நீதிமன்றில் ஆஜராகுமாறு ஸ்ரீசாந்த், சவானுக்கு உத்தரவு..!

ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகிய 3 வீரர்கள் சிக்கினார்கள். இதில் சண்டிலா மட்டும் சிறையில் உள்ளார். மற்ற இருவரும் பிணையில் வெளியே...

50 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்துடன் 5 டெஸ்ட் விளையாடவுள்ள இந்திய அணி!!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக அடுத்த ஆண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இது குறித்த பரிந்துரைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபை நேற்று அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்குப் பின்...

சம்பியன்ஸ் லீக் தொடர் அட்டவணை மாற்றம்!!

சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் நடக்கவுள்ள போட்டிகள் மொகாலி, ராஞ்சி மற்றும் அகமதாபாத்தில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் சர்வதேச உள்ளூர் சம்பியன் அணிகள் பங்கேற்கும் ஐந்தாவது சம்பியன்ஸ் லீக் T20...

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் மீண்டும் இணையவுள்ள சிம்பாவே!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் சிம்பாவே அணி மீண்டும் இடம்பிடிக்க உள்ளது. கடந்த 2006ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டு ஆகஸ்ட் வரை டெஸ்ட் போட்டிகளிலிருந்து சிம்பாவே அணி விலகியிருந்தது. இதனையடுத்து அந்த...

புதிய சாதனையை நோக்கி டோனி!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் எம்.எஸ்.டோனி ஒரு புதிய சாதனையை நிகழ்த்தப் போகிறார் . சம்பியன்ஸ் லீக் கிண்ண போட்டியில் அதிக போட்டிகளுக்கு தலைவராக இருந்தவர் என்ற பெருமைதான் இது. சென்னை சூப்பர்...

அவுஸ்திரேலிய அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார் வோனர்!!

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடும் அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொடக்க வீரர் டேவிட் வோர்னர், வேகப்பந்து வீரர் ஸ்டார்க் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இதன்படி ஆஸி. அணி வருமாறு.. கிளார்க், (தலைவர்), பெய்லி,...

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா!!

ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் துபாயில் நேற்று வெளியிட்டது. இதில் அணிகளுக்கான பட்டியலில்,...

தெற்காசிய கால்பந்து : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி!!

8 அணிகள் இடையிலான 10வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேபாள தலைநகர் காட்மாண்டுவில் நடந்து வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில்...

சச்சினின் 200 ஆவது டெஸ்ட் போட்டி இந்தியாவில்??

சச்சின் டெண்டுல்கர் தனது 200 ஆவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை இந்தியாவில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னெடுப்பை இந்திய கிரிக்கெட் சபை இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற தனது செயற்குழு கூட்டத்தில் எடுத்தது. இதுவரை டெண்டுல்கர்...

சச்சின் சாதனை முறியடிக்கக் கூடியது தான் ஆனால் எளிதல்ல : வெங்கடேஷ் பிரசாத்!!

தென் ஆபிரிக்காவுக்கெதிரான தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதால் இந்திய வீரர்கள் கவனமுடன் விளையாட வேண்டும் என்று முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்தார். நவம்பர் மாதம் தென் ஆபிரிக்க சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய...

டெண்டுல்கர் தொடர்ந்து விளையாட வேண்டும் : கிறிஸ் கெய்ன்ஸ்!!

கிரிக்கெட்டின் ககாப்தம் என்று அழைக்கப்படுபவர் டெண்டுல்கர் பல்வேறு சாதனைகளை படைத்த அவர் கடந்த டிசம்பர் மாதம் ஒய்வு பெற்றார். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவேன் என்று அறிவித்து இருந்தார். இந்திய அணி நவம்பர்...

சிம்பாவேயை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்!!

சிம்பாவேக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 108 ஓட்ட வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி கண்டது. இதன்மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. சிம்பாவேயின்...

விராத் கோலிக்கு அர்ஜுனா விருது!!

இந்திய விளையாட்டு வீரர்களை கௌரவப்படுத்தும் வகையில் கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை வீரர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான கேல் ரத்னா விருதினை துப்பாக்கி சுடுதல்...

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது 20-20 போட்டியில் ஹேல்ஸ் அதிரடி ஆட்டம் கைகொடுக்க, இங்கிலாந்து அணி 27 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரை கைப்பற்ற நினைத்த அவுஸ்திரேலிய அணி ஏமாற்றம் அடைந்தது. இங்கிலாந்து சென்றுள்ள...

மும்பை அணியிலிருந்தும் லசித் மலிங்கா விலகல்!!

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சம்பியன்ஸ் லீக் T20 தொடரிலும் பங்குபற்ற மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பியன்ஸ் லீக் T20 தொடருக்கான மும்பை இண்டியன்ஸ் குழாமில் லசித் மலிங்க இடம்பெறாத காரணத்தினாலேயே...

சம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடவிருக்கும் சச்சின், டிராவிட்!!

சம்பியன்ஸ் லீக் 20-20 தொடர் வருகிற 21ம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 6ம் திகதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு ஐ.பி.எல் போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மும்பை இண்டியன்ஸ்,...