4 வருடங்களாக அறைக்குள்ளேயே பூட்டி கொண்டிருந்த தாய், மகள் : அதிர வைக்கும் காரணம்!!

இந்தியாவில் 4 வருடங்களாக அறைக்குள்ளேயே தங்களை பூட்டிக் கொண்டிருந்த தாய் மற்றும் மகளை பொலிசார் மீட்டுள்ளனர். டெல்லி மஹாவீர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்தே 42 வயதான கலாவதி மற்றும் 20 வயதான அவரது...

கிணற்றில் உயிருக்கு போராடிய மாணவர்களை திறமையாக காப்பாற்றிய சிறுவன்!!

தமிழகத்தில் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு பேராடிய மாணவர்களை சிறுவன் ஒருவன் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது. திண்டுக்கல், பட்டிவீரன்பட்டியை சேர்ந்த 12 வயதான மைதிலிநாதன், குகன், லோகேஷ்குமார் ஆகியோர் 7ம் வகுப்பு படித்து...

காணாமல் போன ஏரியைக் கண்டுபிடித்தார் அரியலூர் கலெக்டர் : குவியும் வாழ்த்துக்கள்!!

தமிழகத்தின் பல பகுதிகளில் ஏரி, குளங்களைக் காணவில்லை; ஏரிகள் தூர்வாரப்படவில்லை என்று மக்கள் அங்காங்கே புகார்கள் கொடுத்தவண்ணம் இருக்கிறார்கள். அதேபோல ஏரியைத் தூர்வாரவில்லை என்று நீதிமன்றமும் பல்வேறு விதத்தில் தமிழகஅரசுக்கு பல நெருக்கடிகளைக்...

வடக்கில் கடந்த ஆண்டு எச்.ஐ.வி தொற்றால் 10 பேர் பாதிப்பு!!

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் கடந்த ஆண்டு எச்.ஐ.வி தொற்றால் 10 பேர் பாதிப்படைந்துள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யுத்தம் முடிவடைந்த பின் வடக்கில் திடீரென அதிகரித்த எச்.ஐ.வி தொற்று...

உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழர்கள்!!

இந்த வருடத்திற்கான போர்ப்ஸ் பத்திரிகையின் பணக்காரர்கள் வரிசையில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார் பில் கேட்ஸ். இந்த வருடம், உலகளவில் பெரும் பணக்காரர்கள் 13 சதவீத அளவில் 2,043 ஆக உயர்ந்துள்ள நிலையிலும் பில்...

லண்டன் தாக்குதலில் ஈடுபட்டவர் அடையாளத்தை வெளியிட்டது காவல்துறை!!

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் தாக்குதல் நடத்தியதாக நம்பப்படும் நபர் காலித் மசூத் என்பவர் என்று போலீசார் அடையாளம் தெரிவித்துள்ளனர். வெஸ்ட்மின்ஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட காலித் மசூத், அதே இடத்தில் சுடப்பட்டார்தாக்குதலின்போது, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட அவர்,...

கம்போடிய தாய்மார்களிடமிருந்து தாய்ப்பாலை விலைக்கு வாங்கும் அமெரிக்க நிறுவனம்!!

ஆசியாவிலேயே ஏழ்மையான நாடான கம்போடியாவில் உள்ள தாய்மார்களிடமிருந்து தாய்ப்பாலை விலைக்கு வாங்கி அதை அமெரிக்காவில் விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு யுனிசெஃப் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த அம்ப்ரோஸியா லேப்ஸ் எனும் நிறுவனம், கம்போடியா தலைநகர்...

நண்பனின் பிறந்த நாளை பாடசாலையில் மது அருந்தி கொண்டாடிய 8 மாணவர்கள் வைத்தியசாலையில்!!

மிஹிந்­தலை நக­ரி­லுள்ள பிர­பல பாட­சாலை ஒன்றின் மாண­வர்கள் மது­பானம் அருந்தி அதி­க போதை­ய­டைந்த நிலையில் மிஹிந்­தலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்கப்பட்­டுள்­ளனர். இப்­பா­ட­சா­லையின் 11 ஆம் தரத்தில் கல்­வி­ ப­யிலும் மாண­வர்கள் இவ்­வாறு மது­பானம் அருந்­தி­யுள்­ளனர். அவ்­...

பறந்து கொண்­டி­ருந்த விமா­னத்தில் பயணிகள் மத்­தியில் பாம்பு!!

  பறந்­து­கொண்­டி­ருந்த விமா­னத்தில் பாம்­பொன்றைக் கண்டு பய­ணிகள் திடுக்கிட்ட சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்பெற்றுள்­ளது. கடந்த ஞாயி­றன்று, அமெ­ரிக்­காவின் அலஸ்கா மாநி­லத்தின் அனியெக் நக­ரி­லி­ருந்து அம்­ மா­நி­லத்தின் மிகப் பெரிய நக­ரான அன்­க­ரேஜே நோக்கி ரவ்ன் அலஸ்கா...

போப் ஆண்டவரின் தொப்பியை கழற்றிய சிறுமி!!(காணொளி)

ஆசிர்வதிக்கும் சந்திப்பின் போது, போப் ஆண்டவரின் தலையில் அணியப்பட்டிருந்த தொப்பியை, சிறுமி ஒருவர் கழட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் வத்திக்கானில் இடம்பெற்றதுள்ளது. உலக கத்தோலிக்க மதத் தலைவராக போற்றப்படும், போப் பிரான்ஸிஸ் ஒவ்வொரு வாரமும் பக்தர்களை...

அரசை எதிர்த்து இந்தோனேசிய விவசாயிகள் வித்தியாசமான போராட்டம்!!

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில், விவசாயிகள் சிலர் கால்களில் சீமந்தைப் பூசிக்கொண்டு வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்திவருகிறார்கள். மத்திய ஜாவா பகுதியில் உள்ள கென்டங் என்ற மலைக் கிராமத்தில் வாழும் விவசாயிகளே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கென்டங்...

வவுனியா நோக்கிச் சென்ற இ.போ.ச. பஸ் மீது தாக்குதல் : ஐவர் வைத்தியசாலையில்!!

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து நேற்று (23.03.2017) மாலை வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச. பஸ்...

பாடசாலை மீது குண்டு வீச்சு : 33 பேர் பலி!!

சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி வைத்திருக்கும் ஐ.எஸ். தீவிரவதிகளை அங்கிருந்து விரட்டுவதற்காக அமெரிக்காவின் ஆதரவுடன் அந்நாட்டு முப்படைகளும் ஆவேச தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் தென் பகுதியான ரக்கா மாகாணத்தின் அல்-மன்சோரா நகரில்...

வவுனியாவில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

  வவுனியா கோவில்புதுக்குளம் இந்துக்கல்லூரி சரஸ்வதி மண்டபத்தில் வறிய பாடசாலை மாணவர்கள், பெண்தலைமை தாங்கும் குடும்பங்களின் 2017ம் ஆண்டு புலமைப்பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், கைநூல்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (23.03.2017) மாலை...

வவுனியாவை வந்தடைந்தது மன்னார் பக்தர்களின் பாதயாத்திரை!!

  கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்ந்து மன்னாரிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வவுனியாவை வந்தடைந்தனர். கிறிஸ்தவர்கள் தற்பொழுது கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்ந்துவரும் தவக்காலத்தை முன்னிட்டு வவுனியா கோமரசன்குளத்தில் அமைந்துள்ள கல்வாரியில் நாளை வெள்ளிக்கிழமை (24.03.2017) நடைபெற இருக்கும் சமய...

வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த சிறு வியாபாரிகள் சிரமதானம்!!

  வவுனியா நகரத்தில் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நடடிக்கையின் ஒரு பகுதியாக வவுனியா சிறு வியாபாரிகள் சங்கமும் வவுனியா பொலிஸ் நிலைய சூழல் பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக...