உலகச் செய்திகள்

பேஸ்புக்கில் அதிக நேரத்தை செலவிடுபவர்கள் கூச்ச சுபாவம் உள்ளவர்கள் : ஆய்வில் தகவல்!!

பேஸ்புக்கில் அதிக நேரத்தை செலவிடுபவர்கள் கூச்ச சுபாவம் உள்ளவர்கள் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பேஸ்புக் பயனாளிகள் குறித்த ஆய்வை அமெரிக்காவின் டுஸ்கலூசா (Tuscaloosa) பகுதியில் உள்ள அல்பமா (Universtiy of Albama) பல்கலைக்கழகம்...

இங்கிலாந்து பிரதமர் கமரூனின் தலையை வெட்டுவேன் : 18 வயது பெண் தீவிரவாதி மிரட்டல்!!

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் தலையை வெட்டுவேன் என்று அந்நாட்டை சேர்ந்த 18 வயது ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க பெண் வெறியுடன் கூறியுள்ளார். ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை இணைத்து இஸ்லாமிய நாடு அமைப்பதற்காக...

பிரபல நடிகைகளின் நிர்வாணப் படங்களை ஹேக் செய்த ஹக்கர்ஸ் : இணைய சேவை பாதிப்பு!!

ஹொலிவுட் பிரபலங்களின் நிர்வாணப் படங்களை பார்க்க கடும் போட்டி நிலவியதால், இணையமே முடங்கிபோயுள்ளது. ஹொலிவுட் நடிகை ஜெனிபர் லோரன்ஸ், பொப் பாடகி ரிஹானா உள்ளிட்ட பிரபலங்களின் அப்பிள் போன்களை ஹேக் செய்த சிலர், அதிலிருந்த...

பூமியை தாக்கிய ராட்சத விண்கல்லால் பாரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம்!!

லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள நிகாராகுவா நாட்டின் தலைநகரான மனாகுவா நகரை இன்று ராட்சத விண்கல் ஒன்று தாக்கியது. அங்குள்ள விமான நிலையத்தை அண்மிய வனப்பகுதியில் தீப்பிழம்பாக விழுந்த இந்த...

ஏழைச் சிறுவர்களின் அபார நடனம்!!(வீடியோ)

உகாண்டா தலைநகர் கம்பாலாவின் சேரிகளை சேர்ந்த பிள்ளைகள் நடனக்குழுவொன்றை தொடங்கியுள்ளனர். இக்குழு நாடெங்கிலும் தமது துள்ளல் நடன நிகழ்ச்சியை அரங்கேற்றி வருகின்றது. யூடியூப்பில் இவர்கள் நடன வீடியோ வெளியாக பல லட்சக்கணக்கான மக்கள் பார்த்து...

லெபனான் வீரரின் தலையை துண்டித்து படுகொலை செய்து தீவிரவாதிகள் அட்டூழியம்!!

லெபனான் வீரர் ஒருவரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தலைதுண்டித்து படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை இணைத்து தனி இஸ்லாமிய நாடு அமைப்பதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதலில்...

அமெரிக்காவில் பியர் விளம்பரத்திற்காக ஓர் நகரம்!!

அமெரிக்காவில் பியர் விளம்பரத்திற்காக ஓர் நகரம் அமைக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பிரபல பியர் தயாரிப்பு நிறுவனம் அன்ஹியூசர் புஷ் (Anhuser Bush) தனது நிறுவனத் தயாரிப்பு பியர் ளை விளம்பரம் செய்ய...

துருவப் பகுதியில்வேகமாக உருகும் பனிப்பாறைகளால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி!!

அண்டார்டிகா துருவப் பகுதியில் பனிப் பாறைகள் வேகமாக உருகி வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பனி சூழ்ந்த அண்டார்டிகா துருவப் பகுதியில் புவி வெப்பம் அதிகரிப்பதன் விளைவாக பனிப்பாறைகள் உடைந்ததுடன், வேகமாக உருகி வருகின்றது. இதனால்...

காதலி அழகாக இருந்ததால் பொறாமையில் காதலன் செய்த கொடுமை!!

பிரித்தானியாவில் நபர் ஒருவர் தனது காதலி மிகவும் அழகாக இருப்பதால் அவரின் உதட்டை கடித்து கொடூரமாக காயப்படுத்தியுள்ளார். பிரித்தானியாவின் நியூகாஸில் (Newcastle) நகரை சேர்ந்த ரைஸ் களி (Rhys Culley age - 23)...

ஜனாதிபதிக்கே ஐஸ் பக்கெட் சலஞ்ச் விடுத்த சிறுவன்!!

பெலாரூஸ் நாட்டின் ஜனாதிபதிக்கு, சிறுவன் ஒருவன் ஐஸ் பக்கெட் சவாலை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமித்திரி டேநெக்கோ (Thimithri Denoko) என்ற சிறுவன் ஐஸ் பக்கெட் சவாலில் ஈடுபட்டு, ஜனாதிபதிக்கு சவால் விடும் காட்சி...

ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒழித்துக்கட்ட ஒபாமா சபதம்!!

சமகாலத்தில் கொடூர தீவிரவாத அமைப்பாக உருவெடுத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை ஒழித்துக் கட்டப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சூளுரைத்துள்ளார். ஈராக்கின் சில பகுதிகளையும், சிரியாவில் கைப்பற்றப்பட்ட பகுதியையும் ஒருங்கிணைத்து இஸ்லாமிய நாடு என்று...

1900 பேரின் உயிரை பறித்த எபோலா வைரஸ்!!

உயிர்கொல்லி வைரசான எபோலாவுக்கு இதுவரையிலும் 1900 பேர் பலியாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மேற்கு ஆபிரிக்க நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகளையே ஆட்டிப் படைத்து வருகிறது எபோலா. இது தொடர்பாக உலக சுகாதார...

உலகிலேயே மிகப் பெரிய கைகளுடன் வாழும் பெண்!!

தாய்லாந்து நாட்டில் பெண் ஒருவர் உலகிலேயே மிகப்பெரிய கைகளுடன் வாழ்ந்து வருவது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தின் சூரின் மாகாணத்தை சேர்ந்த சமக்சாமாம் (59) என்ற பெண் சுமார் 50 வருடங்களாக மிகப்பெரிய கைகளை...

மனித குலத்தை அழிக்க வரும் விண்கல் : அதிர்ச்சித் தகவல்!!

விண்கற்களால் மனித இனம் அழிந்து போகும் அபாயம் உள்ளதாக இங்கிலாந்து நாட்டின் இயற்பியல் பேராசிரியர் பிரையன் காக்ஸ் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2014 ஈ.சி. என பெயரிடப்பட்டுள்ள...

மூன்று கால்களுடன் ஒட்டிப்பிறந்த வினோத சகோதரர்கள்!!

பிரேசில் நாட்டில் மூன்று கால்களுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரர்களை அறுவை சிகிச்சை மூலம் பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரேசிலின் பஹியா மாநிலத்தை சேர்ந்த எலெய்ன்-ரோச்சா தம்பதியினருக்கு, ஆர்துர் மற்றும் ஹெய்டர் என்ற இரட்டை சகோதரர்கள்...

மீண்டும் ஒரு அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் வெறிச்செயல்!!

அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு பத்திரிகையாளரின் தலையை துண்டித்த காணொளியை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19ம் திகதி அமெரிக்க பத்திரிக்கையாளரான ஜேம்ஸ் போலே (James Foley) தலையை துண்டித்து கொலை செய்து...