வவுனியாவில் காணாமற்போனோரை கண்டுபிடித்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)
சர்வதேச காணாமல் போனோர் தினம், இன்று சனிக்கிழமை வவுனியா நகரசபை மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. வட மாகாணத்தை சேர்ந்த பிரஜைகள் குழுக்கள் மற்றும் காணாமல் போனோரின் இணையம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில்,...
வவுனியா ஊடகவியலாளர்களின் புகைப்பட கண்காட்சி செப்டெம்பர் மாதம் 24ம் திகதி நடைபெறவுள்ளது!!
வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களின் புகைப்பட கண்காட்சியொன்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி வவுனியாவில் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
"வன்னி 14" என்ற தலைப்பில் வவுனியா மாவட்ட செயலகமும் வவுனியா தெற்கு பிரதேச...
வவுனியாவில் இடம்பெற்ற காணாமல் போவதற்கு எதிரான சர்வதேச தின நிகழ்வு!!
காணாமல் போவதற்கு எதிரான சர்வதேச தின நிகழ்வு இன்று (30.08) வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் தமது உறவுகளை தொலைத்த மூன்று இன மக்களும் கலந்து...
வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய மகோற்சவ பெருவிழா!!
வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய மகோற்சவ பெருவிழா கடந்த 28 ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
வியாழக்கிழமை காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று 11 மணிக்கு கொடியேற்றம்...
வவுனியா உயர்தர மாணவர்களின் பிரிவின் இறுதித் தருணங்கள்!!
நாடு முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நேற்றுடன் (29.08) முடிவிற்கு வந்தது.
இறுதி நாளான நேற்று மாணவர்கள் தங்கள் நண்பர்களின் பிரிவையும் பாடசாலை...
வவுனியா நயினாமடு மக்களை த.தே.ம.முன்னணியினர் சந்தித்து கலந்துரையாடல்!!
அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருவதாக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு கீழ் இருக்கின்ற நயினாமடு மக்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் நயினாமடு மக்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது அவர்கள்...
வவுனியா பட்டாணிச்சூர் புளியங்குள வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிய இளந்தளிர் கல்வி அறகட்டளை!!
வறுமைகோட்டுக்கு உட்பட்ட பட்டாணிச்சூர், பட்டகாடு, வேப்பங்குளம் மாணவர்களுக்கு சமுர்த்தி உத்தியோகத்தர் திரு.ம.ரமேஷ் தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்புக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இளந்தளிர் கல்வி அறகட்டளை நிறுவனம் வழங்கிய ஒரு தொகுதி...
வவுனியா நீதிமன்றத்தில் கைதி தற்கொலை முயற்சி!!
வவுனியா நீதிமன்றத்தில் நேற்று (28.08) விசாரணைக் கைதி ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
விசாரணைக் கைதி ஒருவரை பொலிசார் நேற்று வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதிமன்றம் அவரது தண்டனையை...
வவுனியா மாவட்டத்தில் தொடரும் வறட்சி காரணமாக 14,603 குடும்பங்களைச் சேர்ந்த 51,495 பேர் பாதிப்பு!!
நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வருகின்ற வறட்சியினால் ஐந்து இலட்சத்து 75 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 20 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் தொடர்ச்சியாக நிலவும்...
வவுனியாவில் திருட்டு சந்தேகத்தில் இராணுவச் சிப்பாய் கைது!!
வவுனியா, தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் வவுனியா படை தலைமையகத்தைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவரை தாம் நேற்று கைதுசெய்தனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மாத...
வவுனியா குருமன்காடு பகுதியில் புலிக்குட்டி மீட்பு!!
வவுனியா குருமன்காடு பகுதியில் வீடு ஒன்றில் புலிக்குட்டி ஒன்று இருப்பதாக வனவிலங்கு திணைக்களத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிசாரின் உதவியுடன் அந்த வீடு சுற்றி வளைக்கப்பட்ட போது அங்கு புலிக்குட்டி இறந்த நிலையில்...
வவுனியா ஏ9 வீதி விபத்தில் பெண் உட்பட இருவர் காயம்!!
வவுனியா ஏ9 வீதி சாந்தசோலை சந்தியில் நேற்றுமுன்தினம் (25.08) மாலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பெண் உட்பட இருவர் காயங்களுக்குள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர்...
வவுனியாவில் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கண்காட்சியும் விற்பனையும்!!
வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட அபிவிருத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் கண்காட்சி, விற்பனை நிகழ்வுகள் நேற்று (26.08) வவுனியா உள்வட்ட வீதியில் உள்ள பலநோக்கு பயிற்சி...
வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம்!!
காணாமல்போனவர்களை கண்டுபிடித்து தருமாறு கோரி அவர்களின் உறவினர்கள் பெரும் போராட்டமொன்றை நடத்த திட்டமிட்டு வருகின்றனர்.
எதிர்வரும் 30ஆம் திகதி வவுனியாவில் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல்போனோர் தினமாகும்....
வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த மகோற்சவம்!!
வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய மகோற்சவ பெருவிழா எதிர்வரும் 28 ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
வியாழக்கிழமை காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று 11 மணிக்கு கொடியேற்றம்...
மாவீரன் பண்டார வன்னியன் – வரலாற்றுக் கட்டுரை!!
தாய்மண் மீது அடங்காப் பற்றுக் கொண்டு இறுதிவரை போராடிய மாவீரன் பண்டார வன்னியன் ஒரு நாட்டில் ஓர் இனத்தின் வரலாற்றுப் பாதைகளைப் புரட்டினால் அதில் பல்வேறு உணர்வுகள் வெளிப்படுத்தப்படுவதினை எவராலும் மறுக்க முடியாது....
















