இலங்கையை வதைக்கும் கடும் வெப்பம் : உருகும் நிலையில் நுவரெலியா!!

கடந்த சில மாதங்களாக இலங்கையில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று கவனம் செலுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக, தெற்காசியா முழுவதும் கடுமையான வெப்பநிலை உணரப்படுவதாக அல்ஜசீரா ஊடகம்...

வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பலி!!

ஹொரணை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பிறிதொரு வாகனத்துடன் குறித்த இளைஞர்கள் பயணித்த மோட்டார் வாகனம் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தையடுத்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக...

மனைவியுடன் சண்டை : வீட்டுக்கு தீமூட்டிய கணவன்!!

  மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டுக்கு தீ வைத்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு காத்தான்குடியில் நடந்துள்ளது. மனைவியுடன் நேற்றிரவு ஏற்பட்ட மோதல் காரணமாக ஆத்திரமடைந்த சந்தே நபர் வீட்டுக்கு...

வவுனியாவில் அனைத்து தொழிலாளர்களுக்கு விடுமுறை : வர்த்தக சங்கம் அறிவிப்பு!!

உலக தொழிலாளர்கள் தினத்தினை அனுஷ்டிப்பதற்காக அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுமுறை வழங்குவதாக வவுனியா வர்த்தகர் சங்கம் அறிவித்துள்ளது. வவுனியாவிலுள்ள வியாபார நிலையங்களில் பணிபுரிகின்ற அனைத்துத் தொழிலாளர்களுக்கு நாளை (01.05) விடுமுறை வழங்கப்படவுள்ளது. இதனடிப்படையில் வவுனியாவிலுள்ள அனைத்து வியாபார...

லண்டனிலிருந்து சென்ற விமானத்தில் ஏற்பட்ட விபரீதம் : அவசரமாக தரையிறக்கம்!!

லண்டனில் இருந்து டெல்லி நோக்கி சென்ற பயணிகள் விமானம் மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விமானத்தில் திடீரென ஒக்சிஜன் முகமூடிகள் வெளிவந்ததால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். இதன்காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்...

வவுனியா உதைபந்தாட்ட சங்கத்திற்கு புதிய நிர்வாக சபை சர்ச்சைக்கு மத்தியில் தேர்வு!!

  வவுனியா உதைபந்தாட்ட சங்க புதிய நிர்வாக சபைத் தேர்வு இன்று (29.04.2017) காலை 9.30 மணியளவில் இந்திரன் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டு பலத்த எதிர்பர்ப்பிற்கு மத்தியில் இடம்பெற்ற பொதுச்சபைக்கூட்டம் வெற்றிகரமாக...

வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!!

  வவுனியா மன்னார் வீதி சாம்பல் தோட்டத்தில் இன்று (29.04.2017) காலை 10 மணியளவில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா கப்பாச்சி செட்டிக்குளத்தில் வசித்து வரும் சின்னச்சாமி...

இரவு விடுதியில் மோதல் : கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞன்!!

தலங்கம பகுதியிலுள்ள இரவுநேர விடுதியில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள இரவு நேர விடுதியில் நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

கிளிநொச்சியில் வீதியில் மயங்கி விழுந்த வர்த்தகர் : கண்டுகொள்ளாத மக்கள்!!

  கிளிநொச்சி பிரதான வீதி ஓரத்தில் நேற்றிரவு வர்த்தக தொழில் அதிபர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார். இவர் மயங்கிக் கிடப்பதை மது மயக்கத்தில் இருப்பதாக கருதிய பாதசாரிகள் கண்டுகொள்ளாமல் சென்றுள்ளனர். இந்நிலையில் அவ்வழியே சென்ற...

வவுனியா மன்னார் வீதியில் விபத்து : இருவர் படுகாயம்!!

  வவுனியா பட்டானிச்சூர் பாடசாலைக்கு அருகே இன்று (29.04.2017) காலை 8 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியாவிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த கனரக...

சிகிச்சைக்காக எமிரேட்ஸ் செல்லும் 500 கிலோ எடை குண்டு பெண்!!

எகிப்து நாட்டை சேர்ந்தவர் இமான் அகமது, 500 கிலோ எடையுடன் அவதிப்பட்டு வந்த இமான் உடல் எடை குறைப்பு சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முறைகளின் மூலம் 242 கிலோ எடை குறைந்ததாக...

என்னையும் கொன்றுவிடுங்கள் : தாய், சகோதரியை கொன்ற இளைஞர் கதறல்!!

சென்னையில் தனது அம்மா மற்றும் சகோதரியை கொலை செய்த இளைஞருக்கு பொலிசார் கவுன்சிலிங் கொடுத்து வருகிறார்கள். சென்னையில் சைதாபேட்டையை சேர்ந்தவர் ஹேமலதா, இவருக்கு ஜெயலட்சுமி என்ற மகளும், பால முருகன் என்ற மகனும் உள்ளனர்....

உயிர் காத்த தோழனை தினமும் பார்க்க வரும் பருந்து!!

பருந்தின் உயிரை ஒருவர் காப்பற்றியதையடுத்து அது தினமும் அந்த நபரின் வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் பொள்ளாச்சி அருகில் இருக்கும் கிராமத்தில் வசித்து வருபவர் அனில்குமார். கள் இறக்கும் தொழிலாளரான அனில்குமார் 5...

ஏரியில் படகு கவிழ்ந்து கோர விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் பலி!!

இந்தியாவில் ஏரியில் படகு கவிழ்ந்தது ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டத்தில் திம்மராஜ் ஏரியிலே இக்கோர விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த 13...

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை!!

கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்து நடத்துனரான கணேசமூர்த்தி கலைச்செல்வன் (34) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு தூக்கிட்டு...

முகநூல் பயன்பாடு தொடர்பில் 850 முறைப்பாடுகள்!!

இந்த ஆண்டில் இதுவரையில் முகநூல் பயன்பாடு தொடா்பில் 850 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. முகநூல் தொடர்பிலான முறைப்பாடுகளில் 60 வீதமானவை பெண்களினால் செய்யப்பட்டுள்ளதாக பிரிவின்...