மழையால் இலங்கை – நியூஸிலாந்து முதலாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது!!
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி போட்டியில் முதலில்...
வெற்றியை பறிகொடுத்து விட்டோம் : டிரன் சமி!!
டெஸ்ட் போட்டிகளில் போராடி நல்ல சாதகமான நிலையை பெற்ற பிறகு, அதை வீணடிப்பது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என மேற்கிந்திய தீவுகள் அணியின் அணித்தலைவர் சமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்...
இந்திய அணியை அஸ்வின் வழிநடத்துவார் : கவாஸ்கர் நம்பிக்கை!!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முதல் இன்னிங்சில் 52 ஓட்டங்கள் விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
துடுப்பாட்டத்திலும் தனது திறமையை நிரூபித்தார். 5...
இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி!!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட...
அறிமுக போட்டியில் 9 விக்கெட் எடுத்து முகமது சமி சாதனை!!
கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஆறாம் திகதி ஆரம்பமான டெஸ்ட் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய...
200வது விக்கெட்டை கைப்பற்றிய சச்சின்!!
சச்சின் டெண்டுல்கர் சர்வதேச போட்டியில் 200வது விக்கெட் கைப்பற்றினார். கிரிக்கெட்டின் சகாப்தமான டெண்டுல்கர் கடந்த ஆண்டு ஒருநாள் போட்டியில் ஓய்வு பெற்றார். டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வந்தார்.
இதற்கிடையே தனது 200வது டெஸ்ட்...
நடுவரின் தவறான முடிவா : சச்சின் ஆட்டமிழப்பில் சர்ச்சை!!
இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ஓட்டங்கள் எடுத்தது.
இதனையடுத்து...
ஏமாற்றினார் சச்சின் : அறிமுகப் போட்டியிலேயே சர்மா அபாரம்!!
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் அறிமுக வீரர் ரோஹித் சர்மா தனது முதலாவது சதத்தை பதிவுசெய்துள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள்...
சச்சினும் – நானும் மனம் திறந்த கங்குலி!!
சச்சின் டெண்டுல்கர் பற்றி உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளார் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலி. அவர் கூறுகையில்.. சப்பலுக்கும் எனக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டபோது என் பக்கம் நின்றார் சச்சின்.
சப்பல் பேச்சைக் கேட்டு என்னை...
இலங்கை கிரிக்கெட் அணி பயிற்றுவிப்பாளர் அத்தபத்து அல்லது டெவிஸ்!!
இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் பதவிக்கான இறுதி நேர்முகத் தேர்விற்கு மாவன் அத்தபத்து மற்றும் மார்க் டெவிஸ் ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய பயிற்றுவிப்பாளர் கிரகம் போர்ட் இன் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து...
ஈடன் மைதானத்தின் ஏற்பாடுகள் : அதிருப்தியில் சச்சின்!!
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் தனது 199வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள சச்சின் டெண்டுல்கருக்காக வியத்தகு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் செய்து வருகிறது.
ஆனால், அந்த ஏற்பாடுகளைக் கண்டு சச்சின்...
மீண்டும் அணிக்கு திரும்புவேன் : ஸ்ரீசாந்த் நம்பிக்கை!!
வாழ்நாள் தடையில் இருந்து மீண்டு, மறுபடியும் போட்டிகளில் பங்கேற்பேன் என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் அணி வீரர் ஸ்ரீசாந்த் கைது...
ஆடுகளத்தை பார்க்க அனுமதி மறுப்பு : ரோஹித் சர்மா அதிருப்தி!!
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆடுகளத்தை பார்க்க அனுமதி மறுத்த காரணத்தினால் வருத்தத்துடன் திரும்பியுள்ளார் ரோஹித் சர்மா.
இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்...
இளவரசர் விராத் கோலி : இயன் சப்பல் புகழாரம்!!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரின் இடத்தை விராத் கோலி நிச்சயம் நிரப்புவார் என இயன் சப்பல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான விராத் கோலி, சிறப்பான ஆட்டத்தின்...
அநாகரீகமாக நடந்து கொண்ட ஷிகர் தவான்!!(வீடியோ)
அவுஸ்திரேலியாவை 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் எதிரணி வீரர் ஒருவரை ஷிகர் தவான் கிண்டல் செய்துள்ளார்.
5 ஓவர்கள் பந்து வீசிவிட்டு ஷேன் வட்சன் காயம்...
வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்த வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழகம்!!
அண்ணா நகர் மல்டி ஸ்டார் விளையாட்டுக்கழகம் நடாத்திய அணிக்கு 6 பேர் கொண்ட 5 பந்து பரிமாற்றங்கள் கொண்டமென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் லயன்ஸ் விளையாட்டுக்கழகம் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லயன்ஸ் அணி...











