உலகின் சிறந்த பெண் பொலிஸ் அதிகாரி விருது இலங்கை பெண் பொலிஸ் அதிகாரிக்கு!!

சர்வதேச பெண் பொலிஸ் அமைப்பினால் வழங்கப்படும் International Recognition and ச்சொலர்ஷிப் விருது இம்முறை இலங்கை பிரதி பொலிஸ் அதிகாரி தீமதி பெரியப்பெருமவுக்கு கிடைத்துள்ளது. இவ்வகையான விருது இலங்கைக்கு கிடைத்திருப்பது இதுவே முதல் தடவையாகும்....

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் சிவநாதன் கிஷோர் வவுனியா நெற் இணையத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வி!!(காணொளி)

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் சிவநாதன் கிஷோர் வவுனியா நெற் இணையத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வியில் தெரிவித்த கருத்துக்கள்.. சிவநாதன் கிஷோர் ஆகிய நான் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் 1991ம் ஆண்டு உறுப்பினராக...

வவுனியா செட்டிகுளம் வீரபுரம் கிராமத்தில் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம்!!

வவுனியா செட்டிகுளம் பிரதேசம் வீரபுரம் கிராமத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிவசக்தி ஆனந்தனுக்கு ஆதரவு தெரிவித்து கிராம மக்களால் பிரசார கூட்டம் 26.07.2015 அன்று நடத்தப்பட்டது. இந்தக்கூட்டத்தில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள்...

கூகுளுடன் ஒப்பந்தம் செய்த இலங்கை!!

கூகுள் நிறுவனத்துடன் இணைந்து முழு இலங்கையும் உள்ளடங்கும் வகையில் இணைய வசதி வழங்கப்பட இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இது தொடர்பாக கூகுள் நிறுவனத்துடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் நேற்று...

அப்துல் கலாமுக்கு யாழ் பல்கலைக் கழகத்தில் அஞ்சலி!!(படங்கள்)

யாழ் பல்கலைக் கழக மாணவர்களால், கடந்த திங்கட் கிழமை மாரடைப்பால் மறைந்த இந்திய முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை...

ரயிலில் மோதி இளைஞன் பரிதாபமாக மரணம்!!

துவிச்­சக்­கர வண்­டியில் ரயில் கடை­வையை கடக்க முயன்ற இளைஞர் ஒருவர் ரயிலில் மோதி பரி­தா­ப­க­ர­மாக மர­ணத்தை தழு­வி­யுள்­ள­தாக நீர்­கொ­ழும்பு பொலிஸார் தெரி­வித்­தனர். இச்­சம்­பவம் நேற்று காலை நீர்­கொ­ழும்பு பெரி­ய­முல் லை ரயில் கடவை அருகில்...

கொழும்பு பஸ் தரிப்பிடத்தில் பயணப் பையில் இருந்து சடலம் கண்டெடுப்பு!!

கொழும்பு புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை அநுராதபுரம் பஸ் தரிப்பு இடத்தில் பயணப் பை ஒன்றினுள் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ் தரிப்பு நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பயணப்பை ஒன்றை...

மலேசியாவிற்கு கடத்தப்பட இருந்த கடலாமைகள், நண்டுகள் மீட்பு!!

சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு கடத்திச் செல்லப்பட இருந்த ஒரு தொகை கடலாமைகள் மற்றும் நண்டுகள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது. கடலாமைகள் மற்றும் நண்டுகள் அடங்கிய 7 பயணப் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கப்...

வவுனியா குருக்கள்புதுக்குளம்  ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு இடம்பெற்ற சிரமதானம் (படங்கள் காணொளி)

வவுனியா குருக்கள் புதுக்குளம் முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் ஆவணி மாதம் நடைபெற உள்ளதை முன்னிட்டு கோவிலின் சுற்றுப்புற சூழலில்  கிராம அபிவிருத்தி  சங்க பிரதிநிதிகள்  மற்றும் ஆலய நிர்வாக உறுப்பினர்கள்...

வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலய மாணவியின் சாதனை!!

வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலய மாணவி செல்வி நேர்மதி கிட்ணசாமி 2015 ம் ஆண்டு வடமாகாண மட்ட பாடசாலைக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் புதிய சாதனைகளை பதிவு செய்துள்ளார். 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டம்,...

அப்துல் கலாம் மறைவிற்கு கவிஞர் வைரமுத்துவின் இரங்கல்!!

இதயத்தை இறுக்கிப் பிடித்தபடி இந்த இரங்கல் செய்தியை எழுதுகிறேன். எங்கள் குடும்பத்தின் மூத்த தலைமகனின் வாழ்வு முடிந்துவிட்டதாய் உடைந்து நிற்கிறேன். இந்தியாவிற்கு வெளியே இந்தியாவின் அறிவடையாளமாய் விளங்கிய ஒரு ஞானப் பெருமகன் நம்மிடையே இனி...

யாழில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் யாழ்.குடாநாட்டிற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இதன் போது காணாமல் போனவர்களுடைய உறவினர்கள் மற்றும் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துள்ளார். இன்றைய தினம் நண்பகல் 12 மணியளவில் யாழ்.வந்த...

அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு இராமேஸ்வரத்தில்!!

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான இராமேஸ்வரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் விருப்பப்படி கலாமின் சொந்த ஊரான இராமேஸ்வரத்திலேயே அவரின் இறுதி சடங்குகளை...

இலங்கையிலிருந்து படிக்கச்சென்ற மாணவியை இந்தியாவில் காணவில்லை!!

இந்தியாவின் கர்நாடக பிராந்தியத்தில் ஹோட்டல் முகாமைத்துவ பாடநெறியை மேற்கொண்டுவந்த இலங்கை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார். குறித்த மாணவி தங்கும் விடுதியில் வைத்து காணமால் போயுள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன. 26 வயதுடைய குறித்த மாணவி...

கனவுப் புத்தகத்தை நிறைவு செய்யாமல் மறைந்துப்போன அப்துல் கலாம்!!

"எண்ணத்தில் நலமிருந்தால் கனவு தமிழகம் உருவாகும்" என்ற தலைப்பில் எழுதி வந்த புத்தகத்தை முழுமையாக எழுதி நிறைவு செய்யாமலேயே முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நம்மை விட்டுப் பிரிந்து சென்ற தகவல்...

கிளிநொச்சி 3 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் 14 வயது மாணவன் கைது!!

கிளிநொச்சி - உருத்­திரபுரம் பகு­தியில் காணாமல் போய் சுமார் ஒரு மாதத்தின் பின்னர் எலும்புக் கூடாக வீட்­டுக்கு அருகே உள்ள வயல் வெளியில் இருந்து சட­ல­மாக மீட்­கப்­பட்ட மூன்று வயதுடைய உதய குமார்...