வவுனியாவில் இடம்பெற்ற சுவாமி விவேகானந்தரின் 151வது பிறந்ததின நிகழ்வு!!(படங்கள்)
சுவாமி விவேகானந்தரின் 151வது பிறந்ததின நிகழ்வு நேற்று (12.01) வவுனியாவில்சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்திற்கு அருகாமையில் அவரின் நினைவுதூபி அமைந்துள்ள இடத்தில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் வவுனியாவின் பல்துறைசார்ந்த முக்கியஸ்தர்களால் மலர் மாலைகள் அணிவித்தும்...
வவுனியா நகர மண்டபத்தில் மின்பிறப்பாக்கி இன்மையால் நிகழ்வுகள் நடத்துவதில் சிரமம்!!
வவுனியா நகர கலாசார மண்டபத்தில் மன்பிறப்பாக்கி இன்மையால் நிழ்வுகளை ஒழுங்கமைப்போர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.
வவுனியா நகரசபையின் கலாசார மண்டபத்தில் பல்வேறு கலை நிகழ்வுகள். திருமண நிகழ்வகள் இடம்பெற்று வரும்போது...
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 16ஆவது ஆண்டு விழா!!
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 16ஆவது ஆண்டு நிறைவு விழாவும் மாருதம் சஞ்சிகை வெளியீடும் எதிர்வரும் 15ம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
கலாநிதி அகளங்கன் தலைமையில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க...
வவுனியாவைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு சிறுநீரக சத்திர சிகிச்சைக்கு உதவி தேவை!!
வவுனியா புளியங்குளத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் பவித்திரன் என்ற 14 வயது சிறுவனுக்கு இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வாழ்ந்துவருகின்றார்.
வவுனியா புளியங்குளம் இந்துக்கல்லூரியில் கல்விகற்கும் இம் மாணவன் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பெரும் துன்பங்களுக்கு...
வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் காலாவதியான சீனி மூடைகள் பறிமுதல்!!
வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சுந்தரபுரம் கிளையில் காலாவதியான சீனி மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொங்கல் கால விற்பனைக்காக சுந்தரபுரம் கிளையினால் சீனி தேவை என சங்கத்தின் தலைமையகத்திற்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டதையடுத்து பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின்...
வவுனியா மாவட்டத்தில் இடம்பெறும் பிரச்சனைகள் குறித்து ஆராய கூட்டம்!!
வவுனியா மாவட்டத்திலுள்ள பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் ஒன்று வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் இடம் பெறவுள்ளது.
இந்த கூட்டம் இன்று 13 ஆம் திகதி வவுனியா தெற்கு தமிழ் பிரதேச...
வவுனியா கணேசபுரத்தில் வீடு முற்றாக எரிந்து, பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சாம்பல்!!(படங்கள்)
வவுனியா மரக்காரம்பளை வீதி, கணேசபுரத்தில் ஒரு வீடு முற்றாக எரிந்து பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சாம்பலாகியுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
வவுனியா மரக்காரம்பளை வீதி, கணேசபுரத்தில் வசிக்கும் யதுகரன் லலிதா...
வவுனியாவில் மின்சாரம் தாக்கி மின்சார சபை ஊழியர்கள் இருவர் காயம்!!
வவுனியாவில் மின்கம்பத்தில் பழுதுபார்த்துக்கொண்டிருந்த மின்சாரசபை ஊழியர்கள் இருவர் மின் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர்.
இதன்போது காயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய பிரதான மின்பொறியியலாளர் சி. பிரபாகரன் தெரிவித்தார்.
குறித்த ஊழியர்கள் இருவரும்...
வவுனியா வடக்கில் மது, புகைத்தல் இல்லாதொழிக்க உறுதிமொழி!!(படங்கள்)
வவுனியா வடக்குப் பிரதேசத்தில் மது மற்றும் புகைத்தலை இல்லாதொழிக்க பாடுபடுவோம் என்று அப்பிரதேச செயலக மற்றும் சுகாதார திணைக்களத்தின் ஊழியர்களும் மாணவர்களும் இன்று வெள்ளிக்கிழமை உறுதிமொழி எடுத்தனர்.
மதுவை நிறுத்துவதன் ஊடாக பொருளாதாரத்தில் அபிவிருத்தி...
வவுனியா முதலியார்குளம் பாடசாலை மாணவர்கள், பெற்றோர் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)
வவுனியா, முதலியார்குளம் றோமன் கத்தோலிக்க அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஒருவருட காலமாக அதிபர் பதவியில் வெற்றிடம் நிலவுவதாகவும் விரைவில் அதிபரொருவரை நியமிக்குமாறு வலியுறுத்தி பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்...
வவுனியா நகர சபை மற்றும் பிரதேச சபை ஊழியர்களின் பிரச்சனை சம்பந்தமாக வட மாகாண சுகாதார அமைச்சர் முதலமைச்சர்...
வவுனியா நகர சபை மற்றும் பிரதேச சபைகளில் நீண்டகாலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய சுகாதார தொழிலாளிகள், சாரதிகள் மற்றும் வேலைப் பகுதி தொழிலாளர்கள் முக்கிய முன்று கோரிக்கைகளை முன்வைத்து தொடர் வேலை நிறுத்தப்...
வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்!!(படங்கள்)
வவுனியா பிரதேசத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் ஊழியர்கள் தாம் பணியாற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் முன்னால் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கமைய வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை ஊழியர்கள் நெளுக்குளத்தில் அமைந்துள்ள...
வவுனியாவில் தொடர் மழையால் பல குடும்பங்கள் இடப்பெயர்வு!!
தாழமுக்கம் காரணமாக வவுனியாவில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்துவருகின்றது. இதனால் மக்கள் தமது அன்றாட வேலைகளை செய்யமுடியாது சிரமப்பட்டு வருகின்றனர். கடும் குளிரான காலநிலை நிலவுவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் பலர் இடம்பெயர்ந்துள்ளனர்.
வவுனியா...
வவுனியா உள்ளூராட்சி சபை சுகாதார ஊழியர்கள் நிரந்தர நியமனம் வழங்கக் கோரி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில்!!(படங்கள்)
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க வவுனியா கிளையின் ஏற்பாட்டில் இன்று முதல் வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு பிரதேச சபை, செட்டிகுளம் பிரதேசசபை, வவுனியா வடக்கு பிரதேசசபை ஆகியவற்றில் நிரந்தர...
வவுனியாவில் கடும் மழையால் மக்கள் பெரும் அவதி!!
தாழமுக்கம் காரணமாக வவுனியாவில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்துவருகின்றது. இதனால் மக்கள் தமது அன்றாட வேலைகளை செய்யமுடியாது சிரமப்பட்டு வருகின்றனர்.
இன்று காலை 5.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவிலான மழைவீழ்ச்சி வவுனியாவில்...
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இருந்து வர்த்தகப் பிரிவில்18 மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி!!(படங்கள்)
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இருந்து இவ்வாண்டு வெளியாகிய உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில், வர்த்தக பிரிவில் உயர் பெறுபேறுகளைப் பெற்று 18 மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.
இது தொடர்பில் பாடசாலை அதிபர் செல்வி.உமா...