இலங்கை செய்திகள்

விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை : சிறப்பு குழு நியமனம்!!

விமான நிலையம்.. சுகாதார வழிகாட்டுதல்களின்படி விமான நிலையங்களை திறப்பதற்கான ஆரம்ப திட்டங்களை வகுக்க சுகாதார அமைச்சகம் மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. சுகாதார அமைச்சின் ஊடக செயலாளர் விராஜ்...

கொழும்பில் தெருவோரங்களில் தவிக்கும் மலையக இளைஞர்கள் : உதவி செய்ய யார் முன்வருவார்?

தெருவோரங்களில்.. நாடாளவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில், கொழும்பு மாவட்டத்தில் சிக்கியுள்ள மலையக இளைஞர்கள் பலர் வீடு திரும்ப முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வெளிமாவட்டங்களுக்கான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுமார் 40 மலையக இளைஞர்கள்...

பிரபல சிங்கள நடிகை ரேபேகா நிர்மலி காலமானார்!!

பிரபல சிங்கள நடிகை ரேபேகா நிர்மலி இன்று (13.08) அதிகாலை காலமானார். வைதஹாமினி என்ற தொலைக் காட்சி தொடர் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். இவர் கடந்த இரண்டு மாதங்களாக புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை...

முற்றுப்பெறும் எரிபொருள் வரிசைகள் : இலங்கை வரும் மூன்று எரிபொருள் கப்பல்கள்!!

முற்றுப்பெறும் எரிபொருள் வரிசைகள்? எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் இன்று (15.07.2022) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அவற்றில் தலா 40,000 மெட்ரிக் தொன் டீசலுடனான இரண்டு கப்பல்களும், 40,000 மெட்ரிக் தொன்...

ரயிலுக்கு கல் வீசிய கும்பல் – உதவிக் கல்விப் பணிப்பாளர் பரிதாபமாக பலி!!

ரயிலில் பயணித்த போது, கல் வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். இவ்வாறு பலியானவர் வட மத்திய மாகாண...

வன்னியில் சில வைத்தியர்கள் இரண்டு மணித்தியாலங்களில் வீட்டுக்கு திரும்பிச் செல்கின்றனர் : திலீபன் எம்.பி!!

வன்னியில் சில வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இரண்டு மணித்தியாலங்களில் வீட்டுக்கு திரும்பி செல்கின்றனர். இது தொடர்பில் குழு ஒன்றை அமைத்து வி.சா.ர.ணை செ.ய்ய வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட...

பான் கீ மூனின் விசேட பிரதிநிதி இலங்கை வருகை..!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின், இளைஞர் விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதி அஹமட் அல்கெந்தாவி நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். இளைஞர் பாராளுமன்றில் உரை நிகழ்த்தும்...

கொரோனா தொற்றால் இளம் தம்பதியினர் பரிதாபமாக பலி : ஆதரவின்றி தவிக்கும் 5 வயது மகள்!!

கொரோனா.. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள பெருந்துயர் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.  இவ்வாறு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த தம்பதியினர் கிரிபத்கொட பகுதியினை சேர்ந்தவர்களென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் வைரஸ் தொற்றியதால் 36 வயதுடைய...

இத்தாலி செல்வோருக்கு மகிழ்ச்சியான தகவல் : குடியேறும் அனைவருக்கும் 2000 யூரோ!!

இத்தாலி என்பது நேரடியாக அல்லது சட்டவிரோதமாக அதிகளவானோர் செல்லும் நாடாக உள்ளது. இந்நிலையில் இத்தாலிக்கு செல்ல விரும்புவோருக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தாலியின் Bormida என்ற கிராமத்தில் குடியேறினால் மாதாந்தம் 2000 யூரோ...

மே-18 போரில் இறந்தவர்களின் நினைவு தினம் : அரசாங்கம் அறிவிப்பு!!

இலங்கையின் முன்னாள் அரசாங்கத்தினால் வெற்றி விழாவாக கொண்டாடப்பட்டு வந்த மே 18ஆம் திகதி இம்முறை போரினால் கொல்லப்பட்டவர்களின் நினைவு தினமாக அனுஸ்டிக்கப்படவுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி விடுதலைப்புலிகளை வெற்றி...

யாழில் கடும் குளிர் : இருவர் பலி!!

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றத்தால் இருவர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். கைதடி நுணாவில் பகுதியை சேர்ந்த 68 வயதுடைய சுப்பிரமணியம் கடோற்கசன் மற்றும் மீசாலை வடக்கை சேர்ந்த...

எதிர்வரும் 10ஆம் திகதி வரை ஒரு மணிநேர மின்வெட்டு!!

மின்வெட்டு.. எதிர்வரும் 10ஆம் திகதி வரை இலங்கையில் ஒரு மணிநேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A, B, C, D, E, F, G, H,...

இராணுவ அதிகாரியை உருக வைத்த விஸ்வமடு மக்கள் : கண்ணீர் விட்டு கதறி அழுகை!!

விஸ்வமடு இராணுவ முகாமிலிருந்து, அம்பேபுஸ்ஸ முகாமிற்கு இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் இராணுவ கேர்ணல் ரத்தனபிரிய பந்துவிற்கு அப்பகுதி மக்கள் கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி...

வெடித்து சிதறிய சிலிண்டர் : தப்பியோடிய மக்கள் : பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

கடவத்தை பிரதேசத்தில் எரிவாயு வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த பெண் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. அவர் இதுவரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர வைத்திய கண்கானிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றார். பேலியகொடை பொலிஸ்...

யாழில் பொது மக்களால் நையப்புடைக்கப்பட்ட நபர் : வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்!!

பொது மக்களால் நையப்புடைக்கப்பட்ட நபர் யாழ். நாவாந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட போதும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். போதனா வைத்தியசாலைப்...

மிகவும் சூட்சுமமான முறையில் கைவரிசையைக் காட்டிய திருடன்!!

கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக உள்ள பலசரக்கு கடை ஒன்றின் மூன்று இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கொள்ளை சம்பவம் இன்று நள்ளிரவு 1...