!!

முன்னாள் பாரதப் பிரதமரான ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட விவகாரத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரரிவாளன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணை தீர்ப்பு...

இன்னும் 3 மாதத்தில் ஸ்டாலின் இறந்துவிடுவார் : அழகிரி!!

திமுக தலைவர் கருணாநிதிக்கும், அழகிரிக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்தையை கருணாநிதி கூறியுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக திமுகவில் இருந்து மு.க. அழகிரி தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து திமுக தலைமையை தொடர்ந்து விமர்சித்து பேசி...

பேஸ்புக் காதலால் ஆடம்பரத்திலிருந்து ஏழ்மைக்கு மாறிய பெண்!!(படங்கள்)

அமெரிக்காவை சேர்ந்த 41 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது மகள் வயதில் இருக்கும் 25 வயது இளைஞரை கரம்பிடித்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்தவர் அட்ரியானா பெரால்(41). அமெரிக்காவில் மிகவும் ஸ்டைலிஷாக வாழ்ந்து வந்தவர் பேஸ்புக்கின்...

விரும்பத்தகாத வார்த்தைகளை பேசி அழகிரி என் மனதை புண்படுத்தினார் : கருணாநிதி வருத்தம்!!

தி.மு.க. தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதுபற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.. மு.க.அழகிரி...

டெல்லியில் ஓடும் காரில் இளம்பெண் பாலியல் பலாத்தாரம்!!

புதுடெல்லியில் 28 வயது இளம் பெண் தனது ஆண் நண்பரால் ஓடும் காரில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்று டெல்லி பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை பெண் ஆனந்த் வீர் பஸ் நிலையம் அருகே...

அழகிரிக்கு கிடைத்த பிரமாண்ட வரவேற்பு : கலக்கத்தில் திமுக!!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக நேற்று முன்தினம் மதுரைக்கு வந்த அவரை வி்மான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டு வந்து வரவேற்றுள்ளனர். கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்குப் புறம்பாகவும்,...

இந்திய கிரிக்கெட் சபையின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது!!

இந்திய கிரிக்கெட் சபையின்(BCCI) இணையதளத்தை பங்களாதேஷைச் சேர்ந்த ஒருவர் ஹேக் செய்துள்ளார். அத்துடன் அதில் அவதூறு வாசகங்களையும் அவர் போட்டுள்ளார். இதையடுத்து இணையதளத்தை மூடியுள்ள பிசிசிஐ பராமரிப்பு நடைபெறுவதாக ஒரு தகவலை போட்டு வைத்துள்ளது. தற்போது...

ரம்யாவுக்கு எதிராக தேர்தல் களத்தில் இறங்கும் மற்றுமொரு நடிகை!!

இந்தியாவின் கர்நாடகாவில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட நடிகை ரக்ஷிதா விருப்பம் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் பிரபல நடிகையான குத்து ரம்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பாராளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு...

19 ஆண்டுகளுக்கு பின்பு மகனை சந்தித்த தந்தைக்கு கிடைத்த ஏமாற்றம்!!

19 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னை விட்டு பிரிந்த தந்தையுடன், செல்ல மறுத்த மகனால் உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்த சையது என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில்,...

நான் நீக்கப்பட்டதன் காரணம் என்ன : அழகிரி விளக்கம்!!

ஆதரவாளர்கள் நீக்கம் பற்றி பேசியதால் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அழகிரி தெரிவித்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக தி.மு.க.வின் தென்மண்டல அமைப்புச்செயலாளர் மு.க.அழகிரி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இந்த...

கமல், வைரமுத்துவுக்கு பத்ம பூஷன் விருது!!

இந்திய மத்திய அரசின் பத்ம விருதுகள் பெறுவோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்துறை கவுன்சில் முன்னாள் தலைவர் டாக்டர் ஆர்.மசேல்கர் மற்றும் யோகா குரு பி.கே.எஸ்.ஐயங்கார் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்படும்...

இப்படியும் ஒரு பரிதாப வாழ்க்கை!!

வட இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்கள் குழந்தை பெற்றெடுக்கும் சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வட இந்தியாவின் லடாக் பகுதியில் உள்ள கிராமத்தில் மருத்துவ வசதியோ, வாகன வசதியோ கிடையாது. இந்த கிராமத்தில் கருத்தரிக்கும் பெண்கள்...

படிப்பில் முதலிடம் பிடித்த மாணவி கொலைகாரியாக மாறிய சோகக் கதை!!

வறுமையிலும் மாநில அளவில் சிறப்பு தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பெற்று சாதித்த மாணவி ஒருவர் தற்போது கொலைகாரியாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அவனியாபுரம் மூணுமாடி கொலனியைச் சேந்தவர் தங்கவேலு என்ற பெண்மணி. இவரது...

அபராதம் செலுத்த மறுத்ததால் கற்பழிக்கப்பட்டேன் : பழங்குடியினப் பெண் (வீடியோ)

மேற்கு வங்கத்தில் 13 பேரால் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட பழங்குடியினப் பெண், தனது நிலை குறித்து ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். தான் ஒருவரைக் காதலித்ததாகவும் அதன் காரணமாக, ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ள அவர்,...

ஓய்வூதியத்தை கருத்தில் கொண்டு 90 வயதில் திருமணம் செய்த தியாகி!!

இந்தியாவின் கோழிக்கோட்டை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி தனது 90வது வயதில் 60 வயது பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். கோழிக்கோடு அருகேயுள்ள வெஸ்டுகில் பகுதியைச் சேர்ந்தவர் நாராயண பிள்ளை (90). சுதந்திர...

திமுகவில் இருந்து அழகிரி அதிரடியாக நீக்கம்!!

திமுகவில் இருந்து மு.க.அழகிரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் மதுரை மாவட்ட திமுக கூண்டோடு கலைக்கப்பட்ட நிலையில் இன்று அழகிரியே கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். திமுக தென் மண்டல பொறுப்பாளராக உள்ள அழகிரிக்கும் பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே...