இலங்கை செய்திகள்

காதலர் தினத்­துக்­காக இந்­தி­யா­வி­லி­ருந்து ரோஜா பூக்கள் : கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் கைப்­பற்­றப்­பட்­டன!!

காதலர் தினத்தை முன்­னிட்டு இந்­தி­யா­வி­லி­ருந்து சட்­ட­வி­ரோ­த­மாக கொண்­டு­வ­ரப்­பட்­ட­தாக கூறப்­படும் ரோஜா பூக்கள் அடங்­கிய 4 பெட்­டிகள் விமான நிலைய சுங்கப் பிரி­வி­னரால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தாக சுங்­கத்­தினர் தெரி­வித்­துள்­ளனர். நான்கு பெட்­டி­களில் மொத்­த­மாக 53 கிலோ­கிராம் வாடாத...

அழிக்க முடியாத சித்திரத்தை வரைந்த வெளிநாட்டவர்கள் விளக்கமறியலில்!!

அனுமதியின்றி காலி ரயில் நிலையத்துக்குள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை நுழைந்த இரு பிரான்ஸ் பிரஜைகள், ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயில் ஒன்றின் பெட்டியில் சித்திரம் வரைந்துள்ளனர். இதனையடுத்து குறித்த நபர்கள் ரயில்வே பாதுகாப்பு...

இரண்டாம் உலகப் போரில் வெடிக்காத அணுகுண்டு : பொதுமக்கள் வௌியேற்றம்!!

கிரேக்க நாட்டில் தெசா லோகினி என்ற இடத்தில் கடந்த வாரம் சாலைப் பணிகள் நடைபெற்றது. அப்போது பூமிக்குள் வெடிக்காத அணுகுண்டு புதைந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 250 கிலோ வெடி மருந்து கொள்ளளவு கொண்ட அந்த...

யாழில் எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!!

எரி காயங்களுடன் வீடு ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணின் சடலம் இன்று மதியம் 12 மணியளவில் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சாவகச்சேரி...

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மின்சாரக் கார் அறிமுகம்!!

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக எதிர்வரும் காலங்களில் மின்சார உயர் தூக்கி மற்றும் மின்சார மோட்டார் வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. முதற்கட்டமாக சீகிரியா சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து இந்த வாகனங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர்...

கேப்பாப்புலவில் 13 ஆவது நாளாகவும் தீர்வின்றி தொடரும் மக்கள் போராட்டம்!!

  முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் காணிகளில் இருந்து இலங்கை விமானப்படையினர் வெளியேற வேண்டும் என கோரி 13 நாளாக இன்றும் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தீர்வின்றி தொடரும் போராட்டத்தின் காரணமாக அங்கே சிறுவர்கள்...

மலேசியாவில் நண்பனை அடித்துக் கொலை செய்த இலங்கையர் கைது!!

மலேசியாவில் கொலைக் குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கையர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில் உள்ள Jalan Sidam Kiri என்ற தோட்டத்தில் இலங்கையை சேர்ந்த நபரை கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள்...

ரயிலில் மோதி தாய் பலி : 12 வயது மகள் படுகாயம்!!

கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் மோதி, தாயொருவர் உயிரிழந்துள்ளதுடன், அவருடைய மகள் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று காலை பிலிமத்தலாவ புகையிரத நிலையத்துக்கு அருகாமையில்...

3A சித்திகளை பெற்றும் பல்கலைகழகம் செல்ல முடியாத நிலையில் மாணவி!!

2015ம் ஆண்டு உயர்தரத்தின் கலை பிரிவில் கல்வி கற்று 3ஏ சித்திகளை பெற்றுக் கொண்டு பல்கலைக்கழக விண்ணப்பப்படிவம் கிடைக்காத மாணவி ஒருவர் தொடர்பில் மொனராகலை பிரதேசத்தில் செய்தி வெளியாகியுள்ளது. புத்தல கல்வி வலையமைப்பிற்கு உட்பட...

கிளிநொச்சியில் கிணற்றில் வீழ்ந்து குடும்ப பெண் பலி!!

கிளிநொச்சி பரந்தன் கோரக்கன்கட்டுப் பகுதியில் 4 பிள்ளைகளின் தாயாரான குடும்பப் பெண் ஒருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 54 வயதான பாலகிருஸ்ணன் கமலாதேவி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று இரவு 12.00 மணியளவில்...

அவதானம் : வன்னியில் மூவருக்கு பன்றிக்காச்சல்!!

வன்னியில் பன்றிக்காச்சல் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ள மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிளிநொச்சி சுகாதார பிரிவினா் தெரிவித்துள்ளனா். குறித்த தொற்றானது மூன்று சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டகச்சி சம்புக்குளம், முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு...

சிவனொளிபாதமலை சென்று திரும்பிய யாத்திரிகள் பயணித்த கார் கோர விபத்து : ஒருவர் பலி, மூவர் காயம்!!

  மஸ்கெலியா அட்டன் பிரதான வீதியில் மஸ்கெலியா கிளன்டில் பகுதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் மூவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். கண்டி குண்டசாலை பிரதேத்தை சேர்ந்த 34 வயதுடைய...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் லண்டன் பயணித்த தீவிரவாதி : பாதுகாப்புப் படையினரால் கைது!!

லண்டன் - ஸ்டேன்டட் விமான நிலைத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட நபர் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த செவ்வாய்கிழமை ஸ்ரீலங்கன் விமான சேவைக்கான 330ஏ எயார் பஸ் விமானம்...

குளிருடன் கூடிய வறட்சியான காலநிலை தொடரும்!!

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் மிகவும் குளிரான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை வறட்சியான காலநிலையுடன் வானில் மேகமூட்டம் குறைவாக காணப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏனைய...

சீகிரியாவை பார்வையிட இணையத்தளம் ஊடாக அனுமதி!!

இலங்கையின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான சீகிரியாவை பார்வையிடுவதற்கான அனுமதியை, இணையத்தளம் ஊடாக வழங்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சீகிரியாவை பார்வையிடுவதற்கு வருகை தருகின்ற சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படுகின்ற சிரமம் மற்றும் நெரிசலை தடுக்கும்...

தீர்வின்றி தொடரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம்!!

  முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் பதினொராவது நாளாக இன்றும் தீர்வின்றி தொடர்கின்றது. கேப்பாப்புலவுக்குடியிருப்பு பகுதியில் 84 குடும்பங்களிற்கு சொந்தமான 20 க்கும் மேற்பட்ட காணிகளை விடுவிக்க கோரி மக்கள் போராட்டத்தில் குத்தித்துள்ளனர். கடந்த 31 ஆம்...